மூ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 2
மூ_வினைக்கு 1
மூக்கும் 1
மூகை 1
மூச்சடைத்திட 1
மூச்சயர்ந்து 1
மூச்சு 6
மூச்சுக்கு 2
மூச்சும் 1
மூசி 2
மூசிய 3
மூசு 4
மூசும் 1
மூஞ்சியின் 1
மூட்டலும் 1
மூட்டாதீர் 1
மூட்டி 3
மூட்டிய 1
மூட்டும் 2
மூட்டுவ 1
மூட 4
மூடர் 2
மூடர்க்கு 2
மூடன் 4
மூடனை 1
மூடாகி 1
மூடி 15
மூடிக்கொள்ளுதிரால் 1
மூடிடும் 1
மூடிய 2
மூடியதால் 1
மூடியது 1
மூடியே 2
மூடில் 1
மூடுதல் 1
மூடும் 1
மூடுமால் 1
மூண்ட 6
மூண்டதால் 2
மூண்டான் 1
மூண்டு 6
மூது 5
மூதுரை 1
மூதுலகின் 2
மூப்பரை 1
மூப்பு 1
மூர்க்கமாய் 1
மூர்க்கமான 1
மூர்க்கமும் 1
மூர்க்கர் 6
மூர்க்கரேல் 1
மூர்க்கரை 1
மூர்ச்சையடைந்தான் 1
மூர்த்தத்தை 1
மூர்த்தம் 3
மூர்த்தமும் 1
மூர்த்தி 24
மூர்த்தி-தன்னை 1
மூர்த்தியாய் 2
மூர்த்தியார் 1
மூர்த்தியை 2
மூரல் 1
மூரலாள் 1
மூரலை 1
மூல 11
மூலகாரணமாய் 1
மூலத்து 4
மூலத்துக்கு 1
மூலதத்துவத்தை 1
மூலம் 8
மூலமாய் 3
மூலமால் 1
மூவர் 7
மூவர்-தாம் 1
மூவராம் 1
மூவரில் 1
மூவருக்கு 1
மூவரும் 4
மூவரை 1
மூவா 1
மூவாசை 4
மூவாத 2
மூவிரு 1
மூவுலகங்களும் 1
மூவுலகையும் 1
மூழ்க 2
மூழ்கவோ 1
மூழ்கி 13
மூழ்கிய 1
மூழ்கினும் 1
மூழ்கு 2
மூழ்குவார் 1
மூழ்ந்த 1
மூள் 1
மூள்வன 1
மூளமூள 1
மூளரி 1
மூளும் 1
மூளை 1
மூன்றாய் 2
மூன்றில் 1
மூன்று 13
மூன்றும் 2
மூன்றுமொன்றாய் 1
மூன்றையும் 2
மூன்றொருத்துவ 1

மூ (2)

மூ விசை எனை மறுதலிப்பை முற்றும் நீ – குமார:2 46/3
மூ_வினைக்கு மும்முதலாய் மும்முதலும் ஒரு முதலாம் – தேவாரம்:4 4/1
மேல்


மூ_வினைக்கு (1)

மூ_வினைக்கு மும்முதலாய் மும்முதலும் ஒரு முதலாம் – தேவாரம்:4 4/1
மேல்


மூக்கும் (1)

மீ உயர் மூக்கும் கண்ணும் வியன் பகு வாயும் மண்டி – நிதான:3 50/1
மேல்


மூகை (1)

கோர வெம் பிணி கூன் மூகை குருடு வன் செவிடு பங்கு – தேவாரம்:11 20/2
மேல்


மூச்சடைத்திட (1)

மூசி அங்கு எழும்பலின் மூச்சடைத்திட
தேசிகன் நறும் புனல் தெளி நங்காய் என – ஆதி:14 24/3,4
மேல்


மூச்சயர்ந்து (1)

ஆரியன் தளர்ந்து அவனியில் படிந்து மூச்சயர்ந்து
போர் இயன்றிலன் ஆக இன்னே தலை புரட்டி – நிதான:2 100/1,2
மேல்


மூச்சு (6)

ஆழி நீர் குளித்து மூச்சு அடக்கும் மாக்கள் போல் – குமார:2 382/2
துண்ணென கலங்கி ஆவி துடித்து மூச்சு ஒடுங்கு காலை – நிதான:3 30/3
ஏது இன்றி மூச்சு ஒடுங்கல் கண்டு அஞ்சி ஏக்குறலும் – ஆரணிய:8 25/4
நீரிலே தலை நிமிர்த்து மூச்சு இயங்குற நிறுவி – இரட்சணிய:2 34/2
ஐயால் மூச்சு ஒடுங்கி உயிர் ஆக்கை விட்டு ஏகிடும் நாள் – தேவாரம்:5 5/2
மூல தனிமுதலே கடை மூச்சு ஓயும் முன் முடுகி – தேவாரம்:10 2/3
மேல்


மூச்சுக்கு (2)

மூச்சுக்கு ஆயிரம் பொய்_மொழி முந்தும் வெள்_வீச்சுக்காரர் – நிதான:5 82/3
மூச்சுக்கு ஆயிரம் பொய்படும் முந்து பொய் – நிதான:7 85/1
மேல்


மூச்சும் (1)

மீ கிளர் மூச்சும் விக்குளும் மேவி விழி குன்றி – ஆதி:16 14/3
மேல்


மூசி (2)

