சூ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூக்கும 1
சூக்குமர்-கொல் 1
சூகரம் 1
சூகரமும் 1
சூட்டி 5
சூட்டினார் 1
சூடி 5
சூடும் 1
சூடுவர் 2
சூடுவன் 1
சூத்திரத்தினும் 1
சூதா 1
சூது 5
சூதும் 1
சூரசேனன் 1
சூரர் 1
சூரன் 1
சூரிகள் 1
சூரியர் 1
சூரியர்கள் 1
சூரியன் 4
சூரியன்-பால் 1
சூரியனே 1
சூரியனை 1
சூல் 2
சூழ் 27
சூழ்ச்சி 11
சூழ்ச்சி_மிக்கான் 1
சூழ்ச்சி_அற்று 2
சூழ்ச்சிசெய்து 1
சூழ்ச்சியர் 1
சூழ்ச்சியனே 1
சூழ்ச்சியான் 3
சூழ்ச்சியில் 1
சூழ்ச்சியின் 1
சூழ்ச்சியினால் 1
சூழ்ச்சியும் 1
சூழ்ச்சியே 1
சூழ்ச்சியோடு 1
சூழ்ந்த 8
சூழ்ந்தது 2
சூழ்ந்தன 1
சூழ்ந்தனள் 1
சூழ்ந்தார் 1
சூழ்ந்து 8
சூழ்ந்துசூழ்ந்து 1
சூழ்ந்துளார் 1
சூழ்வனால் 1
சூழல் 25
சூழல்-வாய் 1
சூழல்களே 1
சூழலான் 1
சூழலில் 6
சூழலின் 1
சூழலே 1
சூழலை 11
சூழினும் 4
சூழுக 1
சூழும் 5
சூழுற்ற 1
சூழுற்று 1
சூளை 4
சூளையுள் 1
சூளையை 1
சூறை 1
சூறைசெய் 1
சூறையிட 1
சூனிய 8
சூனியம் 1

சூக்கும (1)

தூல தேகம் விட்டு அடைந்த தூய சூக்கும தனு – இரட்சணிய:3 18/1
மேல்


சூக்குமர்-கொல் (1)

தூய வேதியர் எம்மிலும் நியாய சூக்குமர்-கொல்
ஆயினும் கடா விடுத்து அறிவாம் என அடுத்து – ஆரணிய:2 59/2,3
மேல்


சூகரம் (1)

மலம் நுகர்ந்து உழல் சூகரம் வான் சுவை கரும்பின் – ஆரணிய:2 37/1
மேல்


சூகரமும் (1)

துப்பு_இல என்று இழிவுற்ற சூகரமும் குறுமுயலும் – நிதான:5 41/4
மேல்


சூட்டி (5)

தெருள் பழுத்து திகழ் நித்ய ஜீவ மணி மௌலியை நம் சென்னி சூட்டி
பொருள் பழுத்த பெரும் செல்வத்து எமை இருத்தி வைக்கும் இந்த புனித வீடு – ஆதி:4 41/3,4
தான் என உதித்த மைந்தன்-தனை தனி மௌலி சூட்டி
ஞான முத்திரையும் நல்கி நனி தவ உயர்த்தி வைத்தார் – ஆதி:7 12/2,3
நனை விரி நறும் தொடை சூட்டி நல் எழில் – குமார:2 95/3
இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி – நிதான:9 71/2
வண் தமிழ் சுவை தேன் மண மாலிகை சூட்டி
கண் துளி திரு_மஞ்சனம் காதலின் ஆட்டி – ஆரணிய:4 162/2,3
மேல்


சூட்டினார் (1)

சூட்டினார் தொழில் எவ்வகையினும் பொருள் தொகுத்தல் – ஆரணிய:2 27/4
மேல்


சூடி (5)

