கே – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேகயம் 1
கேசரி 1
கேட்க 1
கேட்கிலா 1
கேட்கும் 2
கேட்ட 6
கேட்டது 2
கேட்டது_இலை 1
கேட்டல் 1
கேட்டலின் 1
கேட்டலும் 13
கேட்டவர் 1
கேட்டவரும் 1
கேட்டவன் 1
கேட்டவை 2
கேட்டனர் 3
கேட்டனள் 1
கேட்டனன் 4
கேட்டனை 2
கேட்டார் 2
கேட்டாலும் 1
கேட்டான் 3
கேட்டி 19
கேட்டிடை 1
கேட்டியால் 7
கேட்டிலை-கொல்லோ 1
கேட்டின் 1
கேட்டினுக்கு 1
கேட்டினுள் 1
கேட்டினை 4
கேட்டீர் 1
கேட்டீரால் 1
கேட்டு 60
கேட்டுக்கு 4
கேட்டும் 8
கேட்டுளான் 1
கேட்டுளீர் 1
கேட்டே 2
கேட்டேம் 1
கேட்டேன் 5
கேட்டை 2
கேட்டொடு 1
கேட்டோம் 1
கேட்டோர் 1
கேட்ப 1
கேட்பதும் 1
கேட்பிக்கும் 1
கேட்பினும் 3
கேடக 1
கேடகங்கள் 1
கேடகத்தை 1
கேடகம் 5
கேடினார் 1
கேடு 32
கேடு_இல் 2
கேடு_இலா 1
கேடுகள் 1
கேடும் 3
கேடே 1
கேண்-மின் 3
கேண்ம் 1
கேண்மை 1
கேண்மோ 4
கேணி 1
கேதத்தை 1
கேதம் 7
கேதம்_இல் 4
கேயாசு 1
கேவல 3
கேவலம் 2
கேவலர் 1
கேவலரோடு 1
கேழ் 4
கேள் 23
கேள்-மின் 1
கேள்விக்கு 1
கேள்வியாய் 1
கேள்வியால் 1
கேள்வியான் 1
கேள்வியில் 1
கேளார் 1
கேளிர் 1
கேளுறும் 1

கேகயம் (1)

கறங்கு இசை அவாவி மாயும் கேகயம் கடுப்ப-மன்னோ – நிதான:7 79/4
மேல்


கேசரி (1)

கேசரி பகு வாயின் கிடைத்த ஓர் – ஆரணிய:4 96/3
மேல்


கேட்க (1)

தூய யாத்திரிகம் கேட்க விருப்பு உளேம் சொல்க என்றார் – ஆரணிய:5 55/4
மேல்


கேட்கிலா (1)

கேட்பினும் கேட்கிலா தகைய கேள்வியால் – ஆரணிய:9 98/3
மேல்


கேட்கும் (2)

கிஞ்சித்தேனும் விடாது நும்மை கேட்கும் காலம் கிட்டும் முனம் – நிதான:9 21/3
ஆனக முழக்கம் கேட்கும் ஆனந்த சைலம் நாடி – ஆரணிய:5 2/3
மேல்


கேட்ட (6)

ஆங்கு அது கேட்ட மெய் அடியர் யாவன் இ – குமார:2 26/1
கண்டு கேட்ட மெய் சான்று நீர் கருதில் என் தந்தை – குமார:2 482/1
மற்று இதே போலும் கேட்ட மாரண படுகர் என்று – நிதான:3 15/3
கோளரி முழக்கம் கேட்ட குஞ்சர தொகுதி போலும் – நிதான:3 56/1
காளரி முழக்கம் கேட்ட கட்செவி குலமே போலும் – நிதான:3 56/2
இனையன விளம்ப கேட்ட மறை_வலான் இது முன் கேட்டேம் – ஆரணிய:5 76/2
மேல்


கேட்டது (2)

ஊரவர் உரைக்க கேட்டது உண்டு யான் கண்டது இன்றால் – நிதான:3 17/4
நாலு வேதம் உளது செவி நயனம் கண்டு கேட்டது_இலை – நிதான:9 35/1
மேல்


கேட்டது_இலை (1)

நாலு வேதம் உளது செவி நயனம் கண்டு கேட்டது_இலை
மால் ஆதிய முத்தேவர் உளர் மலடி பெற்ற மகார் போல்வர் – நிதான:9 35/1,2
மேல்


கேட்டல் (1)

கிள்ளைக்கு நீதி பூஞை கிளந்திட கேட்டல் போலும் – நிதான:11 55/1
மேல்


கேட்டலின் (1)

அருமையும் கண்டு கேட்டலின் அடியனேன் உள்ளம் – ஆரணிய:2 9/3
மேல்


கேட்டலும் (13)