மூசி அங்கு எழும்பலின் மூச்சடைத்திட – ஆதி:14 24/3
மூசி மற்று அதன் எழில் முருக்கி மொய்த்து எழு – ஆதி:14 29/1
மேல்


மூசிய (3)

மூசிய பாச முக கணை மூடன் முனிந்து எய்ய – நிதான:2 75/3
மூசிய இடுக்கண் துன்பம் முழுதும் ஓர் அணுவாம் இந்த – நிதான:3 52/3
மூசிய இடர் இவற்றின் முறி திரை புரளும் நீர்த்து – இரட்சணிய:2 6/2
மேல்


மூசு (4)

மூசு பைம் புயல் முயங்கு சோலை-வாய் – ஆதி:4 27/1
மூசு முள்முடி முடித்திட முனிவுறா முக சரோருக போதும் – குமார:2 5/1
மூசு பைம் புயல் விசும்புற முடுகுதல் கண்டார் – குமார:2 484/4
மூசு கானில் முன் செல்குவன் யான் என்றான் – ஆரணிய:4 85/4
மேல்


மூசும் (1)

மூசும் தருக்கள் வேர் பறிந்து முறிந்து துணிய முறை பிறழ – ஆதி:14 145/3
மேல்


மூஞ்சியின் (1)

இருண்ட மூஞ்சியின் மறை எழுத்து கண்டு உடன் – நிதான:4 33/3
மேல்


மூட்டலும் (1)

முகத்து அருள் எண்ணெயை உகுத்து மூட்டலும்
ஜகத்தை உள் உவர்த்தவன் சமைய காண்குறா – ஆதி:14 56/3,4
மேல்


மூட்டாதீர் (1)

துய்ய நல் ஆவிக்கு என்றும் துக்கம் மூட்டாதீர் வம்-மின் – இரட்சணிய:3 12/3
மேல்


மூட்டி (3)

மருங்கு வந்து உலவும் ஊதை துருத்தியால் மலிய மூட்டி
இரும் கடை ஊழி என்னும் இகல் உறு கருமான் வேலை – ஆதி:14 138/2,3
நெட்டுயிர்ப்பு விசை மூட்டி உன்னத நிலத்து உலாவு பரிசுத்தரும் – குமார:2 66/1
நினைவு மூட்டி மேன்மேலும் நெய் சொரிந்து என நிகழ்த்தி – ஆரணிய:8 30/3
மேல்


மூட்டிய (1)

அருமை நாயகன் மூட்டிய ஆசை நோய் தணியாது – இரட்சணிய:1 47/1
மேல்


மூட்டும் (2)

ஆங்கு அது கேட்டு நின் சொல் அனைத்தும் நல் உணர்ச்சி மூட்டும்
பாங்கு உள நவீன செய்தி பயக்கும் மாந்தருக்கு இன்பு என்னின் – நிதான:5 8/1,2
அகத்து இயல் தீ_வினை பகையோடு அமர் மூட்டும் திறத்தானும் – நிதான:5 50/2
மேல்


மூட்டுவ (1)

ஆசை அம் கனல் மூட்டுவ அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 78/4
மேல்


மூட (4)

கிழ முனி பகர்ந்த நீதி கேட்டு உணராத மூட
பழ உலகத்தை மேனாள் பயோதது இ பரப்பு மேலிட்டு – ஆதி:2 33/2,3
முந்து உவர்த்து பின் வேட்டு உழல்கின்ற ஓர் மூட
சிந்தை இன்று எனினும் பழ வாசனை சிறிது – குமார:1 59/2,3
மோசம் அறியாத முழு மூட மதி அன்றி – நிதான:4 68/3
மொழிந்து உனை கெடுக்க முற்றும் முரணிய மூட கொள்கை – நிதான:4 93/3
மேல்


மூடர் (2)

வாதாடும் மூடர் பொன்ற வயங்கு அனல்_மாரி சிந்தி – ஆதி:2 34/3
தக்கதோ மூடர் உள்ள தன்மையும் அன்னதேயாம் – ஆதி:17 36/2
மேல்


மூடர்க்கு (2)

முன் உறு நன்மையை சிதைக்கும் மூடர்க்கு
பன்னும் நன்_மதி பயன் பயக்குமே-கொலாம் – குமார:2 239/3,4
மதி_இலா மூடர்க்கு என்றும் வாய்ப்பது வெட்கம் என்னா – நிதான:4 94/2
மேல்


மூடன் (4)

முட்டி பின் குனி மூடன் என்றார் சிலர் முனிந்து – ஆதி:11 24/1
மூசிய பாச முக கணை மூடன் முனிந்து எய்ய – நிதான:2 75/3
பொரு_அரிய மூடன் என எள்ளுவர் பொறாரால் – நிதான:4 57/4
முன்னர் மோகத்தை முனிந்திடா சிகேம் எனும் மூடன்
கன்னி காதலால் கடும் பொருள் ஆசையால் கடை தோல் – ஆரணிய:2 65/1,2
மேல்


மூடனை (1)

நன்னர் மூடனை நம்புதல் நன்று எனா – ஆரணிய:9 24/4
மேல்


மூடாகி (1)

தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றி தயை மூடாகி
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/1,2
மேல்


மூடி (15)