வழுத்துதற்கு_அரும் மகிமை ஒண் மௌலியை சூடி
பழுத்த பத்தியில் பரவசர் ஆகி நம் பரனை – ஆதி:11 6/2,3
சொரிந்து இரு கரம் தலை சூடி தோத்திரித்து – ஆதி:15 28/2
வாவி நீராடி வாடா மது மலர் மாலை சூடி
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகி பாடி – ஆரணிய:5 39/1,2
ஒழுகு ஒளி மௌலி சூடி உத்தமாத்துமிகள் தம்மோர் – இரட்சணிய:3 105/1
பொல்லார் முள்முடி சூடி கோல் கொண்டு ஓச்ச பொழி குருதி உடல் நனைப்ப போதம் யாதும் – தேவாரம்:8 9/1
மேல்


சூடும் (1)

ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல் – நிதான:4 79/2
மேல்


சூடுவர் (2)

சூடுவர் அன்பில் கட்டி தொடுத்த பைம் துணர் தேவாரம் – நிதான:10 58/4
ஆவி ஆரோக்கியம் அடைவர் சூடுவர்
பூ அலர் நறும் தொடை புசிப்பர் தீம் கனி – ஆரணிய:4 30/3,4
மேல்


சூடுவன் (1)

சூடுவன் துணிந்து செல்வன் சுருதி நூல் நெறி விடாதே – நிதான:3 4/4
மேல்


சூத்திரத்தினும் (1)

சூத்திரத்தினும் தூத வேடத்தினும் தூய – ஆரணிய:7 22/3
மேல்


சூதா (1)

சூதா விடுக்கும் அதி துஷ்கிருத சூழல் – ஆதி:14 62/4
மேல்


சூது (5)

சூது மா நகரிடை துன்னி யான் பெறும் – நிதான:4 32/2
சூது பொரு கழகம் மது கடை சோரர் தொக்க குழாம் – நிதான:5 25/2
முதுவரை புறக்கணித்தும் வெம் சூது போர் முயன்றும் – நிதான:7 61/3
அலகு_இலா சூது வஞ்சம் அபகடம் அபத்து ஆபாசம் – நிதான:7 65/2
கைதவம் தந்திரம் கொடும் சூது வன்கண்மை – ஆரணிய:1 14/2
மேல்


சூதும் (1)

புன்மையும் களவும் சூதும் பொறாமையும் புரட்டும் பொய்யும் – ஆதி:2 24/3
மேல்


சூரசேனன் (1)

சோதனைக்கு இடைந்திடா சூரசேனன் மெய் – குமார:1 9/1
மேல்


சூரர் (1)

துனி சுமந்து உயிர் விடுத்து வான் கதி பெற்ற சூரர்
இனிதின் ஏத்து பல்லாண்டு இசை செவிமடுத்திடுவாம் – ஆதி:11 7/3,4
மேல்


சூரன் (1)

தூய சிந்தையன் நெறி தவறாது செல் சூரன்
காயம் ஆதி முப்பகை அற கடிந்தவன் ககோள – ஆதி:14 84/2,3
மேல்


சூரிகள் (1)

நித்ய சூரிகள் சங்கம் நிரைநிரை – இரட்சணிய:3 30/3
மேல்


சூரியர் (1)

கிரி மிசை அனந்த கோடி சூரியர் கிளர்ந்தால் என்ன – ஆரணிய:5 82/2
மேல்


சூரியர்கள் (1)

சூரியர்கள் ஒரு கோடி தொக்கு உதித்த பரிசு என்ன சுடரும் செம்பொன் – ஆதி:4 40/1
மேல்


சூரியன் (4)

விண்ணில் ஆர்_அருள் ஞான_சூரியன் ஒளி வீச – ஆதி:11 48/2
பால சூரியன் போல் ஒளி பம்பிய – ஆதி:14 173/1
சிலுவை மிசை ஏறிய மெய்ஞ்ஞான சூரியன் அடியை சிந்தை செய்வாம் – குமார:2 2/4
சூரியன் கதிர் அனவரதம் துன்னலால் – இரட்சணிய:1 5/3
மேல்


