ய – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ய 9
யஃகான் 1
யகர 3
யகரம் 4
யகரமும் 1
யகார 1
யகாரம் 2

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ய (9)

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள – எழுத். நூல்:21/1
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும் – எழுத். நூல்:24/2
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – எழுத். நூல்:26/3
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:29/1
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற – எழுத். மொழி:15/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – எழுத். மொழி:45/1
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் – எழுத். தொகை:2/1
ய வ முன் வரினே வகரம் ஒற்றும் – எழுத். உயி.மயங்:4/1
ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் – எழுத். குற்.புண:73/2

TOP


யஃகான் (1)

யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே – எழுத். நூல்:27/2

TOP


யகர (3)

அகரத்து இம்பர் யகர புள்ளியும் – எழுத். மொழி:23/1
ஆ-வயின் யகர மெய் கெடுதல் வேண்டும் – எழுத். உரு:16/4
யகர இறுதி வேற்றுமை பொருள்-வயின் – எழுத். புள்.மயங்:62/1

TOP


யகரம் (4)

இகர யகரம் இறுதி விரவும் – எழுத். மொழி:25/1
ஆவொடு அல்லது யகரம் முதலாது – எழுத். மொழி:32/1
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே – எழுத். உயி.மயங்:9/2
யகரம் வரு-வழி இகரம் குறுகும் – எழுத். குற்.புண:5/1

TOP


யகரமும் (1)

யகரமும் உயிரும் வரு வழி இயற்கை – எழுத். தொகை:21/2

TOP


யகார (1)

ரகார இறுதி யகார இயற்றே – எழுத். புள்.மயங்:67/1

TOP


யகாரம் (2)

கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும் – எழுத். பிறப்:17/2
ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும் – எழுத். குற்.புண:63/1

TOP