கே – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேசத்து 1
கேசரம் 1
கேசரரை 1
கேசரரோடு 1
கேசரன் 2
கேசவர்க்கு 1
கேசவர்கள் 1
கேசவனார் 1
கேட்க 8
கேட்கலுற்றார் 1
கேட்கலுற்றான் 1
கேட்கவே 1
கேட்கின் 1
கேட்கின்றாரே 1
கேட்கின்றானே 1
கேட்குவையாயின் 1
கேட்குறின் 1
கேட்ட 14
கேட்டது 1
கேட்டலால் 1
கேட்டலும் 11
கேட்டவள் 2
கேட்டனர் 2
கேட்டனள் 2
கேட்டனன் 12
கேட்டாம் 2
கேட்டாய் 2
கேட்டார் 2
கேட்டால் 1
கேட்டான் 7
கேட்டிரா 1
கேட்டிருந்தான் 1
கேட்டிருந்து 1
கேட்டிரேல் 2
கேட்டின் 2
கேட்டினும் 1
கேட்டினோடு 1
கேட்டு 81
கேட்டும் 6
கேட்டுமே 2
கேட்டே 29
கேட்டேன் 2
கேட்டை 1
கேட்டொடு 1
கேட்ப 7
கேட்பவர்க்கும் 1
கேட்பவும் 1
கேட்பவோ 1
கேட்பார் 1
கேட்பான் 1
கேட்பிர் 1
கேட்பில் 1
கேட்பின் 3
கேட்புழி 1
கேடகத்தன் 2
கேடகத்தின் 1
கேடகம் 6
கேடகமும் 2
கேடது-தான் 1
கேடு 18
கேடு_இல் 4
கேடு_இன்மை 2
கேடும் 6
கேண்மையாளர் 1
கேண்மோ 1
கேணிகாசுந்தரி 1
கேதகை 1
கேது 2
கேயூரமும் 1
கேவல 2
கேவலத்து 1
கேவலத்தோய் 1
கேவலம் 1
கேவலியாய் 1
கேவலியின் 1
கேழ் 15
கேழவாய் 1
கேள் 35
கேள்-தொறும் 1
கேள்-மின் 4
கேள்-மினே 2
கேள்மோ 4
கேள்வி 5
கேள்வியாய் 1
கேள்வியார் 1
கேள்வியான் 5
கேள்வியானை 1
கேள்வியினாய் 1
கேள்வியினாளை 1
கேள்வியும் 1
கேள்வியே 1
கேளலம் 1
கேளலன் 1
கேளவர் 1
கேளா 4
கேளாய் 7

கேசத்து (1)

எரி என சுரிந்த கேசத்து இருள் என திரண்ட மேனி – சூளாமணி:9 1190/1
மேல்


கேசரம் (1)

சுரிந்த கேசரம் சுடர் அணி வளை எயிற்று ஒளியால் – சூளாமணி:7 721/3
மேல்


கேசரரை (1)

நின்ற கேசரரை நோக்கி நில மன்னன் அனைய சொன்னார்க்கு – சூளாமணி:7 671/2
மேல்


கேசரரோடு (1)

கிளர்ந்து ஒளி துளும்பும் மேனி கேசரரோடு மண் மேல் – சூளாமணி:6 530/1
மேல்


கேசரன் (2)

ஓட்ட அரும் கதத்தன் ஆகி கேசரன் உரைக்கலுற்றான் – சூளாமணி:6 517/4
எடுத்து உரை கெடாத முன்னம் கேசரன் இதனை சொன்னான் – சூளாமணி:6 562/4
மேல்


கேசவர்க்கு (1)

அன்னவன் கேசவர்க்கு ஆதி ஆகுமே – சூளாமணி:5 401/4
மேல்


கேசவர்கள் (1)

மன் முதல் பலவர் கேசவர்கள் மாற்றவர் – சூளாமணி:5 400/3
மேல்


கேசவனார் (1)

கேசவனார் திறம் கிளப்பின் வெண் மலை – சூளாமணி:5 402/1
மேல்


கேட்க (8)

உத்தரம் சொல்க என்ன ஒளி உமிழ் அமரன் கேட்க
சித்திரப்பாவை வானில் செலவினை வேட்டாள் என்றான் – உதயணகுமார:5 247/3,4
அண்ணல் கேட்க அரிய வரை மிசை – உதயணகுமார:5 277/3
செகத்தவர் உணர்ந்து கேட்க செப்புதற்பாலது ஆமே – நாககுமார:1 3/4
இன்னும் ஈது ஐய கேட்க இசோமதி தந்தை ஆய – யசோதர:4 250/1
குடிக்கு அணி ஆய கொம்பு கேட்க மற்று இதனை சொன்னான் – சூளாமணி:8 1114/4
அரியது கேட்க என்ன அரிகேது என்பான் ஆங்கு – சூளாமணி:9 1137/3
கெட்டனன் இது கேட்க வினை நிலை – நீலகேசி:5 545/4
அணி கொள் ஆரத்து அரசு அவை கேட்க என – நீலகேசி:10 856/1
மேல்


கேட்கலுற்றார் (1)

உற பணிந்து எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார் – யசோதர:1 73/4
மேல்


கேட்கலுற்றான் (1)

அற திறம் முனிவன் சொல்ல அரசனும் கேட்கலுற்றான்
பெறற்கு அரும் அரும் கலங்கள் பேணுதற்கு அரிய ஆகும் – உதயணகுமார:6 332/1,2
மேல்


கேட்கவே (1)

நெய் வகை வேலவன் நிலைமை கேட்கவே – சூளாமணி:11 1888/4
மேல்


கேட்கின் (1)

இன்னவை கேட்கின் இன்னவை தருக என – உதயணகுமார:1 73/1
மேல்


கேட்கின்றாரே (1)

என்று அவள் கூற நன்று என்று இனிதுடன் கேட்கின்றாரே – நாககுமார:2 54/4
மேல்


கேட்கின்றானே (1)

வாசகம் சொல்க என்று வரிசையில் கேட்கின்றானே – உதயணகுமார:4 209/4
மேல்


கேட்குவையாயின் (1)

ஞானத்தின் நன்மை நனி கேட்குவையாயின் அக்கால் – நீலகேசி:1 117/2
மேல்


கேட்குறின் (1)

மறவி_இல் மருந்தும் அ மருந்தின் மாட்சியும் கேட்குறின் மடவாய் – நீலகேசி:1 74/2
மேல்


கேட்ட (14)

அவள் கனவு உரைப்ப கேட்ட அண்ணலும் மகிழ்ந்த பின் – உதயணகுமார:1 63/3
வத்தவன் கையது என்ன வகுத்து உரை கேட்ட மன்னன் – உதயணகுமார:1 92/4
குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தின் எண்ணி – உதயணகுமார:5 243/3
கேட்ட வள்ளலும் கேடு_இல் நல் மாதரை – உதயணகுமார:5 265/1
கள் அவிழ் கண்ணி காளையும் கேட்ட பின் – உதயணகுமார:5 272/4
பொருந்த கேட்ட புரவலன் துக்கமாய் – உதயணகுமார:6 349/2
இருவரும் இயைந்து இன்புற கேட்ட பின் – நாககுமார:1 24/4
பண் திற தவத்தவர் பண்ணுரை கேட்ட பின் – நாககுமார:4 105/4
ஒரு நிரையாய் மங்கையர் ஓசைசெய்ய கேட்ட பின் – நாககுமார:4 136/1
அ தல தகர் ஆங்கு அது கேட்ட பின் – யசோதர:3 197/1
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் – சூளாமணி:7 588/2
இளையை என்பதும் எங்கள் வாய் கேட்ட பின் இறைவன் – சூளாமணி:7 703/2
ஆண்டகை அரசு இறை அது சொல்ல கேட்ட அ அறத்தகையாள் – நீலகேசி:2 230/1
ஆங்கு அவள் அறம் கூற கேட்ட அவாச்சியன்-தான் – நீலகேசி:3 259/1
மேல்


