தோ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 5
தோகைமார் 2
தோகையின் 1
தோஷங்கள் 1
தோஷம் 1
தோஷி 4
தோஷிகள் 2
தோட்குறா 1
தோட்ட 1
தோட்டத்து 1
தோட 4
தோடங்கள் 1
தோடங்களையும் 1
தோடத்தாலே 1
தோடத்துக்கு 1
தோடத்தை 2
தோடம் 5
தோடருக்கு 1
தோத்திர 6
தோத்திரம் 13
தோத்திரித்து 4
தோத்ர 1
தோம் 3
தோம்_அற 1
தோம்_அறு 1
தோம்_இலார் 1
தோய் 3
தோய்த்து 1
தோய்த்தே 1
தோய்தலின் 2
தோய்தலும் 2
தோய்ந்த 5
தோய்ந்தன 1
தோய்ந்தனை 1
தோய்ந்திட்டது 1
தோய்ந்து 3
தோய்ந்தும் 1
தோய்ந்தே 1
தோயத்தை 1
தோயின் 1
தோயும் 4
தோயுமே 1
தோரண 1
தோல் 4
தோல்சுருள் 1
தோல்வியும் 1
தோலை 1
தோழ 7
தோழமை 1
தோழர் 1
தோழரை 1
தோழற்கு 1
தோழன் 1
தோழன்மீர் 1
தோழனுக்கு 1
தோழனை 1
தோள் 5
தோளினன் 1
தோளினாய் 3
தோற்ற 3
தோற்ற_அரியது 1
தோற்றத்தது 1
தோற்றம் 4
தோற்றமாம் 1
தோற்றமும் 1
தோற்றன 1
தோற்றியவை 1
தோற்றிரும் 1
தோற்று 3
தோற்றுதல் 1
தோற்றும் 2
தோற்றுவ 1
தோற்றுவித்த 1
தோற்றுவித்தாய் 1
தோற்றுவிப்பது 1
தோன்ற 4
தோன்றல் 3
தோன்றலால் 1
தோன்றலும் 2
தோன்றலை 1
தோன்றாது 1
தோன்றாமே 1
தோன்றாமை 1
தோன்றால் 2
தோன்றான் 1
தோன்றி 32
தோன்றிட 1
தோன்றிடும் 1
தோன்றிய 11
தோன்றிற்றால் 1
தோன்றினர் 3
தோன்றினார் 1
தோன்றினாள் 1
தோன்றினேனே 12
தோன்று 1
தோன்றுகின்ற 1
தோன்றுதல் 2
தோன்றும் 13
தோன்றுமால் 1
தோன்றுவது 2
தோன்றுற 1
தோன்றுறாது 1

தோகை (5)

தோகை மா மயில் அகவும் சூழல்-வாய் – ஆதி:4 22/3
துன்று இரும் குழல் சுமதி என்று உரை பெறும் தோகை
நன்று நின் கருவிழி என நயந்தவை சில ஈங்கு – குமார:1 64/2,3
துன்று இரும் குண தோகை தன் சிந்தனை – குமார:1 112/3
தோகை இன்னன சொல்லுதல் மேயினாள் – குமார:2 7/4
பழுது_அறு மெய் பரம்பொருளை மகவா கொள் பசும்_தோகை – குமார:2 337/3
மேல்


தோகைமார் (2)

துன்னிய மு தவ தோகைமார் அவன் – குமார:1 36/3
தோகைமார் பனொரு திரு_தொண்டர்-பால் – குமார:2 458/2
மேல்


தோகையின் (1)

கோம்பி முற்படு தோகையின் குறுகி உள் உடைந்து – ஆதி:14 83/1
மேல்


தோஷங்கள் (1)

ஈனமாம் குண_தோஷங்கள் இயைதலால் யாவும் தீதாம் – ஆரணிய:8 38/3
மேல்


தோஷம் (1)

கோன்மை குண தோஷம் உரையாமை புகழ் கொண்ட – நிதான:11 27/2
மேல்


தோஷி (4)

ஏவாளை வசப்படுத்தி இகம் கெடுக்கும் கெடு தோஷி
ஓவாது படை சிதறி ஓச்சி எறிந்து உடற்றுகினும் – குமார:4 25/1,2
நல் முறை ஒரீஇய கெடு தோஷி நனி பொங்கி – நிதான:2 67/1
குன்றாத தீ_கருமி குணம் காணா கொடும் தோஷி – நிதான:5 26/4
பாதகம் புரியும் இந்த படு குண_தோஷி தேமாசு – ஆரணிய:3 21/2
மேல்


தோஷிகள் (2)

கீண்டு எறிவார் இந்த கெடு தோஷிகள் என்பார் – குமார:2 322/2
கீண்டு எறிவார் இந்த கெடு தோஷிகள் எனினும் – குமார:2 322/3
மேல்


தோட்குறா (1)

தோட்குறா செவி எனும் சொல் பொய் ஆவதோ – ஆரணிய:9 98/4
மேல்


தோட்ட (1)

பொரு_அரும் தோட்ட பாதுகாவலன் புரிவில் கூறும் – ஆதி:9 109/4
மேல்


தோட்டத்து (1)