என்று வன்னெஞ்சன் ஈது இயம்ப கேட்டலும்
நன்று நன்று உன் உரை நாச தேசத்தில் – ஆதி:10 9/1,2
கேட்டலும் மறை வியாக்கியானி நீ கேவல – ஆதி:14 14/1
வினவு வாசகம் கேட்டலும் வெம் சிறை மறிந்த – ஆதி:14 108/1
ஆரியன் சொல கேட்டலும் ஆரண விவேகி – குமார:1 72/1
வினவு வாசகம் கேட்டலும் விம்மி நெட்டுயிர்த்து – குமார:1 81/1
நகர மாந்தர் செவி சுட கேட்டலும் நைந்தே – குமார:2 275/2
நிண்ணயம் வேதியன் நிகழ்த்த கேட்டலும்
கண் அழல் கதுவிட கனன்று கார் இருள்_வண்ணனும் – நிதான:2 28/1,2
மெய்ப்படு நிதானி உரை கேட்டலும் வெகுண்டே – நிதான:11 20/1
நண்ணலும் சொல கேட்டலும் ஒக்கும் இ நால்வர் – ஆரணிய:2 58/2
மன்றல் வாசகம் கேட்டலும் மா தவன் சிந்தை – ஆரணிய:4 159/3
ஊர்க்குள் ஓடினர் வேற்று ஒலி கேட்டலும் உடைந்தே – ஆரணிய:6 7/4
என்று அறிவீனன் ஈது இயம்ப கேட்டலும்
வென்றி அம் பகவனை விதேக முத்தியை – ஆரணிய:9 39/1,2
கருதுக என்று ஆரியன் கழற கேட்டலும்
சுருதி தேர் பனவ பொல்லாத துர்_குணர் – ஆரணிய:9 44/1,2
மேல்


கேட்டவர் (1)

கண்டு கேட்டவர் இரங்கி கரைந்து உருகி கருத்து அழிய – குமார:2 335/2
மேல்


கேட்டவரும் (1)

நின்றவரும் கேட்டவரும் வான் நாட்டு நெறி பிடித்து நிகழ்வதானார் – ஆதி:9 162/4
மேல்


கேட்டவன் (1)

கேட்டவன் தன் பலக்கேடு உணர்ந்திடான் – குமார:2 45/1
மேல்


கேட்டவை (2)

மன்றில் யான் கண்டு கேட்டவை மறப்ப_அரிது தம்ம – குமார:1 44/4
சுமடன் கேட்டவை தன் உளம் தூக்குற – ஆரணிய:9 25/2
மேல்


கேட்டனர் (3)

இத்தகை வாக்கு எழ எவரும் கேட்டனர் – ஆதி:9 32/4
அங்கு அது தெரித்திர் என்று அவாவி கேட்டனர்
நங்களில் ஒருசிலர் நவிற்சி தேர்ந்தனம் – நிதான:10 13/3,4
பன்னுதிர் என்றனர் பகர கேட்டனர் – நிதான:10 28/4
மேல்


கேட்டனள் (1)

கேட்டனள் யூகி என்று உரைக்கும் கேதம்_இல் – குமார:1 23/1
மேல்


கேட்டனன் (4)

வகுத்து உரைத்தவன் என வாயில் கேட்டனன் – குமார:2 31/4
பரமனோ தெரி என பரிவில் கேட்டனன் – குமார:2 248/4
ஓங்கு நீதாதிபன் உரித்தில் கேட்டனன்
வீங்கிய வெகுளியின் வெதும்பி வேதியர் – நிதான:10 23/2,3
என்று மெய் கிறிஸ்தவர் இயம்ப கேட்டனன்
கன்றிய சுடுமுகன் கடும் சினத்தனாய் – நிதான:10 31/1,2
மேல்


கேட்டனை (2)

முடிய கேட்டனை முன்னவற்கு – ஆதி:14 200/2
பேச கேட்டனை சொற்ற இ பெற்றி ஓர் – ஆரணிய:6 32/2
மேல்


கேட்டார் (2)

துறை-தொறும் தொழுது போற்றும் மந்திர துழனி கேட்டார் – ஆரணிய:5 63/4
அழு குரல் ஓசை மல்கி அலறு பேர்_ஒலியும் கேட்டார் – ஆரணிய:5 72/4
மேல்


கேட்டாலும் (1)

மண்டு பெரும் துன்ப மலை இதன் பேர் கேட்டாலும்
தெண்டனிட்டு குன்றி தியங்கி உயிர் தேயுமால் – ஆதி:19 10/3,4
மேல்


கேட்டான் (3)

பன்னிய மாற்றம் கேட்டான் வேதியன் பரிந்து நெஞ்சில் – ஆதி:14 124/2
ஐயகோ ஐயகோ என்று அலறு பேர்_ஒலியும் கேட்டான் – நிதான:3 42/4
பின்னிடைந்து அஞ்சேன் என்று பேசிய மாற்றம் கேட்டான் – நிதான:3 58/4
மேல்


கேட்டி (19)

ஓதுவல் கேட்டி என்று உரைத்தல் மேயினான் – ஆதி:3 15/4
மைந்த கேட்டி உன் நற்பயன் வையகத்து அடைந்தாய் – ஆதி:9 148/1
ஒன்று கேட்டி மென்னெஞ்ச என் உற்பவம் தொடங்கி – ஆதி:11 13/1
நம்பி சொல்லுவல் கேட்டி மற்று இதன் திறம் நலம் சேர் – ஆதி:11 41/1
தம்பி கேட்டி நீ சத்திய வாசகர் – ஆதி:12 79/1
கேட்டி உன நாட்டிடை கெழீஇய பலவீன – நிதான:2 48/1
மரண வைப்பு ஒரீஇ நின் நட்பின் வலி உற்றேன் மற்றும் கேட்டி – நிதான:4 91/4
பன்னுவல் கேட்டி என்ன பகருவான் பனவன் மாதோ – நிதான:5 20/4
கிரியை உண்மை கிளக்குவல் கேட்டி என்று – நிதான:5 62/3
காரணம் கேட்டி ஆயில் கழறுவல் கனன்றிடாதி – நிதான:5 88/1
கேட்டி உத்தரம் கிளக்குவல் கிளர் பெரும் செல்வம் – ஆரணிய:2 27/1
ஒன்று கூறுவல் கேட்டி என்று உரைத்தல் மேயினனால் – ஆரணிய:2 32/4
ஒன்று நீ கேட்டி என்னா மறை_வலான் உரைக்கலுற்றான் – ஆரணிய:3 22/4
கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல் – ஆரணிய:4 60/1
எம்பி கேட்டி நம் பொறி புலன்களுக்கு இலக்கு ஆகாது – ஆரணிய:6 16/1
மிக தெருண்டு எழு முறைமையை விள்ளுவல் கேட்டி – ஆரணிய:8 24/4
இன்னும் ஒன்று அறவோய் கேட்டி எம்பிரான் அருள் சகாயம் – ஆரணிய:8 70/1
கேட்டி ஐய கிளர் தற்பிரியமாம் – ஆரணிய:9 5/1
தந்தை கேட்டி சன்மார்க்கத்து நடுநிலை தவறி – ஆரணிய:10 22/1
மேல்


