லோ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

லோக (23)

சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/2
உவப்பொடு வரும் பொழுது லோக விவகாரி – ஆதி:13 30/1
அன்பருக்கு அன்பராம் அகில லோக வேந்து – ஆதி:14 53/1
அக்கணத்து அகில லோக சரணாலையர் தம் – ஆதி:14 186/1
கரை_இல் பேர்_இன்ப லோக யாத்திரிகர்க்கு கருணை – ஆதி:18 29/1
அகில லோக சரணாலையர் அருள் துணைமையால் – நிதான:4 89/3
நினைத்து லோக வியாபாரம் நிறுவி வணங்க வாரத்து ஓர் – நிதான:9 12/2
தாயை கனம்பண்ணுதி என்று சருவ லோக தந்தை சொன்ன – நிதான:9 13/2
சர்வ லோக தண்டனையும் தாமே சகித்து கதி திறந்த – நிதான:9 29/3
சர்வ லோக சரணியனை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 29/4
முற்று பேர்_இன்ப லோக முத்தி வீடு அடையத்தக்கான் – நிதான:10 56/3
நாடுவர் சருவ லோக நம்பனை கருணை பௌவத்து – நிதான:10 58/1
தாதை-பால் சருவ லோக சரணியனாக தங்கி – ஆரணிய:8 44/3
ஆவலோடு உனக்கு அனந்த தோத்திரம் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 1/4
அலரவைத்து எனக்கு ஆவி தந்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 2/4
அடைக்கலம் புகுந்தேன் கடைக்கணி அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 3/4
அஞ்சல் என்று எனை ஆதரித்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 4/4
ஐய தாரகம் யாதும் இன்று எனக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 5/4
ஆரண துறை காட்டி எற்கு அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 6/4
அன்பு உறழ்ந்த சொல் பாலி என் கவிக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 7/4
அற்று அது ஆகுக என் புரந்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 8/4
அண்டர் நாயக பொறுத்து இரக்ஷைசெய் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 9/4
அமரர் நாயக வாழி வாழிய அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 10/4
மேல்


லோகங்கள் (2)

அகில லோகங்கள் அமைக்கும் முன் என்னில் அன்புகூர்ந்து ஐய நீர் அளித்த – குமார:2 61/1
நினைய ஆயின சராசர நிகில லோகங்கள் – ஆரணிய:2 17/4
மேல்


லோகத்து (4)

அந்த கரணங்களும் வாக்கும் அகண்ட லோகத்து
எந்த செயலும் பிசகாது இயலாத போதே – ஆதி:5 5/1,2
வீங்கு புண்ணிய லோகத்து விசேட மான்மிய பகர்ச்சி – நிதான:5 8/3
புண்ணிய லோகத்து எல்லை புகுந்து இரக்ஷணை பெற்று உய்ய – இரட்சணிய:3 16/2
அகில லோகத்து அரசன் புனிதம் ஆர் – இரட்சணிய:3 46/1
மேல்


லோகத்தை (1)

சருவ லோகத்தை ஆளும் தயாபரா தமியேன் சூழ்ந்த – ஆதி:2 46/1
மேல்


லோகத்தையே (1)

நுனித்து உணர்ந்து பேர்_இன்ப லோகத்தையே நுதலி – குமார:1 62/3
மேல்


லோகம் (4)

அகில லோகம் படைத்து அளித்து அன்பினால் – குமார:2 1/1
அங்கம் வெந்து உக்க சாம்பல் குவைகளும் அகில லோகம்
எங்கணும் தெரிய சாக்ஷி இயம்புவது இன்று-காறும் – நிதான:3 74/3,4
தாங்கு பேர்_இன்ப லோகம் சார்தற்கு தகவு ஈது அன்றோ – ஆரணிய:3 5/3
வீட்டு லோகம் புகுத விரும்பி இ – ஆரணிய:9 5/3
மேல்


லோகமும் (5)

அச்சுதானந்தர் ஆகி அகில லோகமும் புரக்கும் – ஆதி:6 15/1
சகல லோகமும் நிறைந்த சருவேசர் சநிதிக்கு – ஆதி:14 194/1
சருவ லோகமும் ஒருங்கு எதிர் தடுத்த பொழுதும் – நிதான:4 80/1
தந்தையே ஸ்தோத்திரம் சருவ லோகமும்
விந்தையாய் படைத்து அருள் விமல ஸ்தோத்திரம் – தேவாரம்:7 1/2,3
சருவ லோகமும் ஈடேற ஓர் மகவை தந்து அருள் தந்தையே போற்றி – தேவாரம்:11 11/4
மேல்


லோகரால் (1)

உறுப்பு எலாம் அழுகி சீ ஒழுகி லோகரால்
வெறுப்புறு புலையனேன் அசுத்த வெவ்_வினை – ஆரணிய:9 57/2,3
மேல்


லோகாதிபதி (1)

சமரகித திரியேக சருவ லோகாதிபதி சருவ சக்தி – ஆதி:4 38/2
மேல்


லோகாதிபன் (2)

சருவ லோகாதிபன் சாற்றும் மாற்றமும் – ஆதி:12 44/1
அனையது ஆதலின் அகில லோகாதிபன் தொழும்பர் – ஆரணிய:2 17/1
மேல்


லோகேஸ்வர (1)

அகில லோகேஸ்வர அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 10/4
மேல்


லோகேஸ்வரன் (1)

அகில லோகேஸ்வரன் அருள் யாக்கையை – குமார:2 403/2
மேல்


லோகேசன் (3)

தன்ம வித்தக தைவிக சருவ லோகேசன்
கன்மம் நாடி அங்கு அவரவர் கூட்டிடும் கணக்காம் – ஆதி:9 149/3,4
தருமசேத்திர பகுதியும் சருவ லோகேசன்
திரு_மகற்கு உரித்தாம் இவண் செறி பலன் யாவும் – இரட்சணிய:1 36/2,3
தண் அளி பெருக்கத்தாலே சருவ லோகேசன் மைந்தன் – இரட்சணிய:3 3/1
மேல்


லோகேசனை (1)

ஆசை உண்டு உண்டு நம்பிக்கையும் அகில லோகேசனை
சிந்தைவைத்து ஈறு_இல் முத்தியை விழைந்து – ஆரணிய:9 37/2,3
மேல்


லோசன (1)

வெள்ளம் முகந்து அருள் பொழியும் விமல லோசன நிதியை – தேவாரம்:4 1/2
மேல்


லோசனத்து (1)

அருள் பழுத்த திரு_முக மண்டலத்தினானை அளி நிறைந்த கமல லோசனத்து எம்மானை – தேவாரம்:8 3/1
மேல்


லோசனம் (1)

பங்கஜ லோசனம் பவள வாய் தளிர் – ஆதி:14 25/2
மேல்


லோத்தின் (2)

உப்புத்தூண் ஆன லோத்தின் மனைவியை உள்ளுக என்னா – ஆரணிய:3 17/3
கற்பனை கடந்த லோத்தின் காதலி ஒருத்தியேயோ – ஆரணிய:3 20/1
மேல்


லோத்து (1)

ஒருவரும் லோத்து இல்லாள் போல் உப்புத்தூண் ஆதல் திண்ணம் – ஆரணிய:3 18/4
மேல்


லோபி-பால் (1)

பலகறை படு லோபி-பால் பணக்கலை பயின்றோர் – ஆரணிய:2 38/4

மேல்