சே – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 4
சேக்கை 2
சேசுவை 1
சேசுவோடு 1
சேட்ட 1
சேட்ட_பாக 1
சேட்டர் 1
சேட்டன் 1
சேட்டை 2
சேட்டையின் 1
சேட்டையுள் 1
சேண் 14
சேணுற 2
சேத்திர 1
சேத்திரத்தில் 3
சேத்திரத்தின் 1
சேத்திரத்து 2
சேத்திரம் 4
சேதம் 4
சேதாம்பலை 1
சேதியாதீர் 1
சேந்து 1
சேப்ப 2
சேம 6
சேம_வைப்பில் 1
சேம_வைப்பு-அதனை 1
சேம_வைப்பை 1
சேமத்து 1
சேமித்த 1
சேமித்து 1
சேமித்தோம் 1
சேய் 13
சேய்_இழையார் 1
சேய்க்கு 2
சேய்த்து 1
சேய்த்துற 1
சேய்மை 1
சேய்மைத்து 1
சேய்மையில் 2
சேய்மையின் 1
சேய்மையினின் 1
சேய 4
சேயது 1
சேயரும் 1
சேயவன் 1
சேயில் 1
சேயை 2
சேர் 29
சேர்-மதி 1
சேர்-மின் 1
சேர்க்கும் 4
சேர்கிலாமையால் 1
சேர்த்தனிர் 1
சேர்த்தி 5
சேர்த்திடும் 1
சேர்த்தினர் 1
சேர்த்தினார் 1
சேர்த்து 6
சேர்தல் 2
சேர்தும் 1
சேர்ந்த 3
சேர்ந்தவும் 1
சேர்ந்தன 1
சேர்ந்தனன் 1
சேர்ந்தான் 1
சேர்ந்திடப்பெறுவீர் 1
சேர்ந்திடப்பெறுவீர்_அல்லீர் 1
சேர்ந்து 11
சேர்ந்துளார் 1
சேர்ந்தேன் 1
சேர்பவர் 1
சேர்வது 1
சேர்வர் 2
சேர்வல் 1
சேர்வார் 1
சேர்வான் 1
சேர்வு 1
சேர்வு_இன்றாயது 1
சேர்வுறு 1
சேர்வோர் 1
சேர 20
சேரவோ 1
சேராதது 1
சேரி 3
சேரிகள் 1
சேரியில் 1
சேரில் 2
சேரின் 2
சேரினும் 1
சேரு-மின் 2
சேரும் 15
சேரும்-மட்டு 1
சேருவிர் 1
சேருவீர் 1
சேவகம் 1
சேவகர் 2
சேவகர்க்கு 1
சேவடி 15
சேவடிக்கு 1
சேவடியிலும் 1
சேவல் 2
சேவி 1
சேவை 5
சேவையே 1
சேவையை 1
சேற்றிடை 2
சேற்றில் 1
சேற்று 2
சேற்றுக்கு 1
சேறல் 2
சேறலும் 1
சேறலே 1
சேறற்கு 1
சேறாய் 1
சேறி 5
சேறியேல் 1
சேறுதும் 2
சேறும் 5
சேறுவேம் 1
சேனாபதி 1
சேனை 7
சேனைகள் 1
சேனையர் 1
சேனையின் 2
சேனையும் 1
சேனையை 1
சேனையொடு 1

சே (4)

சே உயர் இறைவன் ஆணை செகுக்கவும் செய்தான் பாவி – ஆதி:7 5/4
சே ஒளி பரப்பி கீழ்-பால் தினகரன் உதயம் செய்தான் – குமார:2 437/4
சே ஒளி மடுத்து உறவுசெய்யும் எனில் அன்றோ – நிதான:4 62/2
சே ஒளி குன்றி கார் இருள் துற்றி சிறை-தோறும் – ஆரணிய:7 10/2
மேல்


சேக்கை (2)

சேக்கை சேரும் அன்று என் செய தக்கதே – ஆதி:19 71/4
செல்வ நந்தனவன சேக்கை சேர்ந்தனன் – நிதான:4 40/4
மேல்


சேசுவை (1)

மலங்கலிர் ஆகி சேசுவை நம்பி வழிக்கொள்-மின் – ஆதி:16 15/4
மேல்


சேசுவோடு (1)

தேம் கமழ் சோலை-வாயில் சேசுவோடு இருந்தாய் அன்னோன் – குமார:2 194/2
மேல்


சேட்ட (1)

சேட்ட_பாக சுதந்தர செவ்வி விற்று – ஆரணிய:6 33/1
மேல்


சேட்ட_பாக (1)

சேட்ட_பாக சுதந்தர செவ்வி விற்று – ஆரணிய:6 33/1
மேல்


சேட்டர் (1)

ஆனவர் சேட்டர் ஆவர் அக களிப்பு அடையும் நீரார் – ஆதி:9 122/3
மேல்


சேட்டன் (1)

ஆயிடை சேட்டன் வந்தான் அக களியாட்டு கண்டான் – ஆதி:9 120/1
மேல்


சேட்டை (2)

துட்ட மும்மல சேட்டை துதைந்த மெய் – ஆதி:19 72/1
பெரு வழி பிடித்து செல்லும் பிரபஞ்ச சேட்டை பேசின் – நிதான:11 43/2
மேல்


சேட்டையின் (1)

வெய்ய மும்மல சேட்டையின் விழும் நோய் துடைத்து ஈண்டு – ஆரணிய:2 7/3
மேல்


சேட்டையுள் (1)

சீசி மும்மல சேட்டையுள் சிக்கிய – நிதான:5 65/1
மேல்


சேண் (14)