கேட்டிடை (1)

கேட்டிடை விழுத்தும் நனி கேதம் உறு சிந்தை – நிதான:4 64/2
மேல்


கேட்டியால் (7)

வண்ண வாசகம் மற்று அதும் கேட்டியால் – ஆதி:12 82/4
ஓருகின்றனை ஓதுவல் கேட்டியால் – ஆரணிய:6 46/4
தெள்ளியோர் செய் திறன் சொல கேட்டியால் – ஆரணிய:6 55/4
என்று அறிந்தனை என்னினும் கேட்டியால் – ஆரணிய:9 12/4
மறுத்திடற்பாலதாம் மரபு கேட்டியால் – ஆரணிய:9 41/4
பாதகம் உளது அது பகர கேட்டியால் – ஆரணிய:9 47/4
குப்புறுகின்றனை கூற கேட்டியால் – ஆரணிய:9 71/4
மேல்


கேட்டிலை-கொல்லோ (1)

கெத்துசேமில் வாய் விண்டமை கேட்டிலை-கொல்லோ – ஆதி:14 103/4
மேல்


கேட்டின் (1)

பாவம் மல்கிய பெரு வழி கேட்டின் உள் படுத்தும் – ஆதி:9 71/3
மேல்


கேட்டினுக்கு (1)

கேட்டினுக்கு எலாம் ஒரு குருபீடமாய் கெழுமி – நிதான:7 11/1
மேல்


கேட்டினுள் (1)

கேட்டினுள் படுவர் என்னே கிளர் இரும் சிறகர் இன்றி – நிதான:5 14/3
மேல்


கேட்டினை (4)

கேட்டினை உரும் உறழ் கிரியின் சால மா – ஆதி:14 31/2
கேட்டினை பலவீனத்தின் கேதத்தை – ஆரணிய:4 78/2
தன் உறு கேட்டினை உணர தக்க அ – ஆரணிய:9 54/1
நாம் உறு கேட்டினை நாடி நம்மினும் – ஆரணிய:9 55/3
மேல்


கேட்டீர் (1)

கோமகற்கு இழிவு காட்டி கூறிய கூற்றும் கேட்டீர் – நிதான:11 48/4
மேல்


கேட்டீரால் (1)

நீயிரே இவன் வாய் சொற்ற நிமல தூஷணம் கேட்டீரால் – குமார:2 184/4
மேல்


கேட்டு (60)

