ம – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ம 16
மஃகான் 2
மக்கட்கு 1
மக்கள் 6
மக்கள்-கண்ணே 1
மக்கள்-தாமே 1
மக்களும் 2
மக்களொடு 1
மக 2
மகட்பாடு 1
மகட்பாலானும் 1
மகடூ 1
மகடூஉ 7
மகடூஉவொடு 1
மகப்பெயர் 1
மகர 4
மகரம் 3
மகவும் 3
மகவே 1
மகள் 3
மகளும் 1
மகளே 1
மகன் 4
மகனும் 1
மகனை 1
மகாரம் 7
மகிழ்ச்சி 2
மகிழ்ச்சியும் 1
மகிழ்ந்து 1
மங்கல 1
மங்கலமும் 1
மட 2
மடம் 2
மடல் 3
மடலின்-கண்ணும் 1
மடலே 1
மடன் 1
மடனும் 5
மடனே 1
மடனொடு 1
மடிமை 2
மடிமையொடு 1
மடை 1
மண் 1
மண்டிய 2
மண்டில 1
மண்டிலத்து 1
மண்டிலம் 1
மண்ணுமங்கலமும் 3
மண்ணொடு 1
மணல் 1
மணியை 1
மதவே 1
மதி 2
மதிப்ப 2
மதியுடம்படுத்தல் 1
மதில் 1
மதில்-மிசைக்கு 1
மந்தி 1
மந்தியும் 1
மந்திர 1
மந்திரத்தான 1
மந்திரம் 1
மயக்கத்தானும் 1
மயக்கம் 7
மயக்கமும் 1
மயக்கின் 1
மயக்கு 1
மயக்கும் 1
மயக்குறுதலும் 1
மயங்க 1
மயங்கல் 4
மயங்கவும் 1
மயங்காமை 1
மயங்கி 1
மயங்கிய 1
மயங்கிய-காலையான 1
மயங்கியல் 1
மயங்குதல் 4
மயங்கும் 1
மயங்குமொழி 1
மயில் 1
மயிலும் 1
மயிற்கும் 1
மர 13
மரப்பெயர் 6
மரப்பெயரும் 1
மரபிடை 1
மரபிற்று 1
மரபின் 44
மரபின 8
மரபினது 2
மரபினவே 3
மரபினவை 1
மரபினோர் 1
மரபு 11
மரபும் 2
மரபே 8
மரபே-தானும் 1
மரபொடு 1
மரம் 4
மரனும் 1
மரனே 1
மரனொடு 1
மரீஇய 7
மரீஇயது 1
மருங்கில் 1
மருங்கின் 95
மருங்கினான 1
மருங்கினும் 20
மருங்கினை 1
மருங்கு 5
மருங்கே 1
மருட்கை 3
மருட்கையும் 1
மருட்பா 1
மருடல்-கண்ணும் 1
மருதத்து 1
மருதம் 2
மருவின் 3
மருவொடு 1
மருள் 1
மருள்_அறு 1
மருள 2
மரை 2
மரையும் 5
மரையே 1
மல்லல் 1
மலர் 1
மலி 1
மலிதலும் 1
மலியினும் 2
மலிவும் 1
மலைந்த 1
மலைந்து 1
மழவும் 1
மழுங்கல் 1
மழை 2
மற்றதன் 1
மற்றவன் 1
மற்று 4
மற்றும் 1
மற்றைய 1
மற்றையது 1
மறத்தல் 1
மறத்தினானும் 1
மறப்பினும் 1
மறப்பொடு 1
மறம் 1
மறனும் 1
மறியும் 1
மறியே 1
மறு 1
மறுத்த 1
மறுத்தல் 5
மறுத்தலொடு 1
மறுத்து 8
மறுதலை 3
மறுப்ப 2
மறுப்பினும் 1
மறுப்பு 1
மறை 5
மறைக்கும்-காலை 1
மறைத்தல் 1
மறைத்தனர் 1
மறைத்தே 1
மறைந்த 1
மறைந்தவள் 1
மறைந்தவை 1
மறைந்து 1
மறைப்பினும் 2
மறைமொழி-தானே 1
மறைய 1
மறையின் 1
மறையுற 1
மறையோர் 2
மன் 3
மன்ற 1
மன்றல் 1
மன்னர் 1
மன்னல் 1
மன்னா 1
மன்னாது 1
மன்னிய 1
மன்னும் 2
மன்னை 1
மன்னையானும் 1
மனத்தின் 1
மனம் 1
மனனே 1
மனை 4
மனையகம் 1
மனையே 1
மனையோர் 1
மனையோள் 4
மனைவி 6
மனைவி-கண் 1
மனைவிக்கு 1
மனைவியை 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ம (16)

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன – எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:25/1
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – எழுத். நூல்:26/3
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:27/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:15/2
க த ந ப ம எனும் ஆ ஐந்து எழுத்தும் – எழுத். மொழி:28/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – எழுத். மொழி:45/1
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே – எழுத். தொகை:1/3
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் – எழுத். தொகை:2/1
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும் – எழுத். தொகை:10/2
க ச த ப என்றா ந ம வ என்றா – எழுத். தொகை:28/4
சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் – எழுத். உயி.மயங்:3/1
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:2/1
ந ம வ என்னும் மூன்றொடு சிவணி – எழுத். குற்.புண:45/1
ஐந்தும் மூன்றும் ந ம வரு-காலை – எழுத். குற்.புண:46/1
ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் – எழுத். குற்.புண:73/2

TOP


மஃகான் (2)

மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும் – எழுத். நூல்:28/1
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை – எழுத். உரு:13/1

TOP


மக்கட்கு (1)

பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய – பொருள். மரபி:61/1

TOP


மக்கள் (6)

மக்கள் முறை தொகூஉம் மருங்கினான – எழுத். புள்.மயங்:55/3
மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி – எழுத். புள்.மயங்:109/1
உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே – சொல். கிளவி:1/1
மாந்தர் மக்கள் என்னும் பெயரும் – சொல். பெயர்:9/6
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் – பொருள். அகத்:54/1
தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் – பொருள். கற்:6/23

TOP


மக்கள்-கண்ணே (1)

கிழவ அல்ல மக்கள்-கண்ணே – பொருள். மரபி:23/2

TOP


மக்கள்-தாமே (1)

மக்கள்-தாமே ஆறு அறிவு உயிரே – பொருள். மரபி:33/1

TOP


மக்களும் (2)

மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் – பொருள். கற்:5/55
கேளிர் ஒழுக்கத்து புகற்சி-கண்ணும் – 5/56
அவ்வம் மக்களும் விலங்கும் அன்றி – பொருள். செய்யு:209/1

TOP


மக்களொடு (1)

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி – பொருள். கற்:51/2

TOP


மக (2)

காமக்கிழத்தி தன் மக தழீஇ – பொருள். கற்:6/18
அந்தம் இல் சிறப்பின் மக பழித்து நெருங்கலும் – பொருள். கற்:6/24

