நை – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

நைதல் (2)

நைதல்_இல்லா தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம் – நீலகேசி:1 148/2
நைதல்_இல்லன நான்கு இவை நாவினாம் – நீலகேசி:5 531/2
மேல்


நைதல்_இல்லன (1)

நைதல்_இல்லன நான்கு இவை நாவினாம் – நீலகேசி:5 531/2
மேல்


நைதல்_இல்லா (1)

நைதல்_இல்லா தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம் – நீலகேசி:1 148/2
மேல்


நைந்த (1)

தீயிடை மெழுகின் நைந்த சிந்தையின் உருகினாளே – யசோதர:2 94/4
மேல்


நைந்து (4)

நன்றுநன்று என நைந்து இறந்திட்டதே – யசோதர:3 186/4
அழுகி நைந்து உடன் அஃகும் அவயவத்து – யசோதர:3 216/1
ஒர் உயிர் போல நெஞ்சத்து உருகி நைந்து உய்ய நிற்றல் – யசோதர:4 247/2
வெம் தழலின் நைந்து உருகி விண்டு ஒழுகும் முகனே – யசோதர:5 290/4
மேல்


நைந்தே (1)

நரம்புகள் விசித்த மெய்யன் நடையினில் கழுதை நைந்தே
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல் – யசோதர:2 105/1,2
மேல்


நைய (2)

கோணை நூற்று அடங்கமாட்டா குணம்_இலார் குடர்கள் நைய
ஆணை நூற்று அடங்க காக்கும் அரசர்-தம் அருளினாலே – சூளாமணி:5 259/1,2
ஞானமொடு செய் வினைகள் நைய முயல்வாரும் – நீலகேசி:1 18/4
மேல்


நையலுற்றாய் (1)

நையலுற்றாய் என உரையா நாம வாளி சிந்தித்தான் – சூளாமணி:9 1345/4
மேல்


நையா (1)

நையா நரகர் இடம் இவை நாறினும் – சூளாமணி:11 1945/3
மேல்


நையும் (3)

நையும் இடை மாதரும் நாக நல் குமரனும் – நாககுமார:2 64/2
நலியும் இவை என நையும் ஒரு பால் – சூளாமணி:11 1965/2
நையும் என நின்ற இடையாள் குணம் ஓர் நான்கும் – சூளாமணி:11 2032/1

மேல்