ஜா – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஜாதி 7
ஜாதி_பேதங்களே 1
ஜாதிய 1
ஜாதியும் 1
ஜாதியொடு 1

ஜாதி (7)

ஜாதி_பேதங்களே பல சந்துகள் ஆக – நிதான:7 27/3
ஜாதி பெருமைக்கு ஆதாரம் சாசுவத நிராதாரம் – நிதான:9 83/1
ஜாதி பெருமைக்கு அன்பு முற்றும் ஜந்ம பகை சால் சத்துருவாம் – நிதான:9 83/2
ஜாதி பெருமை தரும் பலன் கந்தக தீ கடலில் சார் துயரம் – நிதான:9 83/3
ஜாதி பெருமை விடுத்து யேசு சரணை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 83/4
கரு ஒன்றினில் உற்பவித்த நர கணங்கள்-தமிலே பல ஜாதி
பிரிவு ஒன்றிடுமோ வீணான பிடிவாதத்தால் கெடுவானேன் – நிதான:9 84/2,3
ஜாதி இரண்டே அந்நியரை தனை போல் நேசித்து ஆத்மார்த்த – நிதான:9 85/1
மேல்


ஜாதி_பேதங்களே (1)

ஜாதி_பேதங்களே பல சந்துகள் ஆக – நிதான:7 27/3
மேல்


ஜாதிய (1)

புலம் தொகுத்த பல் ஜாதிய விருக்கங்கள் பொதுளி – ஆதி:18 4/1
மேல்


ஜாதியும் (1)

ஜாதியும் சமயாசார கொள்கையும் தழுவி நின்ற – நிதான:11 49/3
மேல்


ஜாதியொடு (1)

ஜாதியொடு சேர்ந்து இறைவன் அடி-தனை போற்றிடு-மின் ஜெகத்தீரே – நிதான:9 86/4

மேல்