பை – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

பை (3)

பை தலை பட நாகம் அழன்று தம் – சூளாமணி:7 783/1
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/3
பை ஞலம் பருகிய பரும அல்குலார் – சூளாமணி:11 1899/2
மேல்


பைங்கண் (5)

பைங்கண் மதர்வை பகு வாய் அரி_ஏறு போழ்ந்த – சூளாமணி:0 2/3
பைங்கண் மால் யானையாற்கு பருவம் வந்து இறுத்தது என்றாள் – சூளாமணி:4 160/3
சுடர் மணி மருங்குல் பைங்கண் சுளி முக களி நல் யானை – சூளாமணி:5 307/1
வள் உகிர் மதர்வை திங்கள் குழவி வாள் எயிற்று பைங்கண்
உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய் – சூளாமணி:7 697/2,3
பைங்கண் கோளரி உருவுகொண்டவன் மிசை படர்ந்து – சூளாமணி:7 714/2
மேல்


பைங்காய் (1)

தோடு கொண்ட பைங்காய் துவள் செந்நெலின் – சூளாமணி:1 31/3
மேல்


பைங்கிளி (1)

கொஞ்சு பைங்கிளி_மொழி-தன் கூடலை விரும்பினான் – உதயணகுமார:2 121/4
மேல்


பைங்கிளி_மொழி-தன் (1)

கொஞ்சு பைங்கிளி_மொழி-தன் கூடலை விரும்பினான் – உதயணகுமார:2 121/4
மேல்


பைங்கிளியின் (1)

பணி மிடற்று மொழி பயிற்றும் பைங்கிளியின் செவ்வழி இன் இசை மேல் பாட – சூளாமணி:8 1034/2
மேல்


பைத்து (1)

பைத்து இலங்கு அரவுகள் பகைப்ப போன்ம் என – சூளாமணி:9 1264/2
மேல்


பைந்தார் (5)

அணிந்து நின்று அலரும் பைந்தார் அணி மணி முடியினாற்கே – சூளாமணி:5 257/4
பொதி அவிழ் பொலம்கொள் பைந்தார் புரவலன் திகிரி எய்தி – சூளாமணி:5 297/2
பாடல் வண்டு இமிரும் பைந்தார் பவனஞ்சன் என்ப பாரித்து – சூளாமணி:5 319/3
கரு மணி துதைந்த பைந்தார் கனகசித்திரனை அன்றே – சூளாமணி:5 326/3
பங்கய பழன வேலி பவகிரி அரசன் பைந்தார்
தங்கிய தடம் கொள் மார்பன் சயசேனன் அவற்கு தேவி – சூளாமணி:5 353/1,2
மேல்


பைந்துணர் (1)

பைந்துணர் நெடு முடி பயில ஏற்றினார் – சூளாமணி:3 89/2
மேல்


பைபையவே (1)

படி அரக்கும் பாவைக்கு பைபையவே இனைய மொழி பகராநின்றான் – சூளாமணி:10 1801/4
மேல்


பைம் (42)

