நீ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


நீ (4)

பவ்வீ நீ மீ முன்னர் அல்வழி –எழுத்து:3 178/1
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற –எழுத்து:5 247/2
எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ
அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது – சொல்:1 285/2,3
தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம் – சொல்:1 287/1

மேல்

நீக்கும் (1)

பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல் வரும் சிறப்பு பெயர் வினை தாமே – சொல்:3 359/1,2

மேல்

நீங்கல் (2)

நீங்கல் ஒப்பு எல்லை ஏது பொருளே – சொல்:1 299/2
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல் – சொல்:5 455/2

மேல்

நீங்கலும் (1)

நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் ன லவா திரிதலும் ஆம் பிற –எழுத்து:3 186/2,3

மேல்

நீங்கான் (2)

அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி – பாயிரம்:1 46/1
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு – பாயிரம்:1 46/2

மேல்

நீங்கி (1)

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் – பாயிரம்:1 6/2

மேல்

நீட்சி (3)

அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதனோடு – சொல்:1 307/2
நீட்சி இறுதி ய ஒற்று ஆதல் – சொல்:1 308/2
இறுதி அழிவு அதனோடு அயல் நீட்சி – சொல்:1 311/2

மேல்

நீட்சியும் (3)

இகர நீட்சியும் உருபாம் மன்னே – சொல்:1 305/2
லகார ஈற்று உயர்பெயர்க்கு அளபு அயல் நீட்சியும்
யகார ஈற்றிற்கு அளபுமாம் உருபே – சொல்:1 310/1,2
ஈற்று அயல் நீட்சியும் உருபு ஆகுமே – சொல்:1 312/2

மேல்

நீட்டல் (2)

வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் –எழுத்து:3 155/1
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும் நான்கு அளவையுள் உம் இலது அ தொகை – சொல்:3 368/1,2

மேல்

நீடல் (2)

ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல் –எழுத்து:2 136/2
மிக்கு அயல் யா கெட்டு அதன் அயல் நீடல்
ஈற்றின் ஈர் உறல் இவையும் ஈண்டு உருபே – சொல்:1 309/4,5

மேல்

நீண்டு (1)

தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின் –எழுத்து:3 187/1

மேல்

நீத்தல் (1)

ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும் – சொல்:1 296/2,3

மேல்

நீயிர் (3)

எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ – சொல்:1 285/2
யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர் – சொல்:1 287/2
நீயிர் நீவிர் நான் எழுவாய் அல பெறா – சொல்:1 294/1

மேல்

நீர் (3)

நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற –எழுத்து:5 247/2
எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ – சொல்:1 285/2
யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர் – சொல்:1 287/2

மேல்

நீவிர் (3)

எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ – சொல்:1 285/2
யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர் – சொல்:1 287/2
நீயிர் நீவிர் நான் எழுவாய் அல பெறா – சொல்:1 294/1

மேல்

நீள்வும் (1)

அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வும் ஆம் வேற்றுமை –எழுத்து:3 203/3

மேல்

நீளின் (1)

நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே –எழுத்து:3 163/4

மேல்

நீளும் (1)

முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு –எழுத்து:3 188/3

மேல்