கேட்டது (1)

மருவியே கேட்டது ஆகும் மன்ன நீ ஏற என்றான் – உதயணகுமார:6 329/4
மேல்


கேட்டலால் (1)

கிழவு காலத்துக்-கண் அவை கேட்டலால்
இழவு எக்காலும் இலான் இனியார்களை – நீலகேசி:10 883/2,3
மேல்


கேட்டலும் (11)

அற்புதமாய் காண்டலும் ஆன இன் சொல் கேட்டலும்
கற்பு உடை மனத்தில் எண்ணி காணற்கு அரிதாகவே – உதயணகுமார:6 367/2,3
கேட்டலும் அஞ்சும் நெஞ்சன் கேடு எனக்கு எய்திற்று என்றே – யசோதர:2 112/1
கேட்டலும் அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்-தம்மை – யசோதர:4 254/1
செம்மையில் விளம்பிய செல்வம் கேட்டலும்
மெய்ம்மையில் தெரிந்து ஒளி துளும்பும் மேனியன் – சூளாமணி:5 386/2,3
குணம் நிரைத்து இசைத்த கீதம் கேட்டலும் மணி கொள் கோவை – சூளாமணி:6 543/2
திறை கடன் என்னும் அ தீச்சொல் கேட்டலும்
நிறை கடல் நிரம்பிய நெஞ்ச தீக்கலுள் – சூளாமணி:7 681/1,2
இன்னணம் இளையவர் பாட கேட்டலும்
மன்னவன் மட மகள் முகத்து வாள் நிலா – சூளாமணி:8 1129/1,2
தெருளுமாறு ஒருவன் சொல்ல கேட்டலும் சேணில் வாழ்வார் – சூளாமணி:9 1135/3
அங்கு அவன் மொழிந்த மொழி கேட்டலும் அருக்கன் – சூளாமணி:9 1284/1
காய்ந்த கட்டுரை கேட்டலும்
சேர்ந்தனன் சிறீபாலனே – சூளாமணி:9 1365/3,4
அறிபவர் அவை அவை மொழிய கேட்டலும்
நெறிபடு நீதி மேல் நிறைந்த சிந்தையன் – சூளாமணி:9 1511/1,2
மேல்


கேட்டவள் (2)

சொல்லிய கேட்டவள் வேட்ட குரம்பை சுடுபவர் போல் – நீலகேசி:5 494/3
இட்டம் ஆவது இது என கேட்டவள்
சிட்டர் அன்றியும் சென்றிருந்தார்க்கு எலாம் – நீலகேசி:10 861/1,2
மேல்


கேட்டனர் (2)

திரு மொழியினை திறத்தில் கேட்டனர் – உதயணகுமார:6 323/4
விளையவன் யார் என வினவி கேட்டனர்
கிளை அமர் கிரீவனுக்கு இளைய வீரரே – சூளாமணி:9 1409/3,4
மேல்


கேட்டனள் (2)

ஒன்று பல் வகை ஓத்துரை கேட்டனள் – நீலகேசி:3 236/4
என்னை பயந்தீர் இஃது என் என கேட்டனள்
நல்_நுதலாய் இது என் நெறி என்றனன் – நீலகேசி:7 734/1,2
மேல்


கேட்டனன் (12)

அங்கு அ நூலின் அறிந்தவர் கேட்டனன் – உதயணகுமார:1 62/4
தவம் மலி முனிவனை தான் வணங்கி கேட்டனன் – உதயணகுமார:2 133/4
நன்புறும் அமைச்சர் சொல்ல நர_பதியும் கேட்டனன்
இன்புறும் மனைவி காதல் இயல்புடன் அகன்றனன் – உதயணகுமார:2 146/3,4
சிந்தை கூர்ந்து சிறந்து ஒன்றும் கேட்டனன் – உதயணகுமார:5 270/4
நல்ல அரும் தவன் நல் கனா கேட்டனன் – உதயணகுமார:5 281/4
பின் அமைச்சரை பேணி கேட்டனன் – உதயணகுமார:5 285/4
உவள் அகத்து உன்னி மற்றொன்று கேட்டனன் – உதயணகுமார:6 341/4
ஏத்து அறம் உரைத்திட இனிமை வைத்து கேட்டனன்
ஏத்த அரிய நல் தவமும் எங்களுக்கு அளிக்க என்றான் – உதயணகுமார:6 359/3,4
விரகு நல் குமரனும் வியந்து வந்து கேட்டனன்
அரசன் உரை சொல்ல கேட்டு ஆனை மிசை ஏறினான் – நாககுமார:2 66/3,4
சீற்றமொடு உலாச்செல சீர் அரசன் கேட்டனன் – நாககுமார:2 67/4
கருதி எம்மை கேட்டனன் கண்ண வாயுவேகனே – நாககுமார:4 137/4
முரைசு எறி இமிழ் இசை முழங்க கேட்டனன்
உரை செறி மறுகில் என்று ஒருத்தி கூறினாள் – சூளாமணி:8 1052/3,4
மேல்


கேட்டாம் (2)

கோது_இலா முனிவன் சொன்ன உரை இவை கூற கேட்டாம் – சூளாமணி:5 355/4
இன் இசை முரசம் கேட்டே மெய் பெரிது இனிய கேட்டாம்
மன்னிய நங்கள் வாழ் நாள் வாழ்க நம் இறைவன் என்னா – சூளாமணி:11 1869/1,2
மேல்


கேட்டாய் (2)

வருதற்கு முதலும் முன்பே மருசி வந்து உணர்த்த கேட்டாய்
பொருதல்-கண் அரிய வேலோய் புராணநூல் புலவர் யாரும் – சூளாமணி:8 972/1,2
அரும் பாவகாரி நீ யாவர் வாய் அது கேட்டாய்
வரும் பாவம் எதிர்காத்து மன்னும் தம் பழ_வினையும் – நீலகேசி:4 313/2,3
மேல்


கேட்டார் (2)

ஏந்து இள_முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார் – நாககுமார:2 43/4
அரைசர்கள் ஆங்கு கேட்டார் அடிகள் மற்று இதற்கோ இவ்வாறு – சூளாமணி:9 1159/3
மேல்


கேட்டால் (1)

பெரும் பகை அதனை கேட்டால் பெரியவன் சிறிதும் நோனான் – சூளாமணி:7 694/2
மேல்


கேட்டான் (7)

