தை – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

தைக்க (1)

நச்சு முள்முடி தைக்க நலிவுறும் – இரட்சணிய:1 66/3
மேல்


தைத்தது (1)

நீச நெஞ்சினில் தைத்தது நெட்டு இலை வேல் போல் – குமார:2 283/4
மேல்


தைத்தலால் (1)

வலுவயில் செவி இரு மருங்கும் தைத்தலால்
கொலு-வயின் ஆசனம் குறுகி கூறினான் – குமார:2 252/2,3
மேல்


தைத்திட (1)

தன் இரு செவித்தொளை புகுந்து தைத்திட
மின் உரும் ஏற்றினை வெருவி புற்று உறை – ஆதி:12 45/2,3
மேல்


தையல் (2)

வரம் உற்றபடி சாற்றினள் ஓர் தையல் – குமார:4 9/4
சதி வழி புகுத்தும் ஓர் தையல் தோன்றினாள் – நிதான:4 14/4
மேல்


தையலாள் (2)

தையலாள் துக்க வெம் தழல் சுடச்சுட – குமார:1 1/2
தாய் என பரிவுடன் வினவும் தையலாள்
சேய் உயர் மதி முகம் நோக்கி செவ்விய – குமார:1 22/1,2
மேல்


தைரியத்தொடு (1)

தைரியத்தொடு வாயிலின் அருகுற சார்ந்தான் – ஆதி:14 86/4
மேல்


தைரியம்-தான் (1)

மேவு_அரு தைரியம்-தான் உடலொடு விளிவதேயோ – நிதான:3 19/4
மேல்


தைரியமும் (1)

தக்கோய் இதுவோ விசுவாச சமைவும் அன்பும் தைரியமும்
எ கால் நீங்கும் இ வசை என்று இழித்து விளிக்கும் இயல்பே போல் – குமார:2 197/2,3
மேல்


தைலம் (1)

தலையில் ஆனந்த தைலம் இட்டு ஆட்டினர் தயங்கும் – ஆதி:14 98/1
மேல்


தைவந்து (1)

தாயரின் முகம் தைவந்து தணப்பு_இல் பேர்_அன்பு உள் ஊறி – ஆரணிய:8 36/2
மேல்


தைவிக (16)

தூ நறு மலர் சரண் தொழுது தைவிக
போனகம் நுகருவர் புலவர் தாம் குழீஇ – ஆதி:4 51/3,4
ஆனாத நலம் திகழ் தைவிக ஆத்துமேசன் – ஆதி:5 4/1
கோன் முயங்கிய தைவிக துரைத்தனம் கொற்றம் – ஆதி:9 11/2
தன்ம வித்தக தைவிக சருவ லோகேசன் – ஆதி:9 149/3
தைவிக மகா கிருபை தாங்குவது நம்மை – ஆதி:13 48/4
தைவிக கிருபாஸ்தம் தனை முனம் ஈர்த்து ஏக – ஆதி:19 26/1
மாயம்_இல் உளத்திடை வந்து தைவிக
தூய ஆவியின் அருள் துன்னுமாறு போல் – குமார:1 34/1,2
தைவிக ரக்ஷகர் தணந்த மானிட – குமார:2 411/2
தைவிக நாள் அனுசாரிகளாய் உயர் சற்போதர் – குமார:2 424/2
மருந்து அனைய தைவிக மகா கருணை மல்கும் – குமார:3 9/1
தைவிக அநுக்கிரக சத்தியின் உரம் கொண்டு – நிதான:2 40/1
தைவிக அருளே போல தம பிழம்பு இரிய நூறி – நிதான:3 66/3
தைவிக கிருபை ஒன்றே தணப்பு_இலா அவித்தை நீக்கி – நிதான:5 15/1
மகத்துவ தைவிக கிருபை மக்கள் இருதயத்து அடங்கி – நிதான:5 50/1
தைவிக பரமானந்த சைல பிரதேசத்து என்றும் – ஆரணிய:5 30/4
மூன்று ஒன்று ஆகிய தைவிக கிருபையே முற்றும் – இரட்சணிய:2 52/4
மேல்


தைவிகம் (1)

தைவிகம் மானிட தனு எடுத்த நம் – குமார:2 411/1
மேல்


தைவிகர் (1)

தைவிகர் தந்தையில் உளர் என தகு – ஆரணிய:9 89/3

மேல்