கண்டு கேட்டு அறிந்து இன்னமும் உய்வழி கருதி – ஆதி:1 6/3
வித்தக அரசன் தந்த விளம்பர தொனி கேட்டு இன்னும் – ஆதி:2 32/1
கிழ முனி பகர்ந்த நீதி கேட்டு உணராத மூட – ஆதி:2 33/2
அல்லாரே விளம்பரம் கேட்டு உளம் திரும்பி ஊர்த்த நெறி அடுப்பார் ஆனார் – ஆதி:9 92/2
பாவி யான் புகல் விண்ணப்பம் பரிந்து கேட்டு அருள்தி – ஆதி:9 146/4
துன்று கார் இருள் சூழலான் சொற்றவை கேட்டு
வென்றி கூர் அரசன் திரு விளம்பரம் விளம்பும் – ஆதி:9 154/1,2
விள்_அரும் அற்புத செயலும் கண்டு கேட்டு உளம்திரும்பும் விந்தை ஓர்ந்து – ஆதி:9 166/2
வகைப்பாடும் ஆண்டாண்டு கேட்டு அறிதி வழிக்கு இடையில் மைந்த என்றான் – ஆதி:9 167/4
கேட்டு வன்னெஞ்சன் ஈது அமையும் கேவல – ஆதி:10 19/1
வஞ்சம்_இல் வேதியன் வகுத்தல் கேட்டு மென்னெஞ்சனும் – ஆதி:10 32/1
ஒன்றிடாது கேட்டு உய்த்து உணர்ந்திடுக ஈது உண்மை – ஆதி:11 3/3
கற்று வல்ல சான்றோர் என கேட்டு உனை கண்டேன் – ஆதி:11 37/4
சொன்னான் அது கேட்டு லௌகீகனும் சொல்லலுற்றான் – ஆதி:12 4/4
வள்ளல் திரு_வாக்கு அது கேட்டு வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 11/2
நேசன் உரை கேட்டு உளம் நடுங்கி இவண் நேர்ந்த – ஆதி:13 25/1
கண்டு கேட்டு அறிந்த இந்த காட்சியை கருத்துள் ஊன்றி – ஆதி:14 125/2
கல் நின்ற நெஞ்ச வஞ்ச கள்வர்-தாம் புகல கேட்டு
வெந் நின்ற சுமடு நீத்த வேதியன் விளம்பலுற்றான் – ஆதி:17 12/3,4
தெளிக்கும் நல் உரை கேட்டு ஆன்ம தீக்கை பெற்று அளவு_இல் இன்பம் – ஆதி:17 24/2
ஆரியன் வினவல் கேட்டு அச்சன் என்னும் அ – ஆதி:19 46/1
கண்டு கேட்டு உளமும் கண்ணும் களிப்புறீஇ ககோள நாதன் – ஆதி:19 89/1
காகுளி வானம் எட்ட கதித்த பேர்_ஓசை கேட்டு
கோகுல மாட வீதி புறக்கடை குலவி காக்கும் – ஆதி:19 106/2,3
வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்து வேதியன் – குமார:1 39/2
ஓசை கேட்டு அஞ்சி உள் உடைந்து உயங்கினேன் – குமார:1 42/3
சொற்றனன் ஒரு சொப்பனி கேட்டு உளம் துளக்கம் – குமார:1 47/2
இனிது வேதியன் வாய்மை கேட்டு அகம் களித்து எல்லாம் – குமார:1 57/1
கண்டகன் வினவ கேட்டு கருணை எம் பெருமான் கூறும் – குமார:2 164/4
இனிது கேட்டு உய்ய ஏதும் ரகசியத்து இசைத்தது இன்றால் – குமார:2 165/4
மறை_முதல் கேட்டு தெய்வ மைந்தனாம் கிறிஸ்து நானே – குமார:2 180/2
புன் தொழில் யூதர் கேட்டு பொருக்கென இவனை இன்னே – குமார:2 186/2
சொற்ற யாவையும் கேட்டு உடன் பிலாத்து எனும் தோன்றல் – குமார:2 225/1
அதிபன் அங்கு அவர் சொலை அமைய கேட்டு உடன் – குமார:2 233/1
கேட்டு உள கலக்கமோடு எழுந்து கேதம்_இல் – குமார:2 242/1
விள்_அரும் ஆக்கினை விதித்தல் கேட்டு உடன் – குமார:2 262/3
அணங்கு_அனார் உரை கேட்டு மெய் ஆரண – குமார:2 459/1
நன்று கேட்டு இனிது உவந்து வேதியன் மற்று இவை நவில்வான் – குமார:4 40/4
வாசகம் கேட்டு அதை வரைந்து வீசினேன் – நிதான:2 18/4
கத்து கூக்குரலும் துன்ப காட்சியும் கண்டு கேட்டு
சித்த சஞ்சலியன் ஆக தெய்விக சகாயத்தாலே – நிதான:3 39/2,3
கண்டு கேட்டு உளமும் கண்ணும் கருகின துணுக்குற்று ஏங்கி – நிதான:3 43/1
வாள் அரி மறையோன் சொற்ற வாய்மை கேட்டு அஞ்சி ஒல்லை – நிதான:3 56/3
ஆங்கு அது கேட்டு நின் சொல் அனைத்தும் நல் உணர்ச்சி மூட்டும் – நிதான:5 8/1
தீர்க்கன் மெய் வாய்மை கேட்டு தெருண்டிலன் அலப்பன் சிந்தை – நிதான:5 96/1
ஊர் கதை கேட்டு தேராது ஒல்லை நீ நடுத்தீர்க்கின்றாய் – நிதான:5 96/2
அந்தணாளனும் இனிது கேட்டு அருள் மொழி வகுப்பான் – நிதான:6 4/4
கேட்டு வாயிலில் திகழ்வன திசைதிசை கெருவி – நிதான:7 11/4
கௌவையுற்ற புரளியை கண்டு கேட்டு
எவ்வணம் சகித்து ஏகுவது எந்தையே – நிதான:8 4/3,4
குறி எலாம் கண்டு கேட்டு உளம் குன்றினார் – நிதான:8 18/4
முன் மாரிசமாய் நிருவாண பிச்சை கேட்டு முனி பெண்டு – நிதான:9 44/1
காண்தகு அங்காடியின் தலைவன் கண்டு கேட்டு
ஆண்டு அணைந்து அளை மறி அரவில் சீறியே – நிதான:10 8/3,4
கரவு_இலான் உரை காதுற கேட்டு நம்பிக்கை – ஆரணிய:4 146/1
வள்ளல் வண் புகழா கண்டு கேட்டு உளம் மகிழ்வர்-மன்னோ – ஆரணிய:5 37/4
கீர்த்தனை கிளக்கும் செவ்வி கேட்டு அதிசயித்து கிட்டி – ஆரணிய:5 38/3
விளம்பர தொனி கேட்டு ஒல்லை வெருண்டதும் குரவன் வாய்மை – ஆரணிய:5 59/1
கண்டு கேட்டு உளம் கவன்றதும் வெருண்டதும் காண்டி – ஆரணிய:8 20/2
அன்ன வாசகம் கேட்டு உடன் ஆரியன் – ஆரணிய:9 24/1
ஆரியன் கேட்டு அறிவீனன் உன் பெயர் – ஆரணிய:9 76/1
சொற்ற வாய்மை கேட்டு உளத்து உண்மை ஞானத்தை தொகுத்து – ஆரணிய:10 32/1
நன்று கேட்டு உள களிப்பொடு நாயகன் பரவி – இரட்சணிய:1 33/1
புந்தியுற்ற நம்பிக்கை சொல் கேட்டு மெய் போத – இரட்சணிய:2 30/1
ஆட்சியும் கண்டு கேட்டு அறிந்த ஆரணர் – இரட்சணிய:3 66/2
கைக்குள் வந்தது இங்கு ஐயம் ஒன்று இலை கண்டு கேட்டு உணர்ந்து உலகுளீர் – தேவாரம்:1 1/3
மேல்


