வை – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 3
வைத்தல் 1
வைத்தாங்கு 1
வைத்தார் 1
வைப்பது 1
வைப்பு 1
வைப்பே 1

வை (3)

நட வா மடி சீ விடு கூ வே வை
நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின் –எழுத்து:2 137/1,2
முன்னர் அவ்வொடு வரு வை அவ்வும் – சொல்:1 280/1
வை து தாம் தான் இன்னன விளியா – சொல்:1 314/2

மேல்

வைத்தல் (1)

எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இது என மொழிதல் – பாயிரம்:1 14/13,14

மேல்

வைத்தாங்கு (1)

நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரின பொருளை ஒருவழி வைப்பது – பாயிரம்:1 16/1,2

மேல்

வைத்தார் (1)

பெய்து உரையா வைத்தார் பெரிது – பாயிரம்:1 55/4

மேல்

வைப்பது (1)

ஓரின பொருளை ஒருவழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் – பாயிரம்:1 16/2,3

மேல்

வைப்பு (1)

உய்த்து உணர வைப்பு என உத்தி எண்_நான்கே – பாயிரம்:1 14/20

மேல்

வைப்பே (1)

முறையின் வைப்பே உலகம் மலையாமை – பாயிரம்:1 13/4

மேல்