பைம் மிகும் பொன் அல்குலாள் படா முலை புணை என – உதயணகுமார:2 123/3
பின் அவர் வளரும் நாளுள் பிறந்தவன் நிறம் கொள் பைம் தார் – யசோதர:4 260/3
விரை மலி விளங்கு பைம் தார் விஞ்சையர் செல்வம்-தானும் – சூளாமணி:6 520/3
மின் அணங்கு உருவ பைம் பூண் விஞ்சையன்-தன்னை கூவி – சூளாமணி:7 696/2
வீங்கு பைம் கழல் விடு சுடர் மிடை மணி பூணோர் – சூளாமணி:7 701/3
அறையும் பைம் கழல் ஆழி அம் தட கை எம் அரைசன் – சூளாமணி:7 702/3
வீங்கு பைம் கழல் இளையவன் வியந்து கண் மலர – சூளாமணி:7 728/2
கார் இரும் குழல் அம் கொண்டை கதிர் நகை கனக பைம் பூண் – சூளாமணி:7 760/3
இலங்கு ஒளி மகர பைம் பூண் இயக்கியர் இடங்கள் கண்டாய் – சூளாமணி:7 763/3
பொன் அவிர் மகர பைம் பூண் பொலம் குழை இலங்கு சோதி – சூளாமணி:7 767/1
வலி கற்ற மதர்வை பைம் கண் வாள் எயிற்று அரங்க சீயம் – சூளாமணி:7 769/1
வம்பு_அறா மகர பைம் பூண் வானவர்-தமக்கும் ஆமோ – சூளாமணி:7 770/4
பார் மகிழ்ந்த பைம் சுருள் பயிர் மிசை பயின்று எழுந்து – சூளாமணி:7 795/1
ஏர் அணங்குறுக்கும் பைம் தார் இரமியதரன் என்று எங்கும் – சூளாமணி:8 834/3
பொன் நவில் கடக பைம் பூண் புரந்தரன் அனைய மாண்பின் – சூளாமணி:8 843/2
பொங்கு அலர் அணிந்த பைம் தார் புலி பெயர் பொலம் கொள் தேரான் – சூளாமணி:8 844/2
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ – சூளாமணி:8 884/2
பைம் துகில் கதலிகை பரந்து தோன்றுவ – சூளாமணி:8 953/2
பைம் துகில் கதலி கை பரந்த போலுமே – சூளாமணி:8 953/4
உலம் புரி தோளினான் ஒளி கொள் பைம் கழல் – சூளாமணி:8 960/3
காந்திய கனக பைம் பூண் கரு வரை அனைய தோளார் – சூளாமணி:8 966/4
பைம் தளிர் மேனி-தன் மேல் பல் மணி கலங்கள் தீண்டும் – சூளாமணி:8 1024/2
பைம் குவளை மாலையாட்கு ஆளாய் படைத்தானே – சூளாமணி:8 1115/4
சொரி கதிர் வயிர பைம் பூண் அரசர்கள் பலரும் சூழ – சூளாமணி:9 1137/1
இலை படு வயிர பைம் பூண் இமையவர் அல்லர் ஆயின் – சூளாமணி:9 1198/3
மகர பைம் பூண் மடவார்கள் வயிர குழையும் பொன் தோடும் – சூளாமணி:9 1477/1
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி – சூளாமணி:9 1527/3
பைம் தாஅமரை மடந்தை பாராட்ட பொலிந்து இலங்கும் படியும் காண்-மின் – சூளாமணி:9 1531/4
அம் சுடர் வயிர பைம் பூண் அலை கடல்_வண்ணன்-தன்னால் – சூளாமணி:9 1550/3
பைம் தழை பொழிலுக்கு எல்லாம் அரசு என பட்டம் சேர்த்தி – சூளாமணி:10 1627/3
ஏலம் செய் பைம் கொடி இன் இணர் ததைந்து பொன் அறை மேல் கொழுந்து ஈன்று ஏறி – சூளாமணி:10 1811/1
பழன-வாய் பைம் கரும்பின் வெண் போது பவழ கால் செம்பொன் மாடத்து – சூளாமணி:10 1817/3
பைம் கழல் அமரர் பண்டு படைத்த நீர் அமிர்த புள்ளி – சூளாமணி:10 1831/3
இலை பயில் மகர பைம் பூண் எரி மணி கடக கையான் – சூளாமணி:11 1853/4
பாயிய எழுந்த வேங்கை பாரிக்கும் அளவில் பைம் புல் – சூளாமணி:11 1858/3
தேம் கொண்ட பைம் தார் திறல் மன்ன யார் எனில் – சூளாமணி:11 1951/2
செம்பவழம் வெண் பளிங்கு பைம் தளிர் சிறக்கும் – சூளாமணி:11 2037/1
காதின கனக பைம் தோடும் கை வெள் வளைகளும் கழல – நீலகேசி:1 73/1
பப்பியரே அவர் பான்மை வினவினும் பைம்_தொடியே – நீலகேசி:1 84/4
பட்டு ஆர் கலை உடையும் பல் வளையும் பைம் தோடும் – நீலகேசி:1 130/2
கொல்லை முல்லை பைம் கோங்கு குருந்தம் கோடல் தண் குரவம் – நீலகேசி:2 150/1
பரக்கும் என்றேன் பயம் பைம்_தொடி என்றான் – நீலகேசி:5 601/4
மேல்


பைம்_தொடி (1)

பரக்கும் என்றேன் பயம் பைம்_தொடி என்றான் – நீலகேசி:5 601/4
மேல்


பைம்_தொடியே (1)

பப்பியரே அவர் பான்மை வினவினும் பைம்_தொடியே – நீலகேசி:1 84/4
மேல்


பைம்பூண் (5)

மின் இவர் கடக பைம்பூண் வென்றி வேல் வேந்தர் எல்லாம் – சூளாமணி:3 97/4
மின் மலர்ந்து இலங்கு பைம்பூண் விஞ்சை வேந்து ஒருவன் வந்து – சூளாமணி:3 107/3
வெற்றி வேல் விஞ்சையாரும் அஞ்சுவர் மின் செய் பைம்பூண்
கொற்றவ குறிப்பு உண்டாயின் கொடுப்பது குணம்-கொல் என்றான் – சூளாமணி:5 306/3,4
வளம் தரு வயிர பைம்பூண் மன்னவன் சிறுவன் வண் தார் – சூளாமணி:5 320/2
வாய்ந்து எரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு – சூளாமணி:5 324/2
மேல்