அன்று உன்-பால் நில்லேன் என்றே அ கரி உரைப்ப கேட்டான் – உதயணகுமார:1 20/4
பூ_மாலை மார்ப என்றும் பொறித்த வாசகத்தை கேட்டான் – உதயணகுமார:4 212/4
இரு என இருக்கை காட்ட இருந்து நல் அறத்தை கேட்டான் – உதயணகுமார:6 331/4
உற்றது ஓர் வணிகனை கண்டு உவந்து அதிசயத்தை கேட்டான் – நாககுமார:3 90/4
உறுவனை வணங்கி கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான் – சூளாமணி:5 352/4
நன்றவர் மொழிந்த எல்லாம் நல்லவா நயந்து கேட்டான் – சூளாமணி:5 360/4
பண் தான் கொண்ட பாவையார் பாடல் இசை கேட்டான் – சூளாமணி:8 1125/4
மேல்


கேட்டிரா (1)

கேள் வடுப்படரும் பூசல் கேட்டிரா நாளை என்பார் – சூளாமணி:9 1163/4
மேல்


கேட்டிருந்தான் (1)

சுரந்த பல் குற்றம் சொல கேட்டிருந்தான்
பரந்து இனி நீ சொன்ன பல் வழி எல்லாம் – நீலகேசி:5 600/2,3
மேல்


கேட்டிருந்து (1)

மெய்ந்நெறி இது என விரிப்ப கேட்டிருந்து
இ நெறி அமைதி_இன்று என்னும் சொல்லினாய் – நீலகேசி:8 790/1,2
மேல்


கேட்டிரேல் (2)

திரு_மகள் நிலைமையும் செல்வர் கேட்டிரேல்
மருவிய மனிதரை இகந்து மற்று அவள் – சூளாமணி:12 2082/1,2
நில_மகள் நிலைமையும் நெறியில் கேட்டிரேல்
குலம்_இலர் குணம்_இலர் என்னும் கோள்_இலள் – சூளாமணி:12 2087/1,2
மேல்


கேட்டின் (2)

வீங்கிய கரும கேட்டின் விரிந்த எண்_குணத்தர் ஆகி – யசோதர:1 52/3
முன்னை தன் முழு கேடும் முழு கேட்டின் வழி தோன்றும் – நீலகேசி:2 195/1
மேல்


கேட்டினும் (1)

கெடுமே அவை கேட்டினும் வாள் கண் நல்லாய் – நீலகேசி:5 491/3
மேல்


கேட்டினோடு (1)

நிற்றலும் கேட்டினோடு உண்மையும் இன்மையும் நேர்தலினும் – நீலகேசி:4 376/1
மேல்


கேட்டு (81)