செஞ்செவே உலகை மூடி திசை-தோறும் செறிந்த கொண்மூ – ஆதி:14 136/2
அற திறம் பயின்று தூயர் ஆதல் விட்டு அகத்தை மூடி
புற தவ வேடம் பூண்டு நடித்தலால் தோலை போர்த்து – ஆதி:17 17/2,3
பாழி துயரின் படலம் என பாரை மூடி
ஊழி கரு மாலை வளைந்து என ஒல்லை உம்பர் – குமார:2 359/2,3
ஊறு உற்றிடு கார் இருள் மூடி உடற்ற அஞ்சி – குமார:2 365/1
அந்தரத்து எழுந்து மூடி அவிர் ஒளி ஆர மின்னி – நிதான:3 41/2
பித்தம் மிக்கு அவித்தை மூடி பிரபஞ்சத்து உழலும் மாந்தர் – நிதான:5 12/2
கானம் புகுந்து தனை ஒறுத்து காயம் வருத்தி கண் மூடி
மோனம் புரிந்து தவ யோக முயல வேண்டாம் அவரவர் தம் – நிதான:9 31/1,2
மா துயர்_கடற்குள் வீழல் மதி-கொலோ கண்ணை மூடி – ஆரணிய:3 21/4
படியை மூடி பரந்தது அ ஒல்லையே – ஆரணிய:4 87/4
வாழ்நாள் அல்கிற்று ஆர்_இருள் மூடி வதையுண்பேன் – ஆரணிய:4 136/2
ஊன கண் வழுக்கி கூசி ஒல்லை தம் இமையை மூடி
தானக்-கண் விழுந்து இறைஞ்சி திசை நோக்கி தாழ்ந்து சொன்னார் – ஆரணிய:5 85/3,4
மெய்ப்படு ஞான வித்தகம் உற்றும் விழி மூடி
பொய்ப்படு வஞ்ச புல் நெறி புக்கு புலை மேவி – ஆரணிய:7 14/2,3
பாசடை மலினம் மூடி கலங்கிய பான்மைத்து அம்மா – இரட்சணிய:2 6/4
ஒய்யென மூடி நின்று உடற்றுமாயினும் – தேவாரம்:7 8/2
மரணாந்த வல் இருள் மூடி மெய் வசம் அற்று உயிர் மறுகி – தேவாரம்:10 6/1
மேல்


மூடிக்கொள்ளுதிரால் (1)

குன்றுகளே மலை குலமே எமை மூடிக்கொள்ளுதிரால்
என்று உரைப்பர் பசுமரத்துக்கு இது செய்வார் எனில் அந்தோ – குமார:2 333/2,3
மேல்


மூடிடும் (1)

தூய நாட்டம் அற்றால் இருள் மூடிடும் துணிபே – ஆரணிய:6 2/4
மேல்


மூடிய (2)

மாயம் மூடிய மேலங்கி வல்லையில் கிழித்து துக்கம் – குமார:2 184/2
முற்று பேர்_இடர் மூடிய முறை அறிந்து ஈசன் – ஆரணிய:7 30/1
மேல்


மூடியதால் (1)

இன்னே விடியா இருள் மூடியதால்
என்னோ மனனே எனையும் கெடுத்தாய் – ஆதி:9 141/2,3
மேல்


மூடியது (1)

உலகு எலாம் இருள் படலம் மூடியது உனக்கு அந்திப்பலி உதவுவான் – தேவாரம்:2 2/2
மேல்


மூடியே (2)

முழுது உணர் வேதியன் அவலம் மூடியே – ஆதி:19 42/4
விலைக்கு_அரும் பூம் துகில் விரித்து மூடியே – குமார:2 405/4
மேல்


மூடில் (1)

விலகி வில்லிடும் ஒளியை உள் அடக்கி மேல் மூடில்
அலகறும் சுடரால் பயன் பிறிது உளவாம்-கொல் – ஆதி:9 52/3,4
மேல்


மூடுதல் (1)

முறத்தினில் புடையுண்டு அயருவேன் கருணை முளரியை மூடுதல் முறையோ – தேவாரம்:6 10/2
மேல்


மூடும் (1)

மாகம் மீது உலாவும் மேக சாலம் மூடும் மாதவி – ஆரணிய:5 97/1
மேல்


மூடுமால் (1)

தத்து பேர்_அலை புரண்டு எனை மூடுமால் தரிப்பு_இன்று – இரட்சணிய:2 28/3
மேல்


மூண்ட (6)

மூண்ட கோடை முதிர் கடு நண்பகல் – ஆதி:14 155/2
முத்திவீட்டு ஆசை பற்றி முன்னர் நின்று இழுக்க மூண்ட
உத்தம பத்தி பின்னின்று உந்திட ஒளி கொள் வேத – நிதான:3 47/2,3
மூண்ட பேர்_இரைச்சலும் முடுகி தத்தமில் – நிதான:10 8/1
மூண்ட இ தகு சிந்தனை காணுவை மோசம் – ஆரணிய:1 18/4
மூண்ட போது இவர் நிலைமை என்னாம் என மொழிந்தான் – ஆரணிய:2 79/4
மூண்ட வெம் பகை யாவும் முருக்கிட – ஆரணிய:6 59/1
மேல்


மூண்டதால் (2)

மும்மட்டு இ வழி செல் துயர் மூண்டதால் – ஆதி:19 75/4
வீரிய கனல் என வெகுளி மூண்டதால் – நிதான:4 44/4
மேல்