TOP


மகட்பாடு (1)

மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் – பொருள். புறத்:24/15

TOP


மகட்பாலானும் (1)

மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் – பொருள். புறத்:24/15
முலையும் முகனும் சேர்த்தி கொண்டோன் – 24/16

TOP


மகடூ (1)

ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல் – சொல். கிளவி:6/1

TOP


மகடூஉ (7)

ஆடூஉ மகடூஉ ஆ இரு பெயர்க்கும் – எழுத். உயி.மயங்:69/1
ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல் – சொல். கிளவி:2/1
ஆடூஉ மகடூஉ ஆ இரு பெயரும் – சொல். பெயர்:9/7
மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி – சொல். பெயர்:40/1
மகடூஉ இயற்கை தொழில்-வயினான – சொல். பெயர்:40/2
எ திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் – பொருள். அகத்:35/1
ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉ – பொருள். பொருளி:31/1
பிரிதல் அச்சம் உண்மையானும் – 31/2

TOP


மகடூஉவொடு (1)

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை – பொருள். அகத்:34/1

TOP


மகப்பெயர் (1)

மகப்பெயர் கிளவிக்கு இன்னே சாரியை – எழுத். உயி.மயங்:16/1

TOP


மகர (4)

மகர தொடர்மொழி மயங்குதல் வரைந்த – எழுத். மொழி:49/1
தாம் நாம் என்னும் மகர இறுதியும் – எழுத். உரு:16/1
மகர இறுதி வேற்றுமை ஆயின் – எழுத். புள்.மயங்:15/1
மகர அளவொடு நிகரலும் உரித்தே – எழுத். குற்.புண:75/3

TOP


மகரம் (3)

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே – எழுத். நூல்:13/1
ஆ-வயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே – எழுத். மொழி:1/3
அம்மின் மகரம் செரு-வயின் கெடுமே – எழுத். உயி.மயங்:58/3

TOP


மகவும் (3)

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று – பொருள். மரபி:1/3
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் – பொருள். மரபி:14/1
குழவியும் மகவும் ஆ இரண்டு அல்லவை – பொருள். மரபி:23/1

TOP


மகவே (1)

பெண்மை அரசே மகவே குழவி – சொல். கிளவி:57/3

TOP


மகள் (3)

பெண்மை அடுத்த மகள் என் கிளவியும் – சொல். பெயர்:9/2
தனி மகள் புலம்பிய முதுபாலையும் – பொருள். புறத்:24/25
பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும் – பொருள். கள:24/10

TOP


மகளும் (1)

முறைமை சுட்டா மகனும் மகளும் – சொல். பெயர்:9/5
மாந்தர் மக்கள் என்னும் பெயரும் – 9/6

TOP


மகளே (1)

தோழி-தானே செவிலி மகளே – பொருள். கள:34/1

TOP


மகன் (4)

மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே – எழுத். புள்.மயங்:64/1
ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும் – சொல். பெயர்:9/1
பெண்மை அடுத்த மகன் என் கிளவியும் – சொல். பெயர்:10/3
மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் – பொருள். கற்:33/2

TOP


மகனும் (1)

முறைமை சுட்டா மகனும் மகளும் – சொல். பெயர்:9/5

TOP


மகனை (1)

மாய்ந்த மகனை சுற்றிய சுற்றம் – பொருள். புறத்:24/19

TOP


மகாரம் (7)

னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:18/2
னகாரை முன்னர் மகாரம் குறுகும் – எழுத். மொழி:19/1
இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் – எழுத். பிறப்:15/1
வகாரம்-மிசையும் மகாரம் குறுகும் – எழுத். புள்.மயங்:35/1
முன்னர் தோன்றும் லகார மகாரம் – எழுத். புள்.மயங்:61/2
செய்யுள் மருங்கின் தொடர் இயலான – 61/3
ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும் – எழுத். குற்.புண:38/1
ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் – எழுத். குற்.புண:58/6

TOP


மகிழ்ச்சி (2)

எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும் – பொருள். கற்:5/3
புல்லிய மகிழ்ச்சி பொருள என்ப – பொருள். கற்:37/2

TOP


மகிழ்ச்சியும் (1)

பெற்ற-வழி மகிழ்ச்சியும் பிரிந்த-வழி கலங்கலும் – பொருள். கள:11/7

TOP


மகிழ்ந்து (1)

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க – பொருள். புறத்:5/17

TOP


மங்கல (1)

மங்கல மொழியும் வைஇய மொழியும் – பொருள். பொருளி:50/1

TOP


மங்கலமும் (1)

மாணார் சுட்டிய வாள் மங்கலமும் – பொருள். புறத்:36/11
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும் – 36/12

TOP


மட (2)

புணர்ந்துழி உணர்ந்த அறி மட சிறப்பினும் – பொருள். கள:23/24
மட தகு கிழமை உடைமையானும் – பொருள். கற்:17/2

TOP


மடம் (2)

மடம் பட வந்த தோழி-கண்ணும் – பொருள். கற்:5/44
பாராட்டு எடுத்தல் மடம் தப உரைத்தல் – பொருள். மெய்ப்:16/1

TOP


மடல் (3)

எ திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் – பொருள். அகத்:35/1
ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம் – பொருள். அகத்:51/1
மடல் மா கூறும் இடனும்-மார் உண்டே – பொருள். கள:11/20

TOP


மடலின்-கண்ணும் (1)

பொய் தலை அடுத்த மடலின்-கண்ணும் – பொருள். கள:20/21
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் – 20/22

TOP


மடலே (1)

தோடே மடலே ஓலை என்றா – பொருள். மரபி:86/1

TOP


மடன் (1)

எள்ளல் இளமை பேதைமை மடன் என்று – பொருள். மெய்ப்:4/1

TOP


மடனும் (5)

மதவே மடனும் வலியும் ஆகும் – சொல். உரி:79/1
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் – பொருள். கள:8/1
நாணும் மடனும் பெண்மைய ஆகலின் – பொருள். கள:17/2
உயிரும் நாணும் மடனும் என்று இவை – பொருள். பொருளி:7/1
சாயலும் நாணும் மடனும் என்றா – பொருள். பொருளி:53/3

TOP


மடனே (1)

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு – பொருள். பொருளி:42/3

TOP


மடனொடு (1)

மடனொடு நிற்றல் கடன் என மொழிப – பொருள். பொருளி:11/3

TOP


மடிமை (2)

மடிமை சாலா மருட்கை நான்கே – பொருள். மெய்ப்:7/2
முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை – பொருள். மெய்ப்:12/6
கருதல் ஆராய்ச்சி விரைவு உயிர்ப்பு எனாஅ – 12/7

TOP


மடிமையொடு (1)

வன் சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை – பொருள். மெய்ப்:26/2

TOP


மடை (1)

மடை அமை ஏணி-மிசை மயக்கமும் கடைஇ – பொருள். புறத்:13/2

TOP


மண் (1)

எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன் – பொருள். புறத்:7/1

TOP


மண்டிய (2)

ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர் – பொருள். புறத்:12/6
ஒருவன் மண்டிய நல் இசை நிலையும் – பொருள். புறத்:17/15

TOP


மண்டில (1)

ஒத்தாழிசையும் மண்டில யாப்பும் – பொருள். செய்யு:115/1

TOP


மண்டிலத்து (1)

மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும் – பொருள். அகத்:41/17

TOP


மண்டிலம் (1)

மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும் – பொருள். செய்யு:117/1

TOP


மண்ணுமங்கலமும் (3)

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும் – பொருள். புறத்:13/10
வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற – 13/11
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் – பொருள். புறத்:36/9
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் – 36/10
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும் – பொருள். புறத்:36/12
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் – 36/13

TOP


மண்ணொடு (1)

வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற – பொருள். புறத்:13/11

TOP


மணல் (1)

வருணன் மேய பெரு மணல் உலகமும் – பொருள். அகத்:5/4

TOP


மணியை (1)

நேர் இன மணியை நிரல்பட வைத்த ஆங்கு – பொருள். செய்யு:170/1

TOP


மதவே (1)

மதவே மடனும் வலியும் ஆகும் – சொல். உரி:79/1

TOP


மதி (2)

நன் மதி நாட்டத்து என்மனார் புலவர் – எழுத். குற்.புண:78/5
மியா இக மோ மதி இகும் சின் என்னும் – சொல். இடை:26/1

TOP


மதிப்ப (2)

காய்ப்ப மதிப்ப தகைய மருள – பொருள். உவம:11/8
கள்ள மதிப்ப வெல்ல வீழ – பொருள். உவம:14/2

TOP


மதியுடம்படுத்தல் (1)

மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே – பொருள். கள:36/3

TOP


மதில் (1)

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும் – பொருள். புறத்:13/10

TOP


மதில்-மிசைக்கு (1)

மதில்-மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும் – பொருள். புறத்:13/9

TOP


மந்தி (1)

குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி – பொருள். மரபி:67/1

TOP


மந்தியும் (1)

மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் – பொருள். மரபி:3/3

TOP


மந்திர (1)

மந்திர பொருள்-வயின் ஆஅகுநவும் – சொல். எச்ச:53/5

TOP


மந்திரத்தான (1)

மறை மொழி கிளந்த மந்திரத்தான – பொருள். செய்யு:165/5
கூற்று இடை வைத்த குறிப்பினான – 165/6

TOP


மந்திரம் (1)

மறைமொழி-தானே மந்திரம் என்ப – பொருள். செய்யு:178/2

TOP


மயக்கத்தானும் (1)

மாய்ந்த பூசல் மயக்கத்தானும் – பொருள். புறத்:24/20
தாமே எய்திய தாங்க_அரும் பையுளும் – 24/21

TOP


மயக்கம் (7)

மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை – எழுத். மொழி:14/2
கழும் என் கிளவி மயக்கம் செய்யும் – சொல். உரி:53/1
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இ – பொருள். கள:9/4
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி – பொருள். கற்:5/28
இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை – பொருள். செய்யு:13/1
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர் – பொருள். செய்யு:13/2
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – பொருள். மரபி:89/2

TOP


மயக்கமும் (1)

மடை அமை ஏணி-மிசை மயக்கமும் கடைஇ – பொருள். புறத்:13/2

TOP


மயக்கின் (1)

மெய் நிலை மயக்கின் ஆஅகுநவும் – சொல். எச்ச:53/4

TOP


மயக்கு (1)

பால் மயக்கு உற்ற ஐய கிளவி – சொல். கிளவி:23/1

TOP


மயக்கும் (1)

புல்லுதல் மயக்கும் புலவி-கண்ணும் – பொருள். கற்:10/1

TOP


மயக்குறுதலும் (1)

திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே – பொருள். அகத்:12/1

TOP


மயங்க (1)

பொருள் இல கூறல் மயங்க கூறல் – பொருள். மரபி:108/4

TOP


மயங்கல் (4)

மயங்கல் கூடா தம் மரபினவே – சொல். கிளவி:11/3
மயங்கல் கூடா வழக்கு-வழி பட்டன – சொல். கிளவி:50/2
அதனின் கோடல் அதனொடு மயங்கல் – சொல். வேற்.இய:13/3
அதனொடு இயைந்த ஒரு வினை கிளவி – 13/4
கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் – பொருள். மெய்ப்:22/5
பொய்யா கோடல் மெய்யே என்றல் – 22/6

TOP


மயங்கவும் (1)

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே – பொருள். அகத்:13/1

TOP


மயங்காமை (1)

அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை – சொல். கிளவி:26/1
நடை பெற்று இயலும் வண்ண சினை சொல் – 26/2

TOP


மயங்கி (1)

வேட்கையின் மயங்கி கையறு பொழுதினும் – பொருள். கள:16/5

TOP


மயங்கிய (1)

அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே – பொருள். கள:42/2

TOP


மயங்கிய-காலையான (1)

கவவொடு மயங்கிய-காலையான – பொருள். கற்:32/3

TOP


மயங்கியல் (1)

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் – எழுத். புணர்:9/1

TOP


மயங்குதல் (4)

மகர தொடர்மொழி மயங்குதல் வரைந்த – எழுத். மொழி:49/1
ஏனை காலமும் மயங்குதல் வரையார் – சொல். வினை:51/1
மயங்குதல் வரையார் முறைநிலையான – சொல். எச்ச:41/4
நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப – பொருள். அகத்:12/2

TOP


மயங்கும் (1)

தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே – சொல். இடை:35/2

TOP


மயங்குமொழி (1)

சிறப்ப தோன்றும் மயங்குமொழி கிளவி – சொல். வினை:50/2

TOP


மயில் (1)

மா இரும் தூவி மயில் அலங்கடையே – பொருள். மரபி:48/2

TOP


மயிலும் (1)

மயிலும் எழாலும் பயில தோன்றும் – பொருள். மரபி:43/1

TOP


மயிற்கும் (1)

அ பெயர் கிழமை மயிற்கும் உரித்தே – பொருள். மரபி:56/1

TOP


மர (13)

யா_மர கிளவியும் பிடாவும் தளாவும் – எழுத். உயி.மயங்:27/1
மா_மர கிளவியும் ஆவும் மாவும் – எழுத். உயி.மயங்:29/1
உதி_மர கிளவி மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:41/1
புளி_மர கிளவிக்கு அம்மே சாரியை – எழுத். உயி.மயங்:42/1
ஒடு_மர கிளவி உதி_மர இயற்றே – எழுத். உயி.மயங்:60/1
ஒடு_மர கிளவி உதி_மர இயற்றே – எழுத். உயி.மயங்:60/1
சே என் மரப்பெயர் ஒடு_மர இயற்றே – எழுத். உயி.மயங்:76/1
விசை_மர கிளவியும் ஞெமையும் நமையும் – எழுத். உயி.மயங்:80/1
ஆ மு பெயரும் சே_மர இயல – எழுத். உயி.மயங்:80/2
ஆண்_மர கிளவி அரை_மர இயற்றே – எழுத். புள்.மயங்:9/1
ஆண்_மர கிளவி அரை_மர இயற்றே – எழுத். புள்.மயங்:9/1
இல்லம் மரப்பெயர் விசை_மர இயற்றே – எழுத். புள்.மயங்:18/1
எகின்_மரம் ஆயின் ஆண்_மர இயற்றே – எழுத். புள்.மயங்:41/1

