லௌ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

லௌகிக (6)

பூர்வ பாதையை லௌகிக பெரும் புதர் புதைப்ப – ஆதி:9 2/1
வஞ்ச லௌகிக வாய்மொழியாம் கொடு – ஆதி:12 66/1
மிச்சில் மிசை லௌகிக விகாரம் உறு குக்கல் – ஆதி:13 46/1
ஐ படும் ஈயின் மாய்ந்து அழியும் லௌகிக
மை படு மனத்தரை மானுமால் இவன் – ஆதி:14 50/3,4
பாவ காரியர் லௌகிக அளற்றிலே பதிவார் – குமார:2 202/4
கைவரு லௌகிக வேலை ஒழிந்து கருத்து ஒன்றி – குமார:2 424/1
மேல்


லௌகிகன்-தன்னை (1)

இ நெறி படுத்து உனை ஏய்த்த லௌகிகன்-தன்னை
யான் முன்னரே அறிவன் சற்பனை – ஆதி:12 51/1,2
மேல்


லௌகீக (3)

மோகம் ஆர் பிரபஞ்ச மயலின் மூழ்கி லௌகீக
மார்க்கத்திலே கெடுவலோ எனா – ஆதி:12 47/1,2
அரங்கு லௌகீக அசடு அற்று எழில் அமைந்த – குமார:4 4/2
திருவும் லௌகீக சிற்றின்ப செவ்வியும் – நிதான:10 14/2
மேல்


லௌகீகங்கள் (1)

மகபதி அருள் சன்மார்க்கம் வைதீக லௌகீகங்கள்
ஜெக விசேடங்கள் கால திரையங்கள் தெரிக்க வல்லேன் – நிதான:5 18/2,3
மேல்


லௌகீகம் (1)

எண்ணி அருள்நெறிபிடித்தல் அவநம்பிக்கை லௌகீகம் கடைதிறப்பு மறைவிளக்கம் – பாயிரம்:2 1/4
மேல்


லௌகீகன் (2)

வெவ் ஊரிடை நின்று லௌகீகன் விரைந்து கிட்டி – ஆதி:12 2/2
எதிரி லௌகீகன் வந்து இசைத்த மாற்றமும் – ஆதி:12 37/3
மேல்


லௌகீகனின் (1)

இருண்டவன் மனத்து லௌகீகனின் சொலால் – ஆதி:12 58/1
மேல்


லௌகீகனும் (1)

சொன்னான் அது கேட்டு லௌகீகனும் சொல்லலுற்றான் – ஆதி:12 4/4

மேல்