கீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீடம் 2
கீடம்_அனையேன் 1
கீத 6
கீதத்தில் 1
கீதம் 1
கீதமே 1
கீதர் 1
கீர்த்திபெற்ற 1
கீர்த்திபெற 1
கீர்த்தியே 1
கீர்த்தியை 2
கீரைமணி 1
கீரையே 2
கீழ் 66
கீழ்-பால் 1
கீழ்_மேல் 1
கீழ்க்கோட்டம் 1
கீழ்நடையில் 1
கீழ்ப்பட்ட 1
கீழ்ப்படும் 1
கீழ்ப்புறம் 1
கீழ்மை 1
கீழ்வேளூரில் 1
கீழாக 1
கீழானை 1
கீழிலே 1
கீழும் 2
கீழுமாய் 1
கீழுறும் 1
கீழே 1
கீழோரும் 1
கீள் 6
கீள்_உடையாய் 1
கீள்_உடையார் 2
கீளின் 1
கீளும் 1
கீற்று 2
கீற்று_உடையாய் 1
கீற்றுக்கே 1
கீறி 1

கீடம் (2)

வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே – திருமுறை5:21 6/1
கீடம்_அனையேன் எனையும் பாங்கிமாரே அடிக்கே – கீர்த்தனை:2 21/1

மேல்


கீடம்_அனையேன் (1)

கீடம்_அனையேன் எனையும் பாங்கிமாரே அடிக்கே – கீர்த்தனை:2 21/1

மேல்


கீத (6)

பண் நிறைந்த கீத பனுவலே எண் நிறைந்த – திருமுறை1:2 1/552
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீத பெருமானார் – திருமுறை3:5 8/1
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை4:2 20/4
நீட்டு கொடியே சன்மார்க்க நீதி கொடியே சிவ கீத
பாட்டு கொடியே இறைவர் வல பாக கொடியே பரநாத – திருமுறை6:107 3/1,2
ஆதவாத வேத கீத வாதவாத வாதியே – கீர்த்தனை:1 53/1
கீத வகை பாடிநின்றார் பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 19/1

மேல்


கீதத்தில் (1)

வேத கீதத்தில் விளை திரு_பாட்டே – திருமுறை6:65 1/1428

மேல்


கீதம் (1)

நேடிய கீதம் பாடிய பாதம் – கீர்த்தனை:1 120/2

மேல்


கீதமே (1)

கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார் திரண்டு – திருமுறை1:2 1/526

மேல்


கீதர் (1)

வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை3:15 8/1

மேல்


கீர்த்திபெற்ற (1)

கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார் திரண்டு – திருமுறை1:2 1/526

மேல்


கீர்த்திபெற (1)

கேண்மை குல தொண்டர் கீர்த்திபெற கொண்ட – திருமுறை1:2 1/705

மேல்


கீர்த்தியே (1)

எட்ட எட்டி ஒட்ட ஒட்டும் இட்டது இட்ட கீர்த்தியே
அட்ட வட்டம் நட்டம் இட்ட சிட்ட வட்ட மூர்த்தியே – கீர்த்தனை:1 60/1,2

மேல்


கீர்த்தியை (2)

சேவகன் கீர்த்தியை பாடுங்கடி – திருமுறை5:53 11/4
சேவகன் கீர்த்தியை பாடுங்கடி – கீர்த்தனை:10 11/4

மேல்


கீரைமணி (1)

ஆண்டாலும் அன்றி அயலார் புன் கீரைமணி
பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு – திருமுறை1:2 1/717,718

மேல்


கீரையே (2)

கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண் – திருமுறை6:9 5/1
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண் – திருமுறை6:9 5/1

மேல்


கீழ் (66)

மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலை கீழ் அடர்க்கும் பதம் – திருமுறை1:1 2/92
கேவலமாய் சுத்த சகலமாய் கீழ் சகல – திருமுறை1:3 1/71
கீழ் கோவணத்தின் கிளர் அழகும் கீழ் கோலம் – திருமுறை1:3 1/456
கீழ் கோவணத்தின் கிளர் அழகும் கீழ் கோலம் – திருமுறை1:3 1/456
மாணா அரக்கன் மலை கீழ் இருந்து ஏத்த – திருமுறை1:3 1/481
கீழ் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/627
பாழ் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ் கதுவும் – திருமுறை1:3 1/628
சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய் கீழ் துவண்டு – திருமுறை1:3 1/661
கிள்ளியெடுத்தால் இரத்தம் கீழ் வருமே கொள்ளும் அவர் – திருமுறை1:3 1/716
ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ் கொல்லை – திருமுறை1:3 1/824
கேளா செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான் – திருமுறை1:4 27/3
விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து – திருமுறை1:4 49/3
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ்
உறை மதியா கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே – திருமுறை1:6 150/3,4
மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர் – திருமுறை1:6 217/2
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ் பள்ளி – திருமுறை1:8 46/3
நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ்
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 88/3,4
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ்
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை1:8 112/2,3
கொற்ற கமலம் விரிந்து ஒரு கீழ் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன் – திருமுறை1:8 124/2
கடையார் என கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி – திருமுறை1:8 126/3
தாம் மாந்தி நின் அடி கீழ் சார்ந்து நின்றார் ஐயோ நான் – திருமுறை2:20 14/2
ஆலின் கீழ் அறம் அருள்_புரிந்தவனே அர என்போர்களை அடிமைகொள்பவனே – திருமுறை2:22 8/2
ஏல குழலார் இடை கீழ் படும் கொடிய – திருமுறை2:30 25/1
உந்தை என்போர் இல்லாத ஒற்றி அப்பா உன் அடி கீழ்
முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ – திருமுறை2:45 17/3,4
ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ்
நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ – திருமுறை2:45 19/3,4
தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் – திருமுறை2:57 7/2
வித்தே நின் பொன்_அடி கீழ் மேவி நிற்க கண்டிலனே – திருமுறை2:61 9/4
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ்
கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை2:80 1/1,2
பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்த பிரிவினை கீழ்
எறியேன் அந்தோ அவர்-தம்மை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 7/3,4
என் அரசே நின் அடி கீழ் என் இடரை நீக்கு என நான் – திருமுறை2:89 7/1
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார் – திருமுறை3:12 7/1
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை4:6 1/2
ஆடுகின்ற சேவடி கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே – திருமுறை4:12 5/2
கேட்ட பொழுது அங்கு இருந்த கீழ் பறவை சாதிகளும் – திருமுறை4:12 10/2
தள்ளேனோ நின் அடி கீழ் சாரேனோ துணை இல்லா தனியனேனே – திருமுறை5:18 4/4
தாதை அம் சேவடி கீழ் குடியாக தயங்குவமே – திருமுறை5:36 6/4
எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நாளோ – திருமுறை5:38 4/2
நிறமுறு விழி கீழ் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும் – திருமுறை6:13 26/1
இகழ்ந்தேன்-தனை கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ – திருமுறை6:17 9/3
கேட்பார் இலை என்று கீழ் மேலது ஆக்கினையே – திருமுறை6:24 19/4
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் – திருமுறை6:46 6/1
விருந்தானை உறவானை நண்பினானை மேலானை கீழானை மேல் கீழ் என்ன – திருமுறை6:47 7/2
கிடைத்திட கீழ் மேல் நடு என காட்டா கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம் – திருமுறை6:51 6/2
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:60 11/2
ஐம்பூத பரங்கள் முதல் நான்கும் அவற்று உள்ளே அடுத்து இடு நந்நான்கும் அவை அகம் புறம் மேல் நடு கீழ்
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:60 28/1,2
வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடு பால் – திருமுறை6:60 29/1
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடு கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:60 33/2
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 16/2
கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல் – திருமுறை6:65 1/223
வீதி மற்றைய வீதிகள் கீழ் செலும் வீதி – திருமுறை6:95 3/4
கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:101 23/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:106 15/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:106 15/2
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ – திருமுறை6:106 23/3
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:106 33/4
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:106 53/2
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:106 64/2
பக்கம் மேல் கீழ் நடு பற்றிய ஜோதி – கீர்த்தனை:22 7/2
தொண்ட மண்டல வடல் தூய கீழ் திசை – தனிப்பாசுரம்:2 9/3
தண்டம் என கீழ் விழுந்து வணங்கி எதிர் நின்று கரம் தலை மேல் கூப்பி – தனிப்பாசுரம்:2 31/3
செவ்வகையில் குருநாதன் திரு_அடி கீழ் நிறை ஆறு செய்தான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 47/4
வேலையிலே முயலுற கீழ் வேலையிலே எழுவதற்கு மேவும் ஆதி – தனிப்பாசுரம்:3 2/2
ஒன்றும் மனத்து அன்புடன் கீழ் விழுந்து பணிந்து எழுந்து இரு கை உச்சி கூப்பி – தனிப்பாசுரம்:3 23/2
வெல வரும் இவரால் மேலொடு கீழ் நடு – திருமுகம்:4 1/284
இயற்றுவர் கீழ்_மேல் எங்குமாக – திருமுகம்:4 1/291

