ஜ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

ஜக (1)

ஜக நெறி ஒருவிய தவ நெறி மகளிர் – ஆரணிய:5 9/1
மேல்


ஜகத்தில் (2)

சான்று உரைத்து வான்_நகர் வழி சமைத்திட ஜகத்தில்
தோன்றிற்றால் ஒரு திருச்சபை துலங்கு வெண் பிறை போல் – ஆதி:8 6/3,4
தான் அணிந்து உடை தரித்திலனால் இந்த ஜகத்தில் – ஆதி:9 62/4
மேல்


ஜகத்தை (1)

ஜகத்தை உள் உவர்த்தவன் சமைய காண்குறா – ஆதி:14 56/4
மேல்


ஜட (1)

துன்னிய ஜட வியோக துயிலுணர் சூழ்ச்சியே போல் – குமார:2 433/3
மேல்


ஜந்ம (1)

ஜாதி பெருமைக்கு அன்பு முற்றும் ஜந்ம பகை சால் சத்துருவாம் – நிதான:9 83/2
மேல்


ஜந்மித்த (1)

தல பெருமையும் நீர் பூண்ட தவ பெருமையும் ஜந்மித்த
குல பெருமையும் வீண் செல்வ குப்பையால் மலிந்த கோலாகல – ஆதி:17 14/1,2
மேல்


ஜந (1)

விண்டு உயிர் கேடு சூழும் வெகு ஜந துரோகி என்னும் – ஆரணிய:3 13/1
மேல்


ஜநந (1)

குரவனும் புநர்_ஜநந தாய்_தந்தையும் கோமான் – ஆரணிய:2 11/1
மேல்


ஜநர் (1)

சொல் மதிக்கு இணங்கா படு துர்_ஜநர் – ஆரணிய:9 26/1
மேல்


ஜநர்-தமக்கும் (1)

சோர வழியூடு திரி துர்_ஜநர்-தமக்கும் – ஆரணிய:9 105/1
மேல்


ஜநரை (1)

தூய நினைவால் அன்றி நம் பேர் சொல்லி வழங்கும் துர்_ஜநரை – நிதான:9 11/1
மேல்


ஜல (1)

மா துக்கதுக்கம் ஜல பஞ்சமும் வந்து இவற்கே – குமார:2 373/4
மேல்


ஜலதி (2)

தீ_வினை ஜலதி வீழ்ந்து அழியும் ஜீவரை – பாயிரம்:1 15/1
பெரு வளம் படுத்து நித்ய பேர்_இன்ப ஜலதி கூடும் – ஆதி:4 5/3
மேல்


ஜன (2)

தோன்றலை காய்பாசு என்னும் துர்_ஜன தலைவன் கண்கள் – குமார:2 174/3
சோதனை திரளை கொடும் துர்_ஜன – ஆரணிய:6 57/3
மேல்


ஜனங்கள் (1)

நம் இன_ஜனங்கள் செலும் நல் நெறி வினாவின் – நிதான:4 58/1
மேல்


ஜனங்களுக்கு (1)

நம் குல ஜனங்களுக்கு உபதேசத்தை நவிற்றி – குமார:2 223/3
மேல்


ஜனத்தின் (1)

சதி புரி குரவரை ஜனத்தின் மூப்பரை – குமார:2 233/2
மேல்


ஜனத்தொடு (2)

சுன்னமிட்டின ஜனத்தொடு வெட்டுண்டு தொலைந்தது – ஆரணிய:2 65/3
தெருள்_இலா பார்வோன் ஜனத்தொடு மடிய செங்கடல் விடுத்தவா போற்றி – தேவாரம்:11 7/4
மேல்


ஜனம் (1)

மேலை நாள் யூத ஜனம் சிறைப்படவும் மீளவும் அருளினாய் போற்றி – தேவாரம்:11 10/4
மேல்


ஜனருக்கும் (1)

பத்த ஜனருக்கும் அதி கேடுகள் படுக்கும் – நிதான:2 53/3

மேல்