குறுந்தொகைக்காட்சிகள்

பாடல் 3 – நிலத்தினும் பெரிதே பாடல் 18 – வேரல் வேலி பாடல் 21 – வண்டுபடத் ததைந்த பாடல் 27 – கன்றும் உண்ணாது பாடல் 40 – யாயும் ஞாயும் பாடல் 41 – காதலர் உழையராக பாடல் 49 – அணில் பல் அன்ன பாடல் 54 – யானே ஈண்டையேனே பாடல் 58 – இடிக்கும் கேளிர் பாடல் 85 – யாரினும் இனியன் பாடல் 87 மன்ற மராஅத்த பேஎம் முதிர்- பாடல் 111 – மென்தோள் நெகிழ்த்த செல்லல் பாடல் 119 – சிறுவெள் அரவின் பாடல் 156 – பார்ப்பன மகனே பாடல் 167 – முளி தயிர் பிசைந்த பாடல் 176 – ஒருநாள் வாரலன் பாடல் 196 – வேம்பின் பைங்காய் பாடல்…

Read More

பத்துப்பாட்டு எட்டுத்தொகை

பத்துப்பாட்டு 1.திருமுருகாற்றுப்படை2.பொருநராற்றுப்படை3.சிறுபாணாற்றுப்படை4.பெரும்பாணாற்றுப்படை5.முல்லைப்பாட்டு6.மதுரைக்காஞ்சி7.நெடுநல்வாடை8.குறிஞ்சிப்பாட்டு9.பட்டினப்பாலை10.மலைபடுகடாம் எட்டுத்தொகை 1.0 நற்றிணை1.1 நற்றிணை 1-501.2 நற்றிணை 51-1001.3 நற்றிணை 101-1501.4 நற்றிணை 151-2001.5 நற்றிணை 201-2501.6 நற்றிணை 251-3001.7 நற்றிணை 301-3501.8 நற்றிணை 351-400 2.0 குறுந்தொகை2.1 குறுந்தொகை 1-502.2 குறுந்தொகை 51-1002.3 குறுந்தொகை 101-1502.4 குறுந்தொகை 151-2002.5 குறுந்தொகை 201-2502.6 குறுந்தொகை 251-3002.7 குறுந்தொகை 301-3502.8 குறுந்தொகை 351-401 3.0 ஐங்குறுநூறு 3.1 ஐங்குறுநூறு 1-50 3.2 ஐங்குறுநூறு 51-100 3.3 ஐங்குறுநூறு 101-150 3.4 ஐங்குறுநூறு 151-200 3.5 ஐங்குறுநூறு 201-250 3.6 ஐங்குறுநூறு 251-300 3.7 ஐங்குறுநூறு 301-350 3.8 ஐங்குறுநூறு 351-401 3.9 ஐங்குறுநூறு 401-450 3.10 ஐங்குறுநூறு 451-500 4.0 பதிற்றுப்பத்து4.1 பதிற்றுப்பத்து 1-50 4.2 பதிற்றுப்பத்து 51-94 5.0 பரிபாடல் 5.1 பரிபாடல் 1-5 5.2 பரிபாடல் 6-10 5.3 பரிபாடல் 11-15 5.4…

Read More

சங்கச் சொல்வளம்

கட்டுரை ஆசிரியர்: முனைவர்.ப.பாண்டியராஜா இத்தலைப்பின் கீழ் ஏழு கட்டுரைகள் உள்ளன: ஏதேனும் ஒரு தலைப்பைச் சொடுக்குக 1. அசைவுகள் 2. நகர்வுகள் 3. குறைத்தல்கள் 4. அஞ்சுதல் 5. உண்ணுதல் 6. உண்ணும் விதங்கள் 7. உணவு வகைகள்

Read More

புறநானூறு 376-400

    # 376 புறத்திணை நன்னாகனார் # 376 புறத்திணை நன்னாகனார் விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ பாணர் ஆரும் அளவை யான் தன் பாணர் ஆரும் அளவை யான் தன் யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென் யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென் இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற குணக்கு எழு…

Read More

புறநானூறு 351-375

    # 351 மதுரை படைமங்க மன்னியார் # 351 மதுரை படைமங்க மன்னியார் படு மணி மருங்கின பணை தாள் யானையும் படு மணி மருங்கின பணை தாள் யானையும் கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும் கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும் படை அமை மறவரொடு துவன்றி கல்லென படை அமை மறவரொடு துவன்றி கல்லென கடல் கண்டு அன்ன கண் அகன் தானை கடல் கண்டு அன்ன கண் அகன் தானை வென்று எறி முரசின் வேந்தர் என்றும் வென்று எறி முரசின் வேந்தர் என்றும் வண் கை எயினன் வாகை அன்ன வண் கை எயினன் வாகை அன்ன இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர் இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர் என் ஆவது-கொல் தானே தெண்…

