நா – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 10
நாகும் 1
நாகே 2
நாட்டத்தானும் 1
நாட்டத்து 2
நாட்டம் 4
நாட்டல் 3
நாட்டு 2
நாட 1
நாடக 1
நாடி 11
நாடின் 9
நாடினர் 2
நாடு 1
நாடுதல் 1
நாடும் 1
நாடும்-காலை 2
நாண 1
நாணல் 1
நாணிய 1
நாணினும் 1
நாணு 4
நாணுதல் 1
நாணும் 4
நாணே 2
நாணொடு 1
நாப்பண் 1
நாம் 3
நாம 1
நாய் 2
நாயும் 2
நாயே 1
நால் 34
நால்_நான்கு 1
நால்_மூன்றே 1
நால்_இரண்டு 4
நால்_இரு 2
நால்_ஐந்து 1
நால்_ஐந்தும் 1
நால்வர்க்கும் 4
நாலீர் 1
நாவும் 1
நாவே 1
நாழி 1
நாள் 4
நாள்-வயின் 1
நாள்கோள் 1
நாள்பெயர் 1
நாளது 1
நாளிடை 1
நாளினில் 1
நாளும் 4
நாற்றம் 1
நாற்றமும் 1
நான் 1
நான்கன் 6
நான்காகுவதே 1
நான்கு 20
நான்கும் 14
நான்கே 20

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நா (10)

அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய – எழுத். பிறப்:4/4
ககார ஙகாரம் முதல் நா அண்ணம் – எழுத். பிறப்:7/1
சகார ஞகாரம் இடை நா அண்ணம் – எழுத். பிறப்:8/1
டகார ணகாரம் நுனி நா அண்ணம் – எழுத். பிறப்:9/1
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற – எழுத். பிறப்:11/2
அணரி நுனி நா அண்ணம் ஒற்ற – எழுத். பிறப்:12/1
நுனி நா அணரி அண்ணம் வருட – எழுத். பிறப்:13/1
நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற – எழுத். பிறப்:14/1
அ நா கிளவியொடு ஆ எண் கிளவியும் – சொல். வினை:5/4
அ நா சொல்லும் தொடுக்கும்-காலை – சொல். எச்ச:7/1
TOP


நாகும் (1)

மூடும் நாகும் கடமையும் அளகும் – பொருள். மரபி:3/2
TOP


நாகே (2)

எருமையும் மரையும் பெற்றமும் நாகே – பொருள். மரபி:62/1
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே – பொருள். மரபி:63/1
TOP


நாட்டத்தானும் (1)

பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும் – பொருள். கள:23/6
குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுற – 23/7
TOP


நாட்டத்து (2)

நன் மதி நாட்டத்து என்மனார் புலவர் – எழுத். குற்.புண:78/5
நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் – பொருள். கள:20/16
TOP


நாட்டம் (4)

உரை திற நாட்டம் கிழவோன் மேன – பொருள். அகத்:41/24
நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்கு – பொருள். கள:5/1
காமம் சொல்லா நாட்டம் இன்மையின் – பொருள். கள:18/1
நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின் – பொருள். கள:32/2
TOP


நாட்டல் (3)

நாட்டல் வலிய என்மனார் புலவர் – சொல். எச்ச:7/5
குறித்த பொருளை முடிய நாட்டல் – பொருள். செய்யு:78/2
யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர் – 78/3
மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி – பொருள். செய்யு:211/1
TOP


நாட்டு (2)

வேற்று நாட்டு அகல்-வயின் விழுமத்தானும் – பொருள். கற்:5/45
நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது – பொருள். பொருளி:53/6
TOP


நாட (1)

நாட நளிய நடுங்க நந்த – பொருள். உவம:11/12
TOP


நாடக (1)

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் – பொருள். அகத்:53/1
TOP


நாடி (11)

உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி – எழுத். பிறப்:1/5
எல்லா எழுத்தும் சொல்லும்-காலை – 1/6
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி – எழுத். பிறப்:20/4
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே – 20/5
முன்னும் பின்னும் வருபவை நாடி – சொல். உரி:91/2
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல் – 91/3
முயற்சி காலத்து அதர்ப்பட நாடி – பொருள். கள:38/1
புணர்தல் ஆற்றலும் அவள்-வயினான – 38/2
ஒற்றொடு வருதலொடு மெய் பட நாடி – பொருள். செய்யு:3/2
நேரும் நிரையும் என்றிசின் பெயரே – 3/3
ஒப்ப நாடி உணர்தல் வேண்டும் – பொருள். செய்யு:148/2
பிற அவண் வரினும் திறவதன் நாடி – பொருள். செய்யு:209/2
தம் தம் இயலின் மரபொடு முடியின் – 209/3
செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி – பொருள். செய்யு:243/1
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல – 243/2
புரை தப நாடி புணர்க்கவும் படுமே – பொருள். மரபி:99/4
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடி – பொருள். மரபி:110/23
சொல்லிய அல்ல பிற அவண் வரினும் – 110/24
சொல்லிய வகையான் சுருங்க நாடி – பொருள். மரபி:110/25
மனத்தின் எண்ணி மாசு அற தெரிந்துகொண்டு – 110/26
TOP