முந்திரி தோட்டத்து உதயம் தொடங்கி ஒத்து வேலை செய்த முறையினோர்க்கும் – ஆதி:9 89/1
மேல்


தோட (4)

மானிட ஜீவ தோட மலினத்தை கழுவி தூய – ஆதி:4 7/1
சிறந்தது ஜென்ம தோட தீ_கருமத்தின் மூழ்கி – குமார:2 436/2
மயல் உறும் பாவ தோட மருங்கு அற கெடுத்து மாந்தர் – குமார:2 442/1
வெருவரும் பாவ தோட வெம் சிறைப்படுத்திற்று அம்மான் – ஆரணிய:8 42/2
மேல்


தோடங்கள் (1)

பாவ தோடங்கள் யாதும் இன்று ஆதலின் பரம – குமார:4 73/3
மேல்


தோடங்களையும் (1)

எ தோடங்களையும் பொறுத்து என்றும் இரங்குக என் – தேவாரம்:5 3/3
மேல்


தோடத்தாலே (1)

ஓதற நெறியை பற்றி உற்பவ தோடத்தாலே
சாதகமான பாவம் சருவிடாது அகற்றி ஒல்லும் – ஆதி:17 22/2,3
மேல்


தோடத்துக்கு (1)

பாவ தோடத்துக்கு அஞ்சி பதறியும் – ஆரணிய:6 41/1
மேல்


தோடத்தை (2)

துன்னுறும் குண_தோடத்தை தூக்குவாம் – ஆரணிய:6 37/4
தீமையை இதயத்துள் திணிந்த தோடத்தை
நாம் உறு கேட்டினை நாடி நம்மினும் – ஆரணிய:9 55/2,3
மேல்


தோடம் (5)

சோகம் தீர்ந்தது தீர்ந்தது நர ஜென்ம தோடம் – ஆதி:18 39/4
தோடம் அலது துகளளவும் சுகிர்தம் இலையால் இருதயத்துள் – நிதான:9 94/3
இளிவரு ஜென்ம_தோடம் இரிந்து பேர்_இன்பம் மல்க – ஆரணிய:5 4/2
சுருக்க நாடி வந்தேன் இதில் தோடம் என் – ஆரணிய:9 22/4
துய்ய ஆவியை அருளி என் குண தோடம் யாவையும் நீக்கி ஆள் – தேவாரம்:2 5/3
மேல்


தோடருக்கு (1)

உற்பவ தோடருக்கு உலகு அவா அறல் – ஆரணிய:9 42/1
மேல்


தோத்திர (6)

எல்லார் துதி தோத்திர எல்லை இகந்து நின்ற – ஆதி:5 7/2
துதி தோத்திர கீதம் மலிந்து இசை துன்னி ஓங்க – ஆதி:5 11/3
நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால் – குமார:2 50/4
தொழுது பல் முறை தோத்திர கீதமும் பாடி – நிதான:2 109/2
பொங்கு ஜீவ போனகம் புசித்து எழுந்து தோத்திர
மங்கலம் புனைந்து பாடி நாடுவார் வழி கொடே – ஆரணிய:5 98/3,4
தோத்திர ஜெபங்களை அகத்திடை தொகுக்கும் – ஆரணிய:9 109/4
மேல்


தோத்திரம் (13)

தோத்திரம் ஆக செய்கை சுகிர்தமே ஆக தூய – ஆதி:6 7/2
தொழுவர் ஓர்சிலர் தோத்திரம் பாடி நின்று – ஆதி:14 175/1
புனை மலர் கழல் தொழுது தோத்திரம் பல புரிந்தே – ஆதி:18 41/4
பொருந்து துதி தோத்திரம் முறைப்படி புகன்றார் – குமார:3 9/4
தொழுவன் பல் முறை தோத்திரம் புரிந்து மன்றாடி – ஆரணிய:2 5/3
மேய தோத்திரம் புரிந்தனர் விண்ணுலகு ஆளும் – இரட்சணிய:1 13/3
துனி தவிர்ந்து அனவரதமும் தோத்திரம் புரிவார் – இரட்சணிய:1 40/4
விண்டு தோத்திரம் புரிந்தனர் விநயபூருவமாய் – இரட்சணிய:3 73/4
தேவ_தேவ த்ரியேக தோத்திரம் ஜேசு நாயக தோத்திரம் – தேவாரம்:2 1/1
தேவ_தேவ த்ரியேக தோத்திரம் ஜேசு நாயக தோத்திரம்
பாவகாரி சிரம் சிதைத்து எழு பாத பங்கஜ தோத்திரம் – தேவாரம்:2 1/1,2
பாவகாரி சிரம் சிதைத்து எழு பாத பங்கஜ தோத்திரம்
ஜீவ பாதையில் வழிநடத்திடும் திவ்விய ஆத்தும தோத்திரம் – தேவாரம்:2 1/2,3
ஜீவ பாதையில் வழிநடத்திடும் திவ்விய ஆத்தும தோத்திரம்
ஆவலோடு உனக்கு அனந்த தோத்திரம் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 1/3,4
ஆவலோடு உனக்கு அனந்த தோத்திரம் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 1/4
மேல்


தோத்திரித்து (4)

