நி – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 1
நிகர்த்து 1
நிகர்ப்ப 2
நிகரலும் 1
நிகழ் 1
நிகழ்ச்சி 3
நிகழ்த்துப 1
நிகழ்ந்த 1
நிகழ்ந்தது 2
நிகழ்ந்தவை 1
நிகழ்பவை 1
நிகழ்வின் 2
நிகழ்வினும் 2
நிகழ்வு 1
நிகழ்வே 1
நிகழ 1
நிகழும் 10
நிகழுமாறு 1
நிகழூஉ 1
நிச்சமும் 1
நிம்பிரி 2
நிமித்தம் 5
நிமித்தமும் 1
நிமிர் 1
நிமிர்ந்து 2
நிமிர்வு 1
நிரம்ப 3
நிரல் 3
நிரல்நிறை 1
நிரல்நிறை-தானே 1
நிரல்பட 1
நிரை 6
நிரைபும் 2
நிரையும் 2
நில்லா 2
நில்லாது 1
நில 3
நிலத்தான 1
நிலத்தின் 2
நிலத்தினானும் 1
நிலத்து 2
நிலத்து-வழி 1
நிலத்தும் 3
நிலத்தே 1
நிலம் 8
நிலவுதல் 1
நிலன் 1
நிலனும் 1
நிலனே 1
நிலா 1
நிலை 117
நிலை-தானே 2
நிலை-இடை 2
நிலைக்களம் 1
நிலைக்கு 7
நிலைத்து 1
நிலைத்தே 3
நிலைபெற்றது 1
நிலைபெறவே 1
நிலைபெறு 1
நிலைமை 1
நிலைமைக்கு 2
நிலைமைத்து 2
நிலைமையின் 1
நிலைமையும் 1
நிலைமொழி 1
நிலைய 1
நிலையல் 5
நிலையலும் 15
நிலையா 1
நிலையாது 2
நிலையான் 1
நிலையிடை 1
நிலையியலான 1
நிலையிற்று 1
நிலையின் 2
நிலையின்-கண்ணும் 1
நிலையின 2
நிலையினும் 3
நிலையும் 60
நிலையுரைத்தன்றே 1
நிலையே 17
நிலையொடு 1
நிலைஇ 5
நிலைஇய 3
நிழத்தல் 1
நிழல் 1
நிழலின் 1
நிற்கவும் 2
நிற்கும் 2
நிற்குவது 1
நிற்ப 1
நிற்பவை 1
நிற்பின் 3
நிற்றல் 14
நிற்றல்-கண்ணும் 1
நிற்றலின் 1
நிற்றலும் 3
நிற்றற்கும் 1
நிற 1
நிறத்து 1
நிறன் 2
நிறீஇ 1
நிறுத்த 4
நிறுத்தல் 3
நிறுத்தல்-கண்ணும் 1
நிறுத்தலின் 1
நிறுத்தலும் 2
நிறுத்து 3
நிறை 5
நிறை_அரும் 1
நிறைக்கும் 1
நிறைந்த 1
நிறைந்து 1
நிறைப்பெயர் 1
நிறைபு 1
நிறைமொழி 1
நிறைய 2
நிறையவும் 1
நிறையிற்கும் 1
நிறையின் 1
நிறையும் 10
நிறையே 1
நிறைவு 2
நிறைவும் 1
நின் 1
நின்ற 11
நின்றவை 1
நின்று 13
நின்று-ஆங்கு 1
நின்றை 1
நினைத்தல் 1
நினைத்தற்கு 1
நினைதல் 1
நினைந்து 1
நினைய 4
நினையல் 1
நினையும்-காலை 8
நினைவும் 1
நினைஇ 2

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நிகர் (1)

கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே – பொருள். மரபி:17/1
TOP


நிகர்த்து (1)

நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி – பொருள். புறத்:24/14
TOP


நிகர்ப்ப (2)

எள்ள விழைய விறப்ப நிகர்ப்ப – பொருள். உவம:11/6
கள்ள கடுப்ப ஆங்கு_அவை எனாஅ – 11/7
ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று – பொருள். உவம:15/2
TOP


நிகரலும் (1)

மகர அளவொடு நிகரலும் உரித்தே – எழுத். குற்.புண:75/3
TOP


நிகழ் (1)

நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின் – பொருள். பொருளி:34/1
TOP


நிகழ்ச்சி (3)

கரும நிகழ்ச்சி இடம் என மொழிப – பொருள். செய்யு:198/2
இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி – பொருள். மரபி:80/2
நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான – பொருள். மரபி:92/2
TOP


நிகழ்த்துப (1)

நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப – பொருள். மரபி:75/2
TOP


நிகழ்ந்த (1)

களவினுள் நிகழ்ந்த அருமையை புலம்பி – பொருள். கற்:5/18
TOP


நிகழ்ந்தது (2)

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் – பொருள். அகத்:43/1
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே – பொருள். அகத்:44/1
TOP


நிகழ்ந்தவை (1)

நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் – பொருள். கள:20/16
TOP


நிகழ்பவை (1)

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் – பொருள். கள:11/8
TOP


நிகழ்வின் (2)

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா – சொல். வினை:3/1
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற – சொல். எச்ச:31/1
TOP


நிகழ்வினும் (2)

இறப்பினும் நிகழ்வினும் சிறப்ப தோன்றும் – சொல். வினை:48/2
கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள – பொருள். கற்:12/1
TOP


நிகழ்வு (1)

பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும் – பொருள். செய்யு:202/3
TOP


நிகழ்வே (1)

இறப்பே நிகழ்வே எதிரது என்னும் – பொருள். செய்யு:202/1
TOP


நிகழ (1)

அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ – பொருள். கள:4/3
நின்றவை களையும் கருவி என்ப – 4/4
TOP


நிகழும் (10)