நாடின் (9)

என்று இவை எல்லாம் இயல்புற நாடின் – பொருள். அகத்:39/9
ஒன்றி தோன்றும் தோழி மேன – 39/10
நல தக நாடின் கலக்கமும் அதுவே – பொருள். மெய்ப்:22/11
தவல்_அரும் சிறப்பின் அ தன்மை நாடின் – பொருள். உவம:25/1
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் – 25/2
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் – பொருள். செய்யு:112/1
வேம்பும் கடுவும் போல வெம் சொல் – 112/2
நிரம்ப நாடின் அ பெயர்க்கு உரிய – பொருள். மரபி:22/2
பேடையும் பெடையும் நாடின் ஒன்றும் – பொருள். மரபி:54/1
சொல்வாய் நாடின் பிணை எனப்படுமே – பொருள். மரபி:57/2
இடை இரு வகையோர் அல்லது நாடின் – பொருள். மரபி:76/1
படை வகை பெறாஅர் என்மனார் புலவர் – 76/2
சிதைவு எனப்படுபவை வசை அற நாடின் – பொருள். மரபி:108/1
கூறியது கூறல் மாறு கொள கூறல் – 108/2
TOP


நாடினர் (2)

நரியும் அற்றே நாடினர் கொளினே – பொருள். மரபி:9/1
நரியும் அற்றே நாடினர் கொளினே – பொருள். மரபி:66/1
TOP


நாடு (1)

நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும் – பொருள். புறத்:5/18
TOP


நாடுதல் (1)

நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க – பொருள். செய்யு:169/3
TOP


நாடும் (1)

நாடும் ஊரும் இல்லும் குடியும் – பொருள். கள:23/33
TOP


நாடும்-காலை (2)

பாடலுள் பயின்றவை நாடும்-காலை – பொருள். அகத்:3/3
நாடும்-காலை நால்_இரண்டு உடைத்தே – பொருள். புறத்:25/2
TOP


நாண (1)

ஒல்லார் நாண பெரியவர் கண்ணி – பொருள். புறத்:21/10
TOP


நாணல் (1)

ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல் – பொருள். மெய்ப்:16/2
கொடுப்பவை கோடல் உளப்பட தொகைஇ – 16/3
TOP


நாணிய (1)

பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் – பொருள். கற்:9/14
TOP


நாணினும் (1)

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் – பொருள். கள:22/1
செயிர் தீர் காட்சி கற்பு சிறந்தன்று என – 22/2
TOP


நாணு (4)

ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல் – பொருள். கள:9/2
நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தல்-கண்ணும் – பொருள். கள:16/10
கைப்பட்டு கலங்கினும் நாணு மிக வரினும் – பொருள். கள:20/5
நாணு தலைப்பிரியா நல் வழி படுத்தே – பொருள். பொருளி:25/2
TOP


நாணுதல் (1)

நாணுதல் துஞ்சல் அரற்று கனவு எனாஅ – பொருள். மெய்ப்:12/5
TOP


நாணும் (4)

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் – பொருள். கள:8/1
நாணும் மடனும் பெண்மைய ஆகலின் – பொருள். கள:17/2
உயிரும் நாணும் மடனும் என்று இவை – பொருள். பொருளி:7/1
சாயலும் நாணும் மடனும் என்றா – பொருள். பொருளி:53/3
TOP


நாணே (2)

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் – பொருள். கள:22/1
ஞாயிறு திங்கள் அறிவே நாணே – பொருள். செய்யு:201/1
கடலே கானல் விலங்கே மரனே – 201/2
TOP


நாணொடு (1)

அன்பே அறனே இன்பம் நாணொடு – பொருள். பொருளி:21/1
துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின் – 21/2
TOP


நாப்பண் (1)

பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண் – பொருள். செய்யு:114/2
அவிதல் கடன் என செவியுறுத்தன்றே – 114/3
TOP