சொரிந்து இரு கரம் தலை சூடி தோத்திரித்து
அரந்தை நீத்து அகம் களித்து அடியனேனையும் – ஆதி:15 28/2,3
துஞ்சுறா அன்பில் பல்கால் தொழுது தோத்திரித்து பாடி – ஆதி:19 120/2
செம் கரத்தால் அப்பம் எடுத்து அதை பிட்டு தோத்திரித்து சீடர்க்கு ஈந்து ஈது – குமார:2 48/2
தொழுது வீழ்ந்தனர் பல் முறை தோத்திரித்து
எழுது பாவை_அன்னார் இனிது ஏத்தினார் – குமார:2 456/3,4
மேல்


தோத்ர (1)

முத்திவீட்டு அறவோர் நட்பு முறை வழா தோத்ர கீதம் – ஆதி:4 66/3
மேல்


தோம் (3)

சுத்த மெய் விசுவாசத்தில் தோம்_இலார் – குமார:2 474/4
தோம்_அறு குண நியாய துரந்தரரே இ நின்ற – நிதான:11 48/1
தொண்டுபட்ட சரித்திரம் தோம்_அற – ஆரணிய:8 89/2
மேல்


தோம்_அற (1)

தொண்டுபட்ட சரித்திரம் தோம்_அற
கண்டுகொண்டனன் யாவும் கருதுறில் – ஆரணிய:8 89/2,3
மேல்


தோம்_அறு (1)

தோம்_அறு குண நியாய துரந்தரரே இ நின்ற – நிதான:11 48/1
மேல்


தோம்_இலார் (1)

சுத்த மெய் விசுவாசத்தில் தோம்_இலார் – குமார:2 474/4
மேல்


தோய் (3)

விதிவிலக்கின் விளக்கை விசும்பு தோய்
மதியை மண்ணுலகுக்கு என வைத்த மா – ஆதி:19 79/1,2
விதிவிலக்கு_இல் சுடரை விசும்பு தோய்
மதி விளக்கில் பொருத்திய மாட்சியும் – குமார:2 12/1,2
ஞான பானுவின் கதிரொடு நல் கலை மதி தோய்
தூ நலம் திகழ் சுடர் ஒளி அகத்து உற சுலவாது – நிதான:7 5/2,3
மேல்


தோய்த்து (1)

கையின் ஓர் விரல் கடை நுனி கங்கையில் தோய்த்து
துய்ய லாசரு இவண் தர விடுத்து அருள் சுரத்தி – ஆதி:9 147/2,3
மேல்


தோய்த்தே (1)

காதுற்று ஒரு வன் கடலாம்பியை காடி தோய்த்தே
ஓதுற்ற ஈசோ எனும் கோல் கொடு உயர்த்தி நீட்டி – குமார:2 373/1,2
மேல்


தோய்தலின் (2)

முகத்து மல்கிய அருள் துளி தோய்தலின் முளைத்து – ஆரணிய:7 31/2
சொந்த நீதி கறையுற தோய்தலின்
முந்தும் ஆக்கினை முற்றும் என்று ஓர்ந்தனன் – ஆரணிய:8 83/3,4
மேல்


தோய்தலும் (2)

ஆகம் தோய்தலும் ஆத்தும விடாய் தணிந்து ஆறா – ஆதி:18 39/2
சொன்ன சொல் அமுதம் செவி தோய்தலும்
மன்னும் நித்திய_வாழ்வு கைவந்து என – குமார:2 451/2,3
மேல்


தோய்ந்த (5)

வர குருதி கறை தோய்ந்த ஒரு சிலுவை மணி துவசம் மலர் கை காட்டி – ஆதி:4 39/3
காவலன் அருள் சேய் செங்கமல மெல் அடி தோய்ந்த
தா_அரு நெறியூடு தனி வரும் மறைவாணன் – ஆதி:15 2/1,2
வள்ளல் எம் இளங்கோமான் செம் மலர்_அடி சுவடு தோய்ந்த
ஒள்ளிய நெறி சென்று அந்தத்து உயர் பர கதியில் சேர்வார் – ஆதி:17 16/3,4
தூய திரு_மந்திர சுயம்பிரபை தோய்ந்த
ஆயுத வருக்கம் நிறை சாலையை அணைந்தார் – குமார:4 16/3,4
அக்கணம் வேதியன் ஆரண மந்திர அழல் தோய்ந்த
செக்கர் பொரும் பகழி திரள் எய்து செறுத்து ஒல்லை – நிதான:2 73/1,2
மேல்


தோய்ந்தன (1)

சோரி தோய்ந்தன என்று ஒரு துண்டு நிலத்தை – குமார:2 303/2
மேல்


தோய்ந்தனை (1)

துன்பு ஆர் உளை தோய்ந்தனை ஆதலில் தோழ நீ அ – ஆதி:12 8/1
மேல்


தோய்ந்திட்டது (1)

வான் தோய்ந்திட்டது அன்றோ தமியேன் புரி வல்_வினைதான் – தேவாரம்:5 6/1
மேல்


தோய்ந்து (3)

மங்குல் தோய்ந்து எழில் மறிதர தண் நிழல் மருவி – ஆதி:18 1/2
குளிர் தடம் தோய்ந்து அலர் குலவு வாசனை – குமார:2 89/1
படம் விரித்து பஃறலை தோய்ந்து பேர் – நிதான:7 82/1
மேல்