மேல்


கீழ்-பால் (1)

சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – கீர்த்தனை:11 2/2

மேல்


கீழ்_மேல் (1)

இயற்றுவர் கீழ்_மேல் எங்குமாக – திருமுகம்:4 1/291

மேல்


கீழ்க்கோட்டம் (1)

கீழ்க்கோட்டம் மேவும் அன்பர் கேண்மையே வாழ் கோட்ட – திருமுறை1:2 1/184

மேல்


கீழ்நடையில் (1)

கேளாது போல் இருக்கின்றனை ஏழை இ கீழ்நடையில்
வாளா இடர்கொண்டு அலறிடும் ஓலத்தை மா மருந்தே – திருமுறை5:5 17/1,2

மேல்


கீழ்ப்பட்ட (1)

நாயினும் கீழ்ப்பட்ட என் நெஞ்சம் நன்கு அற்ற நங்கையர்-பால் – திருமுறை2:64 5/1

மேல்


கீழ்ப்படும் (1)

கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி – திருமுறை5:1 10/1

மேல்


கீழ்ப்புறம் (1)

பொன் படி கீழ்ப்புறம் மீளவும் மேயினர் – கீர்த்தனை:25 7/2

மேல்


கீழ்மை (1)

கீழ்மை குறியாமல் என்னை பாங்கிமாரே மன – கீர்த்தனை:2 20/1

மேல்


கீழ்வேளூரில் (1)

வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில்
செம் கண் விடையோனே நீள் உவகை – திருமுறை1:2 1/297,298

மேல்


கீழாக (1)

கீழாக நான் அதன் மேலாக நெஞ்ச கிலேசம் எல்லாம் – திருமுறை2:94 2/2

மேல்


கீழானை (1)

விருந்தானை உறவானை நண்பினானை மேலானை கீழானை மேல் கீழ் என்ன – திருமுறை6:47 7/2

மேல்


கீழிலே (1)

ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2

மேல்


கீழும் (2)

விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான் – திருமுறை1:8 34/2
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை5:46 4/3

மேல்


கீழுமாய் (1)

விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் – திருமுறை2:35 8/1

மேல்


கீழுறும் (1)

கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து – திருமுறை5:37 6/1

மேல்


கீழே (1)

நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குற களித்து கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டி பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் – திருமுறை6:13 67/3,4

மேல்


கீழோரும் (1)

வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றி கீழோரும்
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல் – திருமுறை6:17 7/1,2

மேல்


கீள் (6)

கேழ் கோலம் மேவு திரு கீள் அழகும் அ கீளின் – திருமுறை1:3 1/455
வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட – திருமுறை1:4 48/2
கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை1:6 8/1
கீள் கொண்ட கோவண பேர்_அழகா எனை கேதம் அற – திருமுறை1:6 139/3
தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 10/2
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை3:4 3/1

மேல்


கீள்_உடையாய் (1)

கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை1:6 8/1

மேல்


கீள்_உடையார் (2)

தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 10/2
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை3:4 3/1

மேல்


கீளின் (1)

கேழ் கோலம் மேவு திரு கீள் அழகும் அ கீளின்
கீழ் கோவணத்தின் கிளர் அழகும் கீழ் கோலம் – திருமுறை1:3 1/455,456

மேல்


கீளும் (1)

தாழ் சடையும் நீறும் சரி கோவண கீளும்
வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய – திருமுறை1:3 1/1355,1356

மேல்


கீற்று (2)

வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று
என்னே அறியாமல் இட்டு அழைத்தேன் கொன்னே நீ – திருமுறை1:3 1/581,582
கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை1:6 8/1

மேல்


கீற்று_உடையாய் (1)

கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை1:6 8/1

மேல்


கீற்றுக்கே (1)

ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை2:90 1/1

மேல்


கீறி (1)

தரையில் கீறி சலந்தரனை சாய்த்தார் அந்த சக்கரம் மால் – திருமுறை3:10 24/1

மேல்