கேட்டுக்கு (4)

கேட்டுக்கு உட்படாது அகலு-மின் கிரியையால் தெளிந்து – ஆதி:9 72/4
விள்_அரும் கேட்டுக்கு எல்லாம் வித்து இது ஆதலாலே – ஆதி:14 127/1
இத்தனை கேட்டுக்கு எல்லாம் ஏழை நீ மருட்டி காட்டும் – நிதான:5 92/3
பொருவு_அரும் கேட்டுக்கு ஓடி புகா வகை தெருட்டாய் என்னில் – ஆரணிய:3 18/3
மேல்


கேட்டும் (8)

கேட்டும் தேடியும் தட்டியும் சிந்தனை கிடைப்பர் – ஆதி:9 68/1
கேட்டும் தேடியும் தட்டியும் முயன்றிடில் கிடையா – ஆதி:9 68/3
கண்_உளார் கண்டும் காணார் காது_உளார் கேட்டும் கேளார் – குமார:2 178/1
விண்ட வாய்மொழி கேட்டும் விழிக்கு எதிர் – குமார:2 468/2
இ திறமது அங்கி அரி அம்பு மொழி கேட்டும்
உத்தம மொழி திறமும் உணந்து மறைவாணன் – குமார:4 15/1,2
கடுக்கி வந்து அடைய கண்டும் கதித்த பேர்_இரைச்சல் கேட்டும்
கெடுக்கும் முப்பகையை வென்று கேவலம் நாடி போகும் – நிதான:3 51/2,3
பிற்பட முடுகி கூவ கேட்டும் ஓர் மாற்றம் பேசான் – நிதான:3 64/3
பிறிது எவன் கற்றும் கேட்டும் பேர்_அறிவு உடையர் ஆகி – ஆரணிய:5 77/3
மேல்


கேட்டுளான் (1)

கேட்டுளான் ஆக உன்னை கெடுத்தது என் மதி கொண்டு என்றான் – ஆதி:14 119/4
மேல்


கேட்டுளீர் (1)

கேட்டுளீர் சுருதி உண்மை கிளப்பினும் உணரீர் நன்மை – ஆதி:17 18/3
மேல்


கேட்டே (2)

ஆத்துமவிசாரி வரலாறு இனிது கேட்டே
மா தகைய வேந்தனை வழுத்தி உள் மகிழ்ச்சி – ஆதி:13 33/1,2
உத்தம கிறிஸ்தவன் உணர்ச்சியொடு கேட்டே
பத்தி முகம் நோக்கி விநயத்தொடு இவை பன்னும் – குமார:3 1/3,4
மேல்


கேட்டேம் (1)

இனையன விளம்ப கேட்ட மறை_வலான் இது முன் கேட்டேம்
துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே – ஆரணிய:5 76/2,3
மேல்


கேட்டேன் (5)

இன்று மீட்பு என்று சொன்னார் இறையவன் யானும் கேட்டேன் – ஆதி:2 19/4
சேயவன் காதில் ஊதி தெருட்டிய செம் சொல் கேட்டேன்
தூய சரீரி-தானோ பிறிது ஒன்றோ சொல தேர்கில்லேன் – நிதான:3 44/3,4
குத்திர பத்தி என்று காரணம் கூற கேட்டேன் – நிதான:5 92/4
கிஞ்சுகம் அனைய கோல இதழ் விண்டு கிளக்க கேட்டேன் – ஆரணிய:8 74/4
வடிவு உடை எமரீர் வம்மோ வம் என்ற வாக்கும் கேட்டேன் – இரட்சணிய:3 101/4
மேல்


கேட்டை (2)

என்னை ஈது என்னை என்கேன் இரு நிலத்து இறுத்த கேட்டை – ஆதி:7 6/4
நீங்க_அரும் துக்கம் மல்க நித்திய கேட்டை உள்ளி – ஆரணிய:8 72/2
மேல்


கேட்டொடு (1)

தொந்தமாம் பெரும் கேட்டொடு மரணமும் சூழ்ந்த – ஆதி:8 2/4
மேல்


கேட்டோம் (1)

விந்தையாய் சமைப்பன் என்ன விளம்பிட கேட்டோம் என்றார் – குமார:2 172/3
மேல்


கேட்டோர் (1)

ஜீவ வாக்கதனை கேட்டோர் செப்புவர் கேள்-மின் என்னா – குமார:2 166/2
மேல்


கேட்ப (1)

தருக என்று இரந்து கேட்ப தந்தை தன் உரிமை யாவும் – ஆதி:9 111/3
மேல்


கேட்பதும் (1)

கேதம்_இல் குணத்த நீ கேட்பதும் மதி – நிதான:4 19/3
மேல்


கேட்பிக்கும் (1)

சச்சிதானந்த வேந்தன்-தமை கிட்டி தமை கேட்பிக்கும்
உச்சித மதுர வாக்கை செவிக்கு அமுதாக உண்டு – ஆதி:6 15/2,3
மேல்


கேட்பினும் (3)