சேண் தலத்து இயங்குவர் செவ்விக்கு ஏற்பவே – ஆதி:4 52/4
சேண் தலத்து இறை திரு_நகர் அடைந்தனன் தீர்க்கன் – ஆதி:8 35/4
சேண் தயங்கிய செம் சுடர் போன்ம் என – ஆதி:14 155/3
சேண் தரு நெறிக்கொடு திருமினான் அரோ – ஆதி:15 32/4
சேண் உலாவிய ஜீவனும் உள் உளே சேரும் – ஆதி:18 25/2
சேண் தலத்து எழுந்து போனார் நிகழ்ந்தவை தெரிய செப்பி – குமார:2 450/4
சேண் நிலவு பூபதி திகழ்த்து நெறி சேர்வல் – நிதான:4 60/2
தீர யாம் தெளிந்தனம் சேண் நகர்க்கு அதி – நிதான:10 32/1
சேண் நகர் பரதேசிகளை பிடித்து – ஆரணிய:4 64/1
சேண் நாடு எட்டி போக விடுத்தேன் திமிர் ஆர்வம் – ஆரணிய:4 136/3
சேண் உறும் கதி வழி பிடித்து ஏகினன் தெருண்டு – ஆரணிய:6 8/4
சேண் தலம் புகு மார்க்கம் சிதைப்பவர் – ஆரணிய:6 50/2
சேண் உறு நல் நெறி செலவு தீர்ந்து ஒரீஇ – ஆரணிய:9 51/1
சேண் தயங்கி திகழ்வது காண்டிரால் – இரட்சணிய:3 29/4
மேல்


சேணுற (2)

சேணுற நிவந்த மேரு சிகரி-நின்று இழிந்து மண்ணோர் – ஆதி:4 3/1
சேணுற புகுந்தும் பாரில் திகாந்தம்-மட்டு உலாயது இன்னும் – நிதான:11 51/4
மேல்


சேத்திர (1)

தேவ மைந்தன் ஓர் சீர்த்தியை சேத்திர மடந்தை – இரட்சணிய:1 29/2
மேல்


சேத்திரத்தில் (3)

ஈண்டினர் புனித சேத்திரத்தில் எங்குமே – ஆதி:9 25/4
திரியும் சோரரும் இல்லை அ புனித சேத்திரத்தில் – ஆதி:9 59/4
தூய சேத்திரத்தில் எங்கும் இத்தகைய அற்புதத்தின் தொனி போய் முட்ட – ஆதி:9 165/1
மேல்


சேத்திரத்தின் (1)

புரை_இல் மெய் விசுவாச இ புனித சேத்திரத்தின்
தரையில் வந்துவந்து ஏகின்ற சாரண விபுதர் – இரட்சணிய:1 24/1,2
மேல்


சேத்திரத்து (2)

புனித சேத்திரத்து அமர்ந்துள பூருவ குடிகள் – ஆதி:8 1/1
அத்தகு சேத்திரத்து அணி கொள் மாட்சியை – இரட்சணிய:1 10/1
மேல்


சேத்திரம் (4)

சேத்திரம் புனிதம் ஆக சிந்தையும் வாக்கும் தேவ – ஆதி:6 7/1
துன்ன_அரும் பரிசுத்த சேத்திரம் எனும் சுருதி – குமார:4 72/3
தூய சேத்திரம் அடைந்தனமால் என தொழுது – இரட்சணிய:1 13/2
தெள்ளியோய் இந்த திவ்விய சேத்திரம் எங்கும் – இரட்சணிய:1 28/1
மேல்


சேதம் (4)

என்னவோ உயிர் சேதம் வந்து இயையினும் இயையும் – ஆதி:11 17/2
சேதம் எற்கு என கொண்ட திறத்தினே – ஆதி:12 68/4
செத்து ஒழியுமாறு இழி உடற்கு வரு சேதம்
எத்துணைய ஆயினும் ஓர் எள்துணையும் எண்ணார் – ஆதி:13 35/3,4
சேதம் இலை ஊர் அவமதிப்பில் ஒரு சிந்தை – நிதான:4 63/4
மேல்


சேதாம்பலை (1)

தேம் தளவு தொக்க நறும் சேதாம்பலை அலர்த்தி – குமார:2 317/3
மேல்


சேதியாதீர் (1)

தெற்றென அங்கு உரித்து ஓங்க தெரிந்து எஜமான் மற்று இவற்றை சேதியாதீர்
முற்றவிடும் கொய் பருவத்து எறிந்து எரி-வாய் இடுதும் என மொழிந்தான் தேரில் – ஆதி:9 82/3,4
மேல்


சேந்து (1)

சேந்து ஒளிர் மரை என திகழும் பான்மையும் – ஆதி:14 40/2
மேல்


சேப்ப (2)

மா தயா ரூபமான மானுவேல் வடிவம் சேப்ப
நோதக அறைந்தான் அந்தோ நோன்பு_இலேம் இழைத்த பொல்லா – குமார:2 167/2,3
வருந்துற அடித்தார் சில்லோர் மலர் திரு_வதனம் சேப்ப
கரும் தடம் கண்ணை பொத்தி குட்டினர் சிலர் கை ஓங்கி – குமார:2 192/2,3
மேல்


சேம (6)

திறந்தது தூயவர் சேம வைப்பிடம் – குமார:2 390/1
கோலிய காவலர் ஏதிகளோடு குழீஇ சேம
வாலிய வைப்பை வளைத்தனர் நின்றிட வாராந்த – குமார:2 423/1,2
இம்பரில் சேம_வைப்பை எதிர்ந்தனர் பகைவர் எஞ்ச – குமார:2 447/4
தெருளுறீஇ எழுந்து எம் ஐயன் சேம_வைப்பு-அதனை அண்மி – குமார:2 448/2
நீயிர் இ சேம_வைப்பில் நேடுவது எவன்-கொல் ஜீவ – குமார:2 449/3
சேம வைப்பா கொளின் செல்வர் நின்னில் யார் – நிதான:4 17/4
மேல்


சேம_வைப்பில் (1)

நீயிர் இ சேம_வைப்பில் நேடுவது எவன்-கொல் ஜீவ – குமார:2 449/3
மேல்


சேம_வைப்பு-அதனை (1)

தெருளுறீஇ எழுந்து எம் ஐயன் சேம_வைப்பு-அதனை அண்மி – குமார:2 448/2
மேல்


சேம_வைப்பை (1)

இம்பரில் சேம_வைப்பை எதிர்ந்தனர் பகைவர் எஞ்ச – குமார:2 447/4
மேல்


சேமத்து (1)

அன்று ஒரு சிறுமி ஏழை அமங்கலை சிறுவன் சேமத்து
ஒன்றிய தொழும்பன் இன்னோர்க்கு உருகி கண் கலுழி சிந்தி – தேவாரம்:11 21/1,2
மேல்


சேமித்த (1)

