மி – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மிகீஇ மிகீஇயர் மிகுப்ப மிகுபு மிகூஉம் மிகை மிகைபடு மிச்சில் மிசை மிசைவு மிஞிலி மிஞிறு மிடல் மிடறு மிடா மிடை மிண்டு மிதப்பு மிதவை மிதி மிதுனம் மிரியல் மிலேச்சர் மிலை மிழலை மிழற்று மிளிர் மிளிர்ப்பு மிளிர்வை மிளை மிறை மின் மின்மினி மின்னு மின்னுக்கொடி மிகீஇ (வி.எ) சொல்லிசை அளபெடை – மிகுந்து, (force) exceeding வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் கால் முளை மூங்கில் கவர் கிளை போல உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/11-13 நீண்ட மேகத்தின் முழக்கம் போல இளமையான களிறுகள் வன்மை மிக்கு, தன் காலில் அகப்பட்ட முளையாகிய மூங்கிலின் கவர்த்த கிளையைப் போல, தப்பிப்பிழைப்பது எவ்வாறு உன்னைச் சினமூட்டியவர்கள்? மிகீஇ –…

Read More

மா – முதல் சொற்கள் மாதோ

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மா மாக்கள் மாகதர் மாகம் மாங்காடு மாங்குடி மாங்குடிமருதன் மாசு மாசுணம் மாட்சி மாட்டு மாட்டுமாட்டு மாட்டை மாடம் மாடோர் மாண் மாண்பு மாணாக்கன் மாணை மாத்திரம் மாத்திரை மாதர் மாதரார் மாதராள் மாதவர் மாதிரம் மாது மாதுளம் மாதோ மாந்தர் மாந்தரஞ்சேரல் மாந்தரம் மாந்தரன் மாந்தி மாந்தீர் மாந்து மாந்தை மாமை மாய் மாயம் மாயவள் மாயவன் மாயோய் மாயோள் மாயோன் மார்க்கம் மார்பம் மார்பினை மார்பு மார்வம் மாரன் மாரி மால் மால்பு மாலிருங்குன்றம் மாலை மாவன் மாவிலங்கை மாழ்கு மாழா மாழை மாள மாற்கு மாற்றம் மாற்றல் மாற்றலர் மாற்றார் மாற்றாள் மாற்று மாற்றுமை மாற்றோர் மாறன் மாறு மாறுகொள் மாறுபடு மாறுமாறு மான் மான்மதசாந்து மான்ற மான்றமை மான்றன்று மான்றால் மான்று மான மானும்…

Read More

ம – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மக்கள் மக மகட்கொடை மகடூஉ மகம் மகமுறை மகரப்பகுவாய் மகரம் மகரவலயம் மகரவாய் மகவு மகள் மகள்கொடை மகன் மகன்றில் மகாஅஅர் மகாஅன் மகார் மகிழ் மகிழ்நன் மகிழம் மகுளி மங்குல் மஞ்சள் மஞ்சனம் மஞ்சிகை மஞ்சு மஞ்ஞை மட்டம் மட்டு மடங்கல் மடங்கு மடந்தை மடம் மடம்படு மடமை மடர் மடல் மடவ மடவது மடவந்தனள் மடவம் மடவர் மடவரல் மடவள் மடவன் மடவார் மடவீர் மடவை மடவோய் மடவோர் மடவோள் மடவோன் மடன் மடா மடாய் மடி மடிவு மடிவை மடு மடை மண் மண்டாத மண்டிலம் மண்டு மண்டை மண்ணகம் மண்ணல் மண்ணு மண்ணுறு மண்ணை மண மணப்பு மணம் மணன் மணி மணிச்சிகை மணிப்புறா மணிமாடம் மத்தகம் மத்தம் மத்தரி மத்தி மத்திகை மத்து…

Read More

பௌ – முதல் சொற்கள்

பௌவம் (பெ) கடல், sea 1. கீழ்க்கடல் மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் – கலி 142/41-43 களங்கமற்ற சுடரே! நீ மேற்கில் மலையில் சென்று மறைவாயானால், கிழக்கில் கடலில் தோன்றிப் பகலைச் செய்யும் வரை, எனக்குக் கைவிளக்காக உன் கதிர்கள் சிவற்றைத் தருவாய்! 2. மேல்கடல் குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – புறம் 6/4 மேல்கண்ணது பழையதாய் முதிர்ந்த கடலின் மேற்கும் 3. தென் கடல் அர வழங்கும் பெரும் தெய்வத்து வளை ஞரலும் பனி பௌவத்து குண குட கடலோடு ஆயிடை மணந்த – பதி 51/13-15 பாம்புகள் நடமாடும் பெரும் தெய்வங்கள் உறையும் இமயமலை, சங்குகள் ஒலிக்கும் குளிர்ந்த பெருங்கடல்,…

Read More

போ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் போ போக்கு போகம் போகில் போங்கம் போத்த(தல்) போத்து போதர் போதரு(தல்) போது போந்து போந்தை போர் போர்க்களம் போர்ப்பு போர்ப்புறு போர்பு போர்முகம் போர்வு போல் போல போலா போலாது போலாம் போலாய் போலாள் போலான் போலும் போழ் போழ்து போழ்வு போற்று போறல் போறி போறிர் போன்ம் போன்றிசின் போ (வி) 1. அகலு, be off 2. நீங்கு, go off 3. ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்துக்குச் செல், go 4. இல்லாமல் போ, cease to exist 5. ஓங்கு, be tall 6. பரவு, spread 1 போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி – கலி 94/22 “போ! சீச்சீ! அரை மனிதனே! இனி நீ இந்நிலையைக் கைவிடு!…