ஏது கேட்பினும் என் ஒரு நாமத்தில் – குமார:2 22/1
வாள் படை அனைய சொல் வழங்க கேட்பினும்
கோட்படா மனத்தினன் குறிக்கொண்டான்_அலன் – ஆரணிய:9 98/1,2
கேட்பினும் கேட்கிலா தகைய கேள்வியால் – ஆரணிய:9 98/3
மேல்


கேடக (1)

நொய்து கேடக புறத்தினால் நூக்கினன் எனினும் – ஆதி:14 90/2
மேல்


கேடகங்கள் (1)

கிரியை செயும் விசுவாச கேடகங்கள் இவை நோக்காய் – குமார:4 28/4
மேல்


கேடகத்தை (1)

வெருண்ட போது உரம் தந்து உய்க்கும் விறல் கொள் கேடகத்தை பற்றி – நிதான:3 45/3
மேல்


கேடகம் (5)

அழிம்பன் ஏவு கனல் அஸ்திரங்களை அகற்று கேடகம் எ உலகமும் – குமார:2 67/1
செம் கை உறு கேடகம் மறிந்து இடை சிதைந்து – நிதான:2 66/2
பற்றிய கேடகம் ஒன்று இறில் வளி படு பஞ்சு ஆவாய் – நிதான:2 70/4
ஒன்றிய கேடகம் நெஞ்சுள் அடக்கி உர தொல்லை – நிதான:2 71/2
குணித்து வல் விரைந்து ஒரு கையில் கேடகம் கொளுவி – நிதான:2 102/2
மேல்


கேடினார் (1)

கொடுமையின் குலம் என கூடினார் கேடினார் – நிதான:11 5/4
மேல்


கேடு (32)

கேடு உற துணிந்தனை கிளக்கல் ஆவது என் – ஆதி:10 24/4
சொல் முறை நிற்பரோ கேடு சூழ்ந்துளார் – ஆதி:10 27/4
கிட்டி பேசினும் கேடு என்றார் சிலர் சிலர் கெழுமி – ஆதி:11 24/3
ஒருவு_அரும் கேடு உனக்கு உறுவது உண்மையால் – ஆதி:12 44/4
நல்கும் கேடு என நன்மையை ஒருவுவம் நாசம் – ஆதி:14 104/1
அம்ம கேடு உணர்கிலா அசடர் மூவர்-தாம் – ஆதி:16 3/3
கிட்டில எனலாமோ கேடு உறும் உலகத்தே – ஆதி:19 20/3
கெடுக்குநர் அடர்ந்து பல் கேடு சூழினும் – குமார:1 6/1
மற்று இவர் தம்முள் ஒருவரும் இதயம் மருண்டு கேடு அடைந்திடார் ஆக – குமார:2 57/2
கெடுப்பதே கருமம் ஆக புறம்பு போய் கேடு சூழ்ந்தார் – குமார:2 170/4
கேடு அணவு தலைவரொடு கெழுமிய பல் யூதர்களும் – குமார:2 346/1
கிழிந்தது ஆசாரியர் கேடு சூழ் உளம் – குமார:2 387/2
சால மருட்டி சீடர் பல் கேடு சமைப்பாரால் – குமார:2 420/4
வையகம் நகைக்கும் தூய மன_கரி வதைக்கும் கேடு
கையதாம் முன்னிட்டு ஏகி ஆர்_உயிர் கழியுமேனும் – நிதான:3 54/2,3
கேடு எலாம் ஒருவழி திரண்டு கேழ் கிளர் – நிதான:4 16/1
உட்பகை திறத்து உள்ளதாம் கேடு என உரைக்கும் – நிதான:6 12/2
பண்டு கேடு சூழ் கொடு விட பாந்தள் வாய் முழையோ – நிதான:7 10/1
ஜீவனுக்கு எலாம் கேடு மாயாபுரி சிறையே – நிதான:7 19/4
கேடு சாலும் இ உலக கோலாகலம் கெழுமி – நிதான:7 30/1
கேடு அரங்கம் கெடுக்கும் பல்லாயிரம் – நிதான:7 89/4
என்ன பாவம் இவர் மதி_கேடு எனா – நிதான:8 37/3
எத்திறத்தினும் கேடு காண் இக_பரத்து எவர்க்கும் – ஆரணிய:2 33/4
விண்டு உயிர் கேடு சூழும் வெகு ஜந துரோகி என்னும் – ஆரணிய:3 13/1
கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல் – ஆரணிய:4 60/1
இன்னானுக்கும் கேடு விளைத்தேன் இவன் விண்ட – ஆரணிய:4 130/2
கேடு நாடும் கெடு மதி காண்டியால் – ஆரணிய:6 40/4
கிளரும் மெய்ஞ்ஞான போதம் கேடு_இல் சன்மார்க்க சித்தி – ஆரணிய:8 66/1
அரிய கேடு தொக்கு ஆர்_அஞர் மல்கு தற்பிரியம் – ஆரணிய:9 2/1
மூண்டு எழு பல் கேடு உறுவர் முன்னையிலும் பின்னே – ஆரணிய:10 13/4
கேளுறும் உயிருக்கு எல்லாம் நன்று போல் கேடு சூழ்ந்து – இரட்சணிய:2 11/2
கேடு மல்கிய நாச தேசத்து உளேம் கிருபை – இரட்சணிய:3 76/1
கிழ முதிர் பருவத்து ஒரு மகவு அளித்த கேடு_இலா கிருபையாய் போற்றி – தேவாரம்:11 3/4
மேல்