பையென களிறும் கேட்டு பணிந்தபடி இறைஞ்சி நின்று – உதயணகுமார:1 19/3
வரமுனி அருள கேட்டு மகிழ்ந்து தன் ஆயம் எல்லாம் – உதயணகுமார:1 22/2
தேவியின் வரவும் நல்ல திருமகன் செலவும் கேட்டு
மாவலன் மனம் மகிழ்ந்து வந்து ஊர் புக்கு இருக்கும் நாளில் – உதயணகுமார:1 25/1,2
வேந்தன் கேட்டு வெகுண்டு உரைசெய்தனன் – உதயணகுமார:1 37/1
அண்ணல் ஓலை வந்த செய்தி மான யூகி கேட்டு உடன் – உதயணகுமார:1 65/3
உளத்து இயல் பாட்டை கேட்டு யூகியாம் என மகிழ்ந்து – உதயணகுமார:1 81/3
பித்தன் நல் பேயன் என்று பெருமகற்கு உரைப்ப கேட்டு
வெற்றி நல் சேனை மற்றும் வெம் சிறை காக்க என்றான் – உதயணகுமார:1 83/1,2
வேழமும் மதம்கொண்டு ஓட வேந்தன் கேட்டு இனிது எழுந்து – உதயணகுமார:1 87/1
இந்திரன் வேழமும் கேட்டு ஏழு அடி செல்லும் மற்று இ – உதயணகுமார:1 94/2
மந்திரித்தவர் சொல் கேட்டு மன்னன் அப்படி செய்கின்றான் – உதயணகுமார:1 94/4
மரு வலி களிறும் கேட்டு வந்து அடிபணிந்தது அம்மா – உதயணகுமார:1 97/4
பெருவலி உரைப்ப கேட்டு பெருமகன் உணர்த்தலானான் – உதயணகுமார:1 102/4
பேசு அவை தளர கேட்டு பெருமகன் இனியன் ஆகி – உதயணகுமார:1 105/2
உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டு உள்ளகத்து அழுங்கினன் – உதயணகுமார:2 126/2
வத்தவகுமரன் கேட்டு வயந்தகன்-தன்னை நோக்கி – உதயணகுமார:2 150/1
தருசகராசன் கேட்டு தளர அ புறத்து அகற்ற – உதயணகுமார:3 165/3
அரசன் கேட்டு மிக்கு ஆர் செயல் என்றனன் – உதயணகுமார:3 169/4
வள்ளலும் மகிழ்ந்து கேட்டு மா முடி துளக்கினானே – உதயணகுமார:4 193/4
வயந்தகன் உரைப்ப கேட்டு வத்தவன் காவு சேர – உதயணகுமார:4 197/2
துடி இடை தத்தை கேட்டு தோற்றிய சீற்றத்தானாள் – உதயணகுமார:4 238/4
நன்கு இனி அமரன் கேட்டு நர_பதி கேள் இது என்றான் – உதயணகுமார:5 248/4
பண்பு உணர் மொழியை கேட்டு பரவச மனத்தள் ஆகி – உதயணகுமார:5 260/3
வெல்ல அரும் வேலின் வேந்தனும் கேட்டு உடன் – உதயணகுமார:5 281/1
அ முனிவன் சொல் அரசன் கேட்டு உடன் – உதயணகுமார:5 283/1
வேந்தனும் கேட்டு வந்து வெண் கோட்டின் அடிவைத்து ஏறி – உதயணகுமார:6 330/1
மன்னன் கேட்டு உடன் வந்து நல் பாகர்க்கு – உதயணகுமார:6 340/2
நல்ல வானில் தேவனாய் நாகம் முறைசெய்ய கேட்டு
சொல்ல அரிய வேந்தனும் சூழ்ந்து அவனி போகமும் – உதயணகுமார:6 354/2,3
வேல் விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னை – நாககுமார:1 35/1
பின்றை அறவுரைகள் பெருமிதமாய் கேட்டு விதி – நாககுமார:1 38/2
நல் தவன் உரைத்த சொல்லை நறு மலர் கோதை கேட்டு
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசிழை பரவை அல்குல் – நாககுமார:1 39/1,2
அறவுரை கேட்டேன் என்ன அரசன் கேட்டு உளம் மகிழ்ந்து – நாககுமார:2 41/3
வேந்தன் கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துள் சென்று – நாககுமார:2 43/1
அருள் முனி அருள கேட்டு அரசன் தன் தேவி-தன்னோடு – நாககுமார:2 47/1
சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என் என்று ஏகி – நாககுமார:2 61/1
அரசன் உரை சொல்ல கேட்டு ஆனை மிசை ஏறினான் – நாககுமார:2 66/4
சேனை-தன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான் – நாககுமார:3 83/1
மான வேல் மன்னன் கேட்டு மந்திரி-தன்னை ஏவ – நாககுமார:3 83/3
வெற்றி வேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று – நாககுமார:3 90/1
குன்று என திரண்ட தோளான் குமரனும் கேட்டு வந்து – நாககுமார:3 92/1
பூசலிட்டு ஒருவன் கூவ புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீ யார் – நாககுமார:3 93/1,2
விம்முறு துயர் சொல் கேட்டு வீரன் அ குகை காட்டு என்ன – நாககுமார:3 94/2
குங்குமம் அணிந்த மார்பன் குமரன் கேட்டு அங்கு சென்றான் – நாககுமார:3 96/3
என்று அவர் உரையை கேட்டு இருவரும் துறந்து போந்து – நாககுமார:4 109/1
அரிய நல் உரையை கேட்டு அவ்வணம் களி சிறந்து – நாககுமார:4 112/1
கிரிநகர்-தன்னை சேர கேட்டு நல் நகரை சென்றான் – நாககுமார:4 112/3
நாக நல் குமரன் கேட்டு நாற்படையோடும் சென்று – நாககுமார:4 114/1
கிள்ளை அம் மொழியினாரை கேட்டு உடன் பெறுகிலன் – நாககுமார:4 124/3
ஏற்ற அறம் கேட்டு உடன் இருந்து இலக்கணையின் மேல் – நாககுமார:4 144/3
வாகு நல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான் – நாககுமார:5 148/2
என்று அவர் உரைப்ப கேட்டு இறைஞ்சி கைக்கொண்டு நோன்பை – நாககுமார:5 153/1
அமையும் நன்கு அமைச்சன் சொல்லை அரு மணி_மார்பன் கேட்டு
சமையும் நாற்படையும் சூழ சால் இலக்கணையினோடும் – நாககுமார:5 154/1,2
என்று அடி பணிந்து சண்டன் இசைத்தது கடவுள் கேட்டு
நன்று இனி தெளிந்தாய்_அல்லை நவில் இசை அமுத நல் யாழ் – யசோதர:4 246/1,2
மற்று அவர் அடைந்த போழ்தின் வாயிலோர் உணர்த்த கேட்டு
கொற்றவன் அருவி தூங்கும் குளிர் மணி குன்றம் போல – சூளாமணி:6 508/1,2
என்றவன் ஓலை வாசித்து இருந்தனன் இறைவன் கேட்டு
வென்றி அம் பெருமை விச்சாதரர் என்பார் எம்மின் மிக்கார் – சூளாமணி:6 516/1,2
இறைவன் ஆங்கு உரைத்த சொல் கேட்டு என்னை பாவம் பொருந்தா – சூளாமணி:6 529/1
இச்சை அங்கு உரைப்ப கேட்டு ஆங்கு இமையவர் இயற்கை எய்தும் – சூளாமணி:6 548/1
ஒருத்தனுக்கொருத்தன் கூற கேட்டு உற்று செய்து வாழ – சூளாமணி:7 667/3
ஒன்றியாங்கு உவப்பித்து ஆண்டது உரைப்ப கேட்டு உணர்ந்தாம் அன்றே – சூளாமணி:7 670/4
சேனை மா முகில் படலங்கள் மிசை செல சினை முகில் முரல கேட்டு
ஏனை யானைகள் இணை என இருந்திட இரும் கை மா இனம் காக்கும் – சூளாமணி:8 880/2,3
இவ்வழி வருக என்றது அவள் தமர் இசைப்ப கேட்டு
மை வழி நெடும்_கணாளும் மனம் புக்க குரிசில்-தன்னை – சூளாமணி:8 983/2,3
அரசன் அங்காரவேகன் அதனை கேட்டு அழன்று சொல்வான் – சூளாமணி:9 1177/2
நஞ்சு_அனாற்கு உரைப்ப கேட்டு நன்று அது துணி-மின் என்றான் – சூளாமணி:9 1186/4
என்றலும் அது கேட்டு எரி உடை தேரோன் என்பவனாம் இவன் என்றே – சூளாமணி:9 1321/1
செருவினுள் அமர் வெல கேட்டு சேர்ந்தனன் – சூளாமணி:9 1416/3
இன் நகை மழலை கேட்டு ஆங்கு இனிதினின் இருந்து பின்னர் – சூளாமணி:11 1840/2
முனிவரை வணங்கி கேட்டு முயறுமோ அடிகள் என்றார் – சூளாமணி:11 1861/4
நூல் பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது – சூளாமணி:11 2014/1
ஏத்துதற்கு ஏற்றான் இரங்கி இன்னவை சொல்ல கேட்டு
பாத்தியோய் எம் பழ_வினையும் பாறுக என்று பணிந்து தாம் – நீலகேசி:1 41/1,2
திறவியாள் கேட்டு தெரிந்து உள்ளம் கொள்ள – நீலகேசி:1 127/3
வாயிலோன் உரை கேட்டு வடி_கண்ணாள் முகம் நோக்கி – நீலகேசி:2 168/1
அற தகை அ அரசனும் அது கேட்டு ஆங்கு அவர்க்கு உரைப்பான் – நீலகேசி:2 174/1
கண் முதலா உடைய இ கருவியில் கண்டு கேட்டு
எண்ணியும் உணர்தலால் இலை சுமக்கும் ஒருவன் போல் – நீலகேசி:2 193/2,3
அன்னதன் பொருள் கேட்டு அறம் கொண்டவன் – நீலகேசி:3 243/2
அருள்_உடையாள் உரைப்ப கேட்டு ஆங்காரித்து அவனும் தன் – நீலகேசி:4 283/1
ஓதி ஆங்கு அவை அவை-தாம் இவை இவை என்று உரைப்ப கேட்டு
ஆதிகால் ஆவணத்துள் ஆர்கதரை வென்றதனை – நீலகேசி:4 287/2,3
என கேட்டு ஆங்கு எடுத்துரைப்பான் இந்திரர்கள் தொழப்படுவான் – நீலகேசி:4 288/1
தொல் உரை கேட்டு உறுப்பே தொழுதாலும் பின் – நீலகேசி:4 330/2
தோசத்தவாம் நின் பொருள் என கேட்டு இது சொல்லினளே – நீலகேசி:4 377/4
யாரின் யார் கேட்டு அறீவார் அன்னனே அண்ணல் என்றார் – நீலகேசி:4 437/3
யார் இவை கேட்டு அறிவார் அவை அட்டகம் என்னின் அலால் – நீலகேசி:5 502/3
வினவு சோதிடம் கேட்டு உரை புட்குரல் – நீலகேசி:10 885/2
மேல்


கேட்டும் (6)

இடி முரசு ஆர்ப்ப கேட்டும் இயம்பிய அ தினத்தின் – நாககுமார:1 13/1
நிலை மிசை அலங்கல் மார்பு இசைய கேட்டும் ஓர் – சூளாமணி:9 1214/2
தேறினார் மொழிகள் கொண்டு செவி சுடு சொற்கள் கேட்டும்
ஆறினேன் என்பது ஓராய் அளியத்தாய் அனல்விக்கின்றாய் – சூளாமணி:9 1447/3,4
மெல் நரம்பின் இசை கேட்டும் வெறி அயர்வு கண்டு உவந்தும் – சூளாமணி:11 2043/3
கேடு_இல் புகழ் ஆர் அவைகள் கண்டும் இசை கேட்டும்
ஊடலொடு கூடல் உணர்வார்கள் புணர்வாராய் – நீலகேசி:1 17/2,3
இன்று எலாம் கேட்டும் ஓராய் ஏட நீ என்று சொன்னாள் – நீலகேசி:4 439/4
மேல்


கேட்டுமே (2)

பாழி அம் தோளினாய் பண்டும் கேட்டுமே – சூளாமணி:3 112/4
தாளை யாம் வணங்குபு தாழ்ந்து கேட்டுமே – சூளாமணி:8 1053/4
மேல்


