கே – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கேட்குந (1)

சொல்லுந போலவும் கேட்குந போலவும் – பொருள். செய்யு:201/5

TOP


கேட்குநர் (1)

நினையும்-காலை கேட்குநர் அவரே – பொருள். செய்யு:196/2

TOP


கேட்கும் (1)

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே – பொருள். கள:40/2

TOP


கேட்டல் (1)

ஒப்பு-வழி உவத்தல் உறு பெயர் கேட்டல் – பொருள். மெய்ப்:22/10
நல தக நாடின் கலக்கமும் அதுவே – 22/11

TOP


கேட்டை (1)

கேட்டை என்றா நின்றை என்றா – சொல். எச்ச:30/1

TOP


கேட்பிக்கும் (1)

அம்ம கேட்பிக்கும் – சொல். இடை:28/1

TOP


கேட்போர் (1)

கேட்போர் களனே கால வகை எனாஅ – பொருள். செய்யு:1/6

TOP


கேட்போர்க்கு (1)

கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல் – பொருள். மரபி:108/5

TOP


கேடும் (2)

அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும் – சொல். உரி:52/2
கேடும் பீடும் கூறலும் தோழி – பொருள். கள:11/18

TOP


கேண்மையின் (1)

ஒருமை கேண்மையின் உறு குறை தெளிந்தோள் – பொருள். கள:20/18

TOP


கேழல்-கண்ணும் (1)

கேழல்-கண்ணும் கடி வரை இன்றே – பொருள். மரபி:34/2

TOP


கேளிர் (1)

கேளிர் ஒழுக்கத்து புகற்சி-கண்ணும் – பொருள். கற்:5/56

TOP