பெ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெண் 2
பெண்ணுள் 1
பெண்பால் 3
பெண்மை 2
பெய் 1
பெய்த 1
பெய்து 1
பெய 1
பெயர் 36
பெயர்க்-கண் 2
பெயர்க்கு 4
பெயர்க்கும் 1
பெயர்கள் 3
பெயர்த்தொகை 1
பெயரான் 1
பெயரின் 5
பெயரினும் 2
பெயரும் 4
பெயரெச்சம் 1
பெயரெச்சம்மே 1
பெயரே 9
பெயரொடு 1
பெயரொடும் 1
பெயரோடு 1
பெரிது 1
பெருக்கி 1
பெருக 1
பெரும்பாலும் 1
பெருமையும் 1
பெற்றி 1
பெற்றும் 2
பெறப்படும் 1
பெறா 1
பெறும் 4
பெறுமே 4
பெறுனவும் 1
பெறூஉம் 2

பெண் (2)

ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை – சொல்:1 262/1
ஆம் அ நான்மைகள் ஆண் பெண் முறைப்பெயர் – சொல்:1 283/2

மேல்

பெண்ணுள் (1)

இரு திணை ஆண் பெண்ணுள் ஒன்றனை ஒழிக்கும் – சொல்:3 352/1

மேல்

பெண்பால் (3)

ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும் – சொல்:1 264/2,3
தையலோடு இன்னன பெண்பால் பெயரே – சொல்:1 277/4
அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை – சொல்:2 326/1

மேல்

பெண்மை (2)

பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால் – சொல்:1 264/1
ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின் – சொல்:1 283/1

மேல்

பெய் (1)

செய்தி கழல் பெய் குடத்தின் சீரே – பாயிரம்:1 32/2

மேல்

பெய்த (1)

பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும் – பாயிரம்:1 32/1

மேல்

பெய்து (1)

பெய்து உரையா வைத்தார் பெரிது – பாயிரம்:1 55/4

மேல்

பெய (1)

அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர்க்கு – பாயிரம்:1 34/1

மேல்

பெயர் (36)

நூல் பெயர் யாப்பே நுதலிய பொருளே – பாயிரம்:1 47/2
எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை –எழுத்து:1 57/1
இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின –எழுத்து:1 62/1
தம் பெயர் மொழியின் முதலும் மயக்கமும் –எழுத்து:1 121/1
பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் –எழுத்து:2 131/3
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதமே –எழுத்து:2 132/2
ஈற்று யா வினா விளி பெயர் முன் வலி இயல்பே –எழுத்து:3 160/1
பூ பெயர் முன் இன மென்மையும் தோன்றும் –எழுத்து:3 200/1
சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி –எழுத்து:4 211/1
வருபெயர் ஐந்தொடு பெயர் முதல் இரு_நான்கு –எழுத்து:5 240/2
பெயர் வழி தம் பொருள் தர வரும் உருபே –எழுத்து:5 241/1
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பே –எழுத்து:5 242/2
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை – சொல்:1 270/2
இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப – சொல்:1 276/12
இன்னவும் பலவின் பெயர் ஆகுமே – சொல்:1 280/5
ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல – சொல்:1 288/1
விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை – சொல்:1 292/2
வினை பெயர் வினா கொளல் அதன் பயனிலையே – சொல்:1 295/3
எட்டன் உருபே எய்து பெயர் ஈற்றின் – சொல்:1 303/1
ல ள ஈற்று அஃறிணை பெயர் பொதுப்பெயர்க்-கண் – சொல்:1 312/1
எல்லை இன்னும் அதுவும் பெயர் கொளும் – சொல்:1 319/1
முற்றும் பெயர் வினை எச்சமும் ஆகி – சொல்:2 322/2
முதல் அறு பெயர் அலது ஏற்பில முற்றே – சொல்:2 323/2
பெயர் வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல் – சொல்:3 353/1
பெயர் வினை இடை பிற வரலுமாம் ஏற்பன – சொல்:3 356/2
எச்ச பெயர் வினை எய்தும் ஈற்றினும் – சொல்:3 357/1
மேல் வரும் சிறப்பு பெயர் வினை தாமே – சொல்:3 359/2
பெயர் வினை உம்மை சொல் பிரிப்பு என ஒழியிசை – சொல்:3 360/1
ஒரு பொருட்கு இரு பெயர் வந்தவும் குணத்தொகை – சொல்:3 365/2
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி – சொல்:3 392/1
பெயர் பின் வரும் வினை எனின் பெயர்க்கு எங்கும் – சொல்:3 394/2
ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார் – சொல்:3 397/1
வினை பெயர் குறிப்பு இசை எண் பண்பு ஆறினும் – சொல்:4 424/1
பெயர் செவ்வெண் ஏ என்றா எனா எண் – சொல்:4 428/1
பல் வகை பண்பும் பகர் பெயர் ஆகி – சொல்:5 442/1
ஒரு குணம் பல குணம் தழுவி பெயர் வினை – சொல்:5 442/2

மேல்

பெயர்க்-கண் (2)

ஒருசார் ன ஈற்று உயர்திணை பெயர்க்-கண்
அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதனோடு – சொல்:1 307/1,2
ன ஈற்று உயர்திணை அல் இரு பெயர்க்-கண்
இறுதி அழிவு அதனோடு அயல் நீட்சி – சொல்:1 311/1,2

மேல்

பெயர்க்கு (4)

வினைப்பெயர் அல் பெயர்க்கு இடைநிலை எனலே –எழுத்து:2 141/3
ளஃகான் உயர் பெயர்க்கு அளபு ஈறு அழிவு அயல் – சொல்:1 308/1
ர ஈற்று உயர் பெயர்க்கு அளபு எழல் ஈற்று அயல் – சொல்:1 309/1
பெயர் பின் வரும் வினை எனின் பெயர்க்கு எங்கும் – சொல்:3 394/2