கேட்டே (29)

இசைந்தவர் சொல்ல கேட்டே இன்புற தேவு ஆயிற்றே – உதயணகுமார:1 114/4
என்று அவர் உரைப்ப கேட்டே இறைஞ்சி நன்கு அடிபணிந்து – உதயணகுமார:4 194/1
ஒத்த நல் மொழியை கேட்டே உவந்து உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 221/3
இசை அறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்று என்று – நாககுமார:2 55/1
பண்ணினுக்கு இனிய சொல்லை படியவர் முடிய கேட்டே
அண்ணலுக்கு அழகு இது ஆண்மை அழகினுக்கு அமைந்ததேனும் – யசோதர:1 64/2,3
மன்னனும் அதனை கேட்டே மனம் மகிழ்ந்து இனியன் ஆகி – யசோதர:1 65/1
என்று அவன் இயம்ப கேட்டே இருந்தவர் வியந்து நோக்கி – சூளாமணி:3 109/1
வயந்தம் ஆங்கு உணர்த்த கேட்டே மன்னவன் மக்களோடும் – சூளாமணி:4 168/1
திருந்த நன்கு உரைப்ப கேட்டே தீ_வினை இருள்கள் போழும் – சூளாமணி:4 203/2
இறை இவை மொழிய கேட்டே இருந்தவர் இறைஞ்சி ஏத்தி – சூளாமணி:5 256/1
தொடர் மணி பூணினாற்கு சச்சுதன் சொல்ல கேட்டே
படர் மணி படலை மாலை பவச்சுதன் பகரலுற்றான் – சூளாமணி:5 307/3,4
ஆங்கு அவன் உரைப்ப கேட்டே அம்பரசரனை நோக்கி – சூளாமணி:6 524/1
என்று அவன் பாட கேட்டே இறைஞ்சின குறிஞ்சி ஏகா – சூளாமணி:6 542/1
குடி தொடர் இரண்டும் கேட்டே குறுமயிரெறிந்து கண்ணுள் – சூளாமணி:6 562/1
தூதன் மற்று அதனை கேட்டே தொழுது அடி வணங்கி செங்கோல் – சூளாமணி:6 570/1
வேந்தன் மற்று அதனை கேட்டே வேற்றுவன் எறிந்த கல்லை – சூளாமணி:7 666/1
அரும் பெறல் அறிவின் செல்வன் அரிமஞ்சு அதனை கேட்டே
பெரும் பகை அதனை கேட்டால் பெரியவன் சிறிதும் நோனான் – சூளாமணி:7 694/1,2
ஆங்கு அவர் மொழிய கேட்டே அறிவினுக்கு அரசர் என்று – சூளாமணி:8 911/1
பணித்த சொல்-அதனை கேட்டே பகை நிலை கந்தினோடும் – சூளாமணி:8 913/1
காதலால் கனகசித்திரன் கட்டுரை அதனை கேட்டே
கோது_இலா மாரி பெய்த கோடை அம் குன்றம் ஒத்தான் – சூளாமணி:9 1170/3,4
செப்பிய மாற்றம் கேட்டே திறல் சிறீசேனன் என்பான் – சூளாமணி:9 1182/1
ஒற்றன் ஆங்கு உரைப்ப கேட்டே ஒளியவன் பெயரனோடும் – சூளாமணி:9 1188/1
என்றலும் அதனை கேட்டே இரும் கடல்_வண்ணன் நக்கு – சூளாமணி:9 1448/1
என்று அவன் அருள கேட்டே இளையவள் பெயர்ந்து போக – சூளாமணி:10 1564/3
உள் விராவு நகை சேர் உரை கேட்டே
வெள்கி வேந்தன் அருகே இரு பாலும் – சூளாமணி:10 1585/2,3
மல்லல் மா நகரம் கேட்டே வான் உலகு இழிந்ததே போல் – சூளாமணி:11 1868/2
இன் இசை முரசம் கேட்டே மெய் பெரிது இனிய கேட்டாம் – சூளாமணி:11 1869/1
வேந்தனும் அது கேட்டே விம்மு உயிர்த்த உவகையனாய் – நீலகேசி:2 171/1
கோன் உரைத்த உரை கேட்டே குண்டலமாகேசியும் – நீலகேசி:2 175/2
மேல்


கேட்டேன் (2)

அறவுரை கேட்டேன் என்ன அரசன் கேட்டு உளம் மகிழ்ந்து – நாககுமார:2 41/3
பேசவொணா வகையில் கேட்டேன் பெரும் தவம் இல்லை நீயும் – நாககுமார:2 60/3
மேல்


கேட்டை (1)

துறப்பித்தவாறு இது தூ என கேட்டை
மறப்பித்து உரைத்தது உண்டோ சொல்லு வாம – நீலகேசி:5 631/3,4
மேல்


கேட்டொடு (1)

சொலவாம் உடன் கேட்டொடு தோற்றமும் ஆம் – நீலகேசி:5 486/4
மேல்


கேட்ப (7)

தளை சிறை மன்னன் கேட்ப தான் மகிழ் குழலின் ஊத – உதயணகுமார:1 81/2
பொன் அடி வணங்கி புரவலன் கேட்ப – உதயணகுமார:2 148/4
கன வரை_மார்பன் கேட்ப காரிகை உரைக்கும் அன்றே – நாககுமார:2 40/4
புனை மலர் அலங்கல்_மார்பன் புரவலன் மற்றும் கேட்ப
நினை-மின் அ குறிகள் உண்டு என் நேர்மையில் கேட்பிர் ஆயின் – நாககுமார:2 45/2,3
அங்கு நின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன் – நாககுமார:3 96/1
வனசரன்-தன்னை கண்டு அதிசயம் கேட்ப சொல்வான் – நாககுமார:3 97/4
என் இது விளைந்தவாறு என்று இரும் கடல்_வண்ணன் கேட்ப
கல் நவில் வயிர தோளாய் காய்ந்தவன் விடுக்க ஈண்டு – சூளாமணி:9 1434/2,3
மேல்


கேட்பவர்க்கும் (1)

இதன் கதை எழுதி ஓதி இன்புற கேட்பவர்க்கும்
புதல்வர் நல் பொருளும் பெற்று புரந்தரன் போல வாழ்ந்து – நாககுமார:5 169/1,2
மேல்


கேட்பவும் (1)

ஓதவும் கேட்பவும் உரைத்தலின் உலகினுள் அறியப்பட்டான் – நீலகேசி:9 824/3
மேல்


கேட்பவோ (1)

கிழியோடு மாறாக்காசு என்றான் சொல் கேட்பவோ – நீலகேசி:2 182/4
மேல்


கேட்பார் (1)

எவ்வளவு இதனை கேட்பார் இரு_வினை கழுவும் நீரார் – யசோதர:1 70/1
மேல்


கேட்பான் (1)

இன் நகை மழலை கேட்பான் என்-கொல் இ மிகை நாண் என்றான் – சூளாமணி:8 1110/4
மேல்


கேட்பிர் (1)

நினை-மின் அ குறிகள் உண்டு என் நேர்மையில் கேட்பிர் ஆயின் – நாககுமார:2 45/3
மேல்


கேட்பில் (1)

காளைகள் இதனை கேட்பில் கனல்பவால் அவரை இன்னே – சூளாமணி:7 672/3
மேல்


கேட்பின் (3)