சூரியன்-பால் (1)

பரம சூரியன்-பால் அடைந்து உலகு எலாம் பரப்பும் – குமார:2 79/3
மேல்


சூரியனே (1)

நள் இருள் பிழம்பு சீத்த ஞான சூரியனே போற்றி – தேவாரம்:11 18/4
மேல்


சூரியனை (1)

துதித்து யாவரும் தொழ தகு நீத சூரியனை
மதித்திடாத புன்_மாக்கள் மேல் வஞ்சினம் திருகி – குமார:2 209/1,2
மேல்


சூல் (2)

சூல் உறு முகில் மழை துவன்றி பெய்து என – ஆதி:19 51/1
எண் தபோதன இம கரு முதிர்ந்த சூல் எழிலி – குமார:4 63/1
மேல்


சூழ் (27)

கதிர் ஏற விளங்கிநிற்கும் அகழி சூழ் தழல் அரணம் கடி நகர்க்கே – ஆதி:4 35/4
திரை செறி கடல் சூழ் வைப்பின் சீர்மை கண்டு அதிசயித்து – ஆதி:6 12/3
வேலை சூழ் உலகு ஏத்தும் ஓர் மெய் விசுவாசி – ஆதி:8 27/4
மை ஆர் கலி புடை சூழ் புவி வளை தீ_வினை இருளும் – ஆதி:9 16/1
மண்டலம் சூழ் வாரிதியின் கொந்தளிப்பும் கடும் சூறை மாருதத்தின் – ஆதி:9 161/2
ஓத கடல் சூழ் உலகத்தை உவர்த்து நின்ற – ஆதி:12 1/1
ஆழி சூழ் புவி முதுகு ஆற்ற ஒணாதது – ஆதி:12 24/4
உரவு நீர் உததி சூழ் உலகு எலாம் உய்ய நம் – ஆதி:14 8/1
மை ஆர்கலி சூழ் வையகமும் வானும் துளங்க வலிந்து தொனி – ஆதி:14 147/3
சுருட்டுவாய் ககனத்தை சூழ் சுடரை நிறுத்துவாய் – ஆதி:15 10/2
அடுத்து நான் கெடுப்பன் என்று அறைந்த சூழ் வினை – குமார:2 36/1
இனையன வளம் கொண்டு ஓங்கி இறும்பு சூழ் கிடந்த அந்த – குமார:2 99/1
கிழிந்தது ஆசாரியர் கேடு சூழ் உளம் – குமார:2 387/2
அதிர்ந்தது கிடுகிடு என்று ஆழி சூழ் புவி – குமார:2 388/1
உலகு சூழ் கங்குல் நீங்கி உதயமும் திகழ்ந்தது எங்கும் – குமார:2 440/4
சூழ் இகல் இருள் பகை துமித்து அற எறிந்து – குமார:3 17/1
வஞ்சம்_இல் தாழ்மை வரப்பெறும் இதுவே வாரி சூழ் வையகத்து இயற்கை – நிதான:1 4/4
வெங்கணவர் சூழ் வினை விளிந்து ஒழியுமா போல் – நிதான:2 66/4
கை அகன்றனிர் கானகம் துருவி மேல் கடல் சூழ்
வையகத்து மாயாபுரி நகரிடை மறிந்து – நிதான:6 16/1,2
பண்டு கேடு சூழ் கொடு விட பாந்தள் வாய் முழையோ – நிதான:7 10/1
இ இயல் அறிந்து அ ஊர் சூழ் வினை திறம் இயம்பலுற்றாம் – நிதான:11 1/4
ஆழி சூழ் உலகு எங்கும் நம் ஆண்டகை – ஆரணிய:8 90/1
உழுவல் அன்பினில் கொடிது யாது உவரி சூழ் உலகில் – இரட்சணிய:1 51/4
நாள் என வரம்பு காட்டி நரலை வாரிதி சூழ் வைப்பில் – இரட்சணிய:2 11/1
அம்புராசி சூழ் அவனிக்கு ஈடேற்றத்தை அளிப்பான் – இரட்சணிய:3 82/1
பொன்_உலகத்து உளோர் புணரி சூழ் புவி-தன்னில் – தேவாரம்:3 5/1
சூழ் இரும் புசலை நீத்த தொல்லை எம் பரனே போற்றி – தேவாரம்:11 22/4
மேல்


