மே – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


மேல் (15)

பிறர்-தம் மதம் மேல் கொண்டு களைவே – பாயிரம்:1 11/2
மேல் பல் இதழ் உற மேவிடும் வவ்வே –எழுத்து:1 85/1
அஃகும் பிற மேல் தொடரவும் பெறுமே –எழுத்து:1 94/3
மேல் ஒன்று ச டவும் இரண்டு ச தவும் –எழுத்து:2 147/5
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே –எழுத்து:4 204/1
மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதி மேல் –எழுத்து:4 224/3
அற்று ஓடு உருபின் மேல் உம் உறுமே –எழுத்து:5 245/2
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பதும் இற்றே –எழுத்து:5 249/2,3
ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல – சொல்:1 288/1
முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல் – சொல்:1 302/2
மேல் வரும் சிறப்பு பெயர் வினை தாமே – சொல்:3 359/2
ஐம்_தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழி – சொல்:3 369/1
மெய் தெரி பொருள் மேல் அன்மையும் விளம்புப – சொல்:3 376/2
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி – சொல்:3 392/1
ஒன்று முதலா கீழ் கொண்டு மேல் உணர்தலின் – சொல்:5 444/2

மேல்

மேலன (1)

மேலன அல்வழி இயல்பு ஆகும்மே –எழுத்து:3 177/2

மேல்

மேவலது (1)

விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே –எழுத்து:3 153/1

மேல்

மேவி (2)

மேவி கொளப்படா இடத்தது மடல் பனை – பாயிரம்:1 33/2
வினை சார்பு இனம் இடம் மேவி விளங்கா – சொல்:3 390/1

மேல்

மேவிடும் (1)

மேல் பல் இதழ் உற மேவிடும் வவ்வே –எழுத்து:1 85/1

மேல்

மேவின் (2)

மேவின் இறுதி அழிவும் வலி வரின் –எழுத்து:4 214/2
மேவின் ன ணவும் இடை வரின் இயல்பும் –எழுத்து:4 227/3

மேல்

மேவும் (3)

மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை –எழுத்து:1 75/3
மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின் –எழுத்து:1 101/2
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்றே –எழுத்து:1 110/4

மேல்

மேற்கொள (1)

யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கி – பாயிரம்:1 30/2

மேல்

மேற்கோள் (1)

வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும் – பாயிரம்:1 9/3

மேல்

மேன்மை (2)

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை – பாயிரம்:1 26/1,2
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர் –எழுத்து:2 135/2,3

மேல்