நை – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

நை (4)

வந்து ஓடி நை மனத்து வஞ்சகனேன் வஞ்சம் எலாம் – திருமுறை4:28 2898/1
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே – திருமுறை6:12 3389/2
நை வணம் இற்றை பகல் வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க – திருமுறை6:13 3478/2
நை வகை தவிர திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது – திருமுறை6:13 3523/2

மேல்


நைகின்றனன் (1)

ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ – திருமுறை2:27 862/1

மேல்


நைந்து (4)

துன்பினால் அகம் வெதும்பி நைந்து அயர்ந்து நின் துணை அடி_மலர் ஏத்தும் – திருமுறை1:15 224/1
நண்ணாத வஞ்சர் இடம் நாடி நெஞ்சம் நனி நொந்து நைந்து நவையாம் – திருமுறை1:21 286/1
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை4:2 2581/3
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2

மேல்


நைய (3)

பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு – திருமுறை3:2 1962/610
வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே – திருமுறை6:115 5195/1
வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே – திருமுறை6:115 5195/1

மேல்


நையகத்தேன் (1)

நையகத்தேன் எது செய்வேன் அந்தோ உள் நலிகுவன் காண் – திருமுறை2:2 587/3

மேல்


நையல் (1)

நையல் அற்றிட அருள் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1178/4

மேல்


நையா (1)

இ நாள் நையா வகை என் நாணை காத்து அருள் ஏழைக்கு நின்றன் – திருமுறை3:6 2258/3

மேல்


நையாத (5)

நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே – திருமுறை1:34 375/4
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை4:39 3023/4
நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே – திருமுறை5:4 3174/4
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:22 3664/3
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:56 4080/4

மேல்


நையாதபடி (1)

அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை – திருமுறை6:125 5340/3

மேல்


நையாது (3)

அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம் – திருமுறை3:6 2258/1
கற்று நையாது இந்த கல் துணையாம் என் கடை நெஞ்சமே – திருமுறை3:6 2302/4
நையாது அருள்செய்த ஜோதி ஒரு – திருமுறை6:79 4576/3

மேல்


நையாநின்று (2)

நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை – திருமுறை2:4 605/2
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள் – திருமுறை3:6 2362/2

மேல்


நையாநின்றேன் (1)

நையாநின்றேன் ஐயோ நான் பாம்பில் கொடியன் ஆனேனே – திருமுறை6:7 3324/4

மேல்


நையாமல் (1)

செய்யாது செய்விக்கும் சித்தன் எவன் நையாமல்
அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும் – திருமுறை3:3 1965/128,129

மேல்


நையும் (2)

துய்ய வலிவலத்து சொல் முடிபே நையும் மனம் – திருமுறை3:2 1962/370
ஐயர் ஐய நையும் வையம் உய்ய நின்ற ஐயனே – திருமுறை6:115 5195/2

மேல்


நையுமாறு (1)

நையுமாறு எனை காமம் ஆதிகள் தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின்றது நான் – திருமுறை2:66 1309/1

மேல்


நையுற (1)

கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை4:40 3027/3

மேல்


நையேல் (1)

அஞ்சல் நையேல் என்பாய் அமர்ந்து – திருமுறை3:4 2023/4

மேல்


நையேன் (2)

பாவித்து உள் நையேன் இ பாவியேன் சேவித்து – திருமுறை4:14 2720/2
நையேன் சுத்த நல் உடம்பு எய்தினன் நானிலத்தே – திருமுறை6:91 4715/4

மேல்


நைவதற்கு (1)

நைவதற்கு நணுகுவ நோய்களே – திருமுறை2:64 1273/4

மேல்


நைவது (3)

நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை – திருமுறை2:27 867/3
நைவது எல்லாம் கண்டு நடந்தனையே கைவரும் இ – திருமுறை3:3 1965/1184
நைவது இன்றி ஆங்கு அது அதுவாய் அது நமது – திருமுறை4:24 2816/3

மேல்


நைவேதனம் (1)

நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை – திருமுறை3:3 1965/1346

மேல்


நைவேன் (2)

நைவேன் அலது இங்கு என் செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே – திருமுறை4:10 2668/4
நைவேன் பிழை யாவும் பொறுத்து அருள் நல்குவாயேல் – திருமுறை4:13 2708/2

மேல்