சூழ்ச்சி (11)

சூழ்ச்சி_அற்று இருக்கும் மாந்தர் சுமை அன்றோ நிலத்துக்கு அம்மா – ஆதி:2 30/4
துற்புத்தியின் நீர்மையை வேதியன் சூழ்ச்சி அற்று – ஆதி:12 21/3
இந்தவாறு ஆயது உய்வுக்கு என் இனி சூழ்ச்சி மாதோ – ஆதி:19 91/4
சுக்கு நீர் அருந்தும் அ சூழ்ச்சி ஒக்குமால் – குமார:2 261/4
துன்று இருள் நிரையத்து என்றும் துடிப்பதோ சூழ்ச்சி என்றான் – நிதான:3 12/4
சொல் மதி தெருளார் ஆகி சூழ்ச்சி_அற்று உழலும் மாந்தர் – நிதான:5 6/1
ஒக்கும் இதே சூழ்ச்சி என உவந்து அலப்பன் அருகு அணைந்து – நிதான:5 48/1
தொட்டு நிற்கும் ஈது அன்றி வேறு உள-கொலோ சூழ்ச்சி – நிதான:7 6/4
புன் தலை புலமை சூழ்ச்சி தத்தமில் பொருந்தி வாளா – நிதான:11 56/3
சொல்லாடல் இன்றி வறிது ஏகினன் சூழ்ச்சி_மிக்கான் – ஆரணிய:4 116/4
துன்னி நின்று உரப்படும் சூழ்ச்சி காண் இது – ஆரணிய:9 53/4
மேல்


சூழ்ச்சி_மிக்கான் (1)

சொல்லாடல் இன்றி வறிது ஏகினன் சூழ்ச்சி_மிக்கான் – ஆரணிய:4 116/4
மேல்


சூழ்ச்சி_அற்று (2)

சூழ்ச்சி_அற்று இருக்கும் மாந்தர் சுமை அன்றோ நிலத்துக்கு அம்மா – ஆதி:2 30/4
சொல் மதி தெருளார் ஆகி சூழ்ச்சி_அற்று உழலும் மாந்தர் – நிதான:5 6/1
மேல்


சூழ்ச்சிசெய்து (1)

சூழ்ச்சிசெய்து உவகையுள் துதைந்து போயினார் – இரட்சணிய:3 66/4
மேல்


சூழ்ச்சியர் (1)

துறை அறி சூழ்ச்சியர் துருவி ஏகும் நாள் – ஆரணிய:4 6/4
மேல்


சூழ்ச்சியனே (1)

சொன்னான் விநயத்தொடு சூழ்ச்சியனே – நிதான:4 10/4
மேல்


சூழ்ச்சியான் (3)

துன்னியோர்க்கு அவமதி புகலும் சூழ்ச்சியான் – ஆதி:12 51/4
தொக்க சங்கத்தின் ஓர் தலைமை சூழ்ச்சியான்
புக்கனன் அரசிடம் புனித யாக்கை என் – குமார:2 402/2,3
சூழுக என்றனன் நல் மதி சூழ்ச்சியான் – ஆரணிய:9 16/4
மேல்


சூழ்ச்சியில் (1)

துன்று தீக்காய்குவார் சூழ்ச்சியில் தொடருவான் – ஆரணிய:9 34/4
மேல்


சூழ்ச்சியின் (1)

பழுது மல்கிய சூழ்ச்சியின் அமைந்தனர் பதிதர் – குமார:2 204/4
மேல்


சூழ்ச்சியினால் (1)

