நொ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொடி 2
நொடிகுவது 1
நொடிதி 1
நொடிந்திடான் 1
நொடிப்போதில் 1
நொடியில் 3
நொடிவர் 1
நொதி 5
நொதிக்குள் 1
நொதிப்படு 2
நொதிப்பது 1
நொதியிடை 1
நொதியில் 1
நொந்த 1
நொந்தவருக்கு 1
நொந்தான் 1
நொந்து 27
நொந்தே 1
நொய் 1
நொய்தாக 1
நொய்தினில் 1
நொய்து 6
நொய்மை 1
நொய்ய 3
நொறுங்கி 2
நொறுங்கு 1
நொறுங்குண்ட 1

நொடி (2)

நொடி வரை நிற்றி வந்தேன் யான் என நுவன்றான் கூவி – நிதான:3 62/4
நொடி இனிது என்றான் கொடிய குரோதி – நிதான:11 59/2
மேல்


நொடிகுவது (1)

நொடிகுவது எவன் அவர் அமுது உகு கடை விழி நுதியொடு பழகுவ அருள் – ஆரணிய:5 8/4
மேல்


நொடிதி (1)

நொடிதி என்றனன் நூல்_வலான் – ஆதி:14 200/4
மேல்


நொடிந்திடான் (1)

நொடிந்திடான் எனினும் புகல் முட்டினன் நொந்தான் – குமார:2 295/2
மேல்


நொடிப்போதில் (1)

ஆதி முதலாய் பிறந்து இறந்தோர் அனைவோரையும் அந்தத்து நொடிப்போதில்
உயிரோடு எழுப்பி இரு புறமும் நிறுவி அவரவர்க்கு – நிதான:9 60/1,2
மேல்


நொடியில் (3)

உருட்டுவாய் வையகத்தை ஒரு நொடியில் உலகினொடும் – ஆதி:15 10/1
நோக்கில் ஓர் பதினாயிரம் கோடி பொன் நொடியில்
ஆக்கல் போலும் மெய் மகிழ்ச்சி உண்டாம் அகத்து அணங்கே – குமார:1 68/3,4
நொடியில் பத்தி வேடத்தர்க்கு மன்னவா நுதலி – ஆரணிய:2 71/3
மேல்


நொடிவர் (1)

நொடிவர் அன்று அது மாய மா கார் இருள் நுதலி – நிதான:7 7/2
மேல்


நொதி (5)

கிட்டி வந்து நின்று எம்பி நீ கெடு நொதி இதனுள் – ஆதி:11 29/1
அகழ்ந்து வைத்தவர் யாவர் இ நொதி கிடங்கு அரசன் – ஆதி:11 39/3
பரமராஜ்ஜியம் நாடியோர் படர் நொதி இதனுள் – ஆதி:11 40/1
விரும்பி உடன் வந்து நொதி வீழ்ந்து உளம் வெரீஇ பின் – ஆதி:13 29/2
நொதி வழி உறா வகை நுனித்து வந்து யான் – நிதான:4 14/2
மேல்


நொதிக்குள் (1)

தா வரும் நொதிக்குள் வீழ்ந்து தத்தளித்து உயிர்ப்பு முட்டி – நிதான:3 22/3
மேல்


நொதிப்படு (2)

நோக்க_அரும் அவநம்பிக்கை நொதிப்படு கிடங்கர் வீழ்ந்து – நிதான:3 34/1
நுங்கியோர் உகுத்த சோரி நொதிப்படு கிடங்கும் தூய – நிதான:3 74/2
மேல்


நொதிப்பது (1)

வீற்றிருப்பது நொதிப்பது வெறும் மனஸ்தாபம் – ஆதி:11 42/4
மேல்


நொதியிடை (1)

நொதியிடை விழுந்து உயங்கியதும் நுண்ணிய – ஆதி:12 37/1
மேல்


நொதியில் (1)

மெய் வழி பிடித்த பின் நொதியில் வீழ்ந்தனை – நிதான:2 33/2
மேல்


நொந்த (1)

நொந்த புண்ணிடை எரி நுழைந்ததாம் என – குமார:2 269/2
மேல்


நொந்தவருக்கு (1)

நொந்தவருக்கு உதவும் திறன் மற்று இன நூல் ஓதும் – நிதான:2 69/3
மேல்


நொந்தான் (1)

நொடிந்திடான் எனினும் புகல் முட்டினன் நொந்தான்
மடிந்துபோயிலன் ஆயின் இ வாதையை மாற்ற – குமார:2 295/2,3
மேல்


நொந்து (27)