யான் மகிழ்ந்து உணர்த்த கேட்பின் இடை சிறிது அருளுக என்றான் – சூளாமணி:5 277/4
மற்று அதன் வடிவு கேட்பின் மரகத மணி கல்-தன் மேல் – சூளாமணி:8 847/1
கோடு இலங்கும் நெடு வரை மேல் குடை வேந்தர் இவர் குணங்கள் கூற கேட்பின்
ஏடு இலங்கு பூங்கோதாய் இமையவரின் வேறாயது இமைப்பே கண்டாய் – சூளாமணி:10 1821/3,4
மேல்


கேட்புழி (1)

பொரு_இல் மன்னவன் பொன் திறை கேட்புழி
திருவ மன்னர் திறை தெரி ஓலையுள் – உதயணகுமார:1 33/1,2
மேல்


கேடகத்தன் (2)

பொரு மாலை வாள் கை பொலி கேடகத்தன் அணி போது இலங்கு முடியன் – சூளாமணி:9 1328/3
கொண்ட வாளன் கேடகத்தன் குதி கொள் வான் போல் எழுந்து எதிரே – சூளாமணி:9 1349/3
மேல்


கேடகத்தின் (1)

மேலால் இலங்கு மணி கேடகத்தின் ஒரு பால் விலங்கி ஒரு பால் – சூளாமணி:9 1332/3
மேல்


கேடகம் (6)

கேடகம் இடத்தது வலக்கை கிளர் ஒள் வாள் – சூளாமணி:9 1282/1
பொன்னை அணி கொண்ட புனை கேடகம் எடுத்து – சூளாமணி:9 1285/1
நேர் இகலும் வாள்களொடு கேடகம் நிழற்ற – சூளாமணி:9 1290/2
வாளொடு மடுத்து மணி கேடகம் மறைத்தான் – சூளாமணி:9 1293/4
விரி சீர் வட்ட மணி கேடகம் சுழலா நகு வருவான் – சூளாமணி:9 1296/2
கேடகம் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே – சூளாமணி:9 1406/4
மேல்


கேடகமும் (2)

தங்கு ஒளி தயங்கு மணி கேடகமும் ஏனை – சூளாமணி:9 1289/1
மடுத்த வாளும் கேடகமும் கவச கண்ணும் மார்பகமும் – சூளாமணி:9 1350/1
மேல்


கேடது-தான் (1)

கேடது-தான் முழுது ஆதலின் நீ சொல்லும் – நீலகேசி:5 627/1
மேல்


கேடு (18)

கேட்ட வள்ளலும் கேடு_இல் நல் மாதரை – உதயணகுமார:5 265/1
கேட்டலும் அஞ்சும் நெஞ்சன் கேடு எனக்கு எய்திற்று என்றே – யசோதர:2 112/1
கேடு_இல் இ மலையின் மேலால் கின்னரகீதம் ஆளும் – சூளாமணி:5 319/1
கன்னியது உருவம் காளை காண்டலும் கேடு_இல் காமன் – சூளாமணி:8 1019/1
கேடு_இல் புகழ் ஆர் அவைகள் கண்டும் இசை கேட்டும் – நீலகேசி:1 17/2
தந்து உரைப்பின் எரி நுதி போல் தாம் கேடு நிகழ்வு என்றாள் – நீலகேசி:2 177/4
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க என்பதனை – நீலகேசி:2 181/1
அண்ணல்-தான் முடிந்து அற கேடு அரியதே போலுமால் – நீலகேசி:2 200/4
தாது உரித்தாம் கேடு_இன்மை என்பது நுன் தத்துவமோ – நீலகேசி:2 202/2
பித்தியாய் முழு கேடு பேசினாய் ஆகாயோ – நீலகேசி:2 203/4
படைப்பு எளிதால் கேடு அறிதால் பல கள்வர் நவையாரால் – நீலகேசி:4 273/1
விழு கலமால் வினை பெரிதால் வினை கேடு ஆம் தொழில் தருமால் – நீலகேசி:4 277/2
மகனேயாய் பிறப்பினும் மா துயரம் கேடு இல்லை – நீலகேசி:4 308/1
கேடு இலவாய குணத்தின் நிலையும் கெடும் குணத்தின் – நீலகேசி:4 380/1
அதற்கும் அற கேடு உளது எனின் வாசம் – நீலகேசி:5 625/1
சென்றது என்றால் அதன் கேடு_இன்மை ஆம் செலவு – நீலகேசி:5 626/1
இல்லதற்கே இல்லை கேடு என்னை காக்கையின் – நீலகேசி:5 633/1
முழு கேடு வேண்டாயேல் முன் நின்றது உண்டாம் – நீலகேசி:5 655/1
மேல்


கேடு_இல் (4)

கேட்ட வள்ளலும் கேடு_இல் நல் மாதரை – உதயணகுமார:5 265/1
கேடு_இல் இ மலையின் மேலால் கின்னரகீதம் ஆளும் – சூளாமணி:5 319/1
கன்னியது உருவம் காளை காண்டலும் கேடு_இல் காமன் – சூளாமணி:8 1019/1
கேடு_இல் புகழ் ஆர் அவைகள் கண்டும் இசை கேட்டும் – நீலகேசி:1 17/2
மேல்


கேடு_இன்மை (2)

தாது உரித்தாம் கேடு_இன்மை என்பது நுன் தத்துவமோ – நீலகேசி:2 202/2
சென்றது என்றால் அதன் கேடு_இன்மை ஆம் செலவு – நீலகேசி:5 626/1
மேல்


கேடும் (6)

முன்னை தன் முழு கேடும் முழு கேட்டின் வழி தோன்றும் – நீலகேசி:2 195/1
கேடும் பிறப்பும் உடன் இல்லை ஆதலின் – நீலகேசி:5 620/3
பூவின்-கண் கேடும் புத்தோட்டின்-கண் தோன்றியும் – நீலகேசி:5 624/1
பிறப்பித்து கேடும் பின் தோற்ற கெடலும் – நீலகேசி:5 631/1
தோற்றமும் கேடும் தொகு பிண்டம் ஒன்றிற்கு – நீலகேசி:5 636/3
கெட கெடும் பொருள் எனில் கேடும் உண்டு எனப்படப்பெறும் – நீலகேசி:8 803/1
மேல்


கேண்மையாளர் (1)

நயந்த நல் கேண்மையாளர் நன்கு அமைந்த அமைச்சர்-தம்முள் – உதயணகுமார:4 197/1
மேல்


கேண்மோ (1)

இன்று நீ உரைத்தது அற்றே இயம்புவது உளது கேண்மோ – யசோதர:4 246/4
மேல்


கேணிகாசுந்தரி (1)

கிண்ணம் போல் முலையாள் புத்ரி கேணிகாசுந்தரி என்பாள் ஆம் – நாககுமார:3 79/3
மேல்


கேதகை (1)

கோடு உடைந்து உதிர்ந்தன கொடு முள் கேதகை
தோடு உடைந்து ஒருவழி தொகுத்தல் ஒத்தவே – சூளாமணி:9 1398/3,4
மேல்


கேது (2)

நனை மலர் அலங்கல் கேது நகை கொண்ட மனத்தன் ஆனான் – சூளாமணி:9 1142/4
பொருது ஆங்கு அழிந்து புகை கேது வீழ அரிகேது முன்னம் முடிய – சூளாமணி:9 1326/1
மேல்