சொந்த மதி சூழ்ச்சியினால் சுய_அறிவால் புறம் பொதிந்து – நிதான:5 53/1
மேல்


சூழ்ச்சியும் (1)

துய்ய கற்பனை அநுட்டிப்பின் சூழ்ச்சியும்
ஐயம் இன்று ஆக என் அகம் தெருண்டதால் – நிதான:4 52/3,4
மேல்


சூழ்ச்சியே (1)

துன்னிய ஜட வியோக துயிலுணர் சூழ்ச்சியே போல் – குமார:2 433/3
மேல்


சூழ்ச்சியோடு (1)

சோதனைக்குள் விழா வகை சூழ்ச்சியோடு
ஆதி தேவன் அடி நிழல் துன்னி யாம் – நிதான:8 7/1,2
மேல்


சூழ்ந்த (8)

சருவ லோகத்தை ஆளும் தயாபரா தமியேன் சூழ்ந்த
நிருவிசாரிகள் சன்மார்க்க நெறி அறியாது செய்யும் – ஆதி:2 46/1,2
மண்டல பரப்பை சூழ்ந்த வாரிதி பெருக்கை வார்ந்த – ஆதி:7 3/3
தொந்தமாம் பெரும் கேட்டொடு மரணமும் சூழ்ந்த – ஆதி:8 2/4
தடித்து ஒளி தழைக்கும்-தோறும் தமர வாரிதி நீர் சூழ்ந்த
படித்தலம் நடுங்கி ஏங்க பரு வரை குலங்கள் யாவும் – ஆதி:14 137/1,2
துன்_மதி போய பின் சூழ்ந்த தொண்டர்க்கு – குமார:2 37/1
சூழ்ந்த மனமேட்டிமைகள் எலாம் ஒருங்கே தொலைய தொலைத்துவிட்டு – நிதான:9 80/2
கொடியோன் உரிமை பழன கொடு வேலி சூழ்ந்த
படி மீது நடந்து இரை தேர்வுழி ஆங்கு ஒர் பாங்கர் – ஆரணிய:4 105/2,3
தேன் நந்தும் நறும் தண் சோலை செறி தடம் காவு சூழ்ந்த
ஆனந்த சைலம் ஈது என்று அநுபவத்து உணர்வு பெற்றேம் – ஆரணிய:5 57/1,2
மேல்


சூழ்ந்தது (2)

கண் அகன்ற பெருவெளியே கடி அரணா சூழ்ந்தது திகாந்தம்-காறும் – ஆதி:4 34/4
துண்ணென்று உட்கி துடிப்பவர் ஓர் சிலர் சூழ்ந்தது
எண்ணியெண்ணி இரங்குவர் ஓர் சிலர் ஏங்கி – குமார:2 279/3,4
மேல்


சூழ்ந்தன (1)

தொந்தமாய் புடை வளைந்து சூழ்ந்தன இங்கு தூயோய் – இரட்சணிய:2 30/4
மேல்


சூழ்ந்தனள் (1)

அன்று அவன் ஆர்_உயிர்க்கு அறுதி சூழ்ந்தனள்
வென்றி வேந்து அருளினால் விலகி உய்ந்தனன் – நிதான:4 24/3,4
மேல்


சூழ்ந்தார் (1)

கெடுப்பதே கருமம் ஆக புறம்பு போய் கேடு சூழ்ந்தார் – குமார:2 170/4
மேல்


சூழ்ந்து (8)

