ஓ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஓ (11)

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் –எழுத்து:1 65/1
எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் –எழுத்து:1 67/1
உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே –எழுத்து:1 78/1
உ ஊ ஒ ஓ அலவொடு வ முதல் –எழுத்து:1 103/1
அ ஆ உ ஊ ஓ ஒள ய முதல் –எழுத்து:1 104/1
இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பே –எழுத்து:3 201/1
இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல – சொல்:1 304/1
ய ஈற்று உயர்திணை ஓ ர அல் இவற்றொடு – சொல்:1 304/2
ஈறு போதல் அவற்றோடு ஓ உறல் – சொல்:1 307/3
ஈறு அழிந்து ஓ உறல் இறுதி ய ஆதல் – சொல்:1 307/4
ஆ ஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே – சொல்:3 353/2

மேல்

ஓசை (2)

ஓசை உடைமை ஆழமுடைத்து ஆதல் – பாயிரம்:1 13/3
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை – சொல்:5 459/4

மேல்

ஓட (1)

முன்னதின் முன் அல ஓட உயிர் வரின் –எழுத்து:3 199/2

மேல்

ஓடு (3)

அற்று ஓடு உருபின் மேல் உம் உறுமே –எழுத்து:5 245/2
மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு – சொல்:1 297/1
நான்கும் தொகை பெறும் உம்மை என்று என ஓடு
இ நான்கு எண்ணும் அஃது இன்றியும் இயலும் – சொல்:4 428/2,3

மேல்

ஓடும் (2)

உயிர் வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
யவ்வரின் இய்யாம் முற்றும் அற்று ஒரோ வழி –எழுத்து:3 164/1,2
எல்லாம் ஓடும் ஒன்பதும் இற்றே –எழுத்து:5 249/3

மேல்

ஓத்து (3)

எண்_நான்கு உத்தியின் ஓத்து படலம் – பாயிரம்:1 4/5
நுதலி புகுதல் ஓத்து முறைவைப்பே – பாயிரம்:1 14/1
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் – பாயிரம்:1 16/3

மேல்

ஓதல் (1)

ஓதல் ஈதல் ஆதி பல் வினை – சொல்:1 276/8

மேல்

ஓம் (2)

அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர் –எழுத்து:2 140/3
எம் ஏம் ஓம் இவை படர்க்கையாரையும் – சொல்:2 332/2

மேல்

ஓர் (10)

நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு – பாயிரம்:1 4/1
இவ் இரண்டு ஓர் இனமாய் வரல் முறையே –எழுத்து:1 71/2
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு_ஏழ் சிறப்பின –எழுத்து:2 129/4
பொருள் முதல் ஆறும் ஓர் இரு கிழமையின் – சொல்:1 301/2
ஓர் இடம் பிற இடம் தழுவலும் உளவே – சொல்:3 380/2
வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் – சொல்:3 389/2
மாற்றி ஓர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே – சொல்:3 413/2
பெயரினும் வினையினும் பின் முன் ஓர் இடத்து – சொல்:4 420/4
ஓர் அறிவு ஆதியா உயிர் ஐந்து ஆகும் – சொல்:5 444/3
புல் மரம் முதல உற்று அறியும் ஓர் அறிவு உயிர் – சொல்:5 445/1

மேல்

ஓர்ந்து (1)

உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளலே –எழுத்து:5 254/2

மேல்

ஓர்ப்பு (1)

நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல் – சொல்:5 452/2

மேல்

ஓர்புடை (1)

ஆன ஒன்று ஆதி ஓர்புடை ஒப்பு இனமே –எழுத்து:1 72/2

மேல்

ஓரன்ன (1)

உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன –எழுத்து:1 125/3

மேல்

ஓரின (1)

ஓரின பொருளை ஒருவழி வைப்பது – பாயிரம்:1 16/2

மேல்

ஓரும் (1)

சின் குரை ஓரும் போலும் இருந்து இட்டு – சொல்:4 441/2

மேல்

ஓலை (1)

மன் உடை மன்றத்து ஓலை தூக்கினும் – பாயிரம்:1 53/1

மேல்

ஓவும் (1)

அளபும் புலம்பின் ஓவும் ஆகும் – சொல்:1 313/2

மேல்

ஓவே (1)

கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஓவே – சொல்:4 423/2

மேல்