தேடி வைகலும் சேமித்த தீ நிதி – நிதான:7 87/4
மேல்


சேமித்து (1)

சேமித்து நம் ஓர் மைந்தன் திரு_அடி தொழும்பு பட்டு – ஆதி:7 14/2
மேல்


சேமித்தோம் (1)

ஜீவசாக்ஷியரை கொன்று சேமித்தோம் என்று நம் மேல் – ஆதி:2 42/1
மேல்


சேய் (13)

சேய் கொண்ட மனையாள் உற்ற சினேகரை வெறுப்பான் ஏதோ – ஆதி:2 43/1
சேய் உயர் நகர் செல தெருட்டி உய்த்த இ – ஆதி:14 21/3
சேய் அவிழ்த்தனர் ஓர் செம் முறை ஜெகம் குலையவே – ஆதி:14 182/4
காவலன் அருள் சேய் செங்கமல மெல் அடி தோய்ந்த – ஆதி:15 2/1
கொற்றவன் ஒரு சேய் அ குருசினில் அறையுண்டு – ஆதி:15 5/2
சேய் உயர் கதியை கூட்டும் செம் நெறி முகப்பு வாய்ந்த – ஆதி:17 3/1
சேய் உயர் மதி முகம் நோக்கி செவ்விய – குமார:1 22/2
சித்தம் உடைந்து தொடர்ந்து வரு சேய்_இழையார் – குமார:2 331/2
இன்று உனக்கு இடமளிப்பன் எனின் ஈசன் ஒரு சேய்
அன்று எனக்கு இடமளிப்பர்-கொல் அருள் சரணிலே – நிதான:4 84/3,4
சேய் முக வாட்டம் கண்டு சிந்தனை கசிந்து போற்றும் – ஆரணிய:8 36/1
சேய் உயர்ந்த கதி வழி சகாயரா செய் திவ்விய – இரட்சணிய:3 21/3
சேய் உயர் முகப்பின்-நின்றும் சீத்து இருள் சிறையில் உய்த்தார் – இரட்சணிய:3 90/3
சேய் ஒளி கொள் செம் மணியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 10/4
மேல்


சேய்_இழையார் (1)

சித்தம் உடைந்து தொடர்ந்து வரு சேய்_இழையார்
பத்திமையும் சிந்தை பருவரலும் கண்டு இரங்கி – குமார:2 331/2,3
மேல்


சேய்க்கு (2)

சேய நல் மருந்து எதிர்ந்து என தேம்பி நின்று அழு சேய்க்கு
ஆய் எதிர்ந்து என அஞ்சல் என்று ஆங்கு வந்து அடுத்தான் – ஆதி:11 28/2,3
கண் பிசைந்து அழு சேய்க்கு உளம் கசியும் ஓர் தாயின் – குமார:1 79/2
மேல்


சேய்த்து (1)

மெய்ப்படு சுக நிலை மிகவும் சேய்த்து என – ஆதி:14 50/2
மேல்


சேய்த்துற (1)

ஊழி கனல் சேய்த்துற எழும்பி உலவா கோட்டையாய் அமைந்தது – ஆதி:14 150/3
மேல்


சேய்மை (1)

திருமி நோக்குழி அறிவீனனை சேய்மை கண்டு – ஆரணிய:9 35/2
மேல்


சேய்மைத்து (1)

தூண்டி நீர் சேய்மைத்து ஆக துணை விழி இழந்து சில்லோர் – ஆரணிய:5 66/2
மேல்


சேய்மையில் (2)

விழி புனல் சொரிதர வெதும்பி சேய்மையில்
கழி துயரொடு மனம் கவன்று நின்றனர் – குமார:2 394/3,4
ஒன்றிய பூம் பொழில் ஒருவி சேய்மையில்
கன்றிய கடும் சுரம் கனலும் கானிடை – ஆரணிய:4 34/2,3
மேல்


சேய்மையின் (1)

சேய்மையின் விளங்க கண்ட தேகந்தான் கிட்டக்கிட்ட – நிதான:5 2/1
மேல்


சேய்மையினின் (1)

உரு கவினி சேய்மையினின் உவப்பு அளிக்கும் அண்மை உற – நிதான:5 23/1
மேல்


சேய (4)

சேய நல் மருந்து எதிர்ந்து என தேம்பி நின்று அழு சேய்க்கு – ஆதி:11 28/2
சேய பங்கய திரு_முகம் திகழ்ந்திட தோன்றி – நிதான:6 2/2
சேய நல் நெறி செல திருமினார் ஈது நன்று – நிதான:11 16/3
சேய காரியம் தெரிக்க என வேதியன் தெரிப்ப – இரட்சணிய:1 32/4
மேல்


சேயது (1)

சிறக்க தகும் ஊர் தருமாபுரி சேயது அன்றால் – ஆதி:12 12/4
மேல்


சேயரும் (1)

சேயரும் தமரும் சிநேகரும் தேடு பல் பொருள் செல்வமும் – தேவாரம்:1 9/1
மேல்


சேயவன் (1)

சேயவன் காதில் ஊதி தெருட்டிய செம் சொல் கேட்டேன் – நிதான:3 44/3
மேல்


சேயில் (1)

சேயில் சிறந்த அருள் நாயகன் சிந்தை ஆர – குமார:2 357/3
மேல்


சேயை (2)

சேயை செல்வத்தை வெறுத்து உயர் ஜீவனை விரும்பி – குமார:1 96/2
சேயை நாடி தவிக்கின்ற சீடனாம் – குமார:2 463/2
மேல்


சேர் (29)