TOP


மரப்பெயர் (6)

அ ஆ என்னும் மரப்பெயர் கிளவிக்கு – எழுத். உரு:9/1
மரப்பெயர் கிளவி மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:15/1
சே என் மரப்பெயர் ஒடு_மர இயற்றே – எழுத். உயி.மயங்:76/1
இல்லம் மரப்பெயர் விசை_மர இயற்றே – எழுத். புள்.மயங்:18/1
குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் – எழுத். புள்.மயங்:91/1
மரப்பெயர் கிளவிக்கு அம்மே சாரியை – எழுத். குற்.புண:10/1

TOP


மரப்பெயரும் (1)

மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே – எழுத். குற்.புண:11/1

TOP


மரபிடை (1)

காமம் கண்ணிய மரபிடை தெரிய – பொருள். பொருளி:2/2

TOP


மரபிற்று (1)

அனை நெறி மரபிற்று ஆகும் என்ப – பொருள். புறத்:10/2

TOP


மரபின் (44)

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே – எழுத். நூல்:1/4
அன்ன மரபின் மொழி-வயினான – எழுத். தொகை:1/4
கொள தகு மரபின் ஆகு இடன் உடைத்தே – எழுத். புள்.மயங்:77/4
அன்ன மரபின் மொழி-இடை தோன்றி – எழுத். குற்.புண:76/3
எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின் – சொல். வேற்.மயங்:24/1
பொருள் நிலை திரியா வேற்றுமை சொல்லே – 24/2
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ – சொல். வேற்.மயங்:29/4
நினையும்-காலை தம்தம் மரபின் – சொல். பெயர்:18/3
வினையொடு அல்லது பால் தெரிபு இலவே – 18/4
அன்ன மரபின் வினை-வயினான – சொல். பெயர்:19/3
பால் அறி மரபின் அ மூ ஈற்றும் – சொல். வினை:14/1
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் – சொல். வினை:18/2
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் – சொல். வினை:24/2
அன்ன மரபின் காலம் கண்ணிய – சொல். வினை:32/2
பெயர்க்கு உரி மரபின் செவ்வெண் இறுதியும் – சொல். இடை:42/2
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின் – சொல். உரி:1/7
தம்தம் மரபின் தோன்றும்-மன் பொருளே – சொல். உரி:91/4
சிறப்பு உடை மரபின் அ மு காலமும் – சொல். எச்ச:31/2
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே – சொல். எச்ச:55/2
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் – பொருள். அகத்:24/1
சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று – பொருள். புறத்:5/20
இரு_மூன்று மரபின் கல்லொடு புணர – பொருள். புறத்:5/21
ஐ வகை மரபின் அரசர் பக்கமும் – பொருள். புறத்:20/2
இரு_மூன்று மரபின் ஏனோர் பக்கமும் – பொருள். புறத்:20/3
பால் அறி மரபின் பொருநர்-கண்ணும் – பொருள். புறத்:20/7
ஒன்றிய மரபின் பின் தேர் குரவையும் – பொருள். புறத்:21/6
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை – பொருள். கற்:1/2
தெறற்கு_அரு மரபின் சிறப்பின்-கண்ணும் – பொருள். கற்:9/2
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய – பொருள். கற்:11/6
சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ – பொருள். பொருளி:2/6
செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும் – பொருள். பொருளி:2/7
நிலைக்கு உரி மரபின் இரு வீற்றும் உரித்தே – பொருள். பொருளி:26/2
கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே – பொருள். பொருளி:48/2
நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது – பொருள். பொருளி:53/6
நுதலிய மரபின் உரியவை உரிய – பொருள். உவம:6/2
தம் தம் மரபின் தோன்று-மன் பொருளே – பொருள். உவம:17/1
மரீஇய மரபின் வழக்கொடு வருமே – பொருள். உவம:21/2
முன்னை மரபின் கூறும்-காலை – பொருள். உவம:23/2
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே – பொருள். செய்யு:62/2
மெய் பெறு மரபின் தொடை வகை-தாமே – பொருள். செய்யு:101/1
தொகு நிலை மரபின் அடி இல என்ப – பொருள். செய்யு:160/3
ஆங்கு அனை மரபின் இயலும் என்ப – பொருள். செய்யு:168/5
அளவு இயல் மரபின் அறு வகையோரும் – பொருள். செய்யு:189/3
தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர் – பொருள். செய்யு:190/5
சொல்லிய மரபின் இளமை-தானே – பொருள். மரபி:26/1
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய – பொருள். மரபி:83/3

TOP


மரபின (8)

தொல் நெறி மரபின தோன்றல் ஆறே – சொல். வேற்.மயங்:27/9
ஏனை உருபும் அன்ன மரபின – சொல். வேற்.மயங்:28/1
மானம் இலவே சொல் முறையான – 28/2
ஏனை பெயரே தம்தம் மரபின – சொல். பெயர்:21/5
வாரா மரபின வர கூறுதலும் – சொல். எச்ச:26/1
என்னா மரபின என கூறுதலும் – சொல். எச்ச:26/2
தோன்றா மரபின என்மனார் புலவர் – பொருள். பொருளி:52/3
விரவியும் வரூஉம் மரபின என்ப – பொருள். உவம:2/1
நால் நெறி மரபின தொடை வகை என்ப – பொருள். செய்யு:88/2

TOP


மரபினது (2)

அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும் – பொருள். புறத்:5/14
தரவு அகப்பட்ட மரபினது என்ப – பொருள். செய்யு:134/2

TOP


மரபினவே (3)

மயங்கல் கூடா தம் மரபினவே – சொல். கிளவி:11/3
அனை மரபினவே ஆகுபெயர் கிளவி – சொல். வேற்.மயங்:31/6
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே – பொருள். மரபி:97/2

TOP


மரபினவை (1)

சிறப்பு உடை மரபினவை களவு என மொழிப – பொருள். கள:9/5

TOP


மரபினோர் (1)

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே – பொருள். கற்:1/3

TOP


மரபு (11)

அ மரபு ஒழுகும் மொழி-வயினான – எழுத். குற்.புண:12/3
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி – பொருள். அகத்:45/1
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறிய – பொருள். புறத்:24/34
மரபு உடை எதிரும் உளப்பட பிறவும் – பொருள். கற்:9/30
அறத்து இயல்பு மரபு இலள் தோழி என்ப – பொருள். பொருளி:12/2
பொருள் மரபு இல்லா பொய்ம்மொழியானும் – பொருள். செய்யு:173/3
மாற்று_அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் – பொருள். மரபி:1/1
மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை – பொருள். மரபி:90/1
மரபு வழிப்பட்ட சொல்லினான – பொருள். மரபி:90/2
மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும் – பொருள். மரபி:91/1
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி – பொருள். மரபி:93/1