தோய்ந்தும் (1)

வெள்ளம் தோய்ந்தும் வெதுப்புறு மேனியாள் – இரட்சணிய:1 61/4
மேல்


தோய்ந்தே (1)

தோற்றிரும் கலை நிரம்பிய மதி சுடர் தோய்ந்தே – குமார:2 81/4
மேல்


தோயத்தை (1)

தோயத்தை பருகி என்றும் தொலைவு_இலா இன்பம் துய்ம்-மின் – ஆதி:17 34/4
மேல்


தோயின் (1)

தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய் – ஆரணிய:1 2/3
மேல்


தோயும் (4)

தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/2
ஊன் தோயும் திரு_மேனி உதிர வெயர் உகுத்ததும் போய் – ஆதி:15 16/3
வரம் குலவு புத்தகம் மலிந்து மதி தோயும்
அரங்கு லௌகீக அசடு அற்று எழில் அமைந்த – குமார:4 4/1,2
சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும்
பத்தி எனும் தருவினுக்கு ஓர் நன்னடக்கை பயனாமால் – நிதான:5 34/3,4
மேல்


தோயுமே (1)

தோயுமே என சோகமுற்று ஏ/கினார் – நிதான:8 22/4
மேல்


தோரண (1)

துன்னினார் முத்தி மா நகர் தோரண வாயில் – இரட்சணிய:3 71/4
மேல்


தோல் (4)

ஆட்டு தோல் பொதிந்து ஆர்_உயிர் கவரும் கோணாயின் – ஆதி:9 72/1
கன்னி காதலால் கடும் பொருள் ஆசையால் கடை தோல்
சுன்னமிட்டின ஜனத்தொடு வெட்டுண்டு தொலைந்தது – ஆரணிய:2 65/2,3
ஆவின் தோல் பொதிந்து அழிவுசெய் புலி என பத்தி – ஆரணிய:2 72/1
என்பு தோல் போர்த்த யாக்கையை சதம் என்று எண்ணி ஆத்துமத்தை எள்துணையும் – தேவாரம்:6 9/1
மேல்


தோல்சுருள் (1)

எழுதிய தோல்சுருள் எடுத்து நண்ப நீ – ஆதி:9 170/1
மேல்


தோல்வியும் (1)

வண்டர் தோல்வியும் தொண்டன் வாள் வலிமையும் மருங்கு – ஆதி:14 93/1
மேல்


தோலை (1)

புற தவ வேடம் பூண்டு நடித்தலால் தோலை போர்த்து – ஆதி:17 17/3
மேல்


தோழ (7)

உத்தம தோழ நீ உவந்து பேசிய – ஆதி:10 29/1
துன்பு ஆர் உளை தோய்ந்தனை ஆதலில் தோழ நீ அ – ஆதி:12 8/1
சுருதி நாயகன் திருவுளம் கூட்டு நாள் தோழ
கருதி ஆங்கு வீடு அடைதலே கடன் என கழறி – ஆதி:14 105/1,2
துனி திகழ்ந்திடு தீ_வினை ஈட்டுதி தோழ – ஆரணிய:1 12/4
துனி தவிர்த்து அரும் துணை புரி தோழ இ தேய – இரட்சணிய:1 18/1
அற்பு மல்கிய ஆர்_உயிர் தோழ நம் அருமை – இரட்சணிய:1 21/1
ஒல்லை ஆரியன் உத்தம தோழ நின் கூட்ட – இரட்சணிய:2 36/1
மேல்


தோழமை (1)

துன்னு மா தவ குழுவொடு தோழமை கொள்வார் – இரட்சணிய:1 42/1
மேல்


தோழர் (1)

இலகு வாள் மதி முகத்தினாய் என் உயிர் தோழர்
உலகு எலாம் உய கொண்டவர் வினை சுமை ஒழித்தோர் – குமார:1 73/1,2
மேல்


தோழரை (1)

உற்று அடைந்த தீ தோழரை ஒருவுகில்லாமை – ஆரணிய:8 23/2
மேல்


தோழற்கு (1)

புனையும் வேதியன் தோழற்கு காட்டினன் புகல்வான் – இரட்சணிய:1 14/4
மேல்


தோழன் (1)

தன் உயிர்_தோழன் பேச்சு சாதுரியத்தில் சிக்கி – நிதான:5 20/1
மேல்


தோழன்மீர் (1)

அங்கு அவர் அருகு உற அணைந்து தோழன்மீர்
வெம் கொடும் பயங்கரம் விளைந்த மூலம் என் – ஆதி:19 45/1,2
மேல்


தோழனுக்கு (1)

இனைய யாவையும் வயின்-தொறும் தோழனுக்கு இயம்பி – இரட்சணிய:1 30/1
மேல்


தோழனை (1)

ஆரியன் தோழனை நோக்கி ஐய வீண் – ஆரணிய:9 99/1
மேல்


தோள் (5)

துணிந்து பக்தி விசுவாசமாம் பெரிய தோள் பலம் கொடு தொடுத்துமே – குமார:2 65/4
குன்று என நிமிர்ந்த திரள் தோள் முருடு கொட்டி – நிதான:2 56/3
பெரு வலி திரள் தோள் கொட்டி ஆர்த்தன பிலத்து போந்து – நிதான:3 49/4
திண் தோள் புடைத்தான் சினவி கறுவி சிரிப்பு – ஆரணிய:4 106/3
தூய ஆயுதம் பெற்றிலன் தோள் பலம் இல்லன் – ஆரணிய:6 3/1
மேல்


