தா – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

தா (4)

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார் – திரு 89
தாமரை பயந்த தா இல் ஊழி – திரு 164
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 175
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 185

மேல்


தாக்கி (1)

இளநீர் விழு குலை உதிர தாக்கி
கறி கொடி கரும் துணர் சாய பொறி புற – திரு 308,309

மேல்


தாங்கிய (3)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136

மேல்


தாங்கும் (1)

பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 273

மேல்


தாது (1)

வேங்கை நுண் தாது அப்பி காண்வர – திரு 36

மேல்


தாம் (1)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 134

மேல்


தாமரை (2)

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை – திரு 73
தாமரை பயந்த தா இல் ஊழி – திரு 164

மேல்


தாய (1)

தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் – நெடு 148

மேல்


தார் (1)

உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 11

மேல்


தாரொடு (1)

தாரொடு பொலிய ஒரு கை – திரு 113

மேல்


தாழ் (1)

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158

மேல்


தாழ்ந்த (1)

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – திரு 104

மேல்


தாழ்பு (1)

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86

மேல்


தாழ (2)

மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து – திரு 25
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137

மேல்


தாழை (1)

வாழை முழு_முதல் துமிய தாழை
இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 307,308

மேல்


தாழொடு (2)

போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் – நெடு 84

மேல்


தாள் (6)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 4,5
பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை – திரு 73
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 115,116
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178

மேல்


தான் (1)

வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 288

மேல்


தானை (1)

வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260

மேல்