செம்மை சேர் ஓய்வு நாளை சிந்தையால் தூய்மை செய்-மின் – ஆதி:2 17/4
வென்றி சேர் அரசன் தந்த விதிவிலக்கு எவையும் மீறி – ஆதி:2 27/1
சேர் நுகம் கடப்பாடு ஆக செறி வடம் சிந்தை ஆக – ஆதி:4 13/2
திருத்தகும் கடை வாயிலின் செவ்வி சேர் முகப்பில் – ஆதி:8 13/1
தெள்ளிய நூல் வழிக்கு இடையில் சென்று சேர்
கள்ள மார்க்கங்களை தெரிய காட்டுகை – ஆதி:9 40/1,2
இ உலகுக்கு எதிர் இடுக்க வாயில் சேர்
செவ்விய நெறிப்படு திரு_முகப்பினில் – ஆதி:9 42/1,2
சீருறும் கதி சேர் வழி ஈது என – ஆதி:9 79/1
தக்க மேல் நிலை சேர் இன்றால் தானிய வருக்கம் சேர்த்து – ஆதி:9 105/1
ஜீவ ரக்ஷையை நாடி நாம் சென்று சேர் இடம்-தான் – ஆதி:11 4/1
மத்தியில் செலும் போது ஒரு மருங்கு சேர் உளையில் – ஆதி:11 14/3
நம்பி சொல்லுவல் கேட்டி மற்று இதன் திறம் நலம் சேர்
தம்பிரானொடு மாறுகொண்டிடும் ஒரு சழக்கன் – ஆதி:11 41/1,2
பெரு மா நிதியும் உயர் கல்வியும் பெற்றி சேர் நல் – ஆதி:12 16/1
சேர் வழி திகைப்பு_இல் வழி ஜீவ வழி சீர் சால் – ஆதி:13 51/2
தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
மிக்க நல் மணி திரட்டி நம் மேல் நிலைய சேர்
தொக்கு வைம்-மின் அஃது ஏதையும் நீர் சோர விடலீர் – ஆதி:14 186/3,4
கோடு உயர் நெறி சேர் செங்குத்து அடி குறுகுற்றான் – ஆதி:19 23/4
வென்றி சேர் அரசன் உய்த்த விழு திரு_வாக்கு ஈது என்ன – ஆதி:19 111/3
உரிமை சேர் பரம பதம் அடைந்து நனி உய்வர் உத்தம கிறிஸ்தவர் – குமார:2 64/4
செம்மை சேர் உளம் கவன்றிட திரு_உருவு அடைந்த – குமார:2 77/2
வென்றி சேர் அரசன்-கொலாம் நீ என வினவ – குமார:2 218/3
விந்தை சேர் எழில் திரு_மேனி மீது எலாம் – குமார:2 406/1
செம்மை சேர் கதியை சேர திகழ் மறுஜெனனம் வேண்டும் – நிதான:5 9/3
பதி புகுத்து அதரோடு சேர் பாவனை தோற்ற – ஆரணிய:4 50/2
தேரில் நும்மவர் சேர் உறு மார்க்கமே – ஆரணிய:9 23/1
மன்றல் சேர் முத்தி வீட்டு இன்பம் வாய்த்திடும் – ஆரணிய:9 45/3
சேர் இரும் பாக்கியர் என்ன செப்பினார் – இரட்சணிய:3 58/4
வென்றி சேர் மைந்தனாக விமலாவியாக ஒன்றும் – இரட்சணிய:3 110/2
மன்றல் சேர் திரியேகற்கு மகிமையும் கனமும் மாறாது – இரட்சணிய:3 110/3
திரை சேர் வெம் பவமாம் கடல் மூழ்கிய தீயர் எமை – தேவாரம்:5 7/1
மேல்


சேர்-மதி (1)

செம்மை சேர்-மதி மற்று இது ஓர் சிந்தனை தெரி நீ – குமார:1 74/4
மேல்


சேர்-மின் (1)

நந்தா இன்ப நல் நெறி சேர்-மின் நமரங்காள் – ஆதி:16 5/4
மேல்


சேர்க்கும் (4)

வீவு_இலா கதி கரை வீடு சேர்க்கும் ஓர் – பாயிரம்:1 15/2
சேர்க்கும் மார்க்கம் புகுவர் என்றும் திரும்பாரால் – ஆதி:19 9/4
தீது_இலா பத்தி வேடமே பெரும் பொருள் சேர்க்கும்
சாதனங்களில் சிறந்த மெய் சாதனம் ஆமால் – ஆரணிய:2 51/3,4
தெருள் உறுத்தி நின்று உன்னத பதவியில் சேர்க்கும் – இரட்சணிய:2 51/4
மேல்


சேர்கிலாமையால் (1)

தினகரன் கதிர் ஒளி சேர்கிலாமையால்
கன இருள் நிறைந்த இ காமர் சோலை-தான் – குமார:2 91/1,2
மேல்


சேர்த்தனிர் (1)

வித்தினேன் அவை சேர்த்தனிர் விழு பயன் அருந்தி – நிதான:6 6/1
மேல்


சேர்த்தி (5)

தீ_வினை தொடர் தேய்த்திடு கழலையும் சேர்த்தி – ஆதி:14 85/4
செம் சொல் மலர் பாமாலை தேம் தொடையலை சேர்த்தி
அஞ்சலித்து போற்றி அருள் வேண்டி நின்று அங்கு ஆவலுடன் – ஆதி:19 1/2,3
சீலமே திகழும் கஞ்ச திரு_முகம் நிலத்தில் சேர்த்தி
கோலம் ஆர் தட கை கூப்பி கும்பிட்டு விழி நீர் சோர – குமார:2 125/2,3
இலகு வாள் உறையில் சேர்த்தி எரிந்து எழு கோபம் மாறி – குமார:2 379/2
சிகை தலம் செம் கை சேர்த்தி திரு_அருள் பழிச்சி சென்றான் – நிதான:3 57/4
மேல்


சேர்த்திடும் (1)

செஞ்செவே முத்தி சேர்த்திடும் தெய்விக – இரட்சணிய:3 39/3
மேல்


சேர்த்தினர் (1)

செம் நிற அங்கி மேல் திகழ சேர்த்தினர்
கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிட – குமார:2 265/2,3
மேல்


சேர்த்தினார் (1)

தீண்டினார் சிலுவையொடு சேர்த்தினார் செம் கையிலும் – குமார:2 340/2
மேல்


சேர்த்து (6)