தோளினன் (1)

உருக்கு இயல் உலம் பொரூஉம் உரம் கொள் தோளினன்
செருக்கு ஒடுங்கா தட மார்பன் திண்ணியன் – நிதான:2 6/1,2
மேல்


தோளினாய் (3)

உத்தரம் கிடைக்குமோ உலம் கொள் தோளினாய்
எத்திறம் நும் கருத்து இயம்புவாய் என்றான் – குமார:1 14/3,4
உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம் – குமார:1 50/1
உண்மையை தெரிவரோ உலம் கொள் தோளினாய் – நிதான:10 30/4
மேல்


தோற்ற (3)

நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/3
பதி புகுத்து அதரோடு சேர் பாவனை தோற்ற
சதி புகுத்தும் என்று அறிந்திடார் தரித்து அவண் நின்றார் – ஆரணிய:4 50/2,3
தூய சுவிசேஷ ஒளி தோற்ற_அரியது ஆக – ஆரணிய:9 104/1
மேல்


தோற்ற_அரியது (1)

தூய சுவிசேஷ ஒளி தோற்ற_அரியது ஆக – ஆரணிய:9 104/1
மேல்


தோற்றத்தது (1)

துப்பு உறழ் முடி தலை கவிந்த தோற்றத்தது
எப்புறத்தினும் நனி இருந்தை ஆர்_அழல் – ஆதி:12 26/1,2
மேல்


தோற்றம் (4)

இரு நிலம் புதைப்ப மல்கி புயல் பரந்து இருண்ட தோற்றம்
ஒரு மகவு இன்றி ஊழி உடற்றும் நாள் உற்றது என்னா – ஆதி:14 135/1,2
கெடல்_அரும் நறும் கனி கிடைத்த தோற்றம் மெய் – குமார:2 97/2
தொல் ஆதி மூல பரஞ்சோதியர் தோற்றம் நாசம் – குமார:2 372/2
கண்டனன் உதய தோற்றம் என்பது என் ககனத்து ஊடே – நிதான:3 67/1
மேல்


தோற்றமாம் (1)

கோன் முக இன் அருள் குறித்த தோற்றமாம்
ஊன் முக நயனங்கள் உம்பர் நோக்குதல் – ஆதி:14 17/2,3
மேல்


தோற்றமும் (1)

தூய நல் உரையும் தேவ தோற்றமும் சுகிர்த மாண்பும் – குமார:2 177/1
மேல்


தோற்றன (1)

அலகை தோற்றன உட்பகை அவிந்தன ஆத்த – ஆதி:14 95/1
மேல்


தோற்றியவை (1)

சொல் ஒன்றால் அனைத்து உலகும் தோற்றுவித்தாய் தோற்றியவை
எல்லாம் இங்கு ஒருபடித்தாய் இன்றளவும் நின்று இயல – ஆதி:15 9/1,2
மேல்


தோற்றிரும் (1)

தோற்றிரும் கலை நிரம்பிய மதி சுடர் தோய்ந்தே – குமார:2 81/4
மேல்


தோற்று (3)

தோற்று வெண் தரளம் என தொடு நிலக்கரியில் – ஆதி:8 5/2
தோற்று தீ விட ஐம்புல நுகர்ச்சியை துய்த்து – ஆதி:9 156/3
தோற்று கூளியும் பின்னிடும் இவர் வலி தொலைத்து – ஆதி:14 91/2
மேல்


தோற்றுதல் (1)

கரி புலத்தினுக்கு அயல் உற தோற்றுதல் கண்டார் – ஆரணிய:4 49/3
மேல்


தோற்றும் (2)

தோற்றும் இ சுடர் வாயிலை துன்னி யான் உய்ய – ஆதி:11 27/3
தோற்றும் மண்டபம் இது சுரர் குலாதிபன் – ஆதி:14 27/1
மேல்


தோற்றுவ (1)

நாட்டின் பாதையை அடுப்ப போல் தோற்றுவ நலியும் – ஆரணிய:4 51/3
மேல்


தோற்றுவித்த (1)

இன்மையிலே தோற்றுவித்த ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 6/4
மேல்


தோற்றுவித்தாய் (1)

சொல் ஒன்றால் அனைத்து உலகும் தோற்றுவித்தாய் தோற்றியவை – ஆதி:15 9/1
மேல்


தோற்றுவிப்பது (1)

தோற்றுவிப்பது பரன் அருள் மறைத்து இருள் தொகுத்து – ஆதி:11 42/2
மேல்


தோன்ற (4)

