தை – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

தைக்கினும் (1)

பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க – திருமுறை2:7 7/2

மேல்


தைத்திரி (1)

தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே – திருமுறை1:8 92/3

மேல்


தைத்து (1)

கூற்று தைத்து நீத்து அழிவு இலா உரு கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே – திருமுறை6:64 23/4

மேல்


தையல் (4)

தையல் நாயகி சார்ந்திடும் நாயக – திருமுறை2:72 6/2
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்ப சச்சிதானந்த தனி நடம் புரியும் – திருமுறை2:94 38/3
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 9/4
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:106 67/3

மேல்


தையல்நாயகி (1)

நாவிற்கு இனிய மருந்து தையல்நாயகி
கண்டு தழுவும் மருந்து – கீர்த்தனை:20 30/3,4

மேல்


தையலர் (1)

தையலர் மயக்கற்றவர்க்கு அருள் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 1/4

மேல்


தையலர்-தம் (1)

கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ் – திருமுறை1:2 1/25

மேல்


தையலார் (5)

தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து – திருமுறை1:5 83/2
தம்பலம் பெறும் தையலார் கணால் – திருமுறை2:21 4/1
சரி என சொலினும் போதுறா மடமை தையலார் மையலில் அழுந்தி – திருமுறை2:44 3/3
தையலார் இருவோரும் மேவு தோள் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 9/4
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 1/1

மேல்


தையலொடும் (1)

வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும்
எம் பெருமான் நீ வாழ் இடம் – திருமுறை1:4 9/3,4

மேல்


தையன்மீர் (1)

தார் இரண்டார் போல் நின்ற தையன்மீர் வார் இரண்டா – தனிப்பாசுரம்:9 6/2

மேல்


தைவந்த (1)

தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடை கனியே – திருமுறை1:6 137/4

மேல்