கேடு_இல் (2)

கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல்
வீட்டு நூல் வழி அருகு உளேம் என்பதை விளங்க – ஆரணிய:4 60/1,2
கிளரும் மெய்ஞ்ஞான போதம் கேடு_இல் சன்மார்க்க சித்தி – ஆரணிய:8 66/1
மேல்


கேடு_இலா (1)

கிழ முதிர் பருவத்து ஒரு மகவு அளித்த கேடு_இலா கிருபையாய் போற்றி – தேவாரம்:11 3/4
மேல்


கேடுகள் (1)

பத்த ஜனருக்கும் அதி கேடுகள் படுக்கும் – நிதான:2 53/3
மேல்


கேடும் (3)

மன்னர் கோன் நன்றியை மறந்த கேடும் ஆம் – நிதான:2 12/4
எண் மயக்குறின் எதிர் கேடும் எண்ணில – நிதான:10 30/2
கீண்டு அரிந்து அழலுக்கு இரையாக்கிய கேடும்
காண்டலில் கவல்கிற்றி சில் நாள் பட காணாய் – ஆரணிய:1 18/2,3
மேல்


கேடே (1)

பெருகு கேடே அலால் பெறுதுமோ ஊதியம் – நிதான:11 12/4
மேல்


கேண்-மின் (3)

உள் உயிர்_அனையீர் உற்றது ஒன்று யான் உரைக்க கேண்-மின் – ஆதி:2 8/4
தரு பிரமாணம் பத்தாம் தனித்தனி சாற்ற கேண்-மின் – ஆதி:2 16/4
நல் வழி தெருட்டும் நல்லீர் நம் செயல் கேண்-மின் என்னா – ஆரணிய:5 58/4
மேல்


கேண்ம் (1)

மம்மர் நீங்கிய மதி_வலீர் கேண்ம் என வகுப்பார் – இரட்சணிய:1 35/4
மேல்


கேண்மை (1)

தொல் வழி கேண்மை உள்ளம் தோன்ற யாத்திடுவர் என்பது – ஆரணிய:5 58/2
மேல்


கேண்மோ (4)

நந்து_அரு மெய்ப்பொருள் தெரிப்பல் ஒத்திருந்தும் செய்யாது நடிப்பீர் கேண்மோ – ஆதி:9 91/4
துடைப்பரோ புனிதர் என்னா ஐயுறீஇ துளங்கல் கேண்மோ – ஆரணிய:8 51/4
ஆயது இ வகைத்து எனினும் ஐய இது கேண்மோ – ஆரணிய:9 104/4
நதி நிலை வினவுவீரேல் நம்பிமீர் நவில கேண்மோ
சதி புரி ஆழம் உண்டு தரி கொளும் திடரும் உண்டு எம் – இரட்சணிய:2 21/1,2
மேல்


கேணி (1)

தலை எலாம் ஆசீர்வாதம் சார்பு எலாம் பசும் பொன் கேணி – ஆரணிய:5 25/4
மேல்


கேதத்தை (1)

கேட்டினை பலவீனத்தின் கேதத்தை
காட்டி கை விடுக்காது கடை வரை – ஆரணிய:4 78/2,3
மேல்


கேதம் (7)

கேட்டனள் யூகி என்று உரைக்கும் கேதம்_இல் – குமார:1 23/1
கேட்டு உள கலக்கமோடு எழுந்து கேதம்_இல் – குமார:2 242/1
கெடுவர் ஆர்_உயிரை உறலே பெரும் கேதம் – குமார:2 301/4
கேதம்_இல் குணத்த நீ கேட்பதும் மதி – நிதான:4 19/3
கேட்டிடை விழுத்தும் நனி கேதம் உறு சிந்தை – நிதான:4 64/2
கேதம்_இல் குமரிக்கும் கிழவிக்கும் – ஆரணிய:9 21/3
கிழக்கு எழும் சுடர் போல சத்தியம் கிளர கண்டினும் கேதம் ஆர் – தேவாரம்:1 8/1
மேல்


கேதம்_இல் (4)

கேட்டனள் யூகி என்று உரைக்கும் கேதம்_இல்
வாள் தடம் கண்ணினள் மற்றை மூவரை – குமார:1 23/1,2
கேட்டு உள கலக்கமோடு எழுந்து கேதம்_இல்
நாட்டம் ஒன்று உடையனாய் நடுப்புரிந்திடு – குமார:2 242/1,2
கேதம்_இல் குணத்த நீ கேட்பதும் மதி – நிதான:4 19/3
கேதம்_இல் குமரிக்கும் கிழவிக்கும் – ஆரணிய:9 21/3
மேல்


கேயாசு (1)

எங்கும் கேயாசு என்று ஓதும் எஜமாந_துரோகி ஆமால் – ஆரணிய:3 10/4
மேல்


கேவல (3)

கேட்டு வன்னெஞ்சன் ஈது அமையும் கேவல
நாட்டு வாழ்வு உவந்தனை நடத்தி நீ எனா – ஆதி:10 19/1,2
கேட்டலும் மறை வியாக்கியானி நீ கேவல
நாட்டு யாத்திரிகனோ நன்று நின் வரவு எனா – ஆதி:14 14/1,2
கேவல நகர் புக கெழுமு பாதை இ – ஆரணிய:4 28/1
மேல்


கேவலம் (2)