நாம் (3)

தாம் நாம் என்னும் மகர இறுதியும் – எழுத். உரு:16/1
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும் – சொல். பெயர்:8/5
பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி – சொல். உரி:67/1
TOP


நாம (1)

நாம காலத்து உண்டு என தோழி – பொருள். கற்:5/8
TOP


நாய் (2)

கொள்ளும்-காலை நாய் அலங்கடையே – பொருள். மரபி:11/2
பன்றி புல்வாய் நாய் என மூன்றும் – பொருள். மரபி:58/1
TOP


நாயும் (2)

நாயும் பலகையும் வரூஉம்-காலை – எழுத். புள்.மயங்:79/1
பாட்டி என்ப பன்றியும் நாயும் – பொருள். மரபி:65/1
TOP


நாயே (1)

நாயே பன்றி புலி முயல் நான்கும் – பொருள். மரபி:8/1
TOP


நால் (34)

அ நால் சொல்லும் தொழிற்பெயர் இயல – எழுத். புள்.மயங்:50/2
அ நால் மொழியும் தம் நிலை திரியா – எழுத். குற்.புண:24/1
நிலை பெற தோன்றும் அ நால் சொல்லும் – சொல். கிளவி:28/2
அ நால் ஐந்தும் மூன்று தலை இட்ட – சொல். வினை:11/2
அதுவே-தானும் இரு_நால் வகைத்தே – பொருள். புறத்:11/1
சொல்லப்பட்ட நால்_இரு வகைத்தே – பொருள். புறத்:12/8
வகை நால்_மூன்றே துறை என மொழிப – பொருள். புறத்:13/13
நால்_இரு வழக்கின் தாபத பக்கமும் – பொருள். புறத்:20/6
நாடும்-காலை நால்_இரண்டு உடைத்தே – பொருள். புறத்:25/2
அருமை சான்ற நால்_இரண்டு வகையின் – பொருள். கள:20/19
பாங்குற வந்த நால் எட்டு வகையும் – பொருள். கள:23/45
அவை நால் பொருள்-கண் நிகழும் என்ப – பொருள். பொருளி:42/4
அனை நால் வகையும் சிறப்பொடு வருமே – பொருள். பொருளி:51/2
கண்ணிய புறனே நால்_நான்கு என்ப – பொருள். மெய்ப்:1/2
நால்_இரண்டு ஆகும் பாலும்-மார் உண்டே – பொருள். மெய்ப்:2/1
அ நால் பண்பும் நிலைக்களம் என்ப – பொருள். உவம:4/2
நால்_இரண்டு ஆகும் பாலும்-மார் உண்டே – பொருள். உவம:18/1
ஆறு தலை இட்ட அ நால்_ஐந்தும் – பொருள். செய்யு:1/10
நால் சீர் கொண்டது அடி எனப்படுமே – பொருள். செய்யு:32/1
நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து – பொருள். செய்யு:36/1
ஒத்த நால் எழுத்து ஏற்று அலங்கடையே – பொருள். செய்யு:38/2
நால் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் – பொருள். செய்யு:79/4
நால் சொல் இயலான் யாப்பு-வழி பட்டன்று – பொருள். செய்யு:80/2
நால் நெறி மரபின தொடை வகை என்ப – பொருள். செய்யு:88/2
நால் இயற்று என்ப பா வகை விரியே – பொருள். செய்யு:105/2
வாழ்த்தியல் வகையே நால் பாக்கும் உரித்தே – பொருள். செய்யு:109/1
கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே – பொருள். செய்யு:130/2
தரவே-தானும் நால் அடி இழிபு ஆய் – பொருள். செய்யு:133/1
அ நால் வகையின் தோன்றும் என்ப – பொருள். செய்யு:140/3
நெடு வெண்பாட்டே மு_நால் அடித்தே – பொருள். செய்யு:158/1
அதுவே-தானும் ஒரு நால் வகைத்தே – பொருள். செய்யு:167/1
ஆங்க நால் வகையினும் அடைந்த சார்போடு – பொருள். செய்யு:186/3
வண்ணம்-தாமே நால்_ஐந்து என்ப – பொருள். செய்யு:212/1
வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் – பொருள். மரபி:96/1
TOP


நால்_நான்கு (1)

கண்ணிய புறனே நால்_நான்கு என்ப – பொருள். மெய்ப்:1/2
TOP


நால்_மூன்றே (1)

வகை நால்_மூன்றே துறை என மொழிப – பொருள். புறத்:13/13
TOP


நால்_இரண்டு (4)