கனை இருள் பிழம்பை நூறி கதிரவன் குண-பால் தோன்ற
வினை சுமந்து அலறி உள்ளம் மெலியும் ஆத்துமவிசாரி – ஆதி:2 14/1,2
தெண்டனிட்டு இறைஞ்சி நிற்பன் தேறுவன் தெளிவு தோன்ற – நிதான:3 37/4
தொல் வழி கேண்மை உள்ளம் தோன்ற யாத்திடுவர் என்பது – ஆரணிய:5 58/2
ஜென்ம தரித்திரத்து அழியா செல்வம் ஓங்க சிறுமையிலே மகிமை நலம் திகழ்ந்து தோன்ற
வன் மரணம்தனில்-நின்று நித்ய_ஜீவன் மல்க அருள் நீதி முறை வழுவா வண்ணம் – தேவாரம்:8 6/1,2
மேல்


தோன்றல் (3)

சொற்ற யாவையும் கேட்டு உடன் பிலாத்து எனும் தோன்றல்
இற்று இவன் கலிலேயனாம் அதற்கு இறை எரோது என் – குமார:2 225/1,2
தோன்றல் வேண்டலில் தாதையார் தூய நல் ஆவி – குமார:2 492/2
நன்று உனது கருத்து உண்மை நவின்றாலும் நலம் தோன்றல்
இன்று இவன்-பால் மாசுணத்து இன் அமுதம் அளித்தாலும் – நிதான:5 45/2,3
மேல்


தோன்றலால் (1)

நிச்சயம் என ஒரு நினைவு தோன்றலால்
குச்சிதன் முகம் குறி கொண்டு நோக்கியே – நிதான:4 35/3,4
மேல்


தோன்றலும் (2)

மெய்ப்படு தொண்டர் மின்மினியின் தோன்றலும்
பொய்ப்படு வேடத்தர் பொலிந்து இலங்கலும் – ஆதி:9 29/1,2
இஞ்சி தோன்றலும் நிதானி என்று இசை பெறும் ஏந்தல் – நிதான:7 2/1
மேல்


தோன்றலை (1)

தோன்றலை காய்பாசு என்னும் துர்_ஜன தலைவன் கண்கள் – குமார:2 174/3
மேல்


தோன்றாது (1)

சோதோமை சுடுகாடு ஆக்கி தொலைத்தமை தோன்றாது என்னே – ஆதி:2 34/4
மேல்


தோன்றாமே (1)

உத்தம வழி தோன்றாமே உவந்து செல்வதற்கு உபாயம் – நிதான:5 4/2
மேல்


தோன்றாமை (1)

துற்று பாவத்தின் சுமை அணுத்துணையும் தோன்றாமை
இற்று எலாம் மதியீனமும் காரணம் எந்தாய் – ஆரணிய:8 23/3,4
மேல்


தோன்றால் (2)

உரவு அளற்றின்-நின்று எனை கரை ஏற்றிய தோன்றால்
கரவு_இலாது உனை பழிச்சுவது அலது கைம்மாறு ஒன்று – ஆதி:11 35/2,3
தொக்க பேர்_இடர் மலை மிதித்து ஏறிய தோன்றால்
துக்கமாய வெம் கோடையை திசைதிசை துரந்து – குமார:4 53/1,2
மேல்


தோன்றான் (1)

வெய்ய வலைஞன் தோன்றான் விடி வலை வீசினானால் – குமார:2 431/4
மேல்


தோன்றி (32)

