பதிற்றுப்பத்து 1-50

# 0 கடவுள் வாழ்த்து   # 0 கடவுள் வாழ்த்து       எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர் நெருப்பை இகழ்ந்தாற்போன்ற சிவந்த நிறத்தையுடையவன்; விரிந்த பூங்கொத்துகளையுடைய கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார் கொன்றை மலரால் ஆன அழகிய புதிய மாலையணிந்த மார்பினன்; பகையாகிய அவுணரின் எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள் கோட்டையைத் தீவைத்துக்கொளுத்திய வில்லையுடையவன்; செறிந்த இருளில் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிய சுடுகாட்டை விரும்பி அங்கு ஆடிய ஆட்டக்காரன்; நீண்டுபோய் புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து       5 முதுகை மறைக்கும் அளவுக்குத் தாழ்ந்த சடைமுடியையுடையவன்; தொடையில் மோதி வெண்மணி ஆர்க்கும் விழவினன் நுண் நூல் வெண்மையான மணிகள் பேரொலி எழுப்பும் விழாவினன்; நுண்ணிய நூலால் கட்டப்பட்ட சிரந்தை இரட்டும் விரலன்  இரண்டு…

Read More

ஐங்குறுநூறு 451-500

    # 46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து # 46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து # 451 # 451 கார் செய் காலையொடு கையற பிரிந்தோர் கார்ப்பருவம் தொடங்கிய பொழுதில் நம்மைச் செயலற்றுப்போக விடுத்துச் சென்றவர் தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது தேரால் கொண்டுவரப்படும் விருந்தாளியாய்த் தங்குதல் எப்படி நடக்கும்? மாற்று அரும் தானை நோக்கி வெல்ல முடியாத படையின் வலிமையைக் கருதி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே மேலும் நீடித்திருத்தல் வேந்தனது ஆணையாயிருக்குபோது – # 452 # 452 வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி வறண்டுகிடந்த நிலம் வளம்பெறுமாறு பெருமழை பெய்து கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே முழங்கும் குரலையுடைய மேகங்கள் கார்காலத்தைத் தோற்றுவித்தன; பகை வெம் காதலர் திறை தரு முயற்சி பகையை விரும்பிப்…

Read More

ஐங்குறுநூறு 401-450

    முல்லை     பேயனார் முல்லை     பேயனார்     # 41 செவிலி கூற்று பத்து # 41 செவிலி கூற்று பத்து # 401 # 401 மறி இடைப்படுத்த மான் பிணை போல குட்டியினை நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போல புதல்வன் நடுவணன் ஆக நன்றும் தம் மகன் நடுவில் இருக்க, மிகவும் இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி இனிமையானது, உண்மையாகவே, அவர்கள் படுத்திருப்பது; இடைவெளியின்றி நீல் நிற வியல்_அகம் கவைஇய நீல நிற வானம் சூழ்ந்த ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே இந்த உலகத்திலும், மேலுகத்திலும் இத்தகைய காட்சியைப் பெறுதல் மிகவும் அரியது. # 402 # 402 புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி புதல்வனை அணைத்துக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு நசையினன் வதிந்த கிடக்கை…

Read More

ஐங்குறுநூறு 351-400

    # 36 வரவுரைத்த பத்து # 36 வரவுரைத்த பத்து # 351 # 351 அத்த பலவின் வெயில் தின் சிறு காய் காட்டு வழியிலுள்ள பலாமரத்தின், வெயில் தின்றதால் வெம்பிப்போன சிறிய காயை, அரும் சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் அரிய அந்தப் பாலைவழியே செல்வோர் பறித்து உண்டவாறே கடந்துசெல்லும் காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி காடு பின்னால் சென்று மறைய வந்துவிட்டார், முடிவுக்கு வரட்டும், இனிமேல் – பல் இதழ் உண்கண் மடந்தை நின் பல இதழ்களையுடைய மலர் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட மடந்தையே! உன் நல் எழில் அல்குல் வாடிய நிலையே நல்ல அழகுள்ள அல்குல் வாடிப்போன நிலை – # 352 # 352 விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர்…

Read More

ஐங்குறுநூறு 301-350

    பாலை       ஓதலாந்தையார் பாலை       ஓதலாந்தையார்     # 31 செலவு அழுங்குவித்த பத்து # 31 செலவு அழுங்குவித்த பத்து # 301 # 301 மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் பெரிதான வேள்ளோத்திர மரத்தின் கறைபடியாத வெண்மையான பூங்கொத்துகள் அரும் சுரம் செல்வோர் சென்னி கூட்டும் கடத்தற்கரிய பாலை வழியில் செல்வோர் தம் தலையுச்சியில் அணிந்துகொள்ளுகின்ற அ வரை இறக்குவை ஆயின் அத்தகைய மலையைக் கடந்துசெல்வாயாயின் மை வரை நாட வருந்துவள் பெரிதே கரிய மலைகளையுடைய நாட்டினனே! இவள் வருந்துவாள் பெரிதும். # 302 # 302 அரும் பொருள் செய்_வினை தப்பற்கும் உரித்தே அருமையான பொருளை ஈட்டுதற்குரிய செயல் தவறிப்போனாலும் போகலாம்; பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் பெரிய தோள்களைக் கொண்ட இந்தப் பெண் உன்…