அ-வயின் மூன்றும் நிகழும் காலத்து – சொல். வினை:30/2
எ முறை சொல்லும் நிகழும் காலத்து – சொல். வினை:43/2
வாரா காலத்தும் நிகழும் காலத்தும் – சொல். வினை:44/1
செய்வது இல் வழி நிகழும் காலத்து – சொல். வினை:45/3
நிகழும் காலமொடு வாரா காலமும் – சொல். எச்ச:41/2
ஆங்கு_அவை நிகழும் என்மனார் புலவர் – பொருள். கள:6/2
இன்னவை நிகழும் என்மனார் புலவர் – பொருள். கள:10/5
பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும் – பொருள். கள:23/19
ஆ-வயின் நிகழும் என்மனார் புலவர் – பொருள். கற்:8/2
அவை நால் பொருள்-கண் நிகழும் என்ப – பொருள். பொருளி:42/4
TOP


நிகழுமாறு (1)

நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் – பொருள். கற்:9/27
TOP


நிகழூஉ (1)

நிகழூஉ நின்ற பலர் வரை கிளவியின் – சொல். பெயர்:19/1
TOP


நிச்சமும் (1)

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப – பொருள். கள:8/2
TOP


நிம்பிரி (2)

சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு – பொருள். பொருளி:51/1
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி – பொருள். மெய்ப்:26/1
TOP


நிமித்தம் (5)

ஊடல் அவற்றின் நிமித்தம் என்று இவை – பொருள். அகத்:14/2
மன்னும் நிமித்தம் மொழி பொருள் தெய்வம் – பொருள். அகத்:36/2
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப – பொருள். கள:13/1
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும் – பொருள். கற்:36/3
மன்னிய வினைய நிமித்தம் என்ப – பொருள். மெய்ப்:19/2
TOP


நிமித்தமும் (1)

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் – பொருள். புறத்:36/17
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட – 36/18
TOP


நிமிர் (1)

அடி நிமிர் கிளவி ஈர்_ஆறு ஆகும் – பொருள். செய்யு:182/1
TOP


நிமிர்ந்து (2)

அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும் – பொருள். செய்யு:149/4
பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும் – பொருள். செய்யு:238/2
TOP


நிமிர்வு (1)

அம்மை-தானே அடி நிமிர்வு இன்றே – பொருள். செய்யு:235/3
TOP


நிரம்ப (3)

நீரின் குறிப்பின் நிரம்ப கூறி – பொருள். கள:11/12
நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும் – பொருள். பொருளி:43/2
நிரம்ப நாடின் அ பெயர்க்கு உரிய – பொருள். மரபி:22/2
TOP


நிரல் (3)

நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம் – பொருள். உவம:37/1
நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம் – பொருள். உவம:37/1
நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும் – பொருள். செய்யு:91/1
TOP


நிரல்நிறை (1)

நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று – சொல். எச்ச:8/1
TOP


நிரல்நிறை-தானே (1)

நிரல்நிறை-தானே – சொல். எச்ச:9/2
வினையினும் பெயரினும் நினைய தோன்றி – 9/3
TOP


நிரல்பட (1)

நேர் இன மணியை நிரல்பட வைத்த ஆங்கு – பொருள். செய்யு:170/1
TOP


நிரை (6)

முன் நிரை உறினும் அன்ன ஆகும் – பொருள். செய்யு:14/1
நிரை அசை இயல ஆகும் என்ப – பொருள். செய்யு:16/2
வெண்சீர் ஈற்று அசை நிரை அசை இயற்றே – பொருள். செய்யு:29/1
நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும் – பொருள். செய்யு:60/1
நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும் – பொருள். செய்யு:60/1
நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும் – பொருள். செய்யு:75/1
TOP


நிரைபும் (2)

நேர்பும் நிரைபும் ஆகும் என்ப – பொருள். செய்யு:4/2
நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் – பொருள். செய்யு:74/1
சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப – 74/2
TOP


நிரையும் (2)

நேரும் நிரையும் என்றிசின் பெயரே – பொருள். செய்யு:3/3
நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் – பொருள். செய்யு:74/1
TOP


நில்லா (2)

நில்லா உலகம் புல்லிய நெறித்தே – பொருள். புறத்:23/2
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா – பொருள். செய்யு:26/1
TOP


நில்லாது (1)

ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது – சொல். கிளவி:44/2
TOP


நில (3)

நில பெயர் குடி பெயர் குழுவின் பெயரே – சொல். பெயர்:11/1
எ நில மருங்கின் பூவும் புள்ளும் – பொருள். அகத்:19/1
நில திரிபு இன்று அஃது என்மனார் புலவர் – பொருள். பொருளி:30/2
TOP


நிலத்தான (1)

ஏழும் ஆகும் உறை நிலத்தான – சொல். வேற்.மயங்:15/2
TOP


நிலத்தின் (2)

வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின் – சொல். வேற்.இய:20/3
வந்த நிலத்தின் பயத்த ஆகும் – பொருள். அகத்:19/3
TOP


நிலத்தினானும் (1)

கண் என் வேற்றுமை நிலத்தினானும் – சொல். வினை:16/2
ஒப்பினானும் பண்பினானும் என்று – 16/3
TOP


நிலத்து (2)

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி – சொல். எச்ச:2/3
எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின் – பொருள். செய்யு:164/1
TOP


நிலத்து-வழி (1)

நிலத்து-வழி மருங்கின் தோன்றலான – சொல். பெயர்:42/3
TOP


நிலத்தும் (3)

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் – சொல். எச்ச:4/1
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி – 4/2
மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும் – பொருள். செய்யு:50/2
எழுபது வகையின் வழு இல ஆகி – 50/3
அங்கதம் முதுசொல் அ ஏழ் நிலத்தும் – பொருள். செய்யு:79/2
வண்_புகழ்_மூவர் தண் பொழில் வரைப்பின் – 79/3
TOP


நிலத்தே (1)

ஏறிய நிலத்தே குறளடி என்ப – பொருள். செய்யு:36/2
TOP


நிலம் (8)

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் – பொருள். அகத்:4/1
அ நிலம் பொழுதொடு வாரா ஆயினும் – பொருள். அகத்:19/2
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் என – பொருள். அகத்:47/1
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு – பொருள். புறத்:16/3
தவல்_அரும் சிறப்பின் ஐ நிலம் பெறுமே – பொருள். கள:15/2
நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் வழி உரைத்தல் – பொருள். கற்:28/1
தோழிக்கு ஆயின் நிலம் பெயர்ந்து உரையாது – பொருள். உவம:26/2
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் – பொருள். மரபி:89/1
TOP