சொல்_அரும் முத்தி மா நகரும் சூழ்ந்து உள – ஆதி:4 48/1
சுற்றம் நட்பு உரிமை திறம் யாவும் நின் சூழ்ந்து
பற்றும் மாய வலை தொடர் என்பதும் பாராய் – ஆரணிய:1 19/2,3
சோகம் விஞ்சி அன்னோ தற்கொலை தொழில் சூழ்ந்து
சாக எண்ணுதலோ தருமம் தனி தக்கோய் – ஆரணிய:4 150/3,4
சுலவு பாவமும் பயங்கர தொகுதியும் சூழ்ந்து
நிலவி மேல் வரும் ஆக்கினை தீர்ப்பை உள் நினைந்து – ஆரணிய:10 20/1,2
ஆதியில் தோன்றி என்றும் அவனியை சூழ்ந்து உலாவி – இரட்சணிய:2 5/2
கேளுறும் உயிருக்கு எல்லாம் நன்று போல் கேடு சூழ்ந்து
வாள் என பிளந்து தள்ளி மாயமா குறைக்கும் வாழ்நாள் – இரட்சணிய:2 11/2,3
துறை-தொறும் துறை-தொறும் சூழ்ந்து தொக்கனர் – இரட்சணிய:3 59/3
தூண்டாய் என்னில் அந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடும் காண் – தேவாரம்:5 10/2
மேல்


சூழ்ந்துசூழ்ந்து (1)

மண்டலம் எல்லாம் திகைக்க வலம் சூழ்ந்துசூழ்ந்து உலவி – குமார:4 33/1
மேல்


சூழ்ந்துளார் (1)

சொல் முறை நிற்பரோ கேடு சூழ்ந்துளார் – ஆதி:10 27/4
மேல்


சூழ்வனால் (1)

உஞ்சிட பல வகை உறுதி சூழ்வனால் – நிதான:2 35/4
மேல்


சூழல் (25)

துன்று காவக சூழல் எங்கணும் – ஆதி:4 28/1
துங்க பிரமாண வரம்பு அக சூழல் புக்கு – ஆதி:5 12/3
விடம் கிளர் அரவின் புக்கான் மேதையார் இருந்த சூழல் – ஆதி:7 4/4
துற்று கார் இருள் சூழல் உய்த்திடும் இது துணிபே – ஆதி:8 12/4
மண்டு கார் இருள் சூழல் உற்றனன் படு வாதைக்கு – ஆதி:9 145/2
சூதா விடுக்கும் அதி துஷ்கிருத சூழல் – ஆதி:14 62/4
கைத்தேன் அழுதேன் கதறினேன் கண்டேன் மரண கடும் சூழல் – ஆதி:14 142/4
சுருதி நூல்_வலாய் தோன்றினர் மூவர் அ சூழல் – குமார:1 51/4
தொல்லை அன்பு இதயத்து உள்ளி தனித்து ஒரு சூழல் புக்கு – குமார:2 124/4
இ கொடு மரண சூழல் எண்_இலர் எய்த கண்டும் – நிதான:3 27/1
நல் அருள் துணைமையாலே நவில_அரு மரண சூழல்
எல்லையை கடந்து ஓர் கானத்து இறுத்தனன் நாச தேச – நிதான:3 77/2,3
சோதனை நந்தன சூழல் போன்ம் என்றான் – நிதான:4 49/4
மருள் உறு கங்குல் போது மாரண சூழல் நீந்த – நிதான:4 95/1
சோதனை படு கிடங்கு மாயாபுரி சூழல் – நிதான:7 20/4
மன்று ஒரு சூழல் உற்று மட மத செருக்கு விஞ்சி – நிதான:11 56/2
சொரிய நின்று துடித்தனன் ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:1 28/4
துனைவின் நூல் வழி துருவிட ஆங்கு ஒரு சூழல்
அனை அணைந்த வான் கன்று என நம்பிக்கை அடுத்து – ஆரணிய:2 6/2,3
சோகமுற்றனர் இடைக்கிடை தரித்திரை சூழல் – ஆரணிய:4 47/4
எஞ்சா மரணத்து இருள் சூழல் புக்கு ஈண்டு மொய்ம்பும் – ஆரணிய:4 114/3
மருளின் எய்தினமால் இ மற கொடும் சூழல்
இருளில் நம் பலவீனத்து இயற்கையை ஈசன் – ஆரணிய:4 157/1,2
பொங்கர் பல் மலர் குலம் பொலிந்து இலங்கு சூழல் முற்று – ஆரணிய:5 100/2
துன்று கற்பக சோலை-வாய் அரும் தவ சூழல் – இரட்சணிய:1 39/4
தொக்க பேர்_இடர் சூழல் அகன்று இவண் – இரட்சணிய:1 83/1
கோலத்தை குலைத்து கோறி கூர் இருள் சூழல் உய்த்து – இரட்சணிய:2 12/2
ஆபத்தின் குகை ஆம் இந்த அற கொடு மரண சூழல் – இரட்சணிய:2 14/4
மேல்


