ல – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

லஜ்ஜை (1)

எத்தனை நிந்தை லஜ்ஜை எத்தனை மோச_நாசம் – இரட்சணிய:3 93/2
மேல்


லஜ்ஜையால் (1)

நன்று இலா மாந்தர் ஈட்டும் லஜ்ஜையால் நாணமுற்று – குமார:2 113/3
மேல்


லக்ஷணங்கள் (1)

போதம் இனைய லக்ஷணங்கள் பரிபூரணமாய் பொருந்தி அணு – நிதான:9 2/2
மேல்


லக்ஷயம் (1)

ஈது காண் மெய் விசுவாச லக்ஷயம்
ஆதலின் இதை உளத்து ஆக்கி ஆண்டகை – ஆரணிய:9 73/1,2
மேல்


லபிக்கும் (1)

லபிக்கும் என்னா தெள்ளிதின் உணர்ந்தேன் மேலும் – ஆரணிய:8 78/4
மேல்


லபித்தது (1)

எண்_அரும் குணத்து இ உழை லபித்தது இ இரவில் – குமார:1 55/4
மேல்


லயம் (1)

இயம் காட்டி லயம் காட்டி எழில் காட்டி விழி காட்டி – நிதான:7 56/2

மேல்