விண் நாடு அடையும் நெறியோடு மிளிர்ந்து தோன்றி
கண் நாடு கவின் சுடரும் கருதாது போக்கி – ஆதி:12 23/1,2
தோன்றி இங்கு உரைத்த கற்பனைகள் சோர்வு_அற – ஆதி:12 63/2
வடு திகழ் மேனி வள்ளல் வருகின்றார் மழையில் தோன்றி
நடு தர என்று வானோர் நயந்து பல்லாண்டு கூறி – ஆதி:14 140/2,3
மாதின் வித்தாய் அவதரித்த வடிவ திரு_மேனியில் தோன்றி
ஜோதி முக மண்டல சேவை தரிசித்து எவரும் தொழுது இறைஞ்ச – ஆதி:14 154/2,3
மின் என மிளிர்ந்து குன்றும் வீண் மகிமையிலே தோன்றி
மெல் நடை பயின்று மேலாம் விழு தவ வேடம் பூண்டேம் – ஆதி:17 4/2,3
இ நிலம் புரந்து நிற்கும் இரக்ஷண்ய கிரியில் தோன்றி
மன்னு பல் நதியும் ஒன்றாய் மருவி ஓர் முகமாய் ஓடி – ஆதி:17 20/1,2
தொன்மை உலகில் பாவம் தோன்றிய நாள் தோன்றி எங்கும் – ஆதி:19 5/1
உண்டு எனக்கு உறுதி என்னா உள்ளி உள் ஊக்கம் தோன்றி
தெண்டனிட்டு உரக்க கூவி ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:19 105/3,4
துய்ய அன்பினை பிறர் துயர் மேற்கொண்டு தோன்றி
தெய்வ மாண் அடி சிவப்புற கானிடை சேறும் – குமார:2 83/2,3
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி
நீயிர் இ சேம_வைப்பில் நேடுவது எவன்-கொல் ஜீவ – குமார:2 449/2,3
நாதன் கண் எதிர் தோன்றி நலம் கிளர் – குமார:2 454/3
தூ நலம் திகழ் மேனியில் தோன்றி நம் – குமார:2 467/2
அண்டர் நாயகன் தோன்றி அலர் இதழ் – குமார:2 468/1
உந்தி மேலிடும் மற்று என்னா உள் உளே ஊக்கம் தோன்றி
மந்திர வாள் கை கொண்டு மரண வைப்பூடு செல்வான் – நிதான:3 20/3,4
மருண்டு அறிவு அழிந்து நின்ற மறை_வலான் உணர்வு தோன்றி
தெருண்டனன் ஆகி ஒல்லை திவ்விய செயலை போற்றி – நிதான:3 45/1,2
சேய பங்கய திரு_முகம் திகழ்ந்திட தோன்றி
நாயகன் பெயர் வழுத்தி ஆசிகள் பல நவில – நிதான:6 2/2,3
விரைவினில் அழிந்து தோன்றி விலைப்படும் வைகல்-தோறும் – நிதான:7 67/4
விப்பிரன் தெருண்டு நம்பி விழிக்கு எதிர் தோன்றி காட்சி – ஆரணிய:3 17/1
தெளிவு தோன்றி திரு தகு வேதியன் சென்றான் – ஆரணிய:4 161/3
அலகு_இலா கருணை பௌவத்து அருள் கதிர் அலர்ந்து தோன்றி
இலகு ஒளி பரப்பி சிந்தை இகல்_அற நூறி போர்ப்ப – ஆரணிய:4 164/2,3
துங்க வாக்கு உருவாய் தோன்றி துயல்வரு மன சந்தேக – ஆரணிய:4 166/3
தோன்றி ஜீவரை தூய்மையாய் பக்குவப்படுத்தும் – ஆரணிய:6 21/2
வனிதை-பால் தோன்றி தூய வரன்முறை விதியை ஓம்பி – ஆரணிய:8 45/3
ஆங்கு ஒரு வைகல் பாவ அருவருப்பு எனக்கு தோன்றி
நீங்க_அரும் துக்கம் மல்க நித்திய கேட்டை உள்ளி – ஆரணிய:8 72/1,2
என் உறு நித்திய_ஜீவன் இரு விழி களிக்க தோன்றி
முன்னிலைப்பட்டது என் நா மொழி திறன் அறியேன் ஆகி – ஆரணிய:8 75/1,2
முன்னர் தோன்றி மொழிவர் முறைமையால் – இரட்சணிய:1 79/4
ஆதியில் தோன்றி என்றும் அவனியை சூழ்ந்து உலாவி – இரட்சணிய:2 5/2
கெடுமதி வித்தில் தோன்றி இச்சையில் கிளம்பி பொல்லா – இரட்சணிய:2 15/1
தற்பரன் அருளில் தோன்றி தயை மல்கி தருமம் புட்பித்து – இரட்சணிய:3 4/1
துரிசு_அற இமைக்கும் தாரா கணம் என சுலவி தோன்றி
விரசுவர் திகாந்தம் எங்கும் விமல வேந்து ஆணை மேவி – இரட்சணிய:3 8/3,4
மன் உயிர்க்கு இரங்கி மேனாள் மநுமகனாக தோன்றி
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி – தேவாரம்:9 2/2,3
விள்_அரும் கருணையால் ஓர் வெற்பிடை விளங்கி தோன்றி
எள்ள_அரும் சுவிசேஷத்தின் இரும் சுடர் விரித்து அஞ்ஞான – தேவாரம்:11 18/2,3
மேல்


தோன்றிட (1)

வெவ்விய மேனி தோன்றிட நின்றான் வெருளுற்றார் – ஆரணிய:7 11/4
மேல்


தோன்றிடும் (1)

மீயுற வேதியர் வேடம் தோன்றிடும்
வாயுற மறை திரு_வசனம் வந்திடும் – ஆதி:12 53/1,2
மேல்


தோன்றிய (11)

ஊனமும் பாவமும் ஒழிய தோன்றிய
தீன ரக்ஷகன் பதம் சிந்தித்து ஏத்துவாம் – பாயிரம்:1 6/3,4
தன் அகத்துளே தோன்றிய தரிசனம் தரணி – ஆதி:1 10/1
காலம்-மட்டும் அங்கங்கு தோன்றிய நமர் கருதி – ஆதி:8 11/2
தொன்மை உலகில் பாவம் தோன்றிய நாள் தோன்றி எங்கும் – ஆதி:19 5/1
சூழும் மேருவில் தோன்றிய இஞ்சியை – நிதான:8 14/2
துங்க பாதை அருகு உற தோன்றிய
பங்க பாதை பகலொடு பாறிட – ஆரணிய:4 63/1,2
பொன்னில் தோன்றிய மெய் விசுவாசத்தின் பொலிவும் – ஆரணிய:8 18/2
என்னில் தோன்றிய உணர்ச்சியில் பதிந்தன எந்தாய் – ஆரணிய:8 18/3
முன்னில் தோன்றிய ஆடியில் தோன்றிய முகம் போல் – ஆரணிய:8 18/4
முன்னில் தோன்றிய ஆடியில் தோன்றிய முகம் போல் – ஆரணிய:8 18/4
சீர் இயைந்து உளை நின் உழை தோன்றிய சிறியேன் – இரட்சணிய:2 37/2
மேல்


தோன்றிற்றால் (1)

தோன்றிற்றால் ஒரு திருச்சபை துலங்கு வெண் பிறை போல் – ஆதி:8 6/4
மேல்


தோன்றினர் (3)