சூழல்-வாய் (1)

தோகை மா மயில் அகவும் சூழல்-வாய்
நாகம் மாயுமே நாகம் ஆயுமே – ஆதி:4 22/3,4
மேல்


சூழல்களே (1)

துன்று சூழல்களே எமை தோன்றுறாது – ஆதி:14 181/2
மேல்


சூழலான் (1)

துன்று கார் இருள் சூழலான் சொற்றவை கேட்டு – ஆதி:9 154/1
மேல்


சூழலில் (6)

துன்றிய உபாதி தொக்கு அடர்ந்த சூழலில்
பொன்றிடா வகை-தனை புரந்தது உள்ளியே – குமார:1 29/3,4
தனித்த சூழலில் நாண் கொடு தற்கொலை செய்தே – குமார:2 299/2
புண்ணியன் பொன் திரு_அடி சூழலில் போதி – ஆரணிய:1 21/4
இருக்க மல்கும் ஓர் சூழலில் வேதியர் இருவர் – இரட்சணிய:1 31/2
பண்டு பாரிட சூழலில் மாதவி பாங்கர் – இரட்சணிய:1 49/1
துதி பெறு பரமாகாய சூழலில் விளங்கி தோன்றும் – இரட்சணிய:3 1/2
மேல்


சூழலின் (1)

பாரிட சூழலின் மோச பாங்கரின் – ஆதி:9 43/2
மேல்


சூழலே (1)

துட்ட விலங்கு அனந்தம் தொக்கது அந்த சூழலே – ஆதி:19 7/4
மேல்


சூழலை (11)

நாச வல் இருள் சூழலை நாடுவது எங்ஙன் – ஆதி:9 150/3
வரவு அடுப்பினும் அடுக்கும் இ சூழலை மரபில் – ஆதி:9 151/3
துயருறும் ஒருவன் நின்ற சூழலை குறுகி சொல்லும் – ஆதி:14 129/4
துப்பு உறழ்ந்த செம் சேவடி சூழலை துன்னான் – குமார:2 298/3
துன்ன_அரும் மரண பள்ள சூழலை துருவும் போதும் – நிதான:3 58/2
தூறு அடர் மரண வைப்பின் சூழலை துருவி போனான் – நிதான:3 70/4
துன்றிய உபாதி தொகு சூழலை ஒரீஇ பின் – நிதான:4 65/2
துப்பு உறழ்ந்த திரு_அடி சூழலை நாடி – ஆரணிய:1 27/2
வாதனைப்படும் மாரண சூழலை
காதக பகையை படு கள்வரை – ஆரணிய:6 57/1,2
அங்கண் ஒரு சூழலை அடுத்து மறை தேர்ந்த – ஆரணிய:10 2/1
துன்_மதி அந்தகார சூழலை அடையப்பெற்றான் – இரட்சணிய:3 91/2
மேல்


சூழினும் (4)

கெடுக்குநர் அடர்ந்து பல் கேடு சூழினும்
நடுக்குறு நோய் பல நலியுமேனும் கை – குமார:1 6/1,2
எ பெரும் இடர் எனக்கு இறுதி சூழினும்
தப்பு மார்க்கத்து அடிசறுக்கி வீழ்கிலேன் – நிதான:2 26/3,4
சூழினும் முன் நின்று துணிப்பர் ஸ்வர்க்கத்து – நிதான:2 27/2
வெம்பு இரும் பகை சூழினும் தம் கொள்கை விடுக்கார் – ஆரணிய:2 43/2
மேல்


