மோ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

மோக்கத்தை (1)

மொக்கலன் சொல்லும் இ மோக்கத்தை பாழ்செய்த – நீலகேசி:4 459/2

TOP


மோகத்தில் (2)

மொழி அமிர்தம் நலாளை மோகத்தில் பிரியேன் என்ன – உதயணகுமார:3 159/3
மன்னும் அன்பில் நீள் மாதர் மோகத்தில்
துன்னும் மால் கடல் தோன்றல் நீந்து நாள் – உதயணகுமார:6 310/1,2

TOP


மோகத்தின் (1)

வசை_இல் காமம் மயங்கிய மோகத்தின்
இசையினால் உயிர் நீங்கியே இங்கு வந்து – உதயணகுமார:6 347/2,3

TOP


மோகம் (1)

ஏற்ற மோகம் என் என இயல் முனி உரைப்பரே – நாககுமார:4 144/4

TOP


மோட்டு (2)

மோட்டு எழில் முகில் சூழ் நெறி முன்னினார் – சூளாமணி:7 650/4
மோட்டு இளம் கண்ணி தீய முனிந்து அழல் முழங்க நோக்கி – சூளாமணி:7 693/2

TOP


மோடு (3)

மோடு உடைந்து_அன மூரி குவளையும் – சூளாமணி:1 20/2
மோடு கொண்டு எழும் மூரி கழை கரும்பு – சூளாமணி:1 31/1
மோடு விட்டு அலர் மொய் மலர் காவினுள் – சூளாமணி:8 890/1

TOP


மோதகங்கள் (1)

மோதகங்கள் முழுகும் பல என்றான் – சூளாமணி:10 1569/4

TOP


மோதகம் (1)

என்று தின்றனை பல் மோதகம் என்ன – சூளாமணி:10 1570/1

TOP


மோதி (1)

மோதி வெல்வன் உரை முற்றுற என்றான் – சூளாமணி:10 1573/4

TOP


மோதிரத்தை (1)

ஆன தன் நாமம் இட்ட ஆழி மோதிரத்தை ஈந்தே – உதயணகுமார:4 206/1

TOP


மோந்தாள் (1)

புலம் கொண்டது அதனை காப்பான் பூ ஒன்று நெரித்து மோந்தாள் – சூளாமணி:8 998/4

TOP


மோந்து (4)

முல்லை அம் சிகழிகை முச்சி மோந்து இவை – சூளாமணி:4 220/3
பாய மோந்து இறைஞ்சினார் பாவைமார்களே – சூளாமணி:5 369/4
மணம் கமழ் குழல் சிகையுள் வண்டு இரிய மோந்து ஆங்கு – சூளாமணி:8 864/3
தாள் நின்ற குவளை போதில் தாது அகம் குழைய மோந்து
வாள் நின்ற நெடும் கண் காளை வடிவினுக்கு இவர மற்றை – சூளாமணி:8 982/2,3

TOP


மோர் (2)

உருவ பிழம்பு அ பொருள் என்று உரைப்பன் இ பால் தயிர் மோர்
பருவத்தின் ஆம் பரியாய பெயர் என்பன் பால் அழிந்து – நீலகேசி:4 387/1,2
நிறைந்து நிறைந்து அவை பால் தயிர் மோர் எனத்-தான் என்னையோ – நீலகேசி:5 511/4

TOP


மோனம் (3)

தன்னுடை நோய் உரைக்க தையலும் மோனம் கொண்டே – உதயணகுமார:5 259/1
மோனம் பொய் அஞ்சி கொண்டவன் மெய் உரைக்கு – நீலகேசி:4 325/1
முற்ற அறிந்தனன் யான் என்று மோனம் கொண்டே இருந்தான் – நீலகேசி:6 685/1

TOP


மோனாந்து (1)

முற்ற அறிந்து உரையாது அவன் மோனாந்து இருந்தனனேல் – நீலகேசி:6 680/1

TOP


மோனியாய் (1)

ஈட்டு மோனியாய் இருந்த பெற்றியும் – சூளாமணி:7 588/4

TOP