மேல்

பெயர்க்கும் (1)

ஏற்கும் எவ் வகை பெயர்க்கும் ஈறாய் பொருள் – சொல்:1 291/1

மேல்

பெயர்கள் (3)

பொதுப்பெயர் உயர்திணை பெயர்கள் ஈற்று மெய் –எழுத்து:3 159/1
பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய – சொல்:1 281/1
என்று இசை நூலுள் குண குணி பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதலா – சொல்:5 460/2,3

மேல்

பெயர்த்தொகை (1)

மெல் ஒற்று வரினே பெயர்த்தொகை ஆகும் – சொல்:3 371/2

மேல்

பெயரான் (1)

ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதை – சொல்:1 290/3

மேல்

பெயரின் (5)

வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன் – பாயிரம்:0 0/19
மகர இறுதி அஃறிணை பெயரின்
னகரமோடு உறழா நடப்பன உளவே –எழுத்து:1 122/1,2
பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபே –எழுத்து:3 167/2
விரவு பெயரின் விரிந்தும் நின்றும் –எழுத்து:5 255/3
பல்லோர் பெயரின் பகுதி ஆகும் – சொல்:1 278/3

மேல்

பெயரினும் (2)

வினையின் விகுதி பெயரினும் சிலவே –எழுத்து:2 140/6
பெயரினும் வினையினும் பின் முன் ஓர் இடத்து – சொல்:4 420/4

மேல்

பெயரும் (4)

செய்வது ஆதி அறு_பொருள் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச்சம்மே – சொல்:2 340/3,4
பெயரும் வினையும் குறிப்பினானே – சொல்:3 352/2
பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை – சொல்:3 361/1
பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும் – சொல்:3 414/1

மேல்

பெயரெச்சம் (1)

காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – சொல்:3 364/1

மேல்

பெயரெச்சம்மே (1)

எஞ்ச நிற்பது பெயரெச்சம்மே – சொல்:2 340/4

மேல்

பெயரே (9)

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை – பாயிரம்:1 47/1
இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே – பாயிரம்:1 49/3
ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே – சொல்:1 275/4
தையலோடு இன்னன பெண்பால் பெயரே – சொல்:1 277/4
ஒன்றன் எண் இன்னன ஒன்றன் பெயரே – சொல்:1 279/3
வினையின் பெயரே படர்க்கை வினையாலணையும் – சொல்:1 286/1
பெயரே யாண்டும் ஆகும் – சொல்:1 286/2
பெயரே ஐ ஆல் கு இன் அது கண் – சொல்:1 292/1
எழுவாய் உருபு திரிபு_இல் பெயரே
வினை பெயர் வினா கொளல் அதன் பயனிலையே – சொல்:1 295/2,3

மேல்

பெயரொடு (1)

பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை – சொல்:3 361/1

மேல்

பெயரொடும் (1)

பெயரொடும் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய் –எழுத்து:1 89/4

மேல்

பெயரோடு (1)

குணம் தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு
இயற்பெயர் ஏற்றிடின் பின் வரல் சிறப்பே – சொல்:3 393/2,3

மேல்

பெரிது (1)

பெய்து உரையா வைத்தார் பெரிது
&1 எழுத்ததிகாரம் 56 – 257 –எழுத்து:1 55/4,5

மேல்

பெருக்கி (1)

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை – பாயிரம்:1 25/1

மேல்

பெருக (1)

பெருக நூலில் பிழைபாடு இலனே – பாயிரம்:1 42/2

மேல்

பெரும்பாலும் (1)

புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர் – சொல்:1 319/3

மேல்

பெருமையும் (1)

தெரிவு_அரும் பெருமையும் திண்மையும் பொறையும் – பாயிரம்:1 27/1

மேல்

பெற்றி (1)

சொல்-தொறும் இற்று இதன் பெற்றி என்று அனைத்தும் – சொல்:5 461/1

மேல்

பெற்றும் (2)

காரணம் முதலா ஆக்கம் பெற்றும்
காரணம் இன்றி ஆக்கம் பெற்றும் – சொல்:3 405/1,2
காரணம் இன்றி ஆக்கம் பெற்றும்
ஆக்கம் இன்றி காரணம் அடுத்தும் – சொல்:3 405/2,3

மேல்

பெறப்படும் (1)

பெறப்படும் திணை பால் அனைத்தும் ஏனை – சொல்:1 265/2

மேல்

பெறா (1)

நீயிர் நீவிர் நான் எழுவாய் அல பெறா – சொல்:1 294/1

மேல்

பெறும் (4)

மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை –எழுத்து:1 75/3
இரண்டொடு கரமும் ஆம் சாரியை பெறும் பிற –எழுத்து:1 126/3
தமிழ் அவ் உறவும் பெறும் வேற்றுமைக்கே –எழுத்து:4 225/1
நான்கும் தொகை பெறும் உம்மை என்று என ஓடு – சொல்:4 428/2

மேல்

பெறுமே (4)

விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே – பாயிரம்:1 4/7
அஃகும் பிற மேல் தொடரவும் பெறுமே –எழுத்து:1 94/3
முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே –எழுத்து:4 223/3
ஆ மா கோ ன அணையவும் பெறுமே –எழுத்து:5 248/1

மேல்

பெறுனவும் (1)

வர பெறுனவும் உள வேற்றுமை வழியே –எழுத்து:3 166/2

மேல்

பெறூஉம் (2)

ஆகவும் பெறூஉம் அல்வழியானே –எழுத்து:4 228/2
பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி – சொல்:3 384/2

மேல்