மூண்டான் (1)

முடிந்திடாது என உள்ளம் வலித்தனன் மூண்டான் – குமார:2 295/4
மேல்


மூண்டு (6)

மூண்டு எரி வளைந்திட முடுகி இல் புறம் – ஆதி:10 4/1
கொந்து அழல் மடுத்த இறை கோபம் என மூண்டு
வெந்து எரிய அ தழலில் வீசி எறி போதும் – ஆதி:13 39/2,3
மூண்டு எழு துயரினால் முடுகி பேதுரு – குமார:2 41/1
மூண்டு எழும் கிருபை செயல் மொய்ம்பினை – நிதான:5 63/1
மூண்டு உருத்து உயிர் மோசம் விளைப்பினும் – நிதான:8 43/2
மூண்டு எழு பல் கேடு உறுவர் முன்னையிலும் பின்னே – ஆரணிய:10 13/4
மேல்


மூது (5)

முடித்தலை தகர்ந்து சாய முடுகி மூது அண்ட கோளம் – ஆதி:14 137/3
வன்மை மல்கும் மூது எயில் தலைவாயில்கள்-தோறும் – நிதான:7 13/1
மோகம் மல்கு மாயாபுரி மூது எயில் முயங்கும் – நிதான:7 16/1
முடி சாய்த்த பெருமானை மூது அலகை தலை நசுக்கி – தேவாரம்:4 2/3
மூது உலகருக்கு ஜீவ முக்தி சாதனம் உண்டாக – தேவாரம்:11 31/1
மேல்


மூதுரை (1)

கொடிதினுக்கு அந்தம் குணித்தது மூதுரை கூற்றேல் – ஆரணிய:4 35/3
மேல்


மூதுலகின் (2)

முந்து முத்தலை சிகரியின் முளைத்து மூதுலகின்
பந்தம் நூறிடு ஜீவ மா நதி முகம் படிந்து – ஆதி:18 7/1,2
முன்பும் இலை பின்பும் இலை மூதுலகின் மாதோ – குமார:2 161/4
மேல்


மூப்பரை (1)

சதி புரி குரவரை ஜனத்தின் மூப்பரை
முதியரை வருக என முறையில் கூட்டிவைத்து – குமார:2 233/2,3
மேல்


மூப்பு (1)

பிணி மூப்பு சாக்காடு என்ன பேச்சினும் அறியார் தம்மை – ஆதி:6 14/1
மேல்


மூர்க்கமாய் (1)

உத்தரம் தருக எனா ஊக்கினார் மூர்க்கமாய் – நிதான:11 2/4
மேல்


மூர்க்கமான (1)

மூர்க்கமான வைணவமே முதலாம் சமய முழு புரட்டை – நிதான:9 51/1
மேல்


மூர்க்கமும் (1)

மூர்க்கர் உள்ளமும் வாய்மொழி மூர்க்கமும் உணர்ந்து – குமார:2 217/1
மேல்


மூர்க்கர் (6)

முதிர் கடு தழை நுகர்ந்திடும் ஒட்டையின் மூர்க்கர்
கதி வழுக்கிய பாழ்ம் கதை கற்று நாள் கழிப்பர் – பாயிரம்:1 16/1,2
முருடர் கோபிகள் மூர்க்கர் குதர்க்கராம் – ஆதி:13 6/3
மூர்க்கரை முகப்பர் பல மூர்க்கர் எனல் போலும் – குமார:2 156/1
மூர்க்கர் உள்ளமும் வாய்மொழி மூர்க்கமும் உணர்ந்து – குமார:2 217/1
உலவிய மூர்க்கர் அ உரை கொண்டு ஒல்லையே – நிதான:10 10/2
மூர்க்கர் கைத்தடியால் தலை மோதலும் மயங்கி – ஆரணிய:6 7/2
மேல்


மூர்க்கரேல் (1)

மோச_நாசம் விளைப்பர் அ மூர்க்கரேல்
ஈசன் நேசம் ஈடேற்றம் அளிக்குமால் – நிதான:8 6/3,4
மேல்


மூர்க்கரை (1)

மூர்க்கரை முகப்பர் பல மூர்க்கர் எனல் போலும் – குமார:2 156/1
மேல்


மூர்ச்சையடைந்தான் (1)

துன்னவும் நாணி மூர்ச்சையடைந்தான் துரிசு_இல்லான் – ஆரணிய:4 137/4
மேல்


மூர்த்தத்தை (1)

தெருளும் சின்மய தேசிக மூர்த்தத்தை
மருள் ஒன்று இன்றி மடந்தையர் நோக்கியே – குமார:2 455/3,4
மேல்


மூர்த்தம் (3)

மூர்த்தம் என்று அருள் பெற முடுகி கிட்டினார் – ஆதி:9 27/4
நனி திகழ் மத்தியஸ்த நர தேவ மூர்த்தம் கொண்டு – ஆரணிய:8 45/2
முத்தி சாதனம் ஆகிய சிலுவையின் மூர்த்தம்
மத்தகத்துளே மானுவேல் உயிர் கொடுத்து ஈட்டி – இரட்சணிய:3 85/1,2
மேல்


மூர்த்தமும் (1)

முத்திரை குருசு ஏறிய மூர்த்தமும்
இ திரு_படிவம்-கொல் என்பார் சிலர் – ஆதி:14 172/3,4
மேல்