வித்திடா பயிர் விளைத்திடா விளைந்தவை சேர்த்து
வைத்திடா ஒரு களஞ்சியத்து எனினும் வான் பறவைக்கு – ஆதி:9 61/1,2
செல் நீர்மை வலை போலும் திவ்விய ராஜ்ஜியம் வலையில் சேர்த்து அவற்றுள் – ஆதி:9 87/2
தக்க மேல் நிலை சேர் இன்றால் தானிய வருக்கம் சேர்த்து
வைக்க என்று எண்ணமிட்டான் வல்லையே களஞ்சியத்தை – ஆதி:9 105/1,2
தெவ்வாய் இருள் துற்று சிறைப்புறம் சேர்த்து அ ஒல்லை – ஆரணிய:4 118/3
பொன் நிலவு உலகம்-தானோ அதனொடு புவியை சேர்த்து
நல் நிலைநிறுப்பான் உய்த்த நர தேவ விஞ்சை நாடோ – ஆரணிய:5 42/2,3
பாதாரவிந்தம் சேர்த்து எனை பரிவாய் கடைக்கணியே – தேவாரம்:10 8/4
மேல்


சேர்தல் (2)

தெவ் அளவு_இலாது உனை சேர்தல் திண்ணமால் – ஆதி:12 41/2
திரு_இலிகளோடு நெறி சேர்தல் மதி_அன்றால் – நிதான:4 57/1
மேல்


சேர்தும் (1)

ஜீவ ஆனந்தம் மல்கும் செழும் கிரி சேர்தும் என்னா – ஆரணிய:5 3/2
மேல்


சேர்ந்த (3)

திருந்து நம்பிக்கை செம் மொழி தேனொடு சேர்ந்த
மருந்து எனா நன்கு உணர்ந்து தன் வண் செவி வாயா – ஆரணிய:4 160/1,2
தெய்விக கிரியும் சேர்ந்த சிமயமும் செழும் தண் காவும் – ஆரணிய:5 46/2
மதி திகழ் மறை_வலாளர் மரபினில் சென்று சேர்ந்த
துதி பெறு பரமாகாய சூழலில் விளங்கி தோன்றும் – இரட்சணிய:3 1/1,2
மேல்


சேர்ந்தவும் (1)

சிலை ஆர் உரல் புக்கு உலக்கைக்கு இடை சேர்ந்தவும் பின் – ஆரணிய:4 112/2
மேல்


சேர்ந்தன (1)

தெள்ளு ஞானமும் உணர்ச்சியும் சேர்ந்தன அனையார் – ஆரணிய:2 23/3
மேல்


சேர்ந்தனன் (1)

செல்வ நந்தனவன சேக்கை சேர்ந்தனன் – நிதான:4 40/4
மேல்


சேர்ந்தான் (1)

செப்ப_அரும் மரண வாதை படுகரை சென்று சேர்ந்தான்
குப்புறீஇ விழுந்தான் வெய்யோன் குட திசை குன்றில் ஏறி – நிதான:3 5/3,4
மேல்


சேர்ந்திடப்பெறுவீர் (1)

திவ்விய நகர வாயில் சேர்ந்திடப்பெறுவீர்_அல்லீர் – இரட்சணிய:2 19/4
மேல்


சேர்ந்திடப்பெறுவீர்_அல்லீர் (1)

திவ்விய நகர வாயில் சேர்ந்திடப்பெறுவீர்_அல்லீர் – இரட்சணிய:2 19/4
மேல்


சேர்ந்து (11)

ஐந்து எனும் பொறி புலன் அந்தக்கரணம் ஆத்துமம் சேர்ந்து
இந்த மானிட பிறப்பும் எ நலங்களும் இயைந்தும் – ஆதி:8 2/1,2
ஜீவ பாதையின் இடுக்குறு திரு_கடை சேர்ந்து உள் – ஆதி:9 71/1
சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்து உடன் களித்தி என்றான் – ஆதி:9 121/4
சீர் குணம்_இலான் உறையுள் சேர்ந்து திரை ஆழி – குமார:2 156/3
மாசு_இல் நூல் வழிக்கு இரு மருங்கினும் பல வளம் சேர்ந்து
ஓசை பெற்ற மாய கடைவீதி ஒன்று உளது இ – நிதான:7 62/2,3
ஜாதியொடு சேர்ந்து இறைவன் அடி-தனை போற்றிடு-மின் ஜெகத்தீரே – நிதான:9 86/4
ஒன்று நினை-மின் நராத்துமங்கள் ஊர்த்த கதி சேர்ந்து உய வேண்டின் – நிதான:9 99/1
செல் ஆறு இழுக்கி மருண்டு இ நெறி சேர்ந்து நேற்றை – ஆரணிய:4 109/1
செல்லு-மின் விரைந்து உம் வழி சேர்ந்து எமர் – ஆரணிய:9 20/1
சிந்தை ஆனந்தம் கொள்ளுவிர் சேர்ந்து இனி – இரட்சணிய:3 38/4
செவ் வண்ணம் அறிந்து மோசே ஆதியர் சேர்ந்து ஆங்கு உய்த்த – இரட்சணிய:3 86/2
மேல்


சேர்ந்துளார் (1)

சீரிய திருமண விருந்தில் சேர்ந்துளார்
சேர் இரும் பாக்கியர் என்ன செப்பினார் – இரட்சணிய:3 58/3,4
மேல்


சேர்ந்தேன் (1)

சிறக்கும் நின் சரண நீழல் அடைக்கலம் சென்று சேர்ந்தேன் – ஆரணிய:8 58/4
மேல்


சேர்பவர் (1)

எள்ளி வந்து இங்கு இடைக்கிடை சேர்பவர்
கள்ளர் என்று இறைவன் கடை காவலர் – ஆரணிய:9 15/2,3
மேல்


சேர்வது (1)

சிந்தாகுலமும் நடுத்தீர்வையும் சேர்வது அல்லால் – ஆரணிய:4 115/4
மேல்


சேர்வர் (2)

உத்தமர் மேனிலை சேர்வர் களை போல்வார் எரியுண்பர் உண்மை ஓர்-மின் – ஆதி:9 83/4
காண்தகு நம்பி நும் முன் கலிலெய நாடு சேர்வர்
பூண்ட மெய் அன்பருக்கு புகலும் இ புதுமை என்னா – குமார:2 450/2,3
மேல்


சேர்வல் (1)

சேண் நிலவு பூபதி திகழ்த்து நெறி சேர்வல்
கோள் நிலைதிரிந்து உலகு குப்புறுவதேனும் – நிதான:4 60/2,3
மேல்


சேர்வார் (1)