நிலவுதல் (1)

நெறி படு பொருள்-வயின் நிலவுதல் வரையார் – சொல். வேற்.மயங்:20/2
TOP


நிலன் (1)

நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப – பொருள். அகத்:12/2
TOP


நிலனும் (1)

நிலனும் பொருளும் காலமும் கருவியும் – சொல். வினை:37/1
TOP


நிலனே (1)

நிலனே காலம் கருவி என்றா – சொல். வேற்.மயங்:29/2
TOP


நிலா (1)

நிலா என் கிளவி அத்தொடு சிவணும் – எழுத். உயி.மயங்:26/1
TOP


நிலை (117)

மெய் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் – எழுத். நூல்:30/1
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே – எழுத். மொழி:12/3
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா – எழுத். பிறப்:2/2
ஆ ஈர் இயல புணர் நிலை சுட்டே – எழுத். புணர்:5/7
உரியவை உளவே புணர் நிலை சுட்டே – எழுத். புணர்:9/2
ஆ இரண்டு என்ப பெயர் நிலை சுட்டே – எழுத். புணர்:15/2
அகர இறுதி பெயர் நிலை முன்னர் – எழுத். உயி.மயங்:1/1
அத்து அவண் வரினும் வரை நிலை இன்றே – எழுத். உயி.மயங்:17/1
ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே – எழுத். உயி.மயங்:30/1
உடன் நிலை மொழியும் உள என மொழிப – எழுத். உயி.மயங்:49/2
ஏனவை வரினே மேல் நிலை இயல்பே – எழுத். உயி.மயங்:54/1
நிலை இன்று ஆகும் ஐ என் உயிரே – எழுத். உயி.மயங்:82/2
கடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி – எழுத். உயி.மயங்:83/2
வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே – எழுத். உயி.மயங்:93/3
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க – எழுத். புள்.மயங்:20/3
அத்தும் ஆன்-மிசை வரை நிலை இன்றே – எழுத். புள்.மயங்:36/2
மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் – எழுத். புள்.மயங்:45/2
மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே – எழுத். புள்.மயங்:64/1
கடி நிலை இன்றே ஆசிரியர்க்க – எழுத். புள்.மயங்:94/3
ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே – எழுத். புள்.மயங்:104/1
ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம் – எழுத். குற்.புண:13/1
ஏனை முன் வரினே தான் நிலை இன்றே – எழுத். குற்.புண:19/1
அ நால் மொழியும் தம் நிலை திரியா – எழுத். குற்.புண:24/1
மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும் – எழுத். குற்.புண:25/3
இடை நிலை ரகரம் இரண்டு என் எண்ணிற்கு – எழுத். குற்.புண:34/1
முதல் நிலை நீடல் ஆ-வயினான – எழுத். குற்.புண:50/3
மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே – எழுத். குற்.புண:52/1
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது – எழுத். குற்.புண:54/1
ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்றே – எழுத். குற்.புண:58/1
முதல் நிலை நீடினும் மானம் இல்லை – எழுத். குற்.புண:60/1
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது – எழுத். குற்.புண:65/1
நூறன் இயற்கை முதல் நிலை கிளவி – எழுத். குற்.புண:66/2
முதல் நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும் – எழுத். குற்.புண:73/1
முதல் நிலை இயற்கை என்மனார் புலவர் – எழுத். குற்.புண:73/3
அதன் நிலை உயிர்க்கும் யா வரு-காலை – எழுத். குற்.புண:74/1
முதல் நிலை ஒகரம் ஓ ஆகும்மே – எழுத். குற்.புண:74/2
ஆண்மை திரிந்த பெயர் நிலை கிளவியும் – சொல். கிளவி:4/2
தெய்வம் சுட்டிய பெயர் நிலை கிளவியும் – சொல். கிளவி:4/3
ஆண்மை திரிந்த பெயர் நிலை கிளவி – சொல். கிளவி:12/1
செப்பே வழீஇயினும் வரை நிலை இன்றே – சொல். கிளவி:15/1
பகுதி கிளவி வரை நிலை இலவே – சொல். கிளவி:17/2
நிலை பெற தோன்றும் அ நால் சொல்லும் – சொல். கிளவி:28/2
பன்மை சுட்டிய சினை நிலை கிளவி – சொல். கிளவி:62/2
வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல் – சொல். வேற்.இய:5/2
கூறிய முறையின் உருபு நிலை திரியாது – சொல். வேற்.இய:8/1
தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே – சொல். வேற்.இய:9/2
சினை நிலை கிளவிக்கு ஐயும் கண்ணும் – சொல். வேற்.மயங்:2/1
வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர் – சொல். வேற்.மயங்:2/2
கடி நிலை இலவே பொருள்-வயினான – சொல். வேற்.மயங்:12/2
பொருள் நிலை திரியா வேற்றுமை சொல்லே – சொல். வேற்.மயங்:24/2
விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின் – சொல். விளி:34/3
தெளி நிலை உடைய ஏகாரம் வரலே – சொல். விளி:34/4
அன்ன பிறவும் பெயர் நிலை வரினே – சொல். விளி:37/3
பல்லோர் குறித்த முறை நிலை பெயரே – சொல். பெயர்:11/3
பல்லோர் குறித்த சினை நிலை பெயரே – சொல். பெயர்:11/4
பல்லோர் குறித்த திணை நிலை பெயரே – சொல். பெயர்:11/5
மெய் நிலை உடைய தோன்றலாறே – சொல். வினை:3/3
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின – சொல். வினை:33/2
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா – சொல். வினை:39/2
மு நிலை காலமும் தோன்றும் இயற்கை – சொல். வினை:43/1
மெய் நிலை பொது சொல் கிளத்தல் வேண்டும் – சொல். வினை:43/3
சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே – சொல். இடை:16/2
தகு நிலை உடைய என்மனார் புலவர் – சொல். இடை:27/3
வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா – சொல். இடை:45/1
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின் – சொல். உரி:1/7
வம்பு நிலை இன்மை – சொல். உரி:29/1
கூறிய கிளவி பொருள் நிலை அல்ல – சொல். உரி:92/1
அடிமறி செய்தி அடி நிலை திரிந்து – சொல். எச்ச:11/1
சீர் நிலை திரியாது தடுமாறும்மே – சொல். எச்ச:11/2
சொல் நிலை மாற்றி பொருள் எதிர் இயைய – சொல். எச்ச:13/2
அ நான்கு என்ப பொருள் நிலை மரபே – சொல். எச்ச:23/5
மெய் நிலை மயக்கின் ஆஅகுநவும் – சொல். எச்ச:53/4
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே – சொல். எச்ச:55/2
ஒருமை சுட்டிய பெயர் நிலை கிளவி – சொல். எச்ச:65/1
பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே – சொல். எச்ச:66/2
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே – பொருள். அகத்:9/2
இரு வகை பிரிவும் நிலை பெற தோன்றலும் – பொருள். அகத்:11/1
திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே – பொருள். அகத்:12/1
திணை-தொறும் மரீஇய திணை நிலை பெயரே – பொருள். அகத்:20/2
ஆனா வகைய திணை நிலை பெயரே – பொருள். அகத்:22/2
தலை வரும் விழும நிலை எடுத்து உரைப்பினும் – பொருள். அகத்:39/1
தாய் நிலை நோக்கி தலைப்பெயர்த்து கொளினும் – பொருள். அகத்:39/5
தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் – பொருள். அகத்:40/7
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி – பொருள். அகத்:45/1
ஓடா கழல் நிலை உளப்பட ஓடா – பொருள். புறத்:5/7
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு – பொருள். புறத்:16/3
தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும் – பொருள். புறத்:17/4
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான் – பொருள். புறத்:20/8
அ நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல் – பொருள். கள:10/3
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று – பொருள். கள:10/4
களனும் பொழுதும் வரை நிலை விலக்கி – பொருள். கள:23/31
அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும் – பொருள். கள:23/36
அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன – பொருள். கற்:27/5
காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும் – பொருள். கற்:36/1
காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும் – பொருள். கற்:36/1
சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே – பொருள். பொருளி:22/1
அளபெடை அசை நிலை ஆகலும் உரித்தே – பொருள். செய்யு:17/1
இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே – பொருள். செய்யு:23/2
அ நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் – பொருள். செய்யு:31/1
நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும் – பொருள். செய்யு:42/1
விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே – பொருள். செய்யு:53/1
தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும் – பொருள். செய்யு:54/1
உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப – பொருள். செய்யு:57/2
வரை நிலை இன்றே அ அடிக்கு என்ப – பொருள். செய்யு:60/2
விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே – பொருள். செய்யு:61/1
அ நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய – பொருள். செய்யு:106/1
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ – பொருள். செய்யு:110/4
பரிபாடல்லே தொகை நிலை வகையின் – பொருள். செய்யு:120/1
அடை நிலை கிளவி தாழிசை பின்னர் – பொருள். செய்யு:135/1
பா நிலை வகையே கொச்சக கலி என – பொருள். செய்யு:155/1
தொகு நிலை மரபின் அடி இல என்ப – பொருள். செய்யு:160/3
என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே – பொருள். செய்யு:176/3
தொகு நிலை கிளவி பயன் எனப்படுமே – பொருள். செய்யு:203/2
கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும் – பொருள். மரபி:21/1
மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை – பொருள். மரபி:90/1
மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும் – பொருள். மரபி:91/1
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி – பொருள். மரபி:93/1
TOP