மூர்த்தி (24)

நன்னர் குமரேசனை நல்கும் மெய்ஞ்ஞான மூர்த்தி – ஆதி:5 1/4
மூர்த்தி சந்நிதியின்-நின்று உடன் முளைத்து முடுகி – ஆதி:14 184/2
சாய்க்க வரும் திறன் என்னே தருமத்தின் தனி மூர்த்தி – ஆதி:15 11/4
புண்ணிய மூர்த்தி எல்லா புவனமும் புரக்கும் மாட்சி – ஆதி:17 10/2
அரு வினைஞர் அருள் மூர்த்தி சிந்தனையை அமுத வாக்கை அவர் செயலை உள் – குமார:2 64/2
மும்மை ஆய ஓர் முதலுக்கு நடு நின்ற மூர்த்தி
செம்மை சேர் உளம் கவன்றிட திரு_உருவு அடைந்த – குமார:2 77/1,2
ஆர்_அருள் தரும மூர்த்தி அடுத்தமை அண்ணல் ஆவி – குமார:2 101/3
பொழில் உறு பறவை யாவும் புண்ணிய மூர்த்தி வந்து – குமார:2 103/1
வித்தக புனித மூர்த்தி எழுந்தனர் விமலன் போற்றி – குமார:2 128/4
புண்ணிய மூர்த்தி அந்த புல்லிய குழுவின் நாப்பண் – குமார:2 163/2
புவன ரக்ஷணை சமைத்த நம் புண்ணிய மூர்த்தி – குமார:2 203/4
நிருமல மூர்த்தி ஏவ நிரைய பாதலம் புகுத்தி – குமார:2 438/1
புண்ணிய மூர்த்தி என்று அறிதி புந்தியோய் – நிதான:4 47/4
மு பரம் பொருள் ஆய ஓர் புண்ணிய மூர்த்தி
துப்பு உறழ்ந்த திரு_அடி சூழலை நாடி – ஆரணிய:1 27/1,2
பூதல பரப்பில் யார் இ புண்ணிய மூர்த்தி ஆய – ஆரணிய:8 44/1
பூதலம் புரக்க வந்த புண்ணிய புனித மூர்த்தி
மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர் – ஆரணிய:8 57/2,3
முற்றும் நின் அருளின் செய்கை முறை அன்றோ கருணை மூர்த்தி – ஆரணிய:8 63/4
தனிதம் ஆர் அருள் மூர்த்தி ஓர் சாதனம் – ஆரணிய:9 13/4
புண்ணிய மூர்த்தி தம் புண்ணியத்தில் என் – ஆரணிய:9 62/1
புன்கணுக்கு இரங்கி ஓர் பூம் பொழிலிடை புனித மூர்த்தி
நின் கணீர் சொரிந்து செந்நீர் நிலத்து உக வியர்த்தல் கண்டும் – தேவாரம்:9 3/2,3
பொய்_அறு சான்றா நின்ற புண்ணிய மூர்த்தி போற்றி – தேவாரம்:11 19/4
ஆர்_அருள் அளித்த திவ்ய அற்புத மூர்த்தி போற்றி – தேவாரம்:11 20/4
செஞ்செவே உரைத்த ஞான தேசிக மூர்த்தி போற்றி – தேவாரம்:11 23/4
உய் திறம் நாடி நின்ற உபசாந்த மூர்த்தி போற்றி – தேவாரம்:11 25/4
மேல்


மூர்த்தி-தன்னை (1)

புண்ணிய மூர்த்தி-தன்னை புறக்கணித்து அகந்தையோடும் – குமார:2 188/3
மேல்


மூர்த்தியாய் (2)

மூர்த்தியாய் விளங்கிய முனைவன் தந்த நூல் – ஆதி:14 38/3
மூர்த்தியாய் சமாதி கூடி முறை வழாது உயிர்த்தெழுந்த – குமார:2 434/2
மேல்


மூர்த்தியார் (1)

பொய் வழி படாது காத்த புண்ணிய மூர்த்தியார் செம் – ஆரணிய:5 49/3
மேல்


மூர்த்தியை (2)

என் உபாசனா_மூர்த்தியை அஞ்சலித்திடுவாம் – பாயிரம்:1 5/4
மோசமாய் அருள் மூர்த்தியை முப்பது வெள்ளி – குமார:2 283/1
மேல்


மூரல் (1)

கள் அவிழ் முல்லை ஈன்ற கடி முகை அனைய மூரல்
பிள்ளைகள் விமல ஞானம் பிறங்கு தீம் குரலினோடு – ஆரணிய:5 27/1,2
மேல்


மூரலாள் (1)

முருந்து உறழ் மூரலாள் மொழிய முற்று உளம் – குமார:1 41/1
மேல்


மூரலை (1)

தேம் தள அரும்பினில் திகழ் புன் மூரலை
ஏந்து_இழை இச்சக மொழியை என் மனம் – நிதான:4 20/2,3
மேல்


மூல (11)