சகல கேவலம் ஆதிய தத்துவார்த்தத்தை – குமார:4 48/1
கெடுக்கும் முப்பகையை வென்று கேவலம் நாடி போகும் – நிதான:3 51/3
மேல்


கேவலர் (1)

கேவலர் தம்மில் அ கிள்ளிக்கீரையா – ஆதி:19 49/3
மேல்


கேவலரோடு (1)

கேவலரோடு ஆலயம் மரீஇ துதி கிளந்தும் – நிதான:4 71/1
மேல்


கேழ் (4)

கிரி மிசை முன்னர் தம்மை கேழ் கிளர் மகிமையோடு – குமார:2 106/1
கேடு எலாம் ஒருவழி திரண்டு கேழ் கிளர் – நிதான:4 16/1
கேழ் கிளர் திரை ஒலி கெழுமும் நீரது – ஆரணிய:4 12/4
கின்னரம் தம்புரு வீணை கேழ் கிளர் – இரட்சணிய:3 60/1
மேல்


கேள் (23)

ஐய கேள் நாச தேசத்தன் ஆங்கு அமர் – ஆதி:3 5/1
ஐய கேள் சுவிசேஷகன் ஆர்_உயிர்க்கு அரணாம் – ஆதி:11 30/1
உறக்கத்தும் வருத்தும் என்றால் இஃது ஒன்று கேள் நீ – ஆதி:12 12/2
புங்கவன் வேதிய பொருந்த கேள் எனா – ஆதி:12 50/3
பின்றை இது கேள் என வியப்பினொடு பேசும் – ஆதி:13 22/4
ஐய கேள் அளியன் எத்தனம் இலா அமைதியில் – ஆதி:14 197/1
பூரியன் ஐய கேள் புனித யாத்திரை – ஆதி:19 46/2
ஒள்ளியோய் கேள் என உரைத்தல் மேயினான் – குமார:1 15/4
அம்ம கேள் நாச தேசத்தனாம் இவன் – குமார:1 20/1
ஆன்ம ரக்ஷை-தனை நீ விழைந்தனை-கொல் கேள் பிதாவொடு அருளாளர் இம்மானுவேலரையும் – குமார:2 68/1
எதை விழைந்து உயிர் வாழுதி கேள் என்று இடிக்கும் – குமார:2 284/4
மைந்த கேள் நம் பிரான் இ மா நிலத்து உயிர்த்தெழுந்த – குமார:2 427/1
உள மலி உவகையின் ஒருங்கு கேள் என – நிதான:4 12/1
ஐய கேள் பழைய மானுடனை அங்கு அவன் – நிதான:4 34/1
எந்தை அதன் மேல் வழி நிகழ்ந்தவை இனி கேள்
நந்தனம் விடுத்து மலையுச்சி நடை கூடி – நிதான:4 53/1,2
எம்பி கேள் அவர் எ துயரினும் வழி இகவார் – ஆரணிய:2 43/1
முகத்து எழில் குலவி நம்பி கேள் என மொழிவது ஆனான் – ஆரணிய:4 165/4
கரவு_இலாத அ மொழியினை கழறுவல் கேள் நீ – ஆரணிய:6 17/4
ஐய கேள் அறம் பொருள் இன்பம் வீடு எனல் ஆய – ஆரணிய:8 9/1
சாது மார்க்கத்துக்கு அடுத்ததாம் கேள் என சாற்றும் – ஆரணிய:8 16/4
தேசிக குரவ கேள் ஜீவ ரக்ஷணை எனக்கு – ஆரணிய:9 37/1
உன்னுறு விதம் சிறிது உரைப்பல் கேள் எனா – ஆரணிய:9 54/3
சென்றுசென்று துன்_மார்க்கத்து சிக்குணும் சீர் கேள்
நன்று தெய்வத்தை மரணத்தை நரக வெம் சிறையை – ஆரணிய:10 24/2,3
மேல்


கேள்-மின் (1)

ஜீவ வாக்கதனை கேட்டோர் செப்புவர் கேள்-மின் என்னா – குமார:2 166/2
மேல்


கேள்விக்கு (1)

மேய ஓர் பதினாயிரம் கேள்விக்கு விடை எம் – ஆரணிய:2 62/2
மேல்


கேள்வியாய் (1)

ஆய்ந்த கேள்வியாய் ஐயம் எள்துணை இலை அதற்கே – ஆதி:14 113/4
மேல்


கேள்வியால் (1)

கேட்பினும் கேட்கிலா தகைய கேள்வியால்
தோட்குறா செவி எனும் சொல் பொய் ஆவதோ – ஆரணிய:9 98/3,4
மேல்


கேள்வியான் (1)

பொய்_இல் கேள்வியான் பொருக்கென எழுந்து போய் புலையர் – ஆரணிய:6 6/2
மேல்


கேள்வியில் (1)

பல்கு கல்வியின்-பால் படு கேள்வியில்
புல்கும் என்றல் புலமையின் பாலதோ – நிதான:5 56/3,4
மேல்


கேளார் (1)

கண்_உளார் கண்டும் காணார் காது_உளார் கேட்டும் கேளார்
எண் இருதயத்தினாலும் உணர்ந்திடார் இவர் மற்று என்ற – குமார:2 178/1,2
மேல்


கேளிர் (1)

பத்தியை வெறுத்து உலக கேளிர் நடை பற்றி – நிதான:4 75/3
மேல்


கேளுறும் (1)

கேளுறும் உயிருக்கு எல்லாம் நன்று போல் கேடு சூழ்ந்து – இரட்சணிய:2 11/2

மேல்