பீ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

பீடத்து (2)

இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி – நிதான:9 71/2
என் மனோரதராய் என்றும் இதய பீடத்து மேய – இரட்சணிய:3 87/1
மேல்


பீடம் (1)

தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
மேல்


பீடு (5)

பீடு பெறு மேல் நிலை பிறங்கு அரமியத்தை – ஆதி:14 76/3
பீடு பெறு நீதி முறை பேசு குமரேசன் – குமார:2 159/3
பீடு சால் உரு அமைந்து உழலும் பெய் வளை – நிதான:4 16/2
பீடு சால் உரு பெற்றனவோ என பிறங்கும் – நிதான:7 30/4
பீடு சாலும் பிறங்கு அணி பேழையை – ஆரணிய:6 40/1
மேல்


பீதாம்பர (1)

ஒரு பெரும் செல்வன் பீதாம்பர உடை உடுத்தி வாழும் – ஆதி:9 123/1
மேல்


பீதாம்பரம் (1)

உலைவு_இலாத பீதாம்பரம் உடுத்தனர் உவந்து – ஆதி:14 98/2
மேல்


பீதியுறு (1)

கனவு உறழ்ந்த பய பீதியுறு காட்சி கணமும் – ஆதி:14 195/1
மேல்


பீழையால் (1)

பெற்றனென் நெறி திறம்பு பீழையால் மனக்கலக்கம் – ஆரணிய:4 168/2
மேல்


பீறி (2)

அடுத்தனம் ஆயின் எம் அங்கம் பீறி வாய்மடுத்திடும் – ஆதி:19 53/1
நேர் உற துணிந்து செல்லின் நினைப்பதன் முன்னம் பீறி
கோர வெம் பகு வாய் ஆர விழுங்கிடும் கொள்கைத்து அம்மா – ஆதி:19 103/1,2
மேல்


பீறிட (1)

கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிட
பின்னிய முள்முடி சிரத்து பெய்தனர் – குமார:2 265/3,4
மேல்


பீறும் (1)

விலங்கு இனம் வெகுண்டு பீறும் வேட்கையின் எதிர நாக – நிதான:3 36/2
மேல்


பீறுற்று (1)

பீறுற்று உளம் உட்கி அயர்ந்து பிதற்றி யாதும் – குமார:2 365/2

மேல்