நிலை-தானே (2)

சீர் நிலை-தானே ஐந்து எழுத்து இறவாது – பொருள். செய்யு:41/1
எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலை-தானே – பொருள். செய்யு:43/1
குன்றலும் மிகுதலும் இல் என மொழிப – 43/2
TOP


நிலை-இடை (2)

புணரியல் நிலை-இடை குறுகலும் உரித்தே – எழுத். மொழி:2/1
புணர் இயல் நிலை-இடை உணர தோன்றா – எழுத். குற்.புண:77/11
TOP


நிலைக்களம் (1)

அ நால் பண்பும் நிலைக்களம் என்ப – பொருள். உவம:4/2
TOP


நிலைக்கு (7)

அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய – எழுத். புணர்:8/2
புணரியல் நிலையிடை பொருள் நிலைக்கு உதநவும் – சொல். இடை:2/2
சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் – பொருள். அகத்:40/8
நிலைக்கு உரி மரபின் இரு வீற்றும் உரித்தே – பொருள். பொருளி:26/2
நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே – பொருள். செய்யு:25/2
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே – பொருள். செய்யு:62/2
அடக்கு இயல் வாரமொடு அ நிலைக்கு உரித்தே – பொருள். செய்யு:152/2
TOP


நிலைத்து (1)

பல்-வழி நுதலிய நிலைத்து ஆகும்மே – சொல். பெயர்:32/2
TOP


நிலைத்தே (3)

னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே – எழுத். புணர்:19/2
கண்ணிய நிலைத்தே என என் கிளவி – சொல். இடை:10/3
கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே – சொல். எச்ச:21/4
TOP


நிலைபெற்றது (1)

தொகை நிலைபெற்றது என்மனார் புலவர் – பொருள். புறத்:20/9
TOP


நிலைபெறவே (1)

அசைநிலை வரையார் சீர் நிலைபெறவே – பொருள். செய்யு:27/2
TOP


நிலைபெறு (1)

வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் – எழுத். புணர்:30/2
TOP


நிலைமை (1)

ஆகிய நிலைமை அவரும் அன்னர் – பொருள். அகத்:24/2
TOP


நிலைமைக்கு (2)

அ பா நிலைமைக்கு உரிய ஆகும் – பொருள். செய்யு:122/2
நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப – பொருள். மரபி:75/2
TOP


நிலைமைத்து (2)

காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும் – பொருள். செய்யு:121/3
நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும் – பொருள். செய்யு:141/3
TOP


நிலைமையின் (1)

சூழ்தலும் உசா துணை நிலைமையின் பொலிமே – பொருள். கள:35/1
TOP


நிலைமையும் (1)

நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி – பொருள். கள:11/19
TOP


நிலைமொழி (1)

அ பால் ஆறன் நிலைமொழி முன்னர் – எழுத். உரு:1/2
TOP


நிலைய (1)

ஈற்று பெயர் கிளவி மூ வகை நிலைய – எழுத். தொகை:16/2
அவை-தாம் – 16/3
TOP


நிலையல் (5)

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் – எழுத். நூல்:15/1
மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல் – எழுத். புணர்:2/2
அ இயல் நிலையல் செவ்விது என்ப – எழுத். உயி.மயங்:40/2
அ இயல் நிலையல் செவ்விது என்ப – சொல். வேற்.இய:7/2
சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல் – சொல். எச்ச:9/4
TOP


நிலையலும் (15)

சாரியை உள் வழி தன் உருபு நிலையலும் – எழுத். தொகை:15/6
சாரியை இயற்கை உறழ தோன்றலும் – 15/7
அஃறிணை விரவுப்பெயர்க்கு அ இயல் நிலையலும் – எழுத். தொகை:15/9
மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும் – 15/10
வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே – எழுத். புள்.மயங்:13/2
நிலையலும் உரித்தே செய்யுளான – எழுத். புள்.மயங்:21/2
தகரம் வரு-வழி ஆய்தம் நிலையலும் – எழுத். புள்.மயங்:74/1
புகர் இன்று என்மனார் புலமையோரே – 74/2
ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே – எழுத். புள்.மயங்:104/1
வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும் – எழுத். புள்.மயங்:105/2
போற்றல் வேண்டும் மொழியும்-மார் உளவே – 105/3
தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே – எழுத். குற்.புண:4/2
தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் – சொல். பெயர்:3/1
தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும் – சொல். இடை:3/3
அன்னவை எல்லாம் உரிய என்ப – 3/4
முன் மொழி நிலையலும் பின் மொழி நிலையலும் – சொல். எச்ச:23/2
முன் மொழி நிலையலும் பின் மொழி நிலையலும் – சொல். எச்ச:23/2
இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும் – 23/3
இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும் – சொல். எச்ச:23/3
அ மொழி நிலையாது அல் மொழி நிலையலும் – 23/4
அ மொழி நிலையாது அல் மொழி நிலையலும் – சொல். எச்ச:23/4
அ நான்கு என்ப பொருள் நிலை மரபே – 23/5
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே – பொருள். அகத்:44/1
TOP


நிலையா (1)

அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா – எழுத். உயி.மயங்:29/3
னகரம் ஒற்றும் ஆவும் மாவும் – 29/4
TOP


நிலையாது (2)

வேற்றுமை அல் வழி சாரியை நிலையாது – எழுத். புள்.மயங்:27/3
அ மொழி நிலையாது அல் மொழி நிலையலும் – சொல். எச்ச:23/4
TOP


நிலையான் (1)

அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் – எழுத். பிறப்:1/4
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி – 1/5
TOP


நிலையிடை (1)

புணரியல் நிலையிடை பொருள் நிலைக்கு உதநவும் – சொல். இடை:2/2
TOP


நிலையியலான (1)

அ பெயர் மருங்கின் நிலையியலான – எழுத். மொழி:35/2
TOP


நிலையிற்று (1)

நிலையிற்று அ பெயர் முசுவின்-கண்ணும் – பொருள். மரபி:46/1
TOP


நிலையின் (2)

தெரிந்து மொழி செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் – சொல். வேற்.இய:19/5
நோயும் இன்பமும் இரு வகை நிலையின் – பொருள். பொருளி:2/1
காமம் கண்ணிய மரபிடை தெரிய – 2/2
TOP


நிலையின்-கண்ணும் (1)

தான் அவள் பிழைத்த நிலையின்-கண்ணும் – பொருள். கற்:5/42
உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும் – 5/43
TOP


நிலையின (2)

சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் – எழுத். பிறப்:18/2
உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் – சொல். கிளவி:57/9
TOP


நிலையினும் (3)

வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா – சொல். இடை:45/1
ஆ-வயின் வரூஉம் பல் வேறு நிலையினும் – பொருள். கற்:6/41
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ – 6/42
அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் – பொருள். செய்யு:210/1
இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல் – 210/2
TOP


நிலையும் (60)