நாடும்-காலை நால்_இரண்டு உடைத்தே – பொருள். புறத்:25/2
அருமை சான்ற நால்_இரண்டு வகையின் – பொருள். கள:20/19
நால்_இரண்டு ஆகும் பாலும்-மார் உண்டே – பொருள். மெய்ப்:2/1
நால்_இரண்டு ஆகும் பாலும்-மார் உண்டே – பொருள். உவம:18/1
TOP


நால்_இரு (2)

சொல்லப்பட்ட நால்_இரு வகைத்தே – பொருள். புறத்:12/8
நால்_இரு வழக்கின் தாபத பக்கமும் – பொருள். புறத்:20/6
TOP


நால்_ஐந்து (1)

வண்ணம்-தாமே நால்_ஐந்து என்ப – பொருள். செய்யு:212/1
TOP


நால்_ஐந்தும் (1)

ஆறு தலை இட்ட அ நால்_ஐந்தும் – பொருள். செய்யு:1/10
அம்மை அழகு தொன்மை தோலே – 1/11
TOP


நால்வர்க்கும் (4)

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே – பொருள். அகத்:29/1
பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – பொருள். பொருளி:5/1
செயிர் தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய – பொருள். பொருளி:7/2
பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே – பொருள். பொருளி:30/1
TOP


நாலீர் (1)

நாலீர் ஐம்பது உயர்பு அடி ஆக – பொருள். செய்யு:162/2
TOP


நாவும் (1)

பல்லும் இதழும் நாவும் மூக்கும் – எழுத். பிறப்:1/3
TOP


நாவே (1)

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே – பொருள். மரபி:27/2
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே – 27/3
TOP


நாழி (1)

உரி வரு-காலை நாழி கிளவி – எழுத். உயி.மயங்:38/1
TOP


நாள் (4)

நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே – எழுத். புணர்:22/2
நாள் முன் தோன்றும் தொழில்நிலை கிளவிக்கு – எழுத். உயி.மயங்:45/1
மு நாள் அல்லது துணை இன்று கழியாது – பொருள். கள:31/1
அ நாள் அகத்தும் அது வரைவு இன்றே – பொருள். கள:31/2
TOP


நாள்-வயின் (1)

பிறந்த_நாள்-வயின் பெருமங்கலமும் – பொருள். புறத்:36/8
TOP


நாள்கோள் (1)

குடையும் வாளும் நாள்கோள் அன்றி – பொருள். புறத்:13/1
TOP


நாள்பெயர் (1)

நாள்பெயர் கிளவி மேல் கிளந்து அன்ன – எழுத். புள்.மயங்:36/1
TOP


நாளது (1)

நாளது சின்மையும் இளமையது அருமையும் – பொருள். அகத்:41/7
TOP


நாளிடை (1)

வரையா நாளிடை வந்தோன் முட்டினும் – பொருள். கள:21/2
TOP


நாளினில் (1)

சிறந்த நாளினில் செற்றம் நீக்கி – பொருள். புறத்:36/7
TOP


நாளும் (4)

திங்களும் நாளும் முந்து கிளந்து அன்ன – எழுத். உயி.மயங்:84/1
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் – பொருள். புறத்:36/17
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் – பொருள். கள:44/1
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை – 44/2
பூப்பின் புறப்பாடு ஈர்_ஆறு நாளும் – பொருள். கற்:46/1
நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர் – 46/2
TOP


நாற்றம் (1)

இன்மை உடைமை நாற்றம் தீர்தல் – சொல். வேற்.இய:17/7
TOP


நாற்றமும் (1)

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் – பொருள். கள:23/1
TOP


நான் (1)

வகர கிளவி நான் மொழி ஈற்றது – எழுத். மொழி:48/1
TOP


நான்கன் (6)

னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு – எழுத். புணர்:21/1
ஆறன் உருபினும் நான்கன் உருபினும் – எழுத். தொகை:19/1
நான்கன் ஒற்றே றகாரம் ஆகும் – எழுத். குற்.புண:37/1
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும் – எழுத். குற்.புண:48/1
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும் – எழுத். குற்.புண:62/1
அன்ன பிறவும் நான்கன் உருபின் – சொல். வேற்.மயங்:27/8
TOP


நான்காகுவதே (1)

நான்காகுவதே – சொல். வேற்.இய:14/1
கு என பெயரிய வேற்றுமை கிளவி – 14/2
TOP


நான்கு (20)

உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் – எழுத். மொழி:30/1
அறு_நான்கு ஈறொடு நெறி நின்று இயலும் – எழுத். புணர்:1/3
ன ர ல ள என்னும் அ நான்கு என்ப – சொல். விளி:11/1
நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே – சொல். பெயர்:21/3
அ நான்கு என்ப இயற்பெயர் நிலையே – சொல். பெயர்:22/4
அ நான்கு என்ப சினைப்பெயர் நிலையே – சொல். பெயர்:23/3
அ நான்கு என்ப சினைமுதற்பெயரே – சொல். பெயர்:24/5
அ நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு – சொல். வினை:6/2
அவை நான்கு என்ப மொழி புணர் இயல்பே – சொல். எச்ச:8/2
அ நான்கு என்ப பொருள் நிலை மரபே – சொல். எச்ச:23/5
இசை படு பொருளே நான்கு வரம்பு ஆகும் – சொல். எச்ச:27/1
பேரா சிறப்பின் இரு_நான்கு கிளவியும் – பொருள். கள:11/6
எஞ்சாது கிளந்த இரு_நான்கு கிளவியும் – பொருள். கள:23/13
பண்ணை தோன்றிய எண்_நான்கு பொருளும் – பொருள். மெய்ப்:1/1
கண்ணிய புறனே நால்_நான்கு என்ப – பொருள். மெய்ப்:1/2
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப – பொருள். மெய்ப்:4/2
எடுத்த நான்கே நான்கு என மொழிப – பொருள். மெய்ப்:16/4
உரை வகை நடையே நான்கு என மொழிப – பொருள். செய்யு:173/5
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே – பொருள். மரபி:27/4
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே – பொருள். மரபி:31/1
TOP


நான்கும் (14)

மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் – எழுத். குற்.புண:51/1
நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா – எழுத். குற்.புண:57/1
அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் – சொல். வினை:8/1
ஒருவர் மருங்கின் படர்க்கை சொல்லே – 8/2
ஆ-வயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – சொல். உரி:32/2
என்று இவை நான்கும் அரவ பொருள – சொல். உரி:51/2
செப்பிய நான்கும் பெருந்திணை குறிப்பே – பொருள். அகத்:51/4
முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப – பொருள். அகத்:52/1
தொக்க நான்கும் உள என மொழிப – பொருள். புறத்:35/11
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே – பொருள். கள:14/2
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக – பொருள். செய்யு:121/2
நான்கும் ஆறும் எட்டும் என்ற – பொருள். செய்யு:141/2
ஆங்கு_அவை நான்கும் குட்டிக்கு உரிய – பொருள். மரபி:6/2
நாயே பன்றி புலி முயல் நான்கும் – பொருள். மரபி:8/1
ஆயும்-காலை குருளை என்ப – 8/2
என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய – பொருள். மரபி:38/2
TOP


நான்கே (20)

ஆங்கு அ நான்கே மொழி புணர் இயல்பே – எழுத். புணர்:6/9
அ பால் நான்கே உயர்திணை மருங்கின் – சொல். விளி:3/3
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் – சொல். பெயர்:21/2
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் – சொல். பெயர்:21/2
அ பால் நான்கே கொன்னை சொல்லே – சொல். இடை:6/2
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே – பொருள். மெய்ப்:5/2
யாப்பு உற வந்த இளிவரல் நான்கே – பொருள். மெய்ப்:6/2
மடிமை சாலா மருட்கை நான்கே – பொருள். மெய்ப்:7/2
பிணங்கல் சாலா அச்சம் நான்கே – பொருள். மெய்ப்:8/2
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே – பொருள். மெய்ப்:9/2
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே – பொருள். மெய்ப்:10/2
அல்லல் நீத்த உவகை நான்கே – பொருள். மெய்ப்:11/2
தகு முறை நான்கே ஒன்று என மொழிப – பொருள். மெய்ப்:13/3
ஊழி நான்கே இரண்டு என மொழிப – பொருள். மெய்ப்:14/3
சொல்லிய நான்கே மூன்று என மொழிப – பொருள். மெய்ப்:15/3
எடுத்த நான்கே நான்கு என மொழிப – பொருள். மெய்ப்:16/4
பொருந்திய நான்கே ஐந்து என மொழிப – பொருள். மெய்ப்:17/3
விளம்பிய நான்கே ஆறு என மொழிப – பொருள். மெய்ப்:18/3
ஆ இரு_நான்கே அழிவு இல் கூட்டம் – பொருள். மெய்ப்:23/5
வினை பயன் மெய் உரு என்ற நான்கே – பொருள். உவம:1/1
வகை பெற வந்த உவம தோற்றம் – 1/2
TOP