கூ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகை 1
கூகையை 1
கூட்ட 1
கூட்டம் 3
கூட்டமொடு 1
கூட்டி 2
கூடா 2
கூடி 1
கூடுதல் 1
கூத்தர் 3
கூத்தர்க்கும் 1
கூத்தரும் 1
கூத்தன் 1
கூதிர் 2
கூர்ப்பும் 1
கூர்மை 2
கூழை 2
கூற்றம் 3
கூற்று 4
கூற்று-வயின் 1
கூற்றும் 1
கூற்றுமொழி 1
கூற்றே 4
கூற்றை 1
கூறல் 19
கூறலும் 9
கூறா 1
கூறி 6
கூறிய 19
கூறியது 1
கூறியும் 1
கூறிற்று 2
கூறின் 2
கூறினும் 3
கூறு 2
கூறுதல் 1
கூறுதலும் 2
கூறுதற்கு 1
கூறுப 1
கூறும் 9
கூறும்-காலை 2
கூன் 2

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கூகை (1)

கோழி கூகை ஆ இரண்டு அல்லவை – பொருள். மரபி:55/1

TOP


கூகையை (1)

மரம் பயில் கூகையை கோட்டான் என்றலும் – பொருள். மரபி:68/2

TOP


கூட்ட (1)

உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட – சொல். உரி:98/3
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும் – 98/4

TOP


கூட்டம் (3)

காம_கூட்டம் காணும்-காலை – பொருள். கள:1/3
காம கூட்டம் தனிமையின் பொலிதலின் – பொருள். கள:28/1
ஆ இரு_நான்கே அழிவு இல் கூட்டம் – பொருள். மெய்ப்:23/5

TOP


கூட்டமொடு (1)

அஞ்சி அச்சுறுத்தலும் உரைத்துழி கூட்டமொடு – பொருள். கள:23/12
எஞ்சாது கிளந்த இரு_நான்கு கிளவியும் – 23/13

TOP


கூட்டி (2)

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் – எழுத். நூல்:6/2
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும் – பொருள். கள:5/2

TOP


கூடா (2)

மயங்கல் கூடா தம் மரபினவே – சொல். கிளவி:11/3
மயங்கல் கூடா வழக்கு-வழி பட்டன – சொல். கிளவி:50/2

TOP


கூடி (1)

கூடி வரு வழக்கின் ஆடு இயல் பெயரே – சொல். பெயர்:11/6

TOP


கூடுதல் (1)

நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் – பொருள். கள:11/3

TOP


கூத்தர் (3)

பாணர் கூத்தர் விறலியர் என்று இவர் – பொருள். கற்:9/25
அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன – பொருள். கற்:27/5
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் – பொருள். கற்:52/3

TOP


கூத்தர்க்கும் (1)

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய – பொருள். கற்:28/2

TOP


கூத்தரும் (1)

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் – பொருள். புறத்:36/3

TOP


கூத்தன் (1)

பாணன் கூத்தன் விறலி பரத்தை – பொருள். செய்யு:190/1

TOP


கூதிர் (2)

கூதிர் யாமம் என்மனார் புலவர் – பொருள். அகத்:6/2
கூதிர் வேனில் என்று இரு பாசறை – பொருள். புறத்:21/1

TOP


கூர்ப்பும் (1)

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் – சொல். உரி:16/1

TOP


கூர்மை (2)

வரைவே கூர்மை காப்பே புதுமை – சொல். உரி:85/2
வையே கூர்மை – சொல். உரி:89/1

TOP


கூழை (2)

கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து – பொருள். புறத்:17/7
கூழை விரித்தல் காது ஒன்று களைதல் – பொருள். மெய்ப்:14/1

TOP


கூற்றம் (3)

குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி – சொல். கிளவி:56/1
மாற்ற_அரும் கூற்றம் சாற்றிய பெருமையும் – பொருள். புறத்:24/1
ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல் – பொருள். மெய்ப்:16/2

TOP


கூற்று (4)

திணையே கைகோள் கூற்று வகை எனாஅ – பொருள். செய்யு:1/5
கூற்று இடை வைத்த குறிப்பினான – பொருள். செய்யு:165/6
கூற்று அவண் இன்மை யாப்புற தோன்றும் – பொருள். செய்யு:191/4
குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் – பொருள். மரபி:10/1

TOP


கூற்று-வயின் (1)

கூற்று-வயின் ஓர் அளபு ஆகலும் உரித்தே – சொல். இடை:38/2

TOP


கூற்றும் (1)

கூற்றும் மாற்றமும் இடைஇடை மிடைந்தும் – பொருள். செய்யு:156/1

TOP


கூற்றுமொழி (1)

அல்ல கூற்றுமொழி அவள்-வயினான – பொருள். கள:19/2

TOP


கூற்றே (4)

ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே – சொல். எச்ச:49/2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே – சொல். எச்ச:50/1
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே – சொல். எச்ச:51/1
தா இன்று உரிய தம் தம் கூற்றே – பொருள். பொருளி:47/2

TOP


கூற்றை (1)

தா இல் கொள்கை தம்தம் கூற்றை – பொருள். புறத்:19/1
பாகுபட மிகுதி படுத்தல் என்ப – 19/2

TOP


கூறல் (19)

செயற்கை பொருளை ஆக்கமொடு கூறல் – சொல். கிளவி:20/1
தான் அறி பொருள்-வயின் பன்மை கூறல் – சொல். கிளவி:23/2
அ பொருள் அல்லா பிறிது பொருள் கூறல் – சொல். கிளவி:35/2
அ பொருள் கூறின் சுட்டி கூறல் – சொல். கிளவி:36/1
நற்றாய் கூறல் முற்ற தோன்றாது – பொருள். செய்யு:192/2
கூறியது கூறல் மாறு கொள கூறல் – பொருள். மரபி:108/2
கூறியது கூறல் மாறு கொள கூறல் – பொருள். மரபி:108/2
குன்ற கூறல் மிகை பட கூறல் – 108/3
குன்ற கூறல் மிகை பட கூறல் – பொருள். மரபி:108/3
குன்ற கூறல் மிகை பட கூறல் – பொருள். மரபி:108/3
பொருள் இல கூறல் மயங்க கூறல் – 108/4
பொருள் இல கூறல் மயங்க கூறல் – பொருள். மரபி:108/4
பொருள் இல கூறல் மயங்க கூறல் – பொருள். மரபி:108/4
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல் – 108/5
பழித்த மொழியான் இழுக்கம் கூறல் – பொருள். மரபி:108/6
தன்னான் ஒரு பொருள் கருதி கூறல் – 108/7
தன்னான் ஒரு பொருள் கருதி கூறல் – பொருள். மரபி:108/7
என்ன வகையினும் மனம் கோள் இன்மை – 108/8
தொகுத்து கூறல் வகுத்து மெய் நிறுத்தல் – பொருள். மரபி:110/3
ஒப்ப கூறல் ஒருதலை மொழிதல் – பொருள். மரபி:110/9
தன் கோள் கூறல் முறை பிறழாமை – பொருள். மரபி:110/10
முடிந்தது காட்டல் ஆணை கூறல் – பொருள். மரபி:110/15
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் – 110/16
பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல் – பொருள். மரபி:110/19
தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல் – பொருள். மரபி:110/22
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடி – 110/23

TOP


கூறலும் (9)

பிறந்த-வழி கூறலும் பண்பு கொள் பெயரும் – சொல். வேற்.மயங்:31/3
குறை அவள் சார்த்தி மெய்யுற கூறலும் – பொருள். கள:11/14
தண்டாது இரப்பினும் மற்றைய வழியும் – 11/15
கேடும் பீடும் கூறலும் தோழி – பொருள். கள:11/18
கிழவோன் குறிப்பினை எடுத்து கூறலும் – பொருள். கற்:36/2
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும் – 36/3
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும் – பொருள். கற்:36/3
செலவு உறு கிளவியும் செலவு அழுங்கு கிளவியும் – 36/4
நன்மையும் தீமையும் பிறிதினை கூறலும் – பொருள். பொருளி:16/6
புரை பட வந்த அன்னவை பிறவும் – 16/7
உண்டன போல கூறலும் மரபே – பொருள். பொருளி:19/2
வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும் – பொருள். பொருளி:43/3
ஒரீஇ கூறலும் மரீஇய பண்பே – பொருள். உவம:33/1

TOP


கூறா (1)

சுட்டி கூறா உவமம் ஆயின் – பொருள். உவம:7/1

TOP


கூறி (6)

அழிந்தது களை என மொழிந்தது கூறி – பொருள். அகத்:39/7
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு – 39/8
அழிந்தது எதிர் கூறி விடுப்பினும் ஆங்கு அ – பொருள். அகத்:40/6
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே – பொருள். அகத்:44/1
நீரின் குறிப்பின் நிரம்ப கூறி – பொருள். கள:11/12
தோழியை குறையுறும் பகுதியும் தோழி – 11/13
கிழவோள் பிறள் குணம் இவை என கூறி – பொருள். பொருளி:40/1
கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள் – 40/2
வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே – பொருள். செய்யு:1/15

TOP


கூறிய (19)

கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை – எழுத். தொகை:19/2
கூறிய கிளவி பல் ஆறு எல்லாம் – எழுத். தொகை:29/2
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் – எழுத். உயி.மயங்:73/2
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் – எழுத். உயி.மயங்:88/2
ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு – எழுத். புள்.மயங்:53/1
கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே – எழுத். புள்.மயங்:97/2
உணர கூறிய புணர் இயல் மருங்கின் – எழுத். புள்.மயங்:110/1
கூறிய இயற்கை குற்றியலுகரம் – எழுத். குற்.புண:32/4
நூறு முன் வரினும் கூறிய இயல்பே – எழுத். குற்.புண:55/1
கூறிய முறையின் உருபு நிலை திரியாது – சொல். வேற்.இய:8/1
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி – சொல். வேற்.இய:19/7
மூன்றனும் ஐந்தனும் தோன்ற கூறிய – சொல். வேற்.மயங்:9/1
ஆக்கமொடு புணர்ந்த ஏது கிளவி – 9/2
கூறிய கிளவி பொருள் நிலை அல்ல – சொல். உரி:92/1
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை – பொருள். புறத்:27/3
கூறிய வாயில் கொள்ளா-காலையும் – பொருள். கள:20/11
கூறிய மருங்கின் கொள்ளும் என்ப – பொருள். பொருளி:50/3
கூறிய மருங்கின் கொள்-வழி கொளாஅல் – பொருள். உவம:32/2
பொருந்த கூறிய எட்டொடும் தொகைஇ – பொருள். செய்யு:1/13
நுனித்தகு புலவர் கூறிய நூலே – பொருள். மரபி:110/28

TOP


கூறியது (1)

கூறியது கூறல் மாறு கொள கூறல் – பொருள். மரபி:108/2

TOP


கூறியும் (1)

நல் வகை உடைய நயத்தின் கூறியும் – பொருள். பொருளி:43/4
பல் வகையானும் படைக்கவும் பெறுமே – 43/5

TOP


கூறிற்று (2)

யாதன் உருபின் கூறிற்று ஆயினும் – சொல். வேற்.மயங்:23/1
மொழிவாம் என்றல் கூறிற்று என்றல் – பொருள். மரபி:110/13

TOP


கூறின் (2)

உணர கூறின் முன்னர் தோன்றும் – எழுத். மொழி:2/2
அ பொருள் கூறின் சுட்டி கூறல் – சொல். கிளவி:36/1

TOP


கூறினும் (3)

வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் – பொருள். கள:20/10
கூறிய வாயில் கொள்ளா-காலையும் – 20/11
தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும் – பொருள். பொருளி:41/1
மெய்ம்மையாக அவர்-வயின் உணர்ந்தும் – 41/2
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்-மின் என்று – பொருள். செய்யு:113/2

TOP


கூறு (2)

மே கூறு இயற்கை ஆ-வயினான – எழுத். தொகை:6/2
மே கூறு இயற்கை வல்லெழுத்து மிகா – எழுத். உயி.மயங்:71/2

TOP


கூறுதல் (1)

கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு – பொருள். பொருளி:13/2

TOP


கூறுதலும் (2)

வாரா மரபின வர கூறுதலும் – சொல். எச்ச:26/1
என்னா மரபின என கூறுதலும் – 26/2
என்னா மரபின என கூறுதலும் – சொல். எச்ச:26/2
அன்னவை எல்லாம் அவற்றுஅவற்று இயல்பான் – 26/3

TOP


கூறுதற்கு (1)

கூறுதற்கு உரியர் கொள்-வழியான – பொருள். உவம:31/2

TOP


கூறுப (1)

கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப – பொருள். மரபி:13/1

TOP


கூறும் (9)

ஒருவரை கூறும் பன்மை கிளவியும் – சொல். கிளவி:27/1
ஒன்றனை கூறும் பன்மை கிளவியும் – சொல். கிளவி:27/2
பன்மை கூறும் கடப்பாடு இலவே – சொல். கிளவி:62/3
முதலின் கூறும் சினை அறி கிளவியும் – சொல். வேற்.மயங்:31/1
சினையின் கூறும் முதல் அறி கிளவியும் – சொல். வேற்.மயங்:31/2
தொழிலின் கூறும் ஆன் என் இறுதி – சொல். விளி:16/1
தன்னை பிறன் போல் கூறும் குறிப்பின் – சொல். எச்ச:52/2
மடல் மா கூறும் இடனும்-மார் உண்டே – பொருள். கள:11/20
தானே கூறும் காலமும் உளவே – பொருள். கள:21/4

TOP


கூறும்-காலை (2)

கூறும்-காலை பல் குறிப்பினவே – பொருள். உவம:11/15
முன்னை மரபின் கூறும்-காலை – பொருள். உவம:23/2
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே – 23/3

TOP


கூன் (2)

அசை கூன் ஆகு அ-வயினான – பொருள். செய்யு:48/1
சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே – பொருள். செய்யு:49/1

TOP