அ இயல் நிலையும் ஏனை மூன்றே – எழுத். நூல்:12/1
இரு-வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே – எழுத். மொழி:43/2
வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் – எழுத். புணர்:10/1
வேற்றுமை_அல்வழி புணர்மொழி நிலையும் – 10/2
வேற்றுமை_அல்வழி புணர்மொழி நிலையும் – எழுத். புணர்:10/2
எழுத்தே சாரியை ஆ இரு பண்பின் – 10/3
ஐயின் முன்னரும் அ இயல் நிலையும் – எழுத். புணர்:25/1
ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும் – எழுத். தொகை:19/3
நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன – 19/4
உம்மை நிலையும் இறுதியான – எழுத். உரு:17/3
உம்மை நிலையும் இறுதியான – எழுத். உரு:19/5
சாரியை நிலையும் கடப்பாடு இலவே – எழுத். உரு:30/4
பலவற்று இறுதி உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:18/1
நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:51/1
ஆ-வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் – 51/2
சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:61/1
ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை – 61/2
சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:79/1
மழை என் கிளவி வளி இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:85/1
ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே – எழுத். உயி.மயங்:89/1
உருபு இயல் நிலையும் மொழியும்-மார் உளவே – எழுத். உயி.மயங்:92/1
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:2/1
வேற்றுமைக்கு உ கெட அகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:4/1
முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:14/1
வேற்றுமை ஆயின் உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:25/3
மெல்லெழுத்து மிகுதல் ஆ-வயினான – 25/4
எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:27/2
வேற்றுமை அல் வழி சாரியை நிலையாது – 27/3
உயர்திணை ஆயின் உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:29/1
அ பண்பு நிலையும் இயற்கைய என்ப – எழுத். புள்.மயங்:39/2
முதல்-கண் மெய் கெட அகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:52/2
மெய் ஒழித்து அன் கெடும் அ இயற்பெயரே – 52/3
தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:57/1
உகரம் கெடு வழி அகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:79/3
வெயில் என் கிளவி மழை இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:82/1
சுட்டு முதல் ஆகிய வகர இறுதி – 82/2
முற்பட கிளந்த உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:83/1
ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:93/1
அல் பெயர் எண்ணும் ஆ இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:98/2
இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:107/1
எண்ணுப்பெயர் கிளவி உருபு இயல் நிலையும் – எழுத். குற்.புண:14/1
ஆய்த இறுதியும் உருபு இயல் நிலையும் – எழுத். குற்.புண:17/2
வந்து இடை நிலையும் இயற்கைத்து என்ப – எழுத். குற்.புண:32/3
செய்யுள் தொடர்-வயின் மெய் பெற நிலையும் – எழுத். குற்.புண:76/4
வேற்றுமை குறித்த பொருள்-வயினான – 76/5
இரு-வயின் நிலையும் வேற்றுமை எல்லாம் – சொல். வேற்.மயங்:18/3
இரு-வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே – சொல். வினை:46/2
ஆ இயல் நிலையும் காலத்தானும் – சொல். இடை:33/2
அளபெடை நிலையும் காலத்தானும் – சொல். இடை:33/3
எ-வயின் வினையும் அ இயல் நிலையும் – சொல். எச்ச:32/1
கொற்றவை நிலையும் அ திணை புறனே – பொருள். புறத்:4/2
உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் – பொருள். புறத்:5/8
மாயோன் மேய மன் பெரும் சிறப்பின் – 5/9
தாவா விழு புகழ் பூவை நிலையும் – பொருள். புறத்:5/10
ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்து தருதலும் – 5/11
இரு வகை பட்ட பிள்ளை நிலையும் – பொருள். புறத்:5/16
வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க – 5/17
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் – பொருள். புறத்:8/9
வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் – 8/10
நோனார் உட்கும் மூ வகை நிலையும் – பொருள். புறத்:17/2
வேல் மிகு வேந்தனை மொய்த்த-வழி ஒருவன் – 17/3
ஒருவன் மண்டிய நல் இசை நிலையும் – பொருள். புறத்:17/15
பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் – 17/16
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் – பொருள். புறத்:24/27
காதலி இழந்த தபுதார நிலையும் – 24/28
காதலி இழந்த தபுதார நிலையும் – பொருள். புறத்:24/28
காதலன் இழந்த தாபத நிலையும் – 24/29
காதலன் இழந்த தாபத நிலையும் – பொருள். புறத்:24/29
நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇ – 24/30
சொல் இடையிட்ட பாலை நிலையும் – பொருள். புறத்:24/31
மாய் பெரும் சிறப்பின் புதல்வன் பயந்த – 24/32
தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும் – பொருள். புறத்:24/33
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறிய – 24/34
கண்படை கண்ணிய கண்படை நிலையும் – பொருள். புறத்:35/5
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் – 35/6
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் – பொருள். புறத்:35/6
வேலை நோக்கிய விளக்கு நிலையும் – 35/7
வேலை நோக்கிய விளக்கு நிலையும் – பொருள். புறத்:35/7
வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும் – 35/8
சூதர் ஏந்திய துயிலிடை நிலையும் – பொருள். புறத்:36/2
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் – 36/3
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் – பொருள். புறத்:36/13
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி – 36/14
நளியின் நீக்கிய இளி வரு நிலையும் – பொருள். கற்:6/10
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு – 6/11
எனை பிரிவும் அ இயல் நிலையும் – பொருள். கற்:49/1
ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும் – பொருள். மரபி:18/1
TOP


நிலையுரைத்தன்றே (1)

புரை தீர் இறுதி நிலையுரைத்தன்றே – பொருள். செய்யு:137/2
TOP


நிலையே (17)

மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே – எழுத். நூல்:18/1
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே – எழுத். நூல்:25/2
வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே – எழுத். புணர்:14/1
ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே – எழுத். தொகை:29/4
வந்தது ஒக்கும் ஒற்று இயல் நிலையே – எழுத். குற்.புண:46/2
தேற தோன்றும் பொருள் தெரி நிலையே – சொல். கிளவி:53/4
எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே – சொல். வேற்.இய:4/2
இரு பாற்று என்ப பொருண்மை நிலையே – சொல். பெயர்:3/2
அ நான்கு என்ப இயற்பெயர் நிலையே – சொல். பெயர்:22/4
அ நான்கு என்ப சினைப்பெயர் நிலையே – சொல். பெயர்:23/3
ஆ இரண்டு என்ப முறைப்பெயர் நிலையே – சொல். பெயர்:25/2
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:26/2
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:27/2
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:29/2
அ ஆறு என்ப தொகைமொழி நிலையே – சொல். எச்ச:16/4
கிழவி நிலையே வினையிடத்து உரையார் – பொருள். கற்:45/1
தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப – பொருள். செய்யு:103/1
TOP


நிலையொடு (1)

தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ – பொருள். புறத்:24/17
TOP


நிலைஇ (5)

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ – எழுத். பிறப்:1/2
பல்லும் இதழும் நாவும் மூக்கும் – 1/3
இ இடை நிலைஇ ஈறு கெட ரகரம் – எழுத். புள்.மயங்:31/3
சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல் – சொல். எச்ச:9/4
வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ – பொருள். புறத்:27/1
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் – 27/2
பெற்ற தேஎத்து பெருமையின் நிலைஇ – பொருள். கற்:5/6
குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும் – 5/7
TOP


நிலைஇய (3)

அளபு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்-மிசை – எழுத். புணர்:19/1
இசையின் திரிதல் நிலைஇய பண்பே – எழுத். புணர்:39/2
வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும் – பொருள். கள:20/30
TOP


நிழத்தல் (1)

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் – சொல். உரி:32/1
TOP


நிழல் (1)

நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் – பொருள். புறத்:36/10
TOP


நிழலின் (1)

ஆடி நிழலின் அறிய தோன்றி – பொருள். செய்யு:169/2
TOP


நிற்கவும் (2)

ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே – பொருள். செய்யு:10/2
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே – பொருள். செய்யு:62/2
TOP


நிற்கும் (2)

அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி – பொருள். பொருளி:12/1
மு சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும் – பொருள். செய்யு:70/1
TOP


நிற்குவது (1)

இசைநிலை நிறைய நிற்குவது ஆயின் – பொருள். செய்யு:27/1
TOP


நிற்ப (1)

கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப – எழுத். உயி.மயங்:83/1
கடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி – 83/2
TOP


நிற்பவை (1)

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் – பொருள். கள:11/8
TOP


நிற்பின் (3)

நேர் அவண் நிற்பின் இயற்சீர் பால – பொருள். செய்யு:15/1
இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின் – பொருள். செய்யு:19/1
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப – 19/2
நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும் – பொருள். செய்யு:75/1
TOP


நிற்றல் (14)

யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே – எழுத். நூல்:27/2
குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் – எழுத். மொழி:1/1
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே – எழுத். புணர்:20/2
நிற்றல் வேண்டும் ரகர புள்ளி – எழுத். உரு:19/4
நிற்றல் வேண்டும் உகர கிளவி – எழுத். உயி.மயங்:65/2
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே – எழுத். புள்.மயங்:31/4
நிற்றல் வேண்டும் ஆய்த புள்ளி – எழுத். புள்.மயங்:95/2
நிற்றல் வேண்டும் ஊகார கிளவி – எழுத். குற்.புண:40/4
மடனொடு நிற்றல் கடன் என மொழிப – பொருள். பொருளி:11/3
பசி அட நிற்றல் பசலை பாய்தல் – பொருள். மெய்ப்:22/3
அருள் மிக உடைமை அன்பு தொக நிற்றல் – பொருள். மெய்ப்:24/4
பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல் – 24/5
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும் – பொருள். செய்யு:9/2
பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப – பொருள். செய்யு:208/4
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர் – பொருள். மரபி:104/5
TOP


நிற்றல்-கண்ணும் (1)

கற்பின் ஆக்கத்து நிற்றல்-கண்ணும் – பொருள். கள:24/9
பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும் – 24/10
TOP


நிற்றலின் (1)

கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின் – பொருள். கற்:14/2
TOP


நிற்றலும் (3)

வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே – எழுத். உரு:5/2
ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே – எழுத். புள்.மயங்:49/1
நிற்றலும் உரித்தே அம் என் சாரியை – எழுத். புள்.மயங்:55/2
TOP


நிற்றற்கும் (1)

பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப – பொருள். செய்யு:120/3
TOP


நிற (1)

இருள் நிற பன்றியை ஏனம் என்றலும் – பொருள். மரபி:68/6
TOP


நிறத்து (1)

நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப – சொல். உரி:75/1
TOP


நிறன் (2)

குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே – சொல். உரி:5/1
பசப்பு நிறன் ஆகும் – சொல். உரி:10/1
TOP


நிறீஇ (1)

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ – பொருள். பொருளி:2/9
இரு பெயர் மூன்றும் உரிய ஆக – 2/10
TOP


நிறுத்த (4)

நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று – எழுத். புணர்:5/6
நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு – எழுத். புணர்:6/2
நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும் – எழுத். புணர்:8/1
உருவு நிறுத்த காம வாயில் – பொருள். மெய்ப்:25/2
TOP


நிறுத்தல் (3)

நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும் – பொருள். பொருளி:43/2
முட்டு-வயின் கழறல் முனிவு மெய் நிறுத்தல் – பொருள். மெய்ப்:23/1
அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல் – 23/2
தொகுத்து கூறல் வகுத்து மெய் நிறுத்தல் – பொருள். மரபி:110/3
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல் – 110/4
TOP


நிறுத்தல்-கண்ணும் (1)

ஏற்றல்-கண்ணும் நிறுத்தல்-கண்ணும் – பொருள். கற்:6/2
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் – 6/3
TOP


நிறுத்தலின் (1)

நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா – சொல். வேற்.இய:11/6
TOP


நிறுத்தலும் (2)

இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும் – பொருள். கற்:14/1
உறுதி காட்டலும் அறிவு மெய் நிறுத்தலும் – பொருள். கற்:27/3
ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும் – 27/4
TOP


நிறுத்து (3)

முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும் – பொருள். கள:23/11
நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம் – பொருள். உவம:37/1
நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும் – பொருள். செய்யு:91/1
TOP


நிறை (5)

குறைத்தன ஆயினும் நிறை பெயர் இயல – சொல். எச்ச:58/1
தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என – பொருள். புறத்:3/7
நிறை_அரும் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே – பொருள். புறத்:24/36
அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின் – பொருள். கற்:5/33
நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம் – பொருள். உவம:37/1
TOP


நிறை_அரும் (1)

நிறை_அரும் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே – பொருள். புறத்:24/36
TOP


நிறைக்கும் (1)

குன்று இசை மொழி-வயின் நின்று இசை நிறைக்கும் – எழுத். மொழி:8/1
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே – 8/2
TOP


நிறைந்த (1)

நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல் – பொருள். கள:20/2
TOP


நிறைந்து (1)

கம நிறைந்து இயலும் – சொல். உரி:57/1
TOP


நிறைப்பெயர் (1)

எண்ணியற்பெயரே நிறைப்பெயர் கிளவி – சொல். எச்ச:21/2
TOP


நிறைபு (1)

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே – எழுத். மொழி:11/1
TOP


நிறைமொழி (1)

நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும் – பொருள். செய்யு:178/1
TOP


நிறைய (2)

நிறைய தோன்றும் வேற்றுமை இயற்கை – எழுத். தொகை:24/2
இசைநிலை நிறைய நிற்குவது ஆயின் – பொருள். செய்யு:27/1
TOP


நிறையவும் (1)

மு சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும் – பொருள். செய்யு:70/1
TOP


நிறையிற்கும் (1)

அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி – எழுத். தொகை:28/1
TOP


நிறையின் (1)

அளந்து அறி கிளவியும் நிறையின் கிளவியும் – எழுத். குற்.புண:41/1
TOP


நிறையும் (10)

