போ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


போ (1)

பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் – சொல். இடை:31/2
TOP


போக்கல்-கண்ணும் (1)

போக்கல்-கண்ணும் விடுத்தல்-கண்ணும் – பொருள். அகத்:39/2
TOP


போக்கு (6)

போக்கு இன்று என்ப வழக்கின்-உள்ளே – சொல். கிளவி:22/2
போக்கு உடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇ – பொருள். கள:24/8
தாய்க்கும் உரித்தால் போக்கு உடன் கிளப்பின் – பொருள். பொருளி:4/1
இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என – பொருள். செய்யு:132/1
போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே – பொருள். செய்யு:136/1
போக்கு இன்று ஆகல் உறழ்கலிக்கு இயல்பே – பொருள். செய்யு:156/2
TOP


போக்கும் (2)

போக்கும் வரைவும் மனைவி-கண் தோன்றும் – பொருள். பொருளி:31/6
தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும் – பொருள். செய்யு:154/1
TOP


போகல் (1)

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் – சொல். உரி:19/1
TOP


போகிய (3)

போகிய திறத்து நற்றாய் புலம்பலும் – பொருள். அகத்:36/7
புடை கெட போகிய செலவே புடை கெட – பொருள். புறத்:3/2
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து – பொருள். கற்:7/1
TOP


போகிய-காலையான (1)

புணர்ந்து உடன் போகிய-காலையான – பொருள். கற்:2/2
TOP


போத்து (2)

பிள்ளை குழவி கன்றே போத்து என – பொருள். மரபி:24/1
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே – பொருள். மரபி:41/2
TOP


போத்தும் (1)

போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் – பொருள். மரபி:2/4
TOP


போந்தை (1)

போந்தை வேம்பே ஆர் என வரூஉம் – பொருள். புறத்:5/4
TOP


போயிற்று (1)

சென்றது என்றா போயிற்று என்றா – சொல். எச்ச:29/2
TOP


போல் (7)

தன்னை பிறன் போல் கூறும் குறிப்பின் – சொல். எச்ச:52/2
தாய் போல் தழீஇ கழறி அ மனைவியை – பொருள். கற்:10/7
தாய் போல் கழறி தழீஇ கோடல் – பொருள். கற்:32/1
உறுப்பு உடையது போல் உணர்வு உடையது போல் – பொருள். பொருளி:2/4
உறுப்பு உடையது போல் உணர்வு உடையது போல் – பொருள். பொருளி:2/4
மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் – 2/5
மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் – பொருள். பொருளி:2/5
அவர் அவர் உறு பிணி தம போல் சேர்த்தியும் – பொருள். பொருளி:2/8
TOP


போல (10)

செயப்படுபொருளை செய்தது போல – சொல். வினை:49/1
தொழிற்பட கிளத்தலும் வழக்கு இயல் மரபே – 49/2
வரு விசை புனலை கற்சிறை போல – பொருள். புறத்:8/7
ஒருவன் தாங்கிய பெருமையானும் – 8/8
உள்ளம் போல உற்றுழி உதவும் – பொருள். கற்:53/3
உணர்ந்த போல உறுப்பினை கிழவி – பொருள். பொருளி:8/2
உண்டன போல கூறலும் மரபே – பொருள். பொருளி:19/2
இறந்த போல கிளக்கும் கிளவி – பொருள். பொருளி:42/2
புல்ல பொருவ பொற்ப போல – பொருள். உவம:11/10
வெல்ல வீழ ஆங்கு_அவை எனாஅ – 11/11
போல மறுப்ப ஒப்ப காய்த்த – பொருள். உவம:16/1
வேம்பும் கடுவும் போல வெம் சொல் – பொருள். செய்யு:112/2
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல – பொருள். செய்யு:243/2
வருவ உள எனினும் வந்தவற்று இயலான் – 243/3
TOP


போலவும் (2)

சொல்லுந போலவும் கேட்குந போலவும் – பொருள். செய்யு:201/5
சொல்லுந போலவும் கேட்குந போலவும் – பொருள். செய்யு:201/5
சொலிய ஆங்கு அமையும் என்மனார் புலவர் – 201/6
TOP


போலி (1)

உவம போலி ஐந்து என மொழிப – பொருள். உவம:24/1
TOP


போலியும் (1)

ஒப்பு இல் போலியும் அ பொருட்டு ஆகும் – சொல். இடை:30/1
TOP


போலும் (2)

செய்யுள் இறுதி போலும் மொழி-வயின் – எழுத். மொழி:18/1
பெய் நீர் போலும் உணர்விற்று என்ப – பொருள். கள:27/4
TOP


போற்றல் (5)

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் – எழுத். தொகை:14/6
போற்றல் வேண்டும் மொழியும்-மார் உளவே – எழுத். புள்.மயங்:105/3
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் – சொல். வேற்.மயங்:33/1
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும் – சொல். எச்ச:66/3
இறந்தது காத்தல் எதிரது போற்றல் – பொருள். மரபி:110/12
மொழிவாம் என்றல் கூறிற்று என்றல் – 110/13
TOP


போறல் (1)

நோக்குவ எல்லாம் அவையே போறல் – பொருள். கள:9/3
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இ – 9/4
TOP


போன்று (1)

முடிந்தது போன்று முடியாது ஆகும் – பொருள். செய்யு:225/2
TOP


போன்றே (1)

வல்லோன் புணரா வாரம் போன்றே – பொருள். மரபி:107/2
TOP