Read More

பொ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பொகுட்டு பொகுவல் பொங்கடி பொங்கர் பொங்கல் பொங்கழி பொங்கு பொசி பொடி பொத்தி பொத்து பொதி பொதியம் பொதியில் பொதிர் பொதினி பொது பொதுச்சொல் பொதுநோக்கு பொதும்பர் பொதும்பு பொதுமகளிர் பொதுமீக்கூற்றம் பொதுமை பொதுமொழி பொதுவர் பொதுவன் பொதுவாக பொதுவி பொதுவினை பொதுளு பொம்மல் பொய் பொய்கை பொய்த்தல் பொய்தல் பொய்ப்பு பொய்ம்மருள் பொரல் பொரி பொரீஇ பொரீஇய பொரு பொருகளம் பொருட்பிணி பொருத்து பொருந்தலர் பொருந்து பொருநர் பொருநன் பொருநை பொருப்பன் பொருப்பு பொருவர் பொருவார் பொருள்பிணி பொரூஉ பொரூஉம் பொரேரென பொல்லம் பொலம் பொலன் பொலி பொழில் பொழுது பொளி பொற்ப பொற்பு பொறி பொறீஇ பொறை பொறைமரம் பொறையன் பொறையாறு பொன் பொன்று பொகுட்டு (பெ) 1. தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை, Pericarp…

Read More

பை – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பை பைஇ பைஞ்சாய் பைஞ்சேறு பைஞ்ஞிலம் பைதரு(தல்) பைதல் பைதலம் பைதலன் பைதலேன் பைதலை பைதிரம் பைது பைப்பய பைபய பைம் பைய பையா பையுள் பையென் பையென்ற பையென பை 1. (வி) (பாம்பு)படமெடு, spread the hood as a cobra – 2. (பெ) 1. பசுமை – வளமை, செல்வச்செழிப்பு, prosperity, flourishing condition 2. பசுமை – குளிர்ச்சி, coolness 3. பாம்பின் படம், hood of a cobra 4. துணி தோல், காகிதம் முதலியவற்றால் அமைந்த கொள்கலம், bag, sack – 3. (பெ.அ) பார்க்க : பைம் 1 பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொரு 69 படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப, 2.1 பை…

Read More

பே – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பே பேகன் பேடி பேடை பேண் பேணு பேது பேதுறு பேதை பேதைமை பேதையார் பேம் பேய் பேய்வெண்தேர் பேர் பேர்தரு(தல்) பேராளர் பேரியாழ் பேரியாறு பேரில்பெண்டு பேரிளம்பெண் பேழ் பேழை பேறு பேன் பே (பெ) அச்சம், fear காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவ என பேஎ விழவினுள் வேலன் ஏத்தும் வெறியும் உளவே – பரி 5/13-15 உலகத்தை அழிக்கும் கடவுளான சிவனின் மகனே! செவ்வேளே! சான்றாண்மையுடையவனே! தலைவனே! என்று அச்சந்தரும் வெறியாட்டு விழாவில் வேலன் புகழ்ந்துபாடும் வெறியாட்டுப் பாடல்களும் உள்ளன; மேல் பேகன் (பெ) சங்ககாலச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன் A liberal chief of sangam period, one of last seven such chieftains இன்றைய பழனி என்ற…

Read More

பெ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பெட்கு(தல்) பெட்டவை பெட்டாஅளவை பெட்டாங்கு பெட்ப பெட்பு பெடை பெண்கோள் பெண்டு பெண்ணை பெதும்பை பெய் பெயர் பெயர்த்தந்து பெயர்த்தரல் பெயர்த்தும் பெயர்தரு(தல்) பெயர்தல் பெயர்ப்பு பெயர்வு பெயரல் பெயரன் பெயரிய பெயல் பெரிது பெரிய பெரியம் பெரியள் பெரியன் பெரியை பெரு பெருநீர் பெருவாய்மலர் பெருக்கம் பெருக்கு பெருகல் பெருகு பெருங்கல் பெருந்தகை பெருந்துறை பெருநாள் பெரும்பாண் பெரும்பிறிது பெருமிதம் பெருமொழி பெருவிறல் பெற்றத்தார் பெற்றி பெட்கு(தல்) (வி) பேணு, விரும்பு, cherish, regard, desire பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14 நின்னை எய்திய கணவனை விரும்பிப்பேணும் விருப்பத்தையுடையை ஆக என்று வாழ்த்தி எல்லை எம்மொடு கழிப்பி எல் உற நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்…

Read More

பூ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பூ பூசல் பூசு பூசை பூட்கை பூட்டு பூண் பூதம் பூரி பூரிமம் பூரியர் பூவல் பூவன் பூவை பூழ் பூழி பூழியர் பூழில் பூளை பூ 1. (வி) 1. மலர், blossom, bloom, flower 2. தோன்று, appear, manifest 3. வளம்பெறு, பொலிவடை, flourish, prosper 4. மின்னு, shine 5. இருதுவாகு, மாதவிடாய் கொள், menstruate 6. சிறந்து விளங்கு, நிறைந்து விளங்கு, be excellent, be full 7. பல் பொருள், different shades of meaning 2. (பெ) 1. மலர், flower 2. பூவேலைப்பாடு, floral design 3. புகர், யானையின் நெற்றிப்புள்ளி, Spots on an elephant’s forehead 4. வனப்பு, பொலிவு, Richness, fertility, flourishing condition…

Read More