மூல காரண முதற்பொருள் எவற்றிற்கும் மும்மை – பாயிரம்:1 3/1
அருந்துவர் கந்த மூல பலங்களை அமரர் நாட்டின் – ஆதி:6 17/3
ஆதி மூல பரம்பொருளின் அருமை சுதனாம் கிறிஸ்து யேசு – ஆதி:14 154/1
மூன்று ஆய கவடு உடைய முது மூல தனிப்பொருளே – ஆதி:15 16/1
விண் இழி மதியம் என்ன வேத வேதாந்த மூல
புண்ணிய மூர்த்தி அந்த புல்லிய குழுவின் நாப்பண் – குமார:2 163/1,2
தொல் ஆதி மூல பரஞ்சோதியர் தோற்றம் நாசம் – குமார:2 372/2
ஆதி மூல பரம்பொருளை அடுக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 6/4
மூல பொருளாம் குமரேசை முன்னிட்டு ஏத்தி ஜெபம் புரிந்து – நிதான:9 72/3
ஒன்றும் உள்கிலா மறதியே மூல உற்பாதம் – ஆரணிய:10 24/4
தொண்டருக்கு இரங்கி மநு உரு எடுத்த தொல்லை மூல பரஞ்சுடரே – தேவாரம்:6 4/3
மூல தனிமுதலே கடை மூச்சு ஓயும் முன் முடுகி – தேவாரம்:10 2/3
மேல்


மூலகாரணமாய் (1)

மூலகாரணமாய் நிற்கும் முழுமுதல் முனிவு தாங்கி – குமார:2 100/3
மேல்


மூலத்து (4)

மூலத்து அளறூடும் முயங்கிய என் – ஆதி:9 143/3
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரம்பொருள் என்று உன்னா – குமார:2 187/1
ஒப்பு_அரிய முது மூலத்து ஒரு பொருளை கொண்டு உய்த்தார் – குமார:2 339/3
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரஞ்சுடரை நாடி – நிதான:5 1/1
மேல்


மூலத்துக்கு (1)

ஆதியாய் முது மூலத்துக்கு அநாதியாய் அகண்டாகார – பாயிரம்:1 1/2
மேல்


மூலதத்துவத்தை (1)

ஓதுதற்கு அரிய மூலதத்துவத்தை ஒப்பு_அற உயர் பரஞ்சுடரை – குமார:2 54/2
மேல்


மூலம் (8)

நித்திய ஆனந்த பத நித்திய ஜீவ கழக நிகில மூலம்
உத்தம மங்கள ஸ்தானம் உன்னத மண்டலம் பரமாகாயத்து உச்சி – ஆதி:4 32/2,3
ஐயுறும் அனர்த்தமே ஆதி மூலம் மன் – ஆதி:12 42/3
மூலம் காட்டிய இயல் விதி முறை தவறாது – ஆதி:14 100/3
வெம் கொடும் பயங்கரம் விளைந்த மூலம் என் – ஆதி:19 45/2
தங்கும் ஊர் யாது இவண் சார மூலம் என் – நிதான:10 25/1
பண்டு நல் நெறி பற்றி யான் படர்தற்கு மூலம் – ஆரணிய:8 20/4
முத்தியின் கரை பிடித்தது யாது எனின் மூலம்
அத்தனைக்கும் நம் ஆண்டகை கிருபையே ஆமால் – இரட்சணிய:2 50/3,4
தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றி தயை மூடாகி – தேவாரம்:8 10/1
மேல்


மூலமாய் (3)

முன்னவன் கிறிஸ்துவின் மூலமாய் பிரான் – ஆரணிய:9 79/2
உற்ற ஓர் மூலமாய் உயிருற்று ஓங்கிய – ஆரணிய:9 82/2
மூலமாய் அகத்து எழும்பு நல் உணர்ச்சியை முறையே – ஆரணிய:10 21/1
மேல்


மூலமால் (1)

ஆசு உறு வினைக்கு எலாம் ஆதி மூலமால் – ஆதி:14 29/4
மேல்


மூவர் (7)

சித்தன் ஐசயா ஆதிய தீர்க்கரோர் மூவர்
வித்தகம் செறி தானியேல் ஓசியா மீகா – ஆதி:8 38/3,4
பொன்_நிலத்தவர் ஒரு புனிதர் மூவர் போந்து – ஆதி:15 21/2
சுருதி நூல்_வலாய் தோன்றினர் மூவர் அ சூழல் – குமார:1 51/4
ஒருவன் யான் ஒரு மூவர் ஒன்றாய் உள – குமார:2 14/2
இருள் புலர் காலை கண்ட ஏந்து_இழைமார் ஓர் மூவர்
தெருளுறீஇ எழுந்து எம் ஐயன் சேம_வைப்பு-அதனை அண்மி – குமார:2 448/1,2
ஒல்லை ஒரு மூவர் எதிரூன்றி முறையாக – நிதான:11 21/1
முந்தினார் கள்வர் பாதகன் முதலிய மூவர் – ஆரணிய:6 5/4
மேல்


மூவர்-தாம் (1)

அம்ம கேடு உணர்கிலா அசடர் மூவர்-தாம்
கைம்மிகு துயில்கொள கருதி நோக்கினான் – ஆதி:16 3/3,4
மேல்


மூவராம் (1)

முந்தை ஆபிரகாம் முதல் மூவராம்
தந்தையாரொடும் தீர்க்கதரிசன – இரட்சணிய:3 38/1,2
மேல்


மூவரில் (1)

மூவரில் ஒருவராம் முதல்வன் முந்தி உன் – ஆதி:15 22/1
மேல்


மூவருக்கு (1)