ஒள்ளிய நெறி சென்று அந்தத்து உயர் பர கதியில் சேர்வார் – ஆதி:17 16/4
மேல்


சேர்வான் (1)

சித்த சஞ்சலமும் வீசி செவ்வன் நூல் நெறியை சேர்வான்
வித்தகர் விரைந்து சென்றார் கதவு ஒலி விழிப்புக்கூட்ட – ஆரணிய:4 170/2,3
மேல்


சேர்வு (1)

தீனமும் ஈனமும் சேர்வு_இன்றாயது எ – இரட்சணிய:1 4/3
மேல்


சேர்வு_இன்றாயது (1)

தீனமும் ஈனமும் சேர்வு_இன்றாயது எ – இரட்சணிய:1 4/3
மேல்


சேர்வுறு (1)

சேர்வுறு கபாடக்கல் செறித்திட்டார் அரோ – குமார:2 409/4
மேல்


சேர்வோர் (1)

விட்டு இடை வழியில் சேர்வோர் விண்புலத்து அமரர் கோமான் – ஆதி:17 5/2
மேல்


சேர (20)

சேற்று நீள் நிலம் கடந்து நல் நெறி கரை சேர
ஆற்றல் இன்றி நின்று ஆகுலித்து அவசமுற்று அருகே – ஆதி:11 27/1,2
ஆம் அவை யாவும் சேர வெறுத்திட்டு அருளாளன் – ஆதி:16 13/2
திரும்பி உன்னதநகர் சேர யாத்திரை – குமார:1 16/2
காவனத்திலே நிசியிடை தனி இருந்து உலகு எலாம் கதி சேர
ஜீவனை கொடுத்திட வரு திறம் நினைந்து இரத்த வேர் துளி சிந்தி – குமார:2 4/1,2
ஒலி கடல் உலகம் எல்லாம் உயர் பரகதியில் சேர
மலிதரு கருணையாலே மானிட உருவம் தாங்கி – குமார:2 53/1,2
செம்மை சேர் கதியை சேர திகழ் மறுஜெனனம் வேண்டும் – நிதான:5 9/3
சிந்தை ஆர தொழுது ஏத்தி சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 1/4
தேவ சிநேகம்-தனை நினைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 4/4
சிந்தாசனத்தை கையளித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 5/4
சிச்சீ என துர்_இச்சை எலாம் சேர வெறுத்து சீத்துவிட்டு – நிதான:9 16/3
தெய்வ உரையை கடைப்பிடித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 20/4
செல்வ குமரன் திரு_அடியை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 25/4
ஜீவ_நதி நீராடுதற்கு சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 30/4
தேவ வசனம் இதை உணர்ந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 37/4
தேவ மைந்தன் தொழும்பு செய்ய சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 40/4
தெரியவிலையோ நின்மலன் தாள் சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 46/4
தீனம் தொலைத்த குமரேசை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 58/4
தீனதயாள சற்குருவை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 62/4
தேவை பரவி கதிகூட சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 67/4
தேவ குடும்பம் இதை விரைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 98/4
மேல்


சேரவோ (1)

நின்று உயிர் அழிந்து எரி நிரையம் சேரவோ
இன்று எனை கூவுதி திரும்பு என்று ஏழை நீ – ஆதி:10 9/3,4
மேல்


சேராதது (1)

சிந்தை செறுநருக்கு சேராதது என் என்பார் – குமார:2 327/4
மேல்


சேரி (3)

சேரி வாயும் கிழிந்து திறந்தவால் – ஆதி:14 162/4
சேரி ஆக்கினர் தீர்க்கர் முன் செப்பிய சீர் போல் – குமார:2 303/4
தீது அகலா விலைமாதர் சேரி இவற்று அவரவர்க்கு – நிதான:5 25/3
மேல்


சேரிகள் (1)

ஆ இலங்கிய பார்ப்பன சேரிகள் அனந்தம் – நிதான:7 35/4
மேல்


சேரியில் (1)

பனவ இ படுபாதக சேரியில்
கனவிலும் கருதுற்றிலன் இத்தகு – நிதான:8 41/2,3
மேல்


சேரில் (2)

வல்லான் அ நியாய துரந்தரன்-மாடு சேரில்
எல்லாம் நலமாம் என எண்ணி மற்று ஈது இசைப்பான் – ஆதி:12 18/3,4
திடுக்குறும் இடுக்கண் சேரில் சித்திர தீபம் போல – ஆதி:19 96/1
மேல்


சேரின் (2)

செட்டு வர்த்தகம் செல்லுமோ நல் நெறி சேரின்
நட்டம் ஆகுமே என்று உளம் கவன்றனன் நலிந்தான் – ஆரணிய:1 7/3,4
தெருண்டு என் நாயகன் வர விடு தூது ஒன்று சேரின்
மருண்ட புன்மை போய் மாறும் என்று ஒரு நிலை மதிக்கும் – இரட்சணிய:1 53/3,4
மேல்


சேரினும் (1)

திமிரம் நீங்கும் முன் தேகம் நீங்கி என் ஜீவன் அம்மையில் சேரினும்
குமர நாயகன் திரு_அடி துணை கூட்டி உய் அருள் கொண்டலே – தேவாரம்:2 10/1,2
மேல்


சேரு-மின் (2)

திருந்தி என்-வயின் சேரு-மின் சேரு-மின் – ஆதி:12 83/2
திருந்தி என்-வயின் சேரு-மின் சேரு-மின்
பொருந்தும் நும் சுமை போக்கி விடாய் அகன்று – ஆதி:12 83/2,3
மேல்


சேரும் (15)

