பை – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

பை (6)

பை ஆடு அரவின் சீறு வெம் படமும் சிதைவு எய்த – ஆதி:9 16/3
பை ஆடு அரவ பணி வெவ் விடம் உண்டு – ஆதி:9 128/3
பிளந்தது தீ விடம் பிறங்கு பை தலை – குமார:2 389/4
கடு விடம் கெழுமு பை கவினும் மண்டப நிலை – நிதான:11 8/2
பன்_அரும் கொடு விட பை என்று ஓர்வரால் – ஆரணிய:9 43/4
பை_உளேன் உனை பற்றிலேன் பயன்பட்டிடேன் ஒரு பாவி யான் – தேவாரம்:2 5/1
மேல்


பை_உளேன் (1)

பை_உளேன் உனை பற்றிலேன் பயன்பட்டிடேன் ஒரு பாவி யான் – தேவாரம்:2 5/1
மேல்


பைங்கிளியின் (1)

பஞ்சரம் நீத்த பைங்கிளியின் பான்மையார் – ஆதி:10 32/4
மேல்


பைசாச (1)

பாங்கரில் காளி கூளி பைசாச கணங்கள் புக்கு – இரட்சணிய:2 7/3
மேல்


பைசாசங்கள் (1)

மிடுக்கு உறு பைசாசங்கள் வெருட்டுபு வெகுண்டு கிட்டி – நிதான:3 51/1
மேல்


பைசாசம் (2)

சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர் – ஆதி:9 83/3
நெஞ்சகத்து தணவாமே நிலைத்திருக்கும் பைசாசம்
செஞ்செவே அவயவத்து செறிந்து இருக்கும் பல தீமை – நிதான:5 30/2,3
மேல்


பைசாசன் (1)

பல் முகமாக விரிந்து அடு கோல் பல பைசாசன்
வில் முகம் நின்று துரந்திட அங்கு அவை வேதாந்த – நிதான:2 76/1,2
மேல்


பைத்தியம் (1)

உன்ன_அரும் பைத்தியம் உனக்கும் நேர்ந்ததோ – ஆதி:10 23/2
மேல்


பைத்தியன் (1)

கோவணி பைத்தியன் என்னும் கொள்கை போல் – நிதான:10 41/2
மேல்


பைப்பய (1)

கொன் புலையர் பைப்பய வளர்த்து எரி கொளுத்த – குமார:4 13/1
மேல்


பைம் (16)

பண்படுத்து ஊன்று சத்ய பைம் கழை கரும்பு பல்கி – ஆதி:4 17/2
மூசு பைம் புயல் முயங்கு சோலை-வாய் – ஆதி:4 27/1
பைம் கழை நிறுவி மேலா படர்தரு சினை பொருத்தி – ஆதி:6 16/1
பலம் தொகுத்து உதவிடுவது ஓர் பைம் பொழில் பழுவம் – ஆதி:18 4/4
தீ_வினைக்கு ஒரு மருந்து வண் சிறை அளி முரல் பைம்
காவினுக்கு அணி ஆயது இ சீவ நீர் கங்கை – ஆதி:18 16/3,4
பாடையும் மயங்கும் பைம் புயல் – குமார:2 94/3
மூசு பைம் புயல் விசும்புற முடுகுதல் கண்டார் – குமார:2 484/4
பைம் புயல் திரள் நோக்கு வான் பயிர் என குரவர் – குமார:2 487/3
உம்பர் ஓங்கு பைம் கழை அரவு உரி படாம் உறழ்ந்து – குமார:4 70/3
பணி விடத்து இள நலம் பகரும் பைம் தொடி – நிதான:4 21/1
படி புரந்து அருள் வளம் தரு பைம் புயல் முழக்கத்து – நிதான:7 25/3
சூடுவர் அன்பில் கட்டி தொடுத்த பைம் துணர் தேவாரம் – நிதான:10 58/4
பைம் புல் ஆர்ந்த மென் பாதையும் பாலையூடு உருவி – ஆரணிய:4 53/3
குளிர் நறும் பொழிலூடு குலாய பைம் தென்றல் – ஆரணிய:4 161/1
செய்வது தரும பைம் கூழ் திருந்துவது உயர் பேர்_இன்பம் – ஆரணிய:5 30/2
மன்பதைக்கு அருள் மழை வழங்கு பைம் புயல் – தேவாரம்:3 7/2
மேல்


பைம்பொன் (5)

பைம்பொன் நாட்டவர் பரவும் ஓர் பவித்திர புரியின் – குமார:4 70/1
ஏருற்று ஓங்கு பைம்பொன் மய எழில் உரு படைத்து இ – இரட்சணிய:1 15/3
வில் பழுத்த பைம்பொன் மலர் பரிமளம் வீசும் – இரட்சணிய:1 21/3
பைம்பொன் இஞ்சி மா நகர் உரு காட்டுவ பாராய் – இரட்சணிய:1 26/4
தூய பைம்பொன் ஆடை நல்கி நேயம் மிக்க தூதரை – இரட்சணிய:3 21/2
மேல்


பைம்பொனின் (1)

பைம்பொனின் ஆடை சார்த்தி பல் மணி கலன்கள் பூட்டி – இரட்சணிய:3 99/4
மேல்


பையல் (1)

அடா சிறிய பையல் மசகத்துணையும் அல்லாய் – நிதான:2 55/1
மேல்


பையுள் (1)

பார்த்து உம்பரூடு பல தேவ_கணங்கள் பையுள்
போர்த்து அங்கு இடைந்தார் நரகத்து இருள் போர்த்தது என்னா – குமார:2 367/3,4

மேல்