கேயூரமும் (1)

கரம்-அதில் கடகமும் காய் பொன் கேயூரமும்
எரி மணிகள் இலதை வேந்து என்ன இ கூற்று என – நாககுமார:2 70/3,4
மேல்


கேவல (2)

கேவல பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை-தன்னை – சூளாமணி:6 560/3
உளம் காண் கேவல பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம் – சூளாமணி:12 2127/3
மேல்


கேவலத்து (1)

உலகம் மூன்றும் ஒருங்கு உணர் கேவலத்து
அலகு_இலாத அனந்த குண_கடல் – யசோதர:0 1/1,2
மேல்


கேவலத்தோய் (1)

நிறை தரு கேவலத்தோய் நின் அடியார்க்கு எல்லாம் – சூளாமணி:6 541/1
மேல்


கேவலம் (1)

மாண் தகு மனப்பரியாயம் கேவலம்
நாண் தகும் அரிவையர் உருவம் நண்ணினாய் – நீலகேசி:1 118/3,4
மேல்


கேவலியாய் (1)

பெறும் இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல் கேவலியாய்
அற மழை பொழிந்த காலம் அறுபத்தாறு ஆண்டு சென்றார் – நாககுமார:5 168/2,3
மேல்


கேவலியின் (1)

அமலமதி கேவலியின் அடி_இணை வணங்கி – நாககுமார:5 163/1
மேல்


கேழ் (15)

பாடகம் இலங்கு செம் கேழ் சீறடி பாவை பைம்பொன் – யசோதர:4 228/1
அம் கண் மா ஞாலம் என்னும் தாமரை அலரின் அம் கேழ்
செம் கண் மால் சுரமை என்னும் தேம் பொகுட்டு அகத்து வைகும் – சூளாமணி:2 37/2,3
அம் சுடர் முருக்கின் அம் கேழ் அணி மலர் அணிந்து கொம்பர் – சூளாமணி:4 164/1
விரை கதிர் அலங்கல் செம் கேழ் விண் இயங்கு ஒருவனோடும் – சூளாமணி:6 505/1
ஆதிய அடிசில் ஒண் கேழ் அஞ்சனம் உள்ளிட்டு எல்லாம் – சூளாமணி:6 514/3
உராவி கிடந்து ஒளிரும் ஒண் கேழ் மணி – சூளாமணி:7 733/2
பாடகம் இலங்க செம் கேழ் சீறடி பரவை அல்குல் – சூளாமணி:8 856/1
மாலை தண் கேழ் மா மதி போலும் வளர் சோதி – சூளாமணி:9 1523/1
மாலை தண் கேழ் மா மணி முத்த குடை நீழல் – சூளாமணி:9 1523/2
மாலை தண் கேழ் வண் புனல் நாடார் மகிழ்வு எய்தும் – சூளாமணி:9 1523/3
மால் ஐ தண் கேழ் மால் கடல் வட்டம் வளாயிற்றே – சூளாமணி:9 1523/4
எழுதாது மை ஒளிரும் இரு மருங்கும் எறித்து இடையே செம் கேழ் ஓடி – சூளாமணி:9 1537/1
வம்ப மணி பெய்து வான் கேழ் மருப்பு ஓச்சி – சூளாமணி:10 1659/2
பாய்ந்தன பவழ செம் கேழ் அங்கையால் படுத்த தெள் நீர் – சூளாமணி:10 1676/2
ஏர் அணி விசும்பின் அம் கேழ் எழு நிலா விரிந்த போழ்தில் – சூளாமணி:10 1702/1
மேல்


கேழவாய் (1)

கெண்டையோடு நின்று அலைந்த கேழவாய் கிளர்ந்தவே – சூளாமணி:6 479/4
மேல்


கேள் (35)

நன்கு இனி அமரன் கேட்டு நர_பதி கேள் இது என்றான் – உதயணகுமார:5 248/4
மதம்_இல் மாட்சியர் மன்ன நீ கேள் என்றார் – உதயணகுமார:6 342/4
திரு_முடி மன்ன செப்புவன் கேள் என்றார் – நாககுமார:4 104/4
நிரைசெய்தே புகல்வன் யான் நீ நினைவொடு கேள் இது என்றான் – யசோதர:1 69/4
கேள் ஒருவன் வந்து இடை புகுந்து அரச கெட்டேன் – யசோதர:5 267/3
இங்கு உலகு தொழும் முனியை யாவன் எனின் இது கேள்
கங்கை குல திலகன் இவன் கலிங்க_பதி அதனை – யசோதர:5 274/1,2
மன்ன கேள் வளை மேய் திரை மண்டிலம்-தன்னை – சூளாமணி:7 623/1
கிளர் பார்வை உற கிளர்கின்றது கேள் – சூளாமணி:7 811/4
கேள் வடுப்படரும் பூசல் கேட்டிரா நாளை என்பார் – சூளாமணி:9 1163/4
கேள் நலம் பொலிதர கிளரும் சோதி அம் – சூளாமணி:10 1712/3
கேள் வினை பயின்ற நூலின் கிளர்ந்து நீர் உரை-மின் என்ன – சூளாமணி:11 1855/2
அதிபதி கேள் என்று அரும் தவன் சொன்னான் – சூளாமணி:11 1920/4
என்னவர் என்னின் இவை நனி கேள் இனி – சூளாமணி:11 1967/2
ஓவு_அரிய பெரும் புகழாய் ஒரு வகையால் உரைப்ப கேள் – சூளாமணி:11 2039/4
கோலம்_இல் நோன்றல் குமானுயர்-தம்மையும் கூறுவன் கேள்
வாலமும் கோடும் வளை பல்லும் பெற்ற வடிவினராய் – நீலகேசி:1 85/1,2
நின் திறம் பின் அறிவாம் அறம் கேள் என நேர்ந்தனளே – நீலகேசி:1 88/4
பல் வகைய பெரும் குற்றம் பதம்பதமாய் கேள் என்றாள் – நீலகேசி:2 178/4
விண் கொடுத்தான் அவன் கொடுத்த விரித்து உரைப்பன் கேள் என்றாள் – நீலகேசி:2 205/4
இனைய கேள் என்று எடுத்தன சொல்லுமே – நீலகேசி:3 242/4
குற்றம் இவையிவை ஆதலை கேள் என கூறினனே – நீலகேசி:4 376/3
ஓத்தில் கிடந்த வகை இது கேள் என்று உரைத்தனளே – நீலகேசி:4 395/4
மெல்லவே இவை கேள் என விரித்தவன் உரைக்கும் – நீலகேசி:5 483/4
இறைபட்டன எட்டு என ஒட்டின கேள்
நறையில் பொலி கோதை நறு_நுதலே – நீலகேசி:5 485/3,4
வேறு குறி-தாம் உணர்வின் விள்ளுவல் இனி கேள் – நீலகேசி:5 521/4
ஏசுவன் கேள் யான் எடுத்து இனி என்றாள் – நீலகேசி:5 579/4
கரந்தன போதலை காட்டுவன் கேள் நீ – நீலகேசி:5 600/4
தேற்றுவன் கேள் நீ தெருண்டிருந்து என்றாள் – நீலகேசி:5 628/4
பல இனி இங்கு படுவன கேள் நீ – நீலகேசி:5 637/4
இனை வகைய கேள் என்று எடுத்துரைக்கலுற்றான் – நீலகேசி:5 641/4
எவனோ இது துய்ப்பான் இன்னணம் கேள் என்றான் – நீலகேசி:5 642/4
இது போல என்பேன் எடுத்துரையும் கேள் நீ – நீலகேசி:5 643/4
சவையே அறிய சில சாற்றுவன் கேள்
சுவையே உடையம் என நீ இகழல் – நீலகேசி:6 678/2,3
இன்னன கேள் என்று எடுத்தனன் சொல்லும் – நீலகேசி:7 734/4
மனக்கொள கிளக்குவேன் மன்னும் கேள் என – நீலகேசி:8 784/4
கைந்நிறுத்தாள் அது காட்ட கேள் என – நீலகேசி:8 790/4
மேல்