Read More

புறநானூறு 326-350

    # 326 தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் # 326 தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் ஊர் முது வேலி பார்நடை வெருகின் ஊரானது, பழைய வேலியடியில் பதுங்கியிருக்கும் மெத்தென்ற நடையுடைய காட்டுப்பூனையாகிய இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை இருளில் வந்து வருத்தும் பகைக்கு வெருண்ட இளம் பெட்டைக் கோழி உயிர் நடுக்கு_உற்று புலா விட்டு அரற்ற உயிர் நடுங்குவது போல் நடுக்கமடைந்து தொண்டை கிழியக் கத்த, சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த குச்சிகளையும், செத்தையையும் அகற்றுவதற்காக எழுந்த பருத்தி_பெண்டின் சிறு தீ விளக்கத்து நூல் நூற்கும் பெண்ணின் சிறிய விளக்கொளியில், கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் முருக்கம் பூப் போன்ற கொண்டையையுடைய சேவற்கோழியைக் கண்டு அச்சம் தணியும் அரு மிளை இருக்கையதுவே மனைவியும் கடத்தற்கரிய காவற்காடுகள் சூழ்ந்த இடத்தில் உள்ளது; இவ்வூர்த்…

Read More

புறநானூறு 301-325

    # 301 ஆவூர் மூலங்கிழார் # 301 ஆவூர் மூலங்கிழார் பல் சான்றீரே பல் சான்றீரே பல சான்றோர்களே! பல சான்றோர்களே! குமரி மகளிர் கூந்தல் புரைய மணமாகாத பெண்ணின் கூந்தல் பிற ஆடவரால் தீண்டப்படாதவாறு போல, அமரின் இட்ட அரு முள் வேலி போர் கருதி எழுப்பப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த கல்லென் பாசறை பல் சான்றீரே ஆரவாரம் மிகுந்த பாசறையில் உள்ள பல சான்றோர்களே! முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின் முரசு முழங்கும் படையையுடைய உங்கள் அரசனையும் காத்துக்கொள்ளுங்கள்; ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் ஒளிர்கின்ற உயர்ந்த கொம்புகளையுடைய உங்கள் யானைகளையும் நன்கு பாதுகாத்துக்கொள்ளுங்கள்; எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் எத்தனை நாட்கள் உங்கள் போர் இங்கே நடைபெறுமோ அத்தனை நாட்களும்…

Read More

புறநானூறு 276-300

                                       # 276 மதுரை பூதன் இளநாகனார் # 276 மதுரை பூதன் இளநாகனார் நறு விரை துறந்த நறை வெண் கூந்தல் நல்ல மணமுள்ள பொருள்களைத் துறந்த, நரைத்த வெண்மையான கூந்தலையும், இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை இரவமரத்தின் விதைபோன்ற சுருங்கிய கண்ணையுடைய வற்றிய முலையையும் உடைய, செம் முது பெண்டின் காதல் அம் சிறாஅன் செம்மையான பண்புடைய முதியவளுடைய அன்புச் சிறுவன், மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த இளமைப் பான்மையையுடைய இடைக்குலப் பெண் ஒருத்தி தன் வளமையான நகத்தால் தெளித்த குட பால் சில் உறை போல                   5 ஒரு குடப்பாலுக்குச் சிறிதளவு உறை போலப் படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே பகைவரின் படைக்குத் தானே துன்பம் எல்லாம் தருபவன் ஆனான்.                                       …

Read More

புறநானூறு 251- 275

    # 251 மாற்பித்தியார் # 251 மாற்பித்தியார் ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில் ஓவியம் போல் அழகான இடங்களுடைய மாளிகையில், பாவை அன்ன குறும் தொடி மகளிர் கொல்லிப்பாவை போன்ற, சிறிய வளயல்களை அணிந்த மகளிரின் இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும் அணிகலன்களை அவற்றின் நிலையிலிருந்து நெகிழவைத்த இளைஞனை முன்பு கண்டுள்ளோம். கழை கண் நெடு வரை அருவி ஆடி மூங்கில் இருக்கும் இடத்தையுடைய நெடிய மலைகளிலிருந்து விழும் அருவிகளில் நீராடி, கான யானை தந்த விறகின்                   5 காட்டு யானைகள் கொண்டு வந்து தந்த விறகால் மூட்டிய கடும் தெறல் செம் தீ வேட்டு மிகுந்த வெப்பமுள்ள சிவந்த தீயை மூட்டி புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே தன் முதுகுவரை தாழ்ந்துள்ள திரண்டு சுருண்ட சடைமுடியை உலர்த்துபனும் அவனே.…

Read More

புறநானூறு 226 – 250

                                       # 226 மாறோக்கத்து நப்பசலையார் # 226 மாறோக்கத்து நப்பசலையார் செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும் மனத்துள் கறுவிக்கொண்டோ, வெளிப்படையாக வெகுண்டோ, உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ மெய்தீண்டி வருத்தியோ இருந்திருந்தால் அதற்கு உய்வு இருந்திருக்காது; பாடுநர் போல கைதொழுது ஏத்தி பாடுவோர் போல் வந்து தொழுது வணங்கி, வாழ்த்தி, இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் அவனை இரந்து கேட்டுத்தான் அவன் உயிரை நீ கொண்டு சென்றிருக்க வேண்டும். பொன்மாலையையும், மண்டு அமர் கடக்கும் தானை                        5 உக்கிரமாகப் போரில் பகைவரை அழிக்கும் படையையும், திண் தேர் வளவன் கொண்ட கூற்றே திண்மையான தேரையும் உடைய கிள்ளிவளவனின் உயிரைக் கொண்ட கூற்று.                                        # 227 ஆவடுதுறை மாசாத்தனார் # 227 ஆவடுதுறை மாசாத்தனார் நனி பேதையே நயன் இல்…

Read More