சூழுக (1)

சூழுக என்றனன் நல் மதி சூழ்ச்சியான் – ஆரணிய:9 16/4
மேல்


சூழும் (5)

சோகம்_இல் சாவதானி தன் உளே சூழும் காலை – ஆதி:19 106/4
உலகியல் இகந்து நீத்தனர் அதனால் உவரி நீர் கடல் புடை சூழும்
நிலவியல் உடையார் மிக பகைக்கின்றார் நெருங்கு பொல்லாங்கின்-நின்று என்றும் – குமார:2 58/2,3
சூழும் இ உடல் சுகம் துய்க்க நச்சிலை – நிதான:2 29/2
சூழும் மேருவில் தோன்றிய இஞ்சியை – நிதான:8 14/2
விண்டு உயிர் கேடு சூழும் வெகு ஜந துரோகி என்னும் – ஆரணிய:3 13/1
மேல்


சூழுற்ற (1)

நள்ளுநரொடு சூழுற்ற நர சமூஹங்கட்கு எல்லாம் – தேவாரம்:11 18/1
மேல்


சூழுற்று (1)

வன் மன காய்பாசோடு சூழுற்று மருங்கு தொக்க – குமார:2 182/1
மேல்


சூளை (4)

இந்தனம் அடுக்கிய இரும் கொடிய சூளை
கொந்து அழல் மடுத்த இறை கோபம் என மூண்டு – ஆதி:13 39/1,2
முன் அரி முழை ஒன்றோ எரி கனல் முதிர் சூளை
துன்னினர் அடியர்க்காய் துணை புரிதரு தெய்வ – ஆதி:19 18/1,2
விசுவாசத்தால் பெரும் சூளை வெம் தீ கிடங்கை மேற்கொண்டார் – நிதான:9 69/1
கோணை வெம் நெருப்பு சூளை குளித்திட எறிந்த கொற்றம் – நிதான:11 51/3
மேல்


சூளையுள் (1)

தொண்டர் சிலர் அங்கி எரி சூளையுள் உலாவி – குமார:4 10/2
மேல்


சூளையை (1)

பொரும் அழற்படு சூளையை முடங்கு உளை புழையை – ஆரணிய:6 27/3
மேல்


சூறை (1)

மண்டலம் சூழ் வாரிதியின் கொந்தளிப்பும் கடும் சூறை மாருதத்தின் – ஆதி:9 161/2
மேல்


சூறைசெய் (1)

மாண்ட அ பொருள் சூறைசெய் மாற்றலர் – ஆரணிய:6 50/4
மேல்


சூறையிட (1)

அங்க ரத்தம் கொடு மீட்ட அடிமைகளை சூறையிட
உங்கரித்து பாவ நரன் உக்கிரத்தோடு எழும் நாளில் – குமார:4 38/2,3
மேல்


சூனிய (8)

சுத்த சூனிய கதியிடை கவிழ்ப்பது அத்துவைதம் – நிதான:2 93/4
மாயம் முற்றிய ஞான_சூனிய மதிள் மலிந்த – நிதான:7 15/1
மாய சூனிய பண்டங்கள் மலிந்த இ மாய சந்தை – நிதான:7 63/4
சொல் வளம் பெருக்கி விற்று சூனிய பொருளை ஆக்கி – நிதான:7 74/3
துன்னினார் கொடும் சூனிய ஆவணம் – நிதான:8 31/4
மாய சூனிய வர்த்தக குழுக்கள் யாம் வதைத்த – ஆரணிய:1 2/1
மாய சூனிய வஞ்சக வர்த்தகம் பேணி – ஆரணிய:1 15/3
அலகையின் குழாம் சூனிய கபடிகள் மார்க்கர் – ஆரணிய:2 64/1
மேல்


சூனியம் (1)

மாய சூனியம் மல்கிய இ நகர் – நிதான:7 93/1

மேல்