அளவும் நிறையும் எண்ணும் சுட்டி – எழுத். தொகை:22/2
பனை என் அளவும் கா என் நிறையும் – எழுத். தொகை:27/1
நினையும்-காலை இன்னொடு சிவணும் – 27/2
அளவும் நிறையும் வேற்றுமை இயல – எழுத். புள்.மயங்:24/1
அளவும் நிறையும் எண்ணும் வரு வழி – எழுத். புள்.மயங்:94/1
எல்லா இறுதியும் உகரம் நிறையும் – எழுத். குற்.புண:3/2
நிறையும் அளவும் வரூஉம்-காலையும் – எழுத். குற்.புண:31/1
அளவும் நிறையும் ஆ இயல் திரியா – எழுத். குற்.புண:69/1
அளவும் நிறையும் ஆ இயல் திரியா – எழுத். குற்.புண:72/1
அளவு நிறையும் அவற்றொடு கொள்-வழி – சொல். வேற்.மயங்:34/1
மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின் – பொருள். கற்:11/2
TOP


நிறையே (1)

நிறையே அருளே உணர்வொடு திரு என – பொருள். மெய்ப்:25/3
TOP


நிறைவு (2)

இகர உகரம் இசை நிறைவு ஆகும் – எழுத். மொழி:9/2
துவன்று நிறைவு ஆகும் – சொல். உரி:34/1
TOP


நிறைவும் (1)

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் – பொருள். பொருளி:15/1
TOP


நின் (1)

வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப – பொருள். செய்யு:110/1
TOP


நின்ற (11)

நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே – எழுத். தொகை:2/4
வரு வழி நின்ற ஆ இரு புள்ளியும் – எழுத். தொகை:5/2
நின்ற இகரம் உகரம் ஆதல் – எழுத். உயி.மயங்:35/2
உ கெட நின்ற மெய்-வயின் ஈ வர – எழுத். புள்.மயங்:31/2
நின்ற பத்தன் ஒற்று கெட ஆய்தம் – எழுத். குற்.புண:32/2
நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் – எழுத். குற்.புண:70/3
நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும் – சொல். விளி:27/2
நிகழூஉ நின்ற பலர் வரை கிளவியின் – சொல். பெயர்:19/1
அ முறை நின்ற ஆ எண் கிளவியும் – சொல். வினை:25/4
நின்ற வழி அசைக்கும் கிளவி என்ப – சொல். எச்ச:29/4
சென்ற உயிரின் நின்ற யாக்கை – பொருள். புறத்:16/2
TOP


நின்றவை (1)

நின்றவை களையும் கருவி என்ப – பொருள். கள:4/4
TOP


நின்று (13)

குன்று இசை மொழி-வயின் நின்று இசை நிறைக்கும் – எழுத். மொழி:8/1
அறு_நான்கு ஈறொடு நெறி நின்று இயலும் – எழுத். புணர்:1/3
இடை நின்று இயலும் சாரியை இயற்கை – எழுத். புணர்:30/6
ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும் – சொல். கிளவி:10/2
ஈற்று நின்று இயலும் தொகை-வயின் பிரிந்து – சொல். வேற்.இய:22/2
ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி – சொல். இடை:38/1
ஈற்று நின்று இயலும் அன்மொழித்தொகையே – சொல். எச்ச:22/4
காம திணையின் கண் நின்று வரூஉம் – பொருள். கள:17/1
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும் – பொருள். கற்:5/39
கிழவோள்-பால் நின்று கெடுத்தல்-கண்ணும் – பொருள். கற்:9/19
உணர்த்தல் வேண்டிய கிழவோன்-பால் நின்று – பொருள். கற்:9/21
தான் வெகுண்டு ஆக்கிய தகுதி-கண்ணும் – 9/22
பிரியும்-காலை எதிர் நின்று சாற்றிய – பொருள். கற்:9/29
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து – பொருள். செய்யு:166/5
TOP


நின்று-ஆங்கு (1)

நின்று-ஆங்கு இசைத்தல் இவண் இயல்பு இன்றே – சொல். கிளவி:59/1
TOP


நின்றை (1)

கேட்டை என்றா நின்றை என்றா – சொல். எச்ச:30/1
TOP


நினைத்தல் (1)

நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும் – பொருள். கள:20/13
TOP


நினைத்தற்கு (1)

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் – பொருள். அகத்:43/1
TOP


நினைதல் (1)

முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை – பொருள். மெய்ப்:12/6
TOP


நினைந்து (1)

நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் – பொருள். கள:11/3
TOP


நினைய (4)

நினைய தோன்றும் ஆள் என் இறுதி – சொல். விளி:29/2
வினையொடும் பெயரொடும் நினைய தோன்றி – சொல். இடை:47/3
வினையினும் பெயரினும் நினைய தோன்றி – சொல். எச்ச:9/3
நினைய தோன்றிய முடிபு ஆகும்மே – சொல். எச்ச:36/2
TOP


நினையல் (1)

நினையல் வேண்டும் அவற்று அவற்று இயல்பே – சொல். இடை:45/2
TOP


நினையும்-காலை (8)

நினையும்-காலை இன்னொடு சிவணும் – எழுத். தொகை:27/2
நினையும்-காலை அ வகை வரையார் – எழுத். உயி.மயங்:63/2
நினையும்-காலை அம்மொடு சிவணும் – எழுத். உயி.மயங்:81/2
நினையும்-காலை கிளந்து-ஆங்கு இயலும் – சொல். கிளவி:55/2
நினையும்-காலை தம்தம் மரபின் – சொல். பெயர்:18/3
நினையும்-காலை காலமொடு தோன்றும் – சொல். வினை:1/2
நினையும்-காலை புலவியுள் உரிய – பொருள். பொருளி:33/2
நினையும்-காலை கேட்குநர் அவரே – பொருள். செய்யு:196/2
TOP


நினைவும் (1)

எற்றம் நினைவும் துணிவும் ஆகும் – சொல். உரி:39/1
TOP


நினைஇ (2)

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் – பொருள். கள:11/8
இறந்தது நினைஇ கிழவோன் ஆங்கண் – பொருள். கற்:31/4
TOP