Read More

ஐங்குறுநூறு 251-300

    # 26 குன்ற குறவன் பத்து # 26 குன்ற குறவன் பத்து # 251 # 251 குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலி குன்றத்தின் குறவர்கள் கொண்டாடினால், மேகங்கள் நுண் பல் அழி துளி பொழியும் நாட நுண்ணிய பலவான மிகுந்த துளிகளைப் பெய்யும் நாட்டினனே! நெடு வரை படப்பை நும் ஊர் நெடிய மலையிடத்துள்ள தோட்டங்களையுடைய உமது ஊரிலிருந்து கடு வரல் அருவி காணினும் அழுமே வேகமாக வரும் அருவிநீரைக் கண்டாலும் இவள் அழுகின்றாள். # 252 # 252 குன்ற குறவன் புல் வேய் குரம்பை குன்றத்தின் குறவர்களின் புல் வேய்ந்த குடிசையினை, மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் தோட்டத்தின் நடுவில் அசைவாடும் இளமையான வெண்மேகங்கள் மறைக்கும் நாட்டினன் புரையோன் வாழி தோழி விரை பெயல் உயர்ந்தவன்,…

Read More

ஐங்குறுநூறு 201-250

    குறிஞ்சி      கபிலர் குறிஞ்சி      கபிலர்     # 21 அன்னாய் வாழி பத்து # 21 அன்னாய் வாழி பத்து # 201 # 201 அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தலைவன் தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின தானும் அணிந்துகொண்டான், எனக்கும் தழையுடை ஆயின; பொன் வீ மணி அரும்பினவே பொன்னைப் போன்ற பூக்களையும், மணி போன்ற அரும்புகளையும் கொண்டன, என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே என்ன மரமோ? அவர் வாழும் மலைச் சாரலான அவ்விடத்தில் உள்ளன. # 202 # 202 அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர் அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள…

Read More

ஐங்குறுநூறு 151-200

    # 16 வெள்ள குருகு பத்து # 16 வெள்ள குருகு பத்து # 151 # 151 வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக காணிய சென்ற மட நடை நாரை அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் மிதித்துவிட, சிரிக்கின்ற கண்போல் மலர்ந்த நெய்தல் கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு தேன் மணத்தை ஒழியாமல் பரப்பும் துறையைச் சேர்ந்தவனுக்காக நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே உடைந்துபோன என் நெஞ்சத்துடன் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். # 152 # 152 வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக காணிய சென்ற மட நடை நாரை அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை கையறுபு இரற்றும்…

Read More

ஐங்குறுநூறு 101-150

    நெய்தல்         அம்மூவனார் நெய்தல்         அம்மூவனார்     # 11 தாய்க்கு உரைத்த பத்து # 11 தாய்க்கு உரைத்த பத்து # 101 # 101 அன்னை வாழி வேண்டு அன்னை உது காண் அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! அதோ பாருங்கள்! ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்பு அற்றுப்போகும்படி ஏறி இறங்கி நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் நெய்தலையும் சிதைத்து வந்தது, உன் மகளின் பூ போல் உண்கண் மரீஇய பூப் போன்ற மையுண்ட கண்களில் பொருந்திய நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே நோய்க்கு மருந்தாகிய தலைவனின் தேர். # 102 # 102 அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் அன்னையே! நான் கூறுவதை…

Read More

ஐங்குறுநூறு 51-100

# 6 தோழி கூற்று பத்து # 6 தோழி கூற்று பத்து # 51 # 51 நீர் உறை கோழி நீல சேவல் நீரில் வாழும் சம்பங்கோழியின் நீல நிறச் சேவலை கூர் உகிர் பேடை வயாஅம் ஊர கூர்மையான நகத்தைக் கொண்ட அதன் பேடை வேட்கை மிகுதியால் நினைக்கும் ஊரனே! புளிங்காய் வேட்கைத்து அன்று நின் புளியங்காய்க்கு ஆசைப்பட்டது போன்றது அல்ல, உன்னுடைய மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே அகன்ற மார்பானது இவளின் வேட்கை நோய்க்கு –     # 52 # 52 வயலை செம் கொடி பிணையல் தைஇ வயலையின் சிவந்த கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால் செ விரல் சிவந்த சே அரி மழை கண் சிவந்த இவளின் விரல்கள் மேலும் சிவந்துபோனவளும், சிவந்த வரிகளைக்…

Read More