கேள்-தொறும் (1)

ஆவி வாய் மாளிகை அதிர கேள்-தொறும்
தூவி வான் பெடை துணை துறந்த-கொல் என – சூளாமணி:2 46/2,3
மேல்


கேள்-மின் (4)

என்ன இது வந்த வகை என்னின் இது கேள்-மின்
நல் நகர் இதற்கு இறைவன் முன்னம் நனி நண்ணி – சூளாமணி:6 444/1,2
விஞ்சை அரையன் மட மா மகள் நிலை யாது என வினவில் விளம்ப கேள்-மின்
பஞ்சு இலங்கு தேர் அல்குல் பாடக கால் பாவையர்கள் பலர் பாராட்ட – சூளாமணி:8 1035/2,3
அப்படித்தாயில் கேள்-மின் அறிந்தவர் அறைந்தவாறு என்று – சூளாமணி:9 1182/3
மன்னவன் தமரம் யாமே வாய் மொழி கேள்-மின் மன்னீர் – சூளாமணி:9 1204/2
மேல்


கேள்-மினே (2)

தாழ்க மற்று அரும் துயர் சாற்ற கேள்-மினே – சூளாமணி:10 1764/4
போது உலாம் அலங்கலீர் புரிந்து கேள்-மினே – சூளாமணி:12 2086/4
மேல்


கேள்மோ (4)

மல் மலர்ந்து அகன்ற மார்ப மற்று அதன் பயனும் கேள்மோ
நல் மலர் நகைகொள் கண்ணி நம்பி-தன் நாமம் ஏத்தி – சூளாமணி:3 107/1,2
வெம் சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை இன்மை கேள்மோ – சூளாமணி:6 531/4
உலக நூல் பலவும் ஓதி உணர்ந்தனன் உரைப்ப கேள்மோ
விலகிய கதிர ஆகி விடு சுடர் வயிர கோல – சூளாமணி:6 534/2,3
அருளுமாறு அடிகள் கேள்மோ அரியரசு-அதனை யாரும் – சூளாமணி:9 1135/1
மேல்


கேள்வி (5)

அளந்து அறிவரிய கேள்வி அபய முன் உருசி தங்கை – யசோதர:1 25/2
பன்னு கேள்வி பவச்சுதன் சொல்லலும் – சூளாமணி:5 331/3
வஞ்சம்_இல் வயங்கு கேள்வி மதிவரன் கரத்தில் வாங்கி – சூளாமணி:6 512/4
அற்றம்_இல் கேள்வி எந்தை அஞ்சுமான் என்னும் பேரான் – சூளாமணி:6 533/2
புலவன் உரைத்த புற கேள்வி சாராது – நீலகேசி:6 662/1
மேல்


கேள்வியாய் (1)

ஓங்கிய கேள்வியாய் உணர்ந்து கொள்க என – சூளாமணி:10 1589/3
மேல்


கேள்வியார் (1)

தம் செவிக்கு இசைத்தலும் தணப்பு_இல் கேள்வியார்
அஞ்சினர் நடுங்கினர் ஆகி ஆயிடை – சூளாமணி:5 239/2,3
மேல்


கேள்வியான் (5)

அங்கு அலர் கேள்வியான் ஆசிகூறினான் – சூளாமணி:5 378/4
கோது_இல் கேள்வியான் தொழுது கூறினான் – சூளாமணி:7 576/4
சுருங்கு_இல் கேள்வியான் தொழுது சொல்லினான் – சூளாமணி:7 591/4
தங்கு கேள்வியான் தான் முன் சொன்னதே – சூளாமணி:7 607/4
வெளிறு_இல் கேள்வியான் பெரும் படை விசும்பிடை நிரந்து ஒளி விரிந்தன்றே – சூளாமணி:8 874/4
மேல்


கேள்வியானை (1)

வெளிறு_இலா கேள்வியானை விஞ்சையர் அஞ்சியிட்டார் – சூளாமணி:5 303/4
மேல்


கேள்வியினாய் (1)

நுணங்கிய கேள்வியினாய் ஒன்று உரை என நோக்கினனால் – நீலகேசி:4 381/4
மேல்


கேள்வியினாளை (1)

ஆய்ந்த கேள்வியினாளை ஐ ஆய் என – நீலகேசி:10 894/3
மேல்


கேள்வியும் (1)

கொண்ட கேள்வியும் கூர் அறிவும் இலா – யசோதர:1 18/2
மேல்


கேள்வியே (1)

நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே
போல் பயம் பலவொடு புகழ்களே தரும் – சூளாமணி:9 1252/1,2
மேல்


கேளலம் (1)

கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி – யசோதர:2 101/2
மேல்


கேளலன் (1)

கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி – யசோதர:2 101/2
மேல்


கேளவர் (1)

கேளவர் மொழிதலும் கிரீவன் தம்பிமார் – சூளாமணி:9 1390/3
மேல்


கேளா (4)

மன்னன் வீர மகதத்திற்கு கேளா தம் – உதயணகுமார:3 167/1
இன்ன வகை மன்னன் முனி இயம்பியது கேளா
தன் அருகு நின்ற ஒரு சண்டனை விடுப்ப – யசோதர:5 301/1,2
மற்று அவன் ஏவல் கேளா மன்னவர் இல்லை மன்னா – சூளாமணி:5 304/2
உள் மிசை தொடர்பு நோக்கி உறு_வலி அதனை கேளா
விண்மிசையவர்கள் போல வேண்டிய விளைக்கும் செல்வ – சூளாமணி:6 547/2,3
மேல்


கேளாய் (7)

கருமனும் இறைவ கேளாய் களவு_செய்தோர்கள்-தம்மை – யசோதர:4 234/1
வாங்கு நீர்_வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றேன் – சூளாமணி:7 771/2
கொல் நவின்ற வேல் குமரன் குரு குலத்தார் கோன் இவனே கூற கேளாய் – சூளாமணி:10 1805/4
செம் கதிரோன் ஒளி பருகும் செவ்வரை நேர் அகலத்தான் திறமும் கேளாய் – சூளாமணி:10 1808/4
விக்கிரம கடல் தானை விறல் வேந்தர் இவர் சிலரை விளம்ப கேளாய் – சூளாமணி:10 1810/4
விண் சுடரும் நெடும் குடை கீழ் விறல் வேந்தன் திறம் இதனை விளம்ப கேளாய்
தண் சுடரோன் வழி மருகன் தென்மலை மேல் சந்தனமும் செம்பொன் ஆரத்து – சூளாமணி:10 1814/2,3
சொற்றி யாவதும் கேளாய் சுதம் நயம் துணிவும் அங்கு உரைத்தி – நீலகேசி:2 160/1

மேல்