யா – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 11
யா-வயின் 1
யா_மர 1
யாஅர் 1
யாக்கை 1
யாட்டின்-கண்ணே 1
யாடு 1
யாடும் 1
யாண்டினது 1
யாண்டு 1
யாணர் 1
யாணு 1
யாத்த 5
யாத்தலொடு 1
யாத்தவை 1
யாத்தனர் 2
யாத்து 1
யாதன் 1
யாது 6
யாப்பிற்று 1
யாப்பின் 4
யாப்பின 1
யாப்பினும் 2
யாப்பினுள் 3
யாப்பு 6
யாப்பு-வழி 1
யாப்பும் 2
யாப்புற 3
யாப்பே 2
யாப்பொடு 1
யாம் 3
யாமம் 1
யார்க்கும் 2
யாரும் 1
யாவர் 2
யாவள் 1
யாவன் 1
யாவும் 1
யாவை 1
யாழ் 1
யாழின் 1
யாழோர் 1
யாறும் 1
யான் 4
யானை 2
யானையும் 3

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.



யா (11)

யா என் சினை-மிசை உரையசை கிளவிக்கு – எழுத். மொழி:1/2
யா என் வினாவின் ஐ என் இறுதியும் – எழுத். தொகை:17/4
யா என் வினாவும் ஆ இயல் திரியாது – எழுத். உரு:3/1
யா என் வினாவின் ஐ என் இறுதியும் – எழுத். உரு:6/1
யா என் வினாவும் பலவற்று இறுதியும் – எழுத். உயி.மயங்:22/2
யா_மர கிளவியும் பிடாவும் தளாவும் – எழுத். உயி.மயங்:27/1
யா வினா முதலிய மென்றொடர் மொழியும் – எழுத். குற்.புண:22/2
யா வினா மொழியே இயல்பும் ஆகும் – எழுத். குற்.புண:23/1
அதன் நிலை உயிர்க்கும் யா வரு-காலை – எழுத். குற்.புண:74/1
யாது யா யாவை என்னும் பெயரும் – சொல். பெயர்:13/5
யா கா – சொல். இடை:31/1

TOP


யா-வயின் (1)

யா-வயின் வரினும் தொகை இன்று இயலா – சொல். இடை:42/4

TOP


யா_மர (1)

யா_மர கிளவியும் பிடாவும் தளாவும் – எழுத். உயி.மயங்:27/1

TOP


யாஅர் (1)

யாஅர் என்னும் வினாவின் கிளவி – சொல். வினை:13/1

TOP


யாக்கை (1)

சென்ற உயிரின் நின்ற யாக்கை – பொருள். புறத்:16/2
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு – 16/3

TOP


யாட்டின்-கண்ணே (1)

யாத்த என்ப யாட்டின்-கண்ணே – பொருள். மரபி:47/2

TOP


யாடு (1)

மூடும் கடமையும் யாடு அல பெறாஅ – பொருள். மரபி:64/1

TOP


யாடும் (1)

யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் – பொருள். மரபி:12/1

TOP


யாண்டினது (1)

வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே – பொருள். கற்:48/1

TOP


யாண்டு (1)

வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது – பொருள். கற்:47/1

TOP


யாணர் (1)

புதிதுபடல் பொருட்டே யாணர் கிளவி – சொல். உரி:81/1

TOP


யாணு (1)

யாணு கவின் ஆம் – சொல். உரி:83/1

TOP


யாத்த (5)

பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி – பொருள். கள:20/17
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப – பொருள். கற்:52/4
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ – பொருள். செய்யு:1/2
யாத்த ஆண்பால் பெயர் என மொழிப – பொருள். மரபி:2/5
யாத்த என்ப யாட்டின்-கண்ணே – பொருள். மரபி:47/2

TOP


யாத்தலொடு (1)

அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே – பொருள். மரபி:97/2

TOP


யாத்தவை (1)

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய – பொருள். கற்:28/2

TOP


யாத்தனர் (2)

ஐயர் யாத்தனர் கரணம் என்ப – பொருள். கற்:4/2
சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர் – பொருள். மரபி:100/8

TOP


யாத்து (1)

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே – பொருள். செய்யு:169/4

TOP


யாதன் (1)

யாதன் உருபின் கூறிற்று ஆயினும் – சொல். வேற்.மயங்:23/1

TOP


யாது (6)

ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை – எழுத். தொகை:30/3
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய – எழுத். உரு:28/1
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய – எழுத். குற்.புண:17/1
யாது எவன் என்னும் ஆ இரு கிளவியும் – சொல். கிளவி:31/1
யாது என வரூஉம் வினாவின் கிளவி – சொல். கிளவி:32/2
யாது யா யாவை என்னும் பெயரும் – சொல். பெயர்:13/5

TOP


யாப்பிற்று (1)

கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல் – பொருள். மரபி:108/5

TOP


யாப்பின் (4)

யாப்பின் வழியது என்மனார் புலவர் – பொருள். செய்யு:79/5
செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின் – பொருள். செய்யு:236/1
அ வகை-தானே அழகு எனப்படுமே – 236/2
உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே – பொருள். செய்யு:237/2
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே – பொருள். செய்யு:239/2

TOP


யாப்பின (1)

ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின – பொருள். செய்யு:118/3

TOP


யாப்பினும் (2)

யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது – பொருள். செய்யு:149/5
உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம் – பொருள். மரபி:99/1

TOP


யாப்பினுள் (3)

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே – பொருள். செய்யு:169/4
மேல் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு – பொருள். மரபி:100/1
முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும் – பொருள். மரபி:107/1

TOP


யாப்பு (6)

அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின் – சொல். வேற்.இய:15/3
யாப்பு உற வந்த இளிவரல் நான்கே – பொருள். மெய்ப்:6/2
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ – பொருள். செய்யு:1/2
மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின் – பொருள். செய்யு:1/9
யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர் – பொருள். செய்யு:78/3
யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர் – பொருள். செய்யு:78/3

TOP


யாப்பு-வழி (1)

நால் சொல் இயலான் யாப்பு-வழி பட்டன்று – பொருள். செய்யு:80/2

TOP


யாப்பும் (2)

நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும் – பொருள். செய்யு:91/1
மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப – 91/2
ஒத்தாழிசையும் மண்டில யாப்பும் – பொருள். செய்யு:115/1
குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப – 115/2

TOP


யாப்புற (3)

மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும் – எழுத். பிறப்:18/3
கூற்று அவண் இன்மை யாப்புற தோன்றும் – பொருள். செய்யு:191/4
சூத்திரத்துள் பொருள் அன்றியும் யாப்புற – பொருள். மரபி:103/1
இன்றியமையாது இயைபவை எல்லாம் – 103/2

TOP


யாப்பே (2)

அதாஅன்று என்ப வெண்பா யாப்பே – பொருள். செய்யு:82/1
இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே – பொருள். செய்யு:96/1

TOP


யாப்பொடு (1)

யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே – பொருள். செய்யு:197/2

TOP


யாம் (3)

யாம் என் இறுதியும் அதன் ஓர்_அன்ன – எழுத். உரு:16/2
ஆ எ ஆகும் யாம் என் இறுதி – எழுத். உரு:16/3
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும் – சொல். பெயர்:8/5

TOP


யாமம் (1)

கூதிர் யாமம் என்மனார் புலவர் – பொருள். அகத்:6/2

TOP


யார்க்கும் (2)

ஒன்றே யார்க்கும் வரைநிலை இன்றே – பொருள். செய்யு:175/2
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே – பொருள். செய்யு:197/2

TOP


யாரும் (1)

யாரும் சார்த்தி அவைஅவை பெறுமே – பொருள். மரபி:74/2

TOP


யாவர் (2)

பலர் அறி சொல் முன் யாவர் என்னும் – எழுத். தொகை:30/1
யாவன் யாவள் யாவர் என்னும் – சொல். பெயர்:8/6

TOP


யாவள் (1)

யாவன் யாவள் யாவர் என்னும் – சொல். பெயர்:8/6

TOP


யாவன் (1)

யாவன் யாவள் யாவர் என்னும் – சொல். பெயர்:8/6

TOP


யாவும் (1)

ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் – எழுத். தொகை:4/1

TOP


யாவை (1)

யாது யா யாவை என்னும் பெயரும் – சொல். பெயர்:13/5

TOP


யாழ் (1)

துறை அமை நல் யாழ் துணைமையோர் இயல்பே – பொருள். கள:1/5

TOP


யாழின் (1)

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ – பொருள். அகத்:18/2

TOP


யாழோர் (1)

முதலொடு புணர்ந்த யாழோர் மேன – பொருள். கள:15/1

TOP


யாறும் (1)

யாறும் குளனும் காவும் ஆடி – பொருள். கற்:50/1

TOP


யான் (4)

தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும் – எழுத். உரு:20/1
தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:57/1
யான் என் பெயரும் வினாவின் பெயரும் – சொல். விளி:20/2
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும் – சொல். பெயர்:8/5

TOP


யானை (2)

தானை யானை குதிரை என்ற – பொருள். புறத்:17/1
பிடி என் பெண் பெயர் யானை மேற்றே – பொருள். மரபி:51/1

TOP


யானையும் (3)

தேரும் யானையும் குதிரையும் பிறவும் – பொருள். பொருளி:18/1
யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் – பொருள். மரபி:15/1
வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன – பொருள். மரபி:36/1

TOP