கெ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெஞ்சி 1
கெட்ட 8
கெட்டது 1
கெட்டாய் 1
கெட்டு 1
கெட்டேன் 4
கெட 12
கெட_மாட்டேன் 1
கெடல் 1
கெடவே 1
கெடா 1
கெடாத 1
கெடாமல் 1
கெடியுறவே 1
கெடில 1
கெடு 3
கெடுக்க 1
கெடுக்கவே 1
கெடுக்கும் 2
கெடுக 1
கெடுகின்றது 1
கெடுகின்றாய் 1
கெடுத்தாய் 1
கெடுத்தால் 1
கெடுத்தான் 2
கெடுத்தீர் 2
கெடுத்து 8
கெடுதி 1
கெடுப்பதில் 1
கெடுப்பதும் 1
கெடுப்பள் 1
கெடுப்பார் 1
கெடுப்பாரோ 1
கெடும் 3
கெடுமையில் 1
கெடுவது 1
கெடுவாயோ 1
கெடுவேன் 2
கெடுவேன்_அல்லேன் 1
கெல்ல 1
கெழு 3
கெழும் 2

கெஞ்சி (1)

கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன் – திருமுறை5:20 1/2

மேல்


கெட்ட (8)

வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் – திருமுறை1:6 13/3
முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல் – திருமுறை1:6 97/1,2
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:59 2/2
புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன் – திருமுறை2:59 10/2
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1
வரன் அளிக்க புதைத்த நிலை காணீரோ கண் கெட்ட மாட்டினீரே – திருமுறை6:99 9/4
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/2
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – தனிப்பாசுரம்:15 10/2

மேல்


கெட்டது (1)

பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2

மேல்


கெட்டாய் (1)

போய் ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலம் கெட்டாய்
பேயோ எங்கும் திரிந்து ஓடி பேணா என்பை பேணுகின்ற – திருமுறை5:19 4/2,3

மேல்


கெட்டு (1)

வன் மல கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது – திருமுறை2:89 1/3

மேல்


கெட்டேன் (4)

வந்தாய் அந்தோ கடை நாயேன் மறந்து விடுத்தேன் மதி கெட்டேன்
செந்தாமரை தாள் இணை அன்றே சிக்கென்று இறுக பிடித்தேனேல் – திருமுறை2:80 9/2,3
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன்
இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 8/3,4
அன்று போனவர் இன்று வந்து நிற்கின்றார் கெட்டேன்
இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் – கீர்த்தனை:39 4/2,3
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன்
அலங்கல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 7/3,4

மேல்


கெட (12)

பாய ஆணவ பகை கெட முருக்கி பகல் இரா இலா பாங்கரின் நின்றே – திருமுறை2:34 10/3
ஞாலம் செல்கின்ற துயர் கெட வரங்கள் நல்குவார் அவை நல்குவன் உனக்கே – திருமுறை2:36 8/4
மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன் – திருமுறை2:46 9/3
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:66 2/3
சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 6/4
ஈடும் கெட இன்று என்னையும் ஈந்து அருள் என்பாயே – திருமுறை5:49 8/4
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் – திருமுறை5:49 10/2
இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே – திருமுறை6:46 3/4
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:79 1/3
சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண – கீர்த்தனை:1 185/3
நஞ்சோ என்றிடு நம் கோபம் கெட நன்றே தந்தனை நந்தா மந்தண – கீர்த்தனை:1 186/1
நாமம் கெட உள் நலிவித்த வித்தகன் – தனிப்பாசுரம்:30 2/55

மேல்


கெட_மாட்டேன் (1)

கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:79 1/3

மேல்


கெடல் (1)

இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை2:79 1/2

மேல்


கெடவே (1)

காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த – திருமுறை1:2 1/283

மேல்


கெடா (1)

உடலுறு பிணியால் உயிர் உடல் கெடா வகை – திருமுறை6:65 1/731

மேல்


கெடாத (1)

என்றும் கெடாத மருந்து வரும் – கீர்த்தனை:20 22/1

மேல்


கெடாமல் (1)

சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு – திருமுறை1:6 126/3

மேல்


கெடியுறவே (1)

கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:106 47/4

மேல்


கெடில (1)

சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடில
செல் நதி கையோங்கி திலதவதியார் பரவும் – திருமுறை1:2 1/440,441

மேல்


கெடு (3)

கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் – திருமுறை2:36 10/1
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 2/3
கெடு நிலை நினைக்கும் சிற்றதிகார கேடரை பொய் அலால் கிளத்தா – திருமுறை6:13 65/2

மேல்


கெடுக்க (1)

தந்தை ஆயவர் தனையரை கெடுக்க சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் – திருமுறை2:55 9/1

மேல்


கெடுக்கவே (1)

தொண்டர் குடி கெடுக்கவே துஜம்கட்டிக்கொண்டவர்க்கு – கீர்த்தனை:36 7/4

மேல்


கெடுக்கும் (2)

கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் – திருமுறை2:36 10/1
வாழாத வண்ணம் எனை கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ – திருமுறை5:9 15/1

மேல்


கெடுக (1)

நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்றார் – திருமுறை1:4 36/3

மேல்


கெடுகின்றது (1)

கெடுகின்றது என்றதுவும் கேட்டாய் படும் இ – திருமுறை1:3 1/964

மேல்


கெடுகின்றாய் (1)

கேள்வி_இலார் போல் அதனை கேளாய் கெடுகின்றாய்
வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை1:3 1/535,536

மேல்


கெடுத்தாய் (1)

ஆவா நெஞ்சே எனை கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ – திருமுறை5:19 1/4

மேல்


கெடுத்தால் (1)

பெற்றிங்கு அடியேன் பிணி கெடுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 3/4

மேல்


கெடுத்தான் (2)

தூக்கம் கெடுத்தான் சுகம் கொடுத்தான் என் உளத்தே – திருமுறை6:93 14/1
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/2

மேல்


கெடுத்தீர் (2)

மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே – திருமுறை1:8 79/2
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர் – தனிப்பாசுரம்:11 3/2

மேல்


கெடுத்து (8)

அச்சம் கெடுத்து ஆண்ட அப்பன் காண் நிச்சலும் இங்கே – திருமுறை1:3 1/344
மதியை கெடுத்து மரணம் எனும் வழக்கை பெருக்கி இடர்ப்படும் ஓர் – திருமுறை6:82 7/1
தூக்கம் கெடுத்து சுகம் கொடுத்தான் என்றனக்கே – திருமுறை6:85 15/1
துன்பம் கெடுத்து சுகம் கொடுத்தான் என்றனக்கே – திருமுறை6:85 16/1
இருளை கெடுத்து என் எண்ணம் எலாம் இனிது முடிய நிரம்புவித்து – திருமுறை6:88 11/1
தடுத்த மலத்தை கெடுத்து நலத்தை கொடுத்த கருணை தந்தையே – கீர்த்தனை:1 87/1
இன்பம் கொடுத்தே என் துன்பம் கெடுத்து உள் – கீர்த்தனை:17 25/1
ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள் – கீர்த்தனை:17 59/1

மேல்


கெடுதி (1)

கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதை – திருமுறை3:3 28/3

மேல்


கெடுப்பதில் (1)

எனை கெடுப்பதில் உனக்கு பாவமே அலால் பலன் சிறிது உளதோ – திருமுறை2:38 1/2

மேல்


கெடுப்பதும் (1)

தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 4/4

மேல்


கெடுப்பள் (1)

அவ்வவ் உருகொண்டு அணைத்து கெடுப்பள்
காற்றினை ஒருசிறு கரகத்து அடைப்பள் – திருமுகம்:4 1/90,91

மேல்


கெடுப்பார் (1)

கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர் – திருமுறை3:3 19/3

மேல்


கெடுப்பாரோ (1)

தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை5:22 6/4

மேல்


கெடும் (3)

தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றி கெடும் மாயா – திருமுறை1:3 1/1053
துயில் ஏறிய சோர்வும் கெடும் துயரம் கெடும் நடுவன் – திருமுறை5:32 4/1
துயில் ஏறிய சோர்வும் கெடும் துயரம் கெடும் நடுவன் – திருமுறை5:32 4/1

மேல்


கெடுமையில் (1)

நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன் – திருமுறை6:3 3/3

மேல்


கெடுவது (1)

ஈயில் கருணை பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே – திருமுறை6:17 5/2

மேல்


கெடுவாயோ (1)

சூதாம் தற்போதத்தை சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி – கீர்த்தனை:13 7/2

மேல்


கெடுவேன் (2)

கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி – திருமுறை2:40 6/3
ஓயா இடர் உழந்து உள் நலிகின்றனன் ஓ கெடுவேன்
பேயாய் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலை பேறு உவக்கும் – திருமுறை2:73 5/2,3

மேல்


கெடுவேன்_அல்லேன் (1)

கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி – திருமுறை2:40 6/3

மேல்


கெல்ல (1)

கிணற்றில் மண்ணை கெல்ல பூதம் – திருமுகம்:4 1/319

மேல்


கெழு (3)

ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன் – திருமுறை2:44 2/1
எணம் கெழு சாம்பலை கண்டீர் அது புன்செய் எருவுக்கும் இயலாது அன்றே – திருமுறை6:99 6/4
வளம் கெழு கன்னலின் மட்டும் இன் சுவை – தனிப்பாசுரம்:3 46/2

மேல்


கெழும் (2)

வளம் கெழும் ஆகம நெறியை வளர்க்க வந்த வள்ளலே நின் அருளை வழங்குவாயே – திருமுறை4:10 8/4
வளம் கெழும் ஓர் திரு_மதிலை ஐந்து முறை வலமாக வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 9/4

மேல்