சேரும் மா கொடிய தீ_வினை திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல் – ஆதி:13 16/1
சிட்டர் இவரோடு அளவளாவு நிலை சேரும்
விட்டு ஒழியும் இ சுமை விடாய் எவையும் மேவா – ஆதி:14 75/3,4
பதி பகை விஞ்சும் நிந்தை பலுகும் வெம் பழியும் சேரும்
கொதி நரகமும் அங்கு ஆக்கும் குவலயம் கூவும் கூற்றை – ஆதி:14 126/2,3
சீர் உயர் கதி சேரும் செம் நெறிக்கொடு போனான் – ஆதி:14 210/4
செப்பு_அரிய பெரும் துன்பம் உனை சேரும் திறன் என்னே – ஆதி:15 12/2
அருத்தியில் கண்டு சேரும் அளவை இ அடையாளத்தால் – ஆதி:17 28/2
சேண் உலாவிய ஜீவனும் உள் உளே சேரும்
மாண் அரும் புகழ் வழுத்தில் நித்யானந்தம் மருவும் – ஆதி:18 25/2,3
சேக்கை சேரும் அன்று என் செய தக்கதே – ஆதி:19 71/4
நாட்டை சேரும் நசை உளரேனும் ஊன் – ஆதி:19 74/1
விற்பனன் நிதானியை சேரும் வேட்கையால் – நிதான:2 1/2
ஜீவ நதி உய்க்க வினை தீர்ந்து கதி சேரும் – நிதான:2 47/4
தீ தொழிற்படு மாயையூர் சேரும் அ காலை – நிதான:6 24/1
செம் நெறி கிடப்பாலாக சேரும் ஓர் கடவை பாதை – ஆரணிய:5 67/2
வண்ணமா மரித்தோர் சேரும் மயான வெம் சிறையின் உய்த்தான் – ஆரணிய:5 68/3
தேக தத்துவங்கள் குன்றும் சீர் கெடும் ஐயம் சேரும்
சோகமாம் பொறி புலன்கள் சுழன்று அந்தக்கரணம் மாயும் – இரட்சணிய:2 13/1,2
மேல்


சேரும்-மட்டு (1)

தெருள் உறு சந்நிதி சேரும்-மட்டு எனா – இரட்சணிய:3 57/3
மேல்


சேருவிர் (1)

மேல்_உலகத்தை சேருவிர் என்றும் விளிவு இன்றால் – ஆதி:16 16/4
மேல்


சேருவீர் (1)

சித்திர பரதீசு இனி சேருவீர் – இரட்சணிய:3 34/4
மேல்


சேவகம் (1)

போர் தொழில் சேவகம் புரிவன் யான் என – நிதான:2 13/1
மேல்


சேவகர் (2)

சொற்றவாறாய் அவண் துதைந்த சேவகர்
குற்றுயிர் சோரரை குறுகி தொல் முறை – குமார:2 396/2,3
பாதலத்து அதிபன் படை சேவகர்
நீதி மார்க்கத்து நின்று வழிப்பறி – ஆரணிய:6 49/2,3
மேல்


சேவகர்க்கு (1)

ஓதினான் சேவகர்க்கு உருத்து உடன்றனர் – நிதான:10 34/3
மேல்


சேவடி (15)

அரசர் தம்பிரான் அம் பொன் சேவடி
அர சரோருகம் வழுத்தி ஏத்தி மும்முரசு – ஆதி:4 63/1,2
கோமகன் சேவடி பதுமம் கோத்தலின் – ஆதி:9 23/3
பொன் பொலிந்த செம் சேவடி கற்பகம் புகுவாம் – ஆதி:11 5/4
சேவடி தொழும்பு பூண்ட செவ்வியோய் தெரியின் நின்ற – ஆதி:14 130/2
நாதன் சேவடி நடுக்குறு கல் அதர் நடத்தல் – குமார:2 82/2
திட விசுவாசமோடு ஐயன் சேவடி
அடைபவர் நடையினை அடுத்து காட்டுமால் – குமார:2 97/3,4
சிறுமை தீர்ந்து உயர்வு காணில் சேவடி தொழும்பு செய்யும் – குமார:2 179/3
துப்பு உறழ்ந்த செம் சேவடி சூழலை துன்னான் – குமார:2 298/3
சீலம் மிகு ஜீவபதி சேவடி பழிச்சி – குமார:3 21/3
ஏத்த_அரிய சேவடி இறைஞ்சி இதயத்து – குமார:4 1/2
வித்தக கிறிஸ்துவின் விமல சேவடி
உத்தம சுவடு நன்கு ஒளிரப்பெற்றது – நிதான:1 9/3,4
மா தகைய சேவடி மனத்திடை இருத்தி – நிதான:2 61/2
என்று சேவடி நிழல் புகுவம் என்று இனைகுவார் – ஆரணிய:9 32/4
சேவடி துணை நோவ திசைதிசை – இரட்சணிய:1 62/1
ஜீவ நாயகன் சேவடி போற்றியும் – இரட்சணிய:3 35/3
மேல்


சேவடிக்கு (1)

அனகன் சேவடிக்கு அன்புசெய் ஆரண அமலன் – குமார:4 52/1
மேல்


சேவடியிலும் (1)

காண்தகு சேவடியிலும் வெவ் இருப்பாணி கடாவினார் – குமார:2 340/3
மேல்


சேவல் (2)

சேவல் இன்று இரவிலே தெருள கூவும் முன் – குமார:2 46/2
முக்கால் கலங்கி மறுதலித்து முடிய இரண்டாம் முறை சேவல்
தக்கோய் இதுவோ விசுவாச சமைவும் அன்பும் தைரியமும் – குமார:2 197/1,2
மேல்


சேவி (1)

செல்-மதி கிறிஸ்துவை சேவி என்றனன் – ஆரணிய:9 96/4
மேல்


சேவை (5)

அருள் பழுத்த குமரேசன் திரு_முக மண்டல சேவை அமுதை ஊட்டி – ஆதி:4 41/2
பொற்புறு ராஜ சேவை பொருந்துவர் புனிதர் ஆவார் – ஆதி:4 64/2
ஜோதி முக மண்டல சேவை தரிசித்து எவரும் தொழுது இறைஞ்ச – ஆதி:14 154/3
நாதன் சேவை அளித்தனர் நன்கு உற – குமார:2 473/4
வாழிய வதன சேவை வழங்கிய தேவே போற்றி – தேவாரம்:11 22/2
மேல்


சேவையே (1)

சீலம் ஆர்ந்த திரு_முக சேவையே
சாலும் நித்திய சாமிபர்க்கு ஆனந்தம் – ஆதி:14 173/2,3
மேல்


சேவையை (1)

நாயகன் திரு_சேவையை நல்கினார் – குமார:2 463/4
மேல்


சேற்றிடை (2)

சென்று சேற்றிடை புரள்வது போலும் வெம் தீய – ஆதி:14 111/2
தவறி பாவ வெம் சேற்றிடை வீழினும் தாங்கி – குமார:2 203/2
மேல்