TOP


மரபும் (2)

நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் – பொருள். புறத்:36/10
மாணார் சுட்டிய வாள் மங்கலமும் – 36/11
பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் – பொருள். செய்யு:90/1
அமைத்தனர் தெரியின் அவையும்-மார் உளவே – 90/2

TOP


மரபே (8)

தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே – எழுத். புள்.மயங்:60/3
இன் பெறல் வேண்டும் சாரியை மரபே – எழுத். குற்.புண:65/2
எண்ணும்-காலும் அது அதன் மரபே – சொல். கிளவி:47/1
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே – சொல். வேற்.மயங்:7/2
தொழிற்பட கிளத்தலும் வழக்கு இயல் மரபே – சொல். வினை:49/2
அ நான்கு என்ப பொருள் நிலை மரபே – சொல். எச்ச:23/5
உண்டன போல கூறலும் மரபே – பொருள். பொருளி:19/2
மரபே தூக்கே தொடை வகை எனாஅ – பொருள். செய்யு:1/3

TOP


மரபே-தானும் (1)

மரபே-தானும் – பொருள். செய்யு:80/1
நால் சொல் இயலான் யாப்பு-வழி பட்டன்று – 80/2

TOP


மரபொடு (1)

தம் தம் இயலின் மரபொடு முடியின் – பொருள். செய்யு:209/3

TOP


மரம் (4)

எகின்_மரம் ஆயின் ஆண்_மர இயற்றே – எழுத். புள்.மயங்:41/1
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை – பொருள். அகத்:18/1
மரம் பயில் கூகையை கோட்டான் என்றலும் – பொருள். மரபி:68/2
அக காழனவே மரம் என மொழிப – பொருள். மரபி:85/2

TOP


மரனும் (1)

புல்லும் மரனும் ஓர்_அறிவினவே – பொருள். மரபி:28/1

TOP


மரனே (1)

கடலே கானல் விலங்கே மரனே – பொருள். செய்யு:201/2
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே – 201/3

TOP


மரனொடு (1)

மரனொடு வரூஉம் கிளவி என்ப – பொருள். மரபி:87/4

TOP


மரீஇய (7)

மீ என மரீஇய இடம் வரை கிளவியும் – எழுத். உயி.மயங்:48/2
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே – எழுத். புள்.மயங்:60/3
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே – சொல். வேற்.மயங்:7/2
திணை-தொறும் மரீஇய திணை நிலை பெயரே – பொருள். அகத்:20/2
மரீஇய மருங்கின் உரித்து என மொழிப – பொருள். பொருளி:17/2
மரீஇய மரபின் வழக்கொடு வருமே – பொருள். உவம:21/2
ஒரீஇ கூறலும் மரீஇய பண்பே – பொருள். உவம:33/1

TOP


மரீஇயது (1)

மறைக்கும்-காலை மரீஇயது ஒராஅல் – சொல். எச்ச:47/1

TOP


மருங்கில் (1)

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் – எழுத். பிறப்:11/1
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற – 11/2

TOP


மருங்கின் (95)