ஊற்று இன் நீர் சுரந்து என அவண் தோன்றினர் உரவோர் – ஆதி:8 5/4
சுருதி நூல்_வலாய் தோன்றினர் மூவர் அ சூழல் – குமார:1 51/4
விஞ்ச வேதியர் விழிக்கு எதிர் தோன்றினர் விமலன் – ஆரணிய:7 19/4
மேல்


தோன்றினார் (1)

புண்ணியம் உலகு எலாம் பொலிய தோன்றினார் – குமார:2 383/4
மேல்


தோன்றினாள் (1)

சதி வழி புகுத்தும் ஓர் தையல் தோன்றினாள் – நிதான:4 14/4
மேல்


தோன்றினேனே (12)

என் நடை இகந்தும் இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 1/4
என் உயிர் ஓம்புகில்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 2/4
என் கணீர் சொரிய காணேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 3/4
இதயம் நெக்குருகுகில்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 4/4
என்று இனி உய்யப்போவேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 5/4
ஏசுற்றேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 6/4
இருள் உடை மனத்தேன் யானே என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 7/4
எறி கடல் குளித்து நின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 8/4
எத்தனை இறைவனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 9/4
எய்த்து இளைத்து அயர்ந்தேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 10/4
எழுகிலேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 11/4
இன்மையேன் பயன் மற்று எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 12/4
மேல்


தோன்று (1)

நின்னில் தோன்று சன்மார்க்கத்தின் நீதி நிண்ணயமும் – ஆரணிய:8 18/1
மேல்


தோன்றுகின்ற (1)

துணைவ நோக்காய் இடை தோன்றுகின்ற ஓர் – ஆதி:10 30/1
மேல்


தோன்றுதல் (2)

துன்னிய சுடர் விரி மௌலி தோன்றுதல்
பொன் நில உலகினில் பொருந்து சிற்சுக – ஆதி:14 20/2,3
வள்ள வாய் கமலங்கள் மலர்ந்து தோன்றுதல்
விள்_அரும் திரு_அருள் நிறைந்த வித்தக – ஆரணிய:4 24/2,3
மேல்


தோன்றும் (13)

உன்னது தலைசாய்த்து இன்னே உறங்குதி புலரி தோன்றும்
முன்னரே சுகமுண்டாகும் என்று இனம் மொழிந்து போனார் – ஆதி:2 12/3,4
உற்பவித்து ஊழியூழி உலவி நின்று ஒடுங்கி தோன்றும்
பற்பல பேதம் ஆய பகிரண்ட கோடி எல்லாம் – ஆதி:4 9/2,3
மேனியும் அதிகம் ஆக விளைந்தன தொகுத்து தோன்றும்
தானிய குவையை கண்டு தகவு_இலா புத்தியீனன் – ஆதி:9 104/2,3
இலங்கு ஆர் எழில் மா நகர் தோன்றும் அங்கு எய்தி வாயில் – ஆதி:12 20/2
பொற்பு உற விளங்கி தோன்றும் புனித மாளிகை கண்ணுற்றான் – ஆதி:19 87/4
வெள்ளியங்கிரியில் தோன்றும் வியன் நிலை மாடம்-நின்றும் – ஆதி:19 88/2
பாத பங்கஜம் மலர்ந்த பரிசு என பளிங்கில் தோன்றும்
சீத நீர் பொய்கை எங்கும் செழும் கடி கமழும் தூய – குமார:2 430/2,3
உலகு எலாம் திகழ தோன்றும் உதயத்தின் ஒளியை கண்டான் – நிதான:3 68/2
துன்பு உறழ்ந்தவர்க்கே அன்றோ தோன்றும் நல் நிதான புத்தி – நிதான:3 79/4
விண் உற மிளிர்ந்து தோன்றும் வித்தக தெளிவு என்று ஓதும் – ஆரணிய:5 81/1
அக விழி களிக்க தோன்றும் அற்புத காட்சி கண்டேன் – ஆரணிய:8 73/4
சுருதியை சுருதியில் தோன்றும் மார்க்கத்தை – ஆரணிய:9 81/1
துதி பெறு பரமாகாய சூழலில் விளங்கி தோன்றும்
அதி பரிசுத்தம் ஆய ஆயிரத்தெட்டு மாற்று – இரட்சணிய:3 1/2,3
மேல்


தோன்றுமால் (1)

கோலி நாள்_மலரொடு கொளுவி தோன்றுமால் – ஆரணிய:4 20/4
மேல்


தோன்றுவது (2)

துருக்கம் இதனுக்கு அருகு தோன்றுவது காண்டி – ஆதி:13 23/4
துப்பு உறழ் குருசு ஒன்று தோன்றுவது எதிர் கண்டான் – ஆதி:15 4/4
மேல்


தோன்றுற (1)

தூண்டினன் பேதுரு சமிக்கை தோன்றுற
வேண்டினன் அவனும் யார் விள்ளுக என்னவே – குமார:2 27/3,4
மேல்


தோன்றுறாது (1)

துன்று சூழல்களே எமை தோன்றுறாது
இன்று காக்க ஒல்லாது-கொலோ எனா – ஆதி:14 181/2,3

மேல்