பௌ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

பௌஷிக (1)

சொற்ற பௌஷிக தரிசனங்களும் உண்மை துணியில் – ஆதி:9 70/4
மேல்


பௌதிக (1)

பருவரல் கொண்டு ஐம்பூத பௌதிக மாத்திரையாய – குமார:2 336/3
மேல்


பௌதிகங்கள் (1)

பூத பௌதிகங்கள் ஆய புவன கோசரங்கட்கு எல்லாம் – பாயிரம்:1 1/1
மேல்


பௌதிகங்களும் (1)

ஞாலம் காட்டிய பூத பௌதிகங்களும் நம்பன் – ஆதி:14 100/2
மேல்


பௌமன் (1)

தம் காவலை உய்த்து அரசாட்சிசெய் சார்வ பௌமன் – ஆதி:5 3/4
மேல்


பௌவ (1)

பௌவ வாரிதியின் மூழ்கி பரவசர் ஆகி நின்றார் – இரட்சணிய:2 54/3
மேல்


பௌவத்து (2)

நாடுவர் சருவ லோக நம்பனை கருணை பௌவத்து
ஆடுவர் தெவிட்டா உண்டி அருந்துவர் ஆர கீதம் – நிதான:10 58/1,2
அலகு_இலா கருணை பௌவத்து அருள் கதிர் அலர்ந்து தோன்றி – ஆரணிய:4 164/2
மேல்


பெளவம் (1)

பொன்று பெளவம் புகுந்து நெறி கொடு போந்தாய் – ஆரணிய:4 153/3
மேல்


பௌவம் (1)

பௌவம் மற்று இதனை நீந்தி அக்கரைப்படுகிலீரேல் – இரட்சணிய:2 19/3

மேல்