அ மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின் – எழுத். நூல்:22/1
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும்-காலை – 22/2
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் – எழுத். மொழி:34/1
ஒற்றிய நகரம்-மிசை நகரமொடு முதலும் – 34/2
அ பெயர் மருங்கின் நிலையியலான – எழுத். மொழி:35/2
அவற்று வழி மருங்கின் சாரியை வருமே – எழுத். புணர்:16/1
சொல் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது – எழுத். புணர்:30/5
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் – எழுத். தொகை:14/6
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் – எழுத். தொகை:15/3
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் – எழுத். தொகை:15/8
அன்ன பிறவும் தன் இயல் மருங்கின் – எழுத். தொகை:15/11
மெய் பெற கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் – 15/12
சொல்லிய மருங்கின் உள என மொழிப – எழுத். தொகை:17/6
ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு என – எழுத். தொகை:29/1
தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே – எழுத். உயி.மயங்:35/3
செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப – எழுத். உயி.மயங்:56/3
செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் – எழுத். உயி.மயங்:86/1
செய்யுள் மருங்கின் தொழில் வரு-காலை – எழுத். புள்.மயங்:10/3
அல்லதன் மருங்கின் சொல்லும்-காலை – எழுத். புள்.மயங்:31/1
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே – எழுத். புள்.மயங்:60/3
செய்யுள் மருங்கின் தொடர் இயலான – எழுத். புள்.மயங்:61/3
உணர கூறிய புணர் இயல் மருங்கின் – எழுத். புள்.மயங்:110/1
கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே – 110/2
ஆறன் மருங்கின் குற்றியலுகரம் – எழுத். குற்.புண:64/1
உயர்திணை அஃறிணை ஆ இரு மருங்கின் – எழுத். குற்.புண:77/4
ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும் – 77/5
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் – எழுத். குற்.புண:78/2
வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் – எழுத். குற்.புண:78/4
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் – சொல். கிளவி:4/1
ஆண்மை திரிந்த பெயர் நிலை கிளவியும் – 4/2
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும் – சொல். கிளவி:4/5
இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய – சொல். கிளவி:10/1
இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல – சொல். கிளவி:27/4
எண்ணு வழி மருங்கின் விரவுதல் வரையார் – சொல். கிளவி:43/2
ஒன்று வினை மருங்கின் ஒன்றி தோன்றும் – சொல். கிளவி:54/1
உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் – சொல். கிளவி:57/9
அஃறிணை மருங்கின் கிளந்து-ஆங்கு இயலும் – சொல். கிளவி:57/10
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி – சொல். வேற்.இய:19/7
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே – சொல். வேற்.மயங்:7/2
இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அ – சொல். வேற்.மயங்:10/1
இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும் – சொல். வேற்.மயங்:10/2
ஆறன் மருங்கின் வாழ்ச்சி கிழமைக்கு – சொல். வேற்.மயங்:15/1
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் – சொல். வேற்.மயங்:23/2
அ என பிறத்தல் அஃறிணை மருங்கின் – சொல். வேற்.மயங்:26/1
குவ்வும் ஐயும் இல் என மொழிப – 26/2
வழங்கு இயல் மருங்கின் குன்றுவ குன்றும் – சொல். வேற்.மயங்:30/2
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் – சொல். வேற்.மயங்:33/1
அ பால் நான்கே உயர்திணை மருங்கின் – சொல். விளி:3/3
மெய் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே – 3/4
ஏனை உயிரே உயர்திணை மருங்கின் – சொல். விளி:7/1
தாம் விளி கொள்ளா என்மனார் புலவர் – 7/2
முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி – சொல். விளி:9/1
அஃறிணை மருங்கின் எல்லா பெயரும் – சொல். விளி:34/2
அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப – சொல். பெயர்:5/2
அன்ன பிறவும் உயர்திணை மருங்கின் – சொல். பெயர்:12/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – 12/2
அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் – சொல். பெயர்:16/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – 16/2
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை – சொல். பெயர்:33/2
மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி – சொல். பெயர்:40/1
நிலத்து-வழி மருங்கின் தோன்றலான – சொல். பெயர்:42/3
ஒருவர் மருங்கின் படர்க்கை சொல்லே – சொல். வினை:8/2
பல்லோர் மருங்கின் படர்க்கை சொல்லே – சொல். வினை:9/2
எண் இயல் மருங்கின் திரிபவை உளவே – சொல். வினை:12/3
அ திணை மருங்கின் மு பாற்கும் உரித்தே – சொல். வினை:13/2
கால கிளவி உயர்திணை மருங்கின் – சொல். வினை:18/3
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே – 18/4
அ திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும் – சொல். வினை:22/1
கால கிளவி அஃறிணை மருங்கின் – சொல். வினை:24/3
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே – 24/4
தாம் இயல் மருங்கின் முடியும் என்ப – சொல். வினை:35/3
மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி – சொல். வினை:45/1
வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும் – சொல். இடை:2/3
முற்றிய உம்மை தொகைச்சொல் மருங்கின் – சொல். இடை:37/1
எச்ச கிளவி உரித்தும் ஆகும் – 37/2
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின் – சொல். உரி:1/7
எ சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல் – 1/8
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும் – சொல். உரி:98/4
பொருள் தெரி மருங்கின் – சொல். எச்ச:12/1
ஈற்று அடி இறு சீர் எருத்து-வயின் திரியும் – 12/2
உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே – சொல். எச்ச:25/1
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும் – சொல். எச்ச:66/3
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே – பொருள். அகத்:9/2
எ நில மருங்கின் பூவும் புள்ளும் – பொருள். அகத்:19/1
இடை_சுர மருங்கின் அவள் தமர் எய்தி – பொருள். அகத்:41/3
புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது – பொருள். அகத்:55/1
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே – பொருள். அகத்:55/2
அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர் – பொருள். புறத்:1/1
வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ – பொருள். புறத்:27/1
மெய் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே – பொருள். புறத்:32/1
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் – பொருள். கள:1/2
காம_கூட்டம் காணும்-காலை – 1/3
அறிந்தோள் அயர்ப்பின் அ வழி மருங்கின் – பொருள். கள:11/17
கேடும் பீடும் கூறலும் தோழி – 11/18
நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின் – பொருள். கள:32/2
இடை_சுர மருங்கின் தவிர்தல் இல்லை – பொருள். கற்:53/2
மரீஇய மருங்கின் உரித்து என மொழிப – பொருள். பொருளி:17/2
முறைப்பெயர் மருங்கின் கெழுதகை பொது சொல் – பொருள். பொருளி:26/1
நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின் – பொருள். பொருளி:34/1
திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே – பொருள். பொருளி:36/2
கூறிய மருங்கின் கொள்ளும் என்ப – பொருள். பொருளி:50/3
உவம மருங்கின் தோன்றும் என்ப – பொருள். உவம:28/2
கூறிய மருங்கின் கொள்-வழி கொளாஅல் – பொருள். உவம:32/2
வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய – பொருள். செய்யு:22/1
கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ – பொருள். செய்யு:24/1
அ நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் – பொருள். செய்யு:31/1
சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின் – பொருள். செய்யு:56/1
இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் – பொருள். செய்யு:62/1
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே – 62/2
ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின் – பொருள். செய்யு:68/1
தோற்றம் மு சீர்த்து ஆகும் என்ப – 68/2
அ நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய – பொருள். செய்யு:106/1
இடை_சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:194/1
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர – பொருள். செய்யு:202/2
செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி – பொருள். செய்யு:243/1

TOP


மருங்கினான (1)

மக்கள் முறை தொகூஉம் மருங்கினான – எழுத். புள்.மயங்:55/3

TOP


மருங்கினும் (20)

ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும் – எழுத். மொழி:6/1
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் – சொல். கிளவி:49/3
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் – சொல். கிளவி:49/3
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் – சொல். வினை:27/2
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் – சொல். வினை:27/2
சொல் ஓர்_அனைய என்மனார் புலவர் – 27/3
உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய – சொல். எச்ச:60/1
செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் – சொல். எச்ச:67/1
செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் – சொல். எச்ச:67/1
மெய் பெற கிளந்த கிளவி எல்லாம் – 67/2
ஏனோர் மருங்கினும் எண்ணும்-காலை – பொருள். அகத்:22/1
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே – பொருள். அகத்:32/2
எ திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் – பொருள். அகத்:35/1
குழவி மருங்கினும் கிழவது ஆகும் – பொருள். புறத்:29/1
தமர் தன் காத்த காரண மருங்கினும் – பொருள். கள:20/26
தன் குறி தள்ளிய தெருளா-காலை – 20/27
பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும் – பொருள். கள:23/19
நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும் – 23/20
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் – பொருள். கற்:5/9
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ – 5/10
எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் – பொருள். கற்:6/14
தங்கிய ஒழுக்கத்து கிழவனை வணங்கி – 6/15
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும் – பொருள். செய்யு:9/2
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா – பொருள். செய்யு:26/1
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் – பொருள். செய்யு:67/1
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் – பொருள். செய்யு:67/1
மூ வகை அடியும் முன்னுதல் இலவே – 67/2

TOP


மருங்கினை (1)

பா விரி மருங்கினை பண்புற தொகுப்பின் – பொருள். செய்யு:107/1

TOP


மருங்கு (5)

நடை மருங்கு இன்றே பொருள்-வயினான – எழுத். குற்.புண:34/2
நெறிபட வழங்கிய வழி மருங்கு என்ப – சொல். வேற்.மயங்:21/2
வழி மருங்கு அறிய தோன்றும் என்ப – பொருள். உவம:19/2
தெளி மருங்கு உளவே திறத்து இயலான – பொருள். உவம:20/2
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும் – பொருள். செய்யு:191/2

TOP


மருங்கே (1)

ஒரு சொல் நடைய பொருள் செல் மருங்கே – சொல். வேற்.மயங்:19/2

TOP


மருட்கை (3)

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு – பொருள். பொருளி:42/3
நகையே அழுகை இளிவரல் மருட்கை – பொருள். மெய்ப்:3/1
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று – 3/2
மடிமை சாலா மருட்கை நான்கே – பொருள். மெய்ப்:7/2

TOP


மருட்கையும் (1)

ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி – பொருள். மரபி:104/3

TOP


மருட்பா (1)

மருட்பா எனை இரு சார் அல்லது – பொருள். செய்யு:85/1

TOP


மருடல்-கண்ணும் (1)