சேற்றில் (1)

சேற்றில் தாமரை முளைத்து என சிப்பியின்-நின்று – ஆதி:8 5/1
மேல்


சேற்று (2)

சேற்று நீள் நிலம் கடந்து நல் நெறி கரை சேர – ஆதி:11 27/1
சேற்று நீள் நிலமாம் இது செய்த தீ_வினையை – ஆதி:11 42/1
மேல்


சேற்றுக்கு (1)

செப்பனிட்டிட முடிவது_அன்று ஆகலின் சேற்றுக்கு
எப்புறத்தினும் இடைக்கிடை இரும் சிலை நிறுவி – ஆதி:11 45/1,2
மேல்


சேறல் (2)

தீது_அல இவன் வழி சேறல் என்று யான் – ஆதி:10 21/3
சீருற திகழும் அன்பர் சிந்தையுள் சேறல் போலும் – குமார:2 101/4
மேல்


சேறலும் (1)

மாய வர்த்தகம் புரி மறுகில் சேறலும்
கூயினர் குதித்தனர் கொக்கரித்தனர் – நிதான:10 38/1,2
மேல்


சேறலே (1)

சீரிய கதி வழி விரைந்து சேறலே
கூரிய மதி எமக்கு என்று கூறினான் – ஆரணிய:9 99/3,4
மேல்


சேறற்கு (1)

வெய்ய தீ விடாய் தணிந்து மேல் விரைந்து சேறற்கு
செய்யதாம் என சீரிய மறை_வலான் செப்ப – ஆரணிய:4 54/2,3
மேல்


சேறாய் (1)

திகைத்து வீழ்ந்து தத்தளித்து உடன் முழுவதும் சேறாய்
அகைத்து உழக்கி நின்று அடிபெயர்த்திட ஒணாது அழுந்தி – ஆதி:11 15/1,2
மேல்


சேறி (5)

உன் வழி சேறியேல் சேறி ஒள்ளிய – ஆதி:10 25/3
இற்று இதை மறாது சேறி இறை வழி இறுதி-காறும் – ஆதி:14 128/4
திண்ணிதின் உணர்த்தி நீ சேறி என்றனர் – ஆதி:15 26/4
நும் குலத்தவர் யார் எங்கு சேறி உன் நோக்கு என் – ஆரணிய:2 26/3
தன்மையை நம்பி சேறி சான்று மெய் அடியார் சங்கம் – ஆரணிய:8 50/4
மேல்


சேறியேல் (1)

உன் வழி சேறியேல் சேறி ஒள்ளிய – ஆதி:10 25/3
மேல்


சேறுதும் (2)

செவ்வன் நூல் நெறி சேறுதும் ஆயினும் – நிதான:8 4/1
செம் கரம் கொளுவி நண்பீர் சேறுதும் நம் இல் வம்-மின் – ஆரணிய:5 53/1
மேல்


சேறும் (5)

தெய்வ மாண் அடி சிவப்புற கானிடை சேறும்
ஐயன்-பால் அன்றி நமரங்காள் யாரிடத்து அறிவீர் – குமார:2 83/3,4
காட்டை விட்டு இனி சேறும் இ கவர் வழி என்றான் – ஆரணிய:4 51/4
சேறும் ஆயின் இ கவர் வழி சிறிது சென்று அப்பால் – ஆரணிய:4 52/3
நும்மவா குறித்து இங்கு உய்த்தார் நுகர்ந்து பின் சேறும் ஈண்டு – ஆரணிய:5 34/2
மீக்கொண்டு நுங்கள் ஆசி விடைகொண்டு சேறும் என்றார் – ஆரணிய:5 79/4
மேல்


சேறுவேம் (1)

திருவுளத்து அருள் வழி அழைத்து சேறுவேம்
தெருள் உறு சந்நிதி சேரும்-மட்டு எனா – இரட்சணிய:3 57/2,3
மேல்


சேனாபதி (1)

சேனாபதி ஆகி அறப்பகை செற்று நெஞ்சில் – ஆதி:5 4/2
மேல்


சேனை (7)

நேயம் மிகு வானவர் சேனை நெருங்கி இறைஞ்சி தொழுது ஏத்த – ஆதி:14 151/2
தொகை கண்டு சொல அரிய பெரும் சேனை தொகுதி எலாம் – குமார:4 35/1
விதம் கொண்ட பெரும் சேனை பெலிஸ்தியர் வெந்நிட்டு ஓட – குமார:4 37/2
சேனை காவலருக்கு எல்லா சித்தமும் இணங்கி கீழ்ப்பட்டு – ஆரணிய:5 35/3
பரிசனர் ஆய தூய பவித்திர வான சேனை
துரிசு_அற இமைக்கும் தாரா கணம் என சுலவி தோன்றி – இரட்சணிய:3 8/2,3
எண்_அரும் பரம சேனை எதிர்கொண்டு இங்கு அணை-மின் என்ன – இரட்சணிய:3 89/1
அம் கண் வானகத்து சேனை ஆர்ப்பு ஒலி கெழுமிற்று அன்றே – இரட்சணிய:3 95/4
மேல்


சேனைகள் (1)

வல்ல வான் சேனைகள் வரம்பு_இல் கோடிகள் – ஆதி:4 58/3
மேல்


சேனையர் (1)

தேவ சேனையர் கோன் அருள் செவ்வியே – நிதான:8 2/3
மேல்


சேனையின் (2)

சிறை உடை தூதர்-தம் சேனையின் குழாம் – ஆதி:4 56/1
ஆயிடை திரு_நகர் அணி கொள் சேனையின்
மேய ஓர் பகுதி உள் வியந்து மேம்படு – இரட்சணிய:3 55/1,2
மேல்


சேனையும் (1)

மிடல் உடை பார்வோன்-தானும் சேனையும் விரைந்து கிட்டி – ஆதி:2 35/3
மேல்


சேனையை (1)

அருளினால் எதிர்த்து அலகையின் சேனையை அடர்த்து – ஆதி:8 26/1
மேல்


சேனையொடு (1)

செங்கடலில் பார்வோனை சேனையொடு கவிழ்த்ததுவும் – குமார:4 32/2

மேல்