நொந்து உளம் கசந்து அழுது இந்த பாதையை நுதலி – ஆதி:8 19/2
சிந்தை நொந்து செய்தனன் மற்றொரு தனயன் செய்வல் என்றும் செய்யான் இந்த – ஆதி:9 91/2
சிந்தி நொந்து உமக்கு முன்னும் தெய்வத்துக்கு எதிருமாக – ஆதி:9 117/2
நொந்து வந்து அணைந்தான் மீண்டும் நுண் மதி உடைமை நீ உன் – ஆதி:9 121/3
கூகூ என நொந்து அலறும் குரலும் – ஆதி:9 130/2
என்று இவ்வாறு நொந்து இடர் நிரம்பு இருள் கடல் முயங்கி – ஆதி:9 144/1
நொந்து தீப்பயன் நுகர்தி ஈண்டு இ திறம் நுணித்தி – ஆதி:9 148/4
சிந்தை நொந்து இனையன செப்புவான் ஆயினான் – ஆதி:14 1/4
எ பெரும் பதகரும் இதயம் நொந்து ஏங்கி வந்து – ஆதி:14 9/1
உருக்கி வார்த்த செம்பு ஆயது அ ஓசை நொந்து
இருக்கும் புண்ணில் எரி நுழைந்தால் என – ஆதி:14 160/2,3
நொந்து இவ்வாறு நுணங்கிய காலையில் – ஆதி:19 63/4
அழுது நொந்து அவலத்தொடும் அண்ணல் தாள் – ஆதி:19 86/3
விடியும்-மட்டு இறைவன் தூய மேனி நொந்து அலசி உள்ளம் – குமார:2 193/1
கன்றி நொந்து உலைந்தது கனக காத்திரம் – குமார:2 270/3
நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்து உணரின் – குமார:2 327/2
நொந்து வதையுண்ட திரு_மேனியும் நொறுங்கி – குமார:3 6/1
நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை – நிதான:3 28/4
எள்_அரும் ஜீவ சாக்ஷி இடித்திடித்து உடற்ற நொந்து
விள்_அரும் பிராண தாப வேதனை உழக்கின்றாரை – நிதான:3 31/3,4
ஊற்றிட ஆவி நொந்து உலைந்து போற்றியே – நிதான:4 43/4
ஆக நொந்து அலசி துணை விழி குழிந்து ஆழ்ந்தும் – ஆரணிய:4 47/2
அன்று இன்னல் அடைந்து உயிர் கைத்து அழுது ஆக்கை நொந்து
நின்று அங்கு இனையும் இரு வேதியர் நீர்மை தேர்வாம் – ஆரணிய:4 125/3,4
வேதனை ஆற்றான் வேதியன் உள்ளம் மிக நொந்து
காதகன் என்னோ ஜீவனை வாங்க கருதாது – ஆரணிய:4 128/1,2
சித்தம் நொந்து உயிர் தீர்வல் என்பாய் இது என் சீர்மை – ஆரணிய:4 152/4
நொந்து உடைந்து ஊறுபட்டு நொறுங்குண்ட இதயத்தேனாய் – ஆரணிய:8 55/3
என்று இவ்வாறாக பல் கால் இரா_பகல் இதயம் நொந்து
நின்று மன்றாடி வேண்டி நெட்டுயிர்ப்பு எறிந்து சில் நாள் – ஆரணிய:8 67/1,2
உள் உணர் விசுவாசத்தால் ஊக்கி நொந்து உடைந்து என் பக்கல் – ஆரணிய:8 77/1
அலைக்க நொந்து அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 3/4
மேல்


நொந்தே (1)

நோதக்க சும்மையொடு போயினன் சிந்தை நொந்தே – ஆதி:12 1/4
மேல்


நொய் (1)

நொய் அதி துணை அடைந்து அவை வருவன நுனிக்கின் – நிதான:6 15/4
மேல்


நொய்தாக (1)

நொய்தாக நினைந்து துணிந்தனை நோக்குகில்லாய் – ஆதி:12 6/4
மேல்


நொய்தினில் (1)

நுங்குவன் என கருதி நொய்தினில் இழுத்தேன் – ஆதி:13 24/3
மேல்


நொய்து (6)

இகத்து உறு பாடு எலாம் நொய்து என்று எள்ளுவர் – ஆதி:10 14/3
நொய்து கேடக புறத்தினால் நூக்கினன் எனினும் – ஆதி:14 90/2
நொய்து எழுந்து நுவல் நடுத்தீர்வையை – ஆதி:14 159/2
நுங்கும் முன் புலப்பட நுவறி நொய்து என்றான் – நிதான:2 16/3
நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை – நிதான:3 28/4
நொய்து பற்றினர் புடைத்தனர் பொருள் பறி நுதலி – ஆரணிய:6 6/4
மேல்


நொய்மை (1)

நொய்மை உரையை தவிர்த்து உள்ளது உள்ளபடியே நுவலும் என்ற – நிதான:9 20/3
மேல்


நொய்ய (3)

நொய்ய நிதி புதைத்து வைத்தேன் மற்று இதனை கொள்க என்று நுவன்றான் ஆக – ஆதி:9 101/4
நொய்ய இ விசுவாசிக்கு அது ஒல்லுமோ நுவலில் – ஆரணிய:6 11/4
நொய்ய மதியில் படு கருத்தை நுவல்வன் பின் – ஆரணிய:10 9/2
மேல்


நொறுங்கி (2)

நொந்து வதையுண்ட திரு_மேனியும் நொறுங்கி
சிந்து உதிரமும் புனித ஜீவ உணவு ஆகும் – குமார:3 6/1,2
நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை – நிதான:3 28/4
மேல்


நொறுங்கு (1)

நுங்கினான் பன்றி கூட்டு நொறுங்கு குற்று உமி தவிட்டை – ஆதி:9 113/4
மேல்


நொறுங்குண்ட (1)

நொந்து உடைந்து ஊறுபட்டு நொறுங்குண்ட இதயத்தேனாய் – ஆரணிய:8 55/3

மேல்