குறியின் ஒப்புமை மருடல்-கண்ணும் – பொருள். கள:20/24
வரைவு தலைவரினும் களவு அறிவுறினும் – 20/25

TOP


மருதத்து (1)

உழிஞை-தானே மருதத்து புறனே – பொருள். புறத்:9/1

TOP


மருதம் (2)

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என – பொருள். அகத்:5/5
வைகுறு விடியல் மருதம் எற்பாடு – பொருள். அகத்:8/1

TOP


மருவின் (3)

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் – எழுத். புணர்:9/1
மருவின் பாத்தியின் திரியும்-மன் பயின்றே – எழுத். தொகை:30/5
அன்னவை எல்லாம் மருவின் பாத்திய – எழுத். குற்.புண:77/10

TOP


மருவொடு (1)

வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் – எழுத். குற்.புண:78/2

TOP


மருள் (1)

மருள்_அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும் – பொருள். உவம:9/2

TOP


மருள்_அறு (1)

மருள்_அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும் – பொருள். உவம:9/2

TOP


மருள (2)

காய்ப்ப மதிப்ப தகைய மருள – பொருள். உவம:11/8
மாற்ற மறுப்ப ஆங்கு_அவை எனாஅ – 11/9
கடுப்ப ஏய்ப்ப மருள புரைய – பொருள். உவம:15/1

TOP


மரை (2)

பெற்றம் எருமை புலி மரை புல்வாய் – பொருள். மரபி:41/1
ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை – பொருள். மரபி:52/1

TOP


மரையும் (5)

எருமையும் மரையும் வரையார் ஆண்டே – பொருள். மரபி:16/1
கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும் – பொருள். மரபி:21/1
எருமையும் மரையும் பெற்றமும் அன்ன – பொருள். மரபி:39/1
பெற்றமும் எருமையும் மரையும் ஆவே – பொருள். மரபி:60/1
எருமையும் மரையும் பெற்றமும் நாகே – பொருள். மரபி:62/1

TOP


மரையே (1)

புல்வாய் புலி உழை மரையே கவரி – பொருள். மரபி:35/1

TOP


மல்லல் (1)

மல்லல் வளனே ஏ பெற்று ஆகும் – சொல். உரி:7/1

TOP


மலர் (1)

மலர் தலை உலகத்து மரபு நன்கு அறிய – பொருள். புறத்:24/34

TOP


மலி (1)

அகம் மலி ஊடல் அகற்சி-கண்ணும் – பொருள். கற்:18/2

TOP


மலிதலும் (1)

மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே – பொருள். பொருளி:41/4

TOP


மலியினும் (2)

அன்புற்று நகினும் அவள் பெற்று மலியினும் – பொருள். கள:12/2
ஆற்றிடை உறுதலும் அ வினைக்கு இயல்பே – 12/3
பிரிந்த-வழி கலங்கினும் பெற்ற-வழி மலியினும் – பொருள். கள:20/9
வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் – 20/10

TOP


மலிவும் (1)

மலிவும் புலவியும் ஊடலும் புணர்வும் – பொருள். செய்யு:187/3

TOP


மலைந்த (1)

மா பெரும் தானையர் மலைந்த பூவும் – பொருள். புறத்:5/5

TOP


மலைந்து (1)

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க – பொருள். புறத்:5/17

TOP


மழவும் (1)

மழவும் குழவும் இளமை பொருள – சொல். உரி:14/1

TOP


மழுங்கல் (1)

நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல் – பொருள். கள:20/2
வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல் – 20/3

TOP


மழை (2)

மழை என் கிளவி வளி இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:85/1
வெயில் என் கிளவி மழை இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:82/1

TOP


மற்றதன் (1)

ஊர் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் – பொருள். புறத்:13/8

TOP


மற்றவன் (1)

பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் – பொருள். புறத்:17/16
ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்பட – 17/17

TOP


மற்று (4)

மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை – சொல். இடை:14/1
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன் – பொருள். புறத்:13/5
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே – பொருள். மரபி:41/2
மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே – பொருள். மரபி:105/2

TOP


மற்றும் (1)

ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே – பொருள். செய்யு:175/1

TOP


மற்றைய (1)

தண்டாது இரப்பினும் மற்றைய வழியும் – பொருள். கள:11/15

TOP


மற்றையது (1)

மற்றையது என்னும் கிளவி-தானே – சொல். இடை:16/1

TOP


மறத்தல் (1)

மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இ – பொருள். கள:9/4

TOP


மறத்தினானும் (1)

புண் கிழித்து முடியும் மறத்தினானும் – பொருள். புறத்:24/4
ஏம சுற்றம் இன்றி புண்ணோன் – 24/5

TOP


மறப்பினும் (1)

சீர் உடை பெரும் பொருள் வைத்த-வழி மறப்பினும் – பொருள். கற்:9/5
அடங்கா ஒழுக்கத்து அவன்-வயின் அழிந்தோளை – 9/6

TOP


மறப்பொடு (1)

இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை – பொருள். மெய்ப்:26/3

TOP


மறம் (1)

மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த – பொருள். புறத்:4/1

TOP


மறனும் (1)

ஊர் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் – பொருள். புறத்:13/8
மதில்-மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும் – 13/9

TOP


மறியும் (1)

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று – பொருள். மரபி:1/3

TOP


மறியே (1)

ஓடும் புல்வாய் உளப்பட மறியே – பொருள். மரபி:12/2

TOP


மறு (1)

மறு இல் செய்தி மூ வகை காலமும் – பொருள். புறத்:20/4

TOP


மறுத்த (1)

எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் – பொருள். கற்:6/14

TOP


மறுத்தல் (5)

வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல் – பொருள். கள:20/3
பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி – பொருள். கற்:17/1
தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினை மறுத்தல் – பொருள். மெய்ப்:17/1
கரந்திடத்து ஒழிதல் கண்ட-வழி உவத்தலொடு – 17/2
கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் – பொருள். மெய்ப்:22/5
அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல் – பொருள். மெய்ப்:23/2
தூது முனிவு இன்மை துஞ்சி சேர்தல் – 23/3

TOP


மறுத்தலொடு (1)

புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ – பொருள். கள:16/14

TOP


மறுத்து (8)

எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின் – சொல். வேற்.மயங்:24/1
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா – சொல். வினை:39/2
எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே – சொல். வினை:47/2
வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல் – பொருள். கள:20/3
ஐய செய்கை தாய்க்கு எதிர் மறுத்து – பொருள். கள:23/37
பொய் என மாற்றி மெய்வழி கொடுப்பினும் – 23/38
மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் – பொருள். பொருளி:2/5
வேட்கை மறுத்து கிளந்து-ஆங்கு உரைத்தல் – பொருள். பொருளி:17/1
எதிர் மறுத்து உணரின் அ திறத்தவும் அவையே – பொருள். மரபி:109/1

