மி – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


மிக்கு (1)

மிக்கு அயல் யா கெட்டு அதன் அயல் நீடல் – சொல்:1 309/4

மேல்

மிக்கோன் (1)

இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை – சொல்:3 407/2

மேல்

மிக (1)

தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல் – பாயிரம்:1 14/17

மேல்

மிகல் (3)

இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே –எழுத்து:2 136/4
வவ்வும் மெய் வரின் வந்ததும் மிகல் நெறி –எழுத்து:3 199/3
சால உறு தவ நனி கூர் கழி மிகல் – சொல்:5 456/1

மேல்

மிகலும் (6)

இயல்பும் மிகலும் அகரம் ஏக –எழுத்து:3 170/2
இயல்பு மிகலும் விகற்பமும் ஆகும் –எழுத்து:3 176/2
பனை முன் கொடி வரின் மிகலும் வலி வரின் –எழுத்து:3 203/1
மருவ வலி மெலி மிகலும் ஆகும் –எழுத்து:4 215/2
இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை –எழுத்து:4 224/2
மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதி மேல் –எழுத்து:4 224/3

மேல்

மிகலுமாம் (3)

மிகலுமாம் ண ள ன ல வழி ந திரியும் –எழுத்து:3 158/4
இயல்பாம் வலி மெலி மிகலுமாம் மீக்கே –எழுத்து:3 178/2
ஈறு போய் வலி மெலி மிகலுமாம் இரு வழி –எழுத்து:4 214/3

மேல்

மிகலே (1)

கடை மிகலே அவற்றின் குறியாம் வேறே –எழுத்து:1 92/3

மேல்

மிகவினும் (2)

மிகவினும் இழிபினும் ஒரு முடிபினவே – சொல்:3 378/2
விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும் – சொல்:3 384/1

மேல்

மிகவே (1)

ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே –எழுத்து:3 183/2

மேல்

மிகா (5)

வன்மை மிகா சில விகாரமாம் உயர்திணை –எழுத்து:3 159/3
அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா –எழுத்து:3 171/1
வன்தொடர் அல்லன முன் மிகா அல்வழி –எழுத்து:3 181/1
மிகா நெடில் உயிர்த்தொடர் முன் மிகா வேற்றுமை –எழுத்து:3 182/2
மிகா நெடில் உயிர்த்தொடர் முன் மிகா வேற்றுமை –எழுத்து:3 182/2

மேல்

மிகுதல் (1)

திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல் – சொல்:1 303/2

மேல்

மிகுதி (3)

முதல்_நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும் – பாயிரம்:1 49/1,2
கழிவு மிகுதி நிலைபேறு ஆகும் – சொல்:4 432/2
விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல் – சொல்:5 457/3

மேல்

மிகும் (2)

மெய் நடுநிலையும் மிகும் நிறைகோற்கே – பாயிரம்:1 29/2
க ச த ப மிகும் விதவாதன மன்னே –எழுத்து:3 165/2

மேல்

மிகைபடக்கூறல் (1)

குன்றக்கூறல் மிகைபடக்கூறல்
கூறியதுகூறல் மாறுகொளக்கூறல் – பாயிரம்:1 12/1,2

மேல்

மிசை (1)

மிசை வரும் ரவ்வழி உவ்வுமாம் பிற –எழுத்து:2 149/3

மேல்

மிசைத்தே (1)

உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே –எழுத்து:1 90/2

மேல்

மிசையும் (1)

ண ன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும் –எழுத்து:1 96/1

மேல்

மிடறு (1)

ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் –எழுத்து:1 75/2

மேல்

மியா (2)

அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா –எழுத்து:3 171/1
மியா இக மோ மதி அத்தை இத்தை – சொல்:4 440/1

மேல்

மியாவின் (1)

அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய –எழுத்து:1 93/2

மேல்

மின் (4)

க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர் –எழுத்து:2 140/4
கழிவும் கவ்வோடு எதிர்வும் மின் ஏவல் –எழுத்து:2 145/3
மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய –எழுத்து:4 217/1
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல் – சொல்:2 337/2

மேல்