ஒரு மலை சிகரத்து ஒரு மூவருக்கு
இரு நிலத்து சுடரும் இரவி போல் – இரட்சணிய:1 59/1,2
மேல்


மூவரும் (4)

ஒன்றி மூவரும் குதுகலித்து ஓடிவந்து உற்றார் – ஆதி:11 19/4
இ வகை மூவரும் எதிர்ந்து தொண்டனுக்கு – ஆதி:15 27/1
எள்ளி மூவரும் துயின்றனர் எழுந்திலர் ஒருசார் – குமார:1 53/2
காதகப்படு கள்வர் ஓர் மூவரும்
பாதலத்து அதிபன் படை சேவகர் – ஆரணிய:6 49/1,2
மேல்


மூவரை (1)

வாள் தடம் கண்ணினள் மற்றை மூவரை
கூட்டினள் இவன் நிலை குறி குணங்களை – குமார:1 23/2,3
மேல்


மூவா (1)

மூவா முதல்வன் முனியாதது என் என்பார் – குமார:2 320/3
மேல்


மூவாசை (4)

வஞ்ச நெஞ்சு என ஆழ்ந்தது மருவும் மூவாசை
விஞ்சினால் என பரந்தது வெவ்_வினை திரள் போல் – ஆதி:11 43/1,2
ஆழியே அனைய மூவாசை மாதரை – நிதான:4 30/3
கண்டுகண்டு மூவாசை பேய் பிடித்து அலைக்கழிக்கும் – ஆரணிய:4 38/1
கடு மனத்து எழும் மூவாசை கவடுவிட்டு அஞராய் பூத்து – இரட்சணிய:2 15/2
மேல்


மூவாத (2)

மூவாத முதல் நீதி இரக்க சமரசம் புரிவான் முதுநீர் வையம் – குமார:2 376/3
மூவாத முதலவனை முது சுருதி மொழி பொருளை – தேவாரம்:4 5/1
மேல்


மூவிரு (1)

கோலும் மூவிரு சமயங்கள் குலவு முத்தேவர் – நிதான:7 34/2
மேல்


மூவுலகங்களும் (1)

மூவுலகங்களும் இமைப்பின் முந்துவர் – ஆதி:4 57/2
மேல்


மூவுலகையும் (1)

கல்லி மூவுலகையும் கழங்கு என்று ஆட்டவும் – ஆதி:4 58/1
மேல்


மூழ்க (2)

சுற்றமும் காதலும் துனியில் மூழ்க நீ – ஆதி:10 22/3
முடிவினில் நலமேயா முறைமுறை அனல் மூழ்க
படின் ஒளி நனி மல்கி பசுமையுற்றிடு பொன் போல் – ஆதி:19 21/3,4
மேல்


மூழ்கவோ (1)

மோசம் எய்தி முழங்கு அனல் மூழ்கவோ – ஆதி:12 67/4
மேல்


மூழ்கி (13)

வற்புறு திரையின் மூழ்கி மாண்டு உடல் அழிவீர் என்றார் – ஆதி:7 13/3
துன்ப ஆழியில் மூழ்கி வெம் துயர் எலாம் துடைத்து – ஆதி:11 5/1
மோகம் ஆர் பிரபஞ்ச மயலின் மூழ்கி லௌகீக – ஆதி:12 47/1
பொய்யின் மூழ்கி புலை குடில் ஓம்புவேற்கு – ஆதி:12 73/3
பாம்பின் வாய் தேரை மீண்ட பரிசு என படருள் மூழ்கி
தூம்பு உறழ் பகு வாய் சீய சுவட்டிடை மறிந்து போந்து – ஆதி:19 117/1,2
பயங்கர மரண பாசம் பிணித்தலால் படருள் மூழ்கி
இயங்குறு புலன்கள் எல்லாம் ஒடுங்கின இந்தியங்கள் – குமார:2 118/1,2
ஒரு சிறு பவத்தால் நித்ய ஊழி_தீ கடற்குள் மூழ்கி
பரிபவம் அடையும் ஜீவன் பார் உலகு ஆதி அந்தம் – குமார:2 121/1,2
எல்லை_இல் துன்பம் என்னும் எறி திரை கடலுள் மூழ்கி
அல்லலுற்று அழுங்கி அந்தோ அருள் குமரேசன் தாதை – குமார:2 124/2,3
சிறந்தது ஜென்ம தோட தீ_கருமத்தின் மூழ்கி
இறந்து பாழ்பட்டோர் ஆவிக்கு ஈறு_இலா ஜீவன் வந்து – குமார:2 436/2,3
தொக்க பேர்_இடர்க்குள் மூழ்கி துடிதுடித்து அயருவாரை – நிதான:3 27/4
அருள்_கடல் படியார் ஆகி ஆசை அம் கடற்குள் மூழ்கி
இருள்_கடல் படுவர் அந்தோ இ நகரத்து மாக்கள் – நிதான:7 80/2,3
சுழி படும் அலை வாய்ப்பட்ட துரும்பு என துறைக்குள் மூழ்கி
அழிபடு ஜீவரே அ அவஸ்தையை அறிவர் அன்றி – இரட்சணிய:2 17/2,3
பௌவ வாரிதியின் மூழ்கி பரவசர் ஆகி நின்றார் – இரட்சணிய:2 54/3
மேல்


மூழ்கிய (1)