TOP


மறுதலை (3)

மறுதலை கடாஅ மாற்றமும் உடைத்தாய் – பொருள். மரபி:104/1
மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே – பொருள். மரபி:105/2
மறுதலை சிதைத்து தன் துணிபு உரைத்தல் – பொருள். மரபி:110/18

TOP


மறுப்ப (2)

மாற்ற மறுப்ப ஆங்கு_அவை எனாஅ – பொருள். உவம:11/9
போல மறுப்ப ஒப்ப காய்த்த – பொருள். உவம:16/1

TOP


மறுப்பினும் (1)

பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும் – பொருள். கள:23/40
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகை – 23/41

TOP


மறுப்பு (1)

புணர்ந்துழி உண்மை பொழுது மறுப்பு ஆக்கம் – பொருள். மெய்ப்:24/3

TOP


மறை (5)

நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும் – பொருள். கள:20/13
ஆய் பெரும் சிறப்பின் அரு மறை கிளத்தலின் – பொருள். கள:33/1
மறை மொழி கிளந்த மந்திரத்தான – பொருள். செய்யு:165/5
மறை என மொழிதல் மறையோர் ஆறே – பொருள். செய்யு:186/4
மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும் – பொருள். செய்யு:187/1

TOP


மறைக்கும்-காலை (1)

மறைக்கும்-காலை மரீஇயது ஒராஅல் – சொல். எச்ச:47/1

TOP


மறைத்தல் (1)

நகு நயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மையொடு – பொருள். மெய்ப்:13/2

TOP


மறைத்தனர் (1)

அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் – சொல். எச்ச:46/1

TOP


மறைத்தே (1)

அளபின் கோடல் அந்தணர் மறைத்தே – எழுத். பிறப்:20/5
அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் – 20/6

TOP


மறைந்த (1)

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் – பொருள். கள:44/1

TOP


மறைந்தவள் (1)

குறைந்து அவள் படரினும் மறைந்தவள் அருக – பொருள். கள:23/17

TOP


மறைந்தவை (1)

பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல் – பொருள். மெய்ப்:24/5

TOP


மறைந்து (1)

மறைந்து அவள் காண்டல் தன் காட்டுறுதல் – பொருள். கள:20/1

TOP


மறைப்பினும் (2)

நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் – பொருள். கள:20/16
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி – 20/17
செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் – பொருள். கள:23/2

TOP


மறைமொழி-தானே (1)

மறைமொழி-தானே மந்திரம் என்ப – பொருள். செய்யு:178/2

TOP


மறைய (1)

நரம்பின் மறைய என்மனார் புலவர் – எழுத். நூல்:33/3

TOP


மறையின் (1)

மறையின் வந்த மனையோள் செய்வினை – பொருள். கற்:10/4

TOP


மறையுற (1)

குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுற – பொருள். கள:23/7
பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும் – 23/8

TOP


மறையோர் (2)

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் – பொருள். கள:1/4
மறை என மொழிதல் மறையோர் ஆறே – பொருள். செய்யு:186/4

TOP


மன் (3)

மாயோன் மேய மன் பெரும் சிறப்பின் – பொருள். புறத்:5/9
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும் – பொருள். புறத்:36/12
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய – பொருள். மரபி:83/3

TOP


மன்ற (1)

மன்ற என் கிளவி தேற்றம் செய்யும் – சொல். இடை:17/1

TOP


மன்றல் (1)

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் – பொருள். கள:1/4

TOP


மன்னர் (1)

மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப – பொருள். அகத்:30/1

TOP


மன்னல் (1)

மன்னல் வேண்டும் அல்வழியான – எழுத். குற்.புண:18/2

TOP


மன்னா (1)

மன்னா பொருளும் அன்ன இயற்றே – சொல். கிளவி:34/1

TOP


மன்னாது (1)

மன்னாது ஆகும் வியங்கோள் கிளவி – சொல். வினை:29/3

TOP


மன்னிய (1)

மன்னிய வினைய நிமித்தம் என்ப – பொருள். மெய்ப்:19/2

TOP


மன்னும் (2)

மன்னும் சின்னும் ஆனும் ஈனும் – எழுத். புள்.மயங்:38/1
மன்னும் நிமித்தம் மொழி பொருள் தெய்வம் – பொருள். அகத்:36/2

TOP


மன்னை (1)

அ மூன்று என்ப மன்னை சொல்லே – சொல். இடை:4/2

TOP


மன்னையானும் (1)

இன்னன் என்று இரங்கிய மன்னையானும் – பொருள். புறத்:24/7
இன்னது பிழைப்பின் இது ஆகியர் என – 24/8

TOP


மனத்தின் (1)

மனத்தின் எண்ணி மாசு அற தெரிந்துகொண்டு – பொருள். மரபி:110/26

TOP


மனம் (1)

என்ன வகையினும் மனம் கோள் இன்மை – பொருள். மரபி:108/8

TOP


மனனே (1)

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே – பொருள். மரபி:27/6
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே – 27/7

TOP


மனை (4)

கடி மனை நீத்த பாலின்-கண்ணும் – பொருள். புறத்:21/16
மனை பட்டு கலங்கி சிதைந்த-வழி தோழிக்கு – பொருள். கள:20/12
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து – பொருள். கற்:7/1
ஆய் மனை கிழத்திக்கும் உரித்து என மொழிப – பொருள். கற்:32/2

TOP


மனையகம் (1)

மனையகம் புகா-காலையான – பொருள். கள:40/3

TOP


மனையே (1)

நூலே கரகம் முக்கோல் மனையே – பொருள். மரபி:70/1
ஆயும்-காலை அந்தணர்க்கு உரிய – 70/2

TOP


மனையோர் (1)

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே – பொருள். கள:40/2

TOP


மனையோள் (4)

காமக்கிழத்தி மனையோள் என்று இவர் – பொருள். கற்:5/49
மறையின் வந்த மனையோள் செய்வினை – பொருள். கற்:10/4
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் – பொருள். கற்:10/11
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் – பொருள். செய்யு:196/1

TOP


மனைவி (6)

இன் நகை மனைவி பேஎய் புண்ணோன் – பொருள். புறத்:24/10
பேஎத்த மனைவி ஆஞ்சியானும் – பொருள். புறத்:24/13
மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை – பொருள். கற்:24/1
மனைவி முன்னர் கையறு கிளவி – பொருள். கற்:25/1
தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும் – பொருள். கற்:31/2
மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் – பொருள். பொருளி:33/1

TOP


மனைவி-கண் (1)

போக்கும் வரைவும் மனைவி-கண் தோன்றும் – பொருள். பொருளி:31/6

TOP


மனைவிக்கு (1)

மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே – பொருள். கற்:25/2

TOP


மனைவியை (1)

தாய் போல் தழீஇ கழறி அ மனைவியை – பொருள். கற்:10/7
காய்வு இன்று அவன்-வயின் பொருத்தல்-கண்ணும் – 10/8

TOP