பைம்பொன் (17)

பைம்பொன் நாவற்பொழில் பரதத்திடை – யசோதர:1 5/1
பாடகம் இலங்கு செம் கேழ் சீறடி பாவை பைம்பொன்
சூடக மணி மென் தோளின் தொழுதனர் துளங்க தோன்றி – யசோதர:4 228/1,2
பைம்பொன் வாழை செம்பொனே பழுத்து வீழ்ந்த சோதியால் – சூளாமணி:4 131/3
பைம்பொன் பட்டம் அணிந்த கொல் யானையான் – சூளாமணி:4 147/1
அடர் மணி கதிரும் பைம்பொன் மாலையும் அணிந்த சென்னி – சூளாமணி:5 307/2
பைம்பொன் ஓடை வீழ் மணி பகட்டு எருத்தம் ஏறினான் – சூளாமணி:6 474/2
பைம்பொன் மாலை வார் மத பரூஉ கை ஈர் உவாக்கள் மீ – சூளாமணி:6 503/3
பைம்பொன் செய் பரவை தட்டில் பரு மணி பதித்த திண் தேர் – சூளாமணி:8 914/2
பத்திர கடிப்பினன் பைம்பொன் தாரினன் – சூளாமணி:9 1387/1
பைம்பொன் செய் பதாகையாலும் பரந்து இருள்பட்ட வீதி – சூளாமணி:9 1541/3
பரு மணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் – சூளாமணி:10 1622/3
பைம்பொன் அறை மேல் பவழம் உரலாக – சூளாமணி:10 1659/1
பைம்பொன் கோவை பாடக மென் சீறடி நல்லார்-தம் – சூளாமணி:10 1740/3
பைம்பொன் சுடிகை நிழல் துளங்க படர்ந்து ஆடு ஆயம் படிந்தாளே – சூளாமணி:10 1749/4
பைம்பொன் திலத நுதல் ஒதுக்கி பாவை பந்து கை கொண்டாள் – சூளாமணி:10 1753/4
பைம்பொன் செய் குடம் அழித்து பல் மணி சேர் முடி செய்தால் – நீலகேசி:4 312/1
பாத்து_இல பைம்பொன் படிமை செய்தால் அவை – நீலகேசி:4 331/2
மேல்


பைம்பொனால் (2)

பட்டம் ஆர் நெடும் தேர் பைம்பொனால் மிடை – சூளாமணி:8 894/1
பேர் ஒளி பீதக உடையர் பைம்பொனால்
ஆர் ஒளி தழுவிய அலர் செய் பூ பலி – சூளாமணி:11 1878/1,2
மேல்


பைய (2)

பைய வந்து தாமரையின் பரவை தடத்தும் மாளிகை மேல் – சூளாமணி:9 1478/2
பைய சொல்லுதல் நல்_வினைப்பால் என்றால் – நீலகேசி:5 536/1
மேல்


பையவே (7)

பையவே காட்டம்-தன்னை பல பின்னம் செய்திட்ட அன்று – யசோதர:4 236/1
பஞ்சின் மேல் மிதிப்பினும் பதைத்து பையவே
அஞ்சி மேல் இவர்வதற்கு ஆர்வம் செய்யுமே – சூளாமணி:8 957/3,4
பண் இயல் பிறிது ஒன்று ஆகி பையவே மறைந்து போனான் – சூளாமணி:8 1026/4
பையவே கருகலும் பரவை பால் கதிர் – சூளாமணி:8 1042/2
பருவத்தால் அரும்பி போதாய் பையவே அலர்ந்து முற்றி – சூளாமணி:8 1112/1
பட்டமும் குழையும் தோடும் பையவே கனிவிப்பாரும் – சூளாமணி:10 1637/4
பின்னை வந்தனகளும் இவை என பையவே பெயர்த்து உரைத்தான் – நீலகேசி:9 825/3
மேல்


பையுள் (1)

பையுள் வைக்க பளிங்கும் பயக்குமோ – நீலகேசி:10 868/2
மேல்


பையென (2)

பையென களிறும் கேட்டு பணிந்தபடி இறைஞ்சி நின்று – உதயணகுமார:1 19/3
பட அரவு அல்குலார் காதில் பையென
சுடர் தரு குழைகள்-தாம் அழிந்து சோர்ந்தவே – சூளாமணி:9 1221/3,4
மேல்


பையைகளே (1)

பட்டன அ பொருள் பையைகளே என்னும் பான்மையினால் – நீலகேசி:4 389/2

மேல்