திரை சேர் வெம் பவமாம் கடல் மூழ்கிய தீயர் எமை – தேவாரம்:5 7/1
மேல்


மூழ்கினும் (1)

நல் நெறி படினும் பின் நன்கு மூழ்கினும்
பொன் நிறம் வாயசம் புணருமே-கொலாம் – ஆதி:12 61/3,4
மேல்


மூழ்கு (2)

முற்றும் கிரகணத்தில் மூழ்கு தினகரன் போல் – குமார:2 306/3
தூயன் மூழ்கு துயர்_கடல் நீத்து உய – குமார:2 463/3
மேல்


மூழ்குவார் (1)

மூழ்குவார் தீ_வினை முருக்குமாறு வந்து – ஆரணிய:4 12/1
மேல்


மூழ்ந்த (1)

மூழ்ந்த சுற்றம் கல்வி செல்வம் முயற்சி முதல் காரணமாக – நிதான:9 80/1
மேல்


மூள் (1)

மூள் அனல் என சினம் முதிர்ந்து இறைவன் மொய்ம்பிற்கு – நிதான:11 31/2
மேல்


மூள்வன (1)

முன்னவை மொழிந்தவாறு எனக்கு மூள்வன
பின் அவற்கு உறு துயர் பேசற்பாலதோ – குமார:2 29/3,4
மேல்


மூளமூள (1)

வெம் துயர் என்னும் தாபம் மிகு கனல் மூளமூள
சுந்தர குமரன் ஆவி துடித்து உளம் உடைந்து சோர்ந்து – குமார:2 112/1,2
மேல்


மூளரி (1)

மூளரி அலகை பொம்மல் முன் நிலாது இரிந்த மாதோ – நிதான:3 56/4
மேல்


மூளும் (1)

முற்றும் நல் உணர்ச்சியொடு மூளும் மனஸ்தாபம் – ஆரணிய:9 106/1
மேல்


மூளை (1)

எதிரொலி எழும்பி நால் வாய் இரும் களிற்றியானை மூளை
பிதிர்பட உருமின் ஓசை பிறங்கியது அடவி எங்கும் – ஆதி:19 114/3,4
மேல்


மூன்றாய் (2)

ஒன்றிலே மூன்றாய் மூன்றும் ஒன்றதாய் உலப்பு_இலாதாய் – பாயிரம்:1 2/1
மூன்றாய் மூன்றுமொன்றாய் தொழில் மூன்றும் இயற்றி நின்ற – தேவாரம்:5 6/3
மேல்


மூன்றில் (1)

வடு_இலா வையத்து யாண்டு மன் புருடார்த்தம் மூன்றில்
நடுவணது எய்தும் காலை இரு தலை நலனும் எய்தும் – ஆரணிய:3 6/1,2
மேல்


மூன்று (13)

மூன்று ஒன்று ஆகிய முதல் அரசாட்சியின் முறையை – ஆதி:8 6/1
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அ தேசம் எங்கும் – ஆதி:9 113/2
மூன்று ஆய கவடு உடைய முது மூல தனிப்பொருளே – ஆதி:15 16/1
மூன்று நல்கும்-மன் நோக்கிய முயன்று அடுப்பவர்க்கே – ஆதி:18 23/4
தன்மை தனி சிகரம் மூன்று தடித்தனவால் – ஆதி:19 5/4
தரிசனம்செய்த மூன்று தாஸரை உடன் கொண்டு ஏகி – குமார:2 106/2
இந்த ஆலயத்தை யானே இடித்து ஒரு மூன்று நாளில் – குமார:2 172/2
ஈண்டு ஒரு மூன்று தினத்து உயிர்பெற்று எழுவேன் என்ன – குமார:2 421/1
மூன்று ஒன்று ஆகிய முழுமுதல் முந்து நிண்ணயம் போல் – குமார:2 492/1
காவதம் இரண்டு மூன்று கடந்து சென்றிடுதும் ஆயில் – ஆரணிய:5 3/1
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அங்கு செல்லும் நாள் – ஆரணிய:5 100/4
மூன்று ஒன்று ஆகிய முழுமுதல் பொருளிலே முளைத்து – ஆரணிய:6 21/1
மூன்று ஒன்று ஆகிய தைவிக கிருபையே முற்றும் – இரட்சணிய:2 52/4
மேல்


மூன்றும் (2)

ஒன்றிலே மூன்றாய் மூன்றும் ஒன்றதாய் உலப்பு_இலாதாய் – பாயிரம்:1 2/1
மூன்றாய் மூன்றுமொன்றாய் தொழில் மூன்றும் இயற்றி நின்ற – தேவாரம்:5 6/3
மேல்


மூன்றுமொன்றாய் (1)

மூன்றாய் மூன்றுமொன்றாய் தொழில் மூன்றும் இயற்றி நின்ற – தேவாரம்:5 6/3
மேல்


மூன்றையும் (2)

எம் ஆவி உடல் பொருள் மற்று இவை ஒரு மூன்றையும் இனே – ஆதி:15 19/2
எனாது யான் என்னும் உடல் பொருள் ஆவி இவை ஒரு மூன்றையும் இன்னே – தேவாரம்:6 6/1
மேல்


மூன்றொருத்துவ (1)

மூன்றொருத்துவ தெய்விகம் ஒருங்குடன் முயன்றே – ஆதி:18 23/1

மேல்