ஒ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒ 5
ஒக்கும் 9
ஒகர-மிசை 1
ஒகரத்து 1
ஒகரம் 3
ஒட்ட 2
ஒட்டகம் 2
ஒட்டிய 4
ஒட்டின 1
ஒட்டு 1
ஒட்டுதற்கு 1
ஒட்டும் 1
ஒடியாது 1
ஒடு 6
ஒடு-வயின் 1
ஒடு_மர 2
ஒடுங்க 2
ஒடுவும் 1
ஒண் 2
ஒண்மைத்து 1
ஒத்த 10
ஒத்தது 3
ஒத்தல் 1
ஒத்தலின் 1
ஒத்தலும் 1
ஒத்தவை 2
ஒத்தன 1
ஒத்தாழிசைக்கலி 2
ஒத்தாழிசையும் 1
ஒத்தாழிசையே 1
ஒத்து 3
ஒத்தும் 1
ஒப்ப 5
ஒப்பது 1
ஒப்பர் 1
ஒப்பித்து 1
ஒப்பின் 4
ஒப்பினது 1
ஒப்பினானும் 1
ஒப்பினும் 1
ஒப்பு 5
ஒப்பு-வழி 1
ஒப்பும் 1
ஒப்புமை 3
ஒப்பொடு 3
ஒப்போன் 1
ஒராஅல் 1
ஒரீஇ 3
ஒரீஇய 1
ஒரு 41
ஒரு-பால் 2
ஒரு-வழி 1
ஒருங்கு 5
ஒருங்குடன் 1
ஒருத்தல் 1
ஒருத்தலும் 1
ஒருத்திக்கும் 1
ஒருதலை 4
ஒருபான் 1
ஒருபோகு 4
ஒருமை 9
ஒருமைக்கு 3
ஒருமையும் 7
ஒருமொழி 4
ஒருவர் 4
ஒருவர்க்கும் 2
ஒருவரும் 1
ஒருவரை 1
ஒருவற்கு 1
ஒருவற்கும் 1
ஒருவன் 4
ஒருவனை 1
ஒரூஉ 5
ஒரூஉ_வண்ணம் 2
ஒரூஉவும் 1
ஒல்லார் 2
ஒல்வழி 2
ஒவ்வும் 2
ஒழித்து 4
ஒழிதல் 2
ஒழிந்த 1
ஒழிந்ததன் 1
ஒழிந்ததை 1
ஒழிந்தோர் 2
ஒழிந்தோர்க்கு 1
ஒழிப்பினும் 2
ஒழிய 8
ஒழியா 1
ஒழியாது 1
ஒழியிசை 6
ஒழுக்கத்தான 1
ஒழுக்கத்து 7
ஒழுக்கம் 6
ஒழுக்கமும் 4
ஒழுக்கல் 2
ஒழுகல் 1
ஒழுகலும் 1
ஒழுகிய 1
ஒழுகியும் 1
ஒழுகினும் 1
ஒழுகு 2
ஒழுகு_வண்ணம் 2
ஒழுகும் 7
ஒள் 1
ஒளி 1
ஒளியுடைமையும் 1
ஒற்கம் 1
ஒற்ற 3
ஒற்றல் 1
ஒற்றவும் 1
ஒற்றிய 3
ஒற்றின் 1
ஒற்று 36
ஒற்றும் 8
ஒற்றுமை 1
ஒற்றே 18
ஒற்றொடு 3
ஒன்பஃது 2
ஒன்பதிற்று 1
ஒன்பதின் 1
ஒன்பதும் 3
ஒன்பாற்கு 2
ஒன்பான் 6
ஒன்ற 4
ஒன்றல் 1
ஒன்றற்கும் 4
ஒன்றன் 2
ஒன்றனை 1
ஒன்றா 3
ஒன்றி 4
ஒன்றிய 9
ஒன்றின் 1
ஒன்று 20
ஒன்றுதல் 1
ஒன்றும் 5
ஒன்றும்-மார் 1
ஒன்றே 6
ஒன்றொடு 1
ஒன்னே 2

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஒ (5)

எ ஒ என்னும் அ பால் ஐந்தும் – எழுத். நூல்:3/3
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் – எழுத். மொழி:30/1
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய – எழுத். மொழி:31/1
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை – எழுத். மொழி:40/1
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் – எழுத். பிறப்:5/1

TOP


ஒக்கும் (9)

உடைமையும் இன்மையும் ஒடு-வயின் ஒக்கும் – எழுத். புணர்:30/7
தோற்றம் ஒக்கும் கன் என் கிளவி – எழுத். புள்.மயங்:51/2
மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும் – எழுத். குற்.புண:42/1
வந்தது ஒக்கும் ஒற்று இயல் நிலையே – எழுத். குற்.புண:46/2
வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர் – சொல். வேற்.மயங்:2/2
ஒக்கும் என்ப எவன் என் வினாவே – சொல். வினை:22/2
தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும் – பொருள். கள:47/1
அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும் – பொருள். செய்யு:144/1
அங்கத பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும் – பொருள். செய்யு:159/1

TOP


ஒகர-மிசை (1)

ஒன்பான் ஒகர-மிசை தகரம் ஒற்றும் – எழுத். குற்.புண:40/1

TOP


ஒகரத்து (1)

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே – எழுத். நூல்:16/1

TOP


ஒகரம் (3)

எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா – எழுத். உயி.மயங்:70/1
ஒகரம் வருதல் ஆ-வயினான – எழுத். உயி.மயங்:90/2
முதல் நிலை ஒகரம் ஓ ஆகும்மே – எழுத். குற்.புண:74/2

TOP


ஒட்ட (2)

ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க – பொருள். உவம:11/4
ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று – பொருள். உவம:15/2

TOP


ஒட்டகம் (2)

ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும் – பொருள். மரபி:18/1
ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை – பொருள். மரபி:52/1

TOP


ஒட்டிய (4)

ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே – எழுத். உரு:4/2
ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும் – எழுத். உயி.மயங்:3/2
ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் – பொருள். கள:24/4
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய – பொருள். பொருளி:2/3
உறுப்பு உடையது போல் உணர்வு உடையது போல் – 2/4

TOP


ஒட்டின (1)

குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப – பொருள். செய்யு:115/2

TOP


ஒட்டு (1)

ஒட்டு வழி அறிந்து துணித்தனர் இயற்றல் – சொல். எச்ச:10/3

TOP


ஒட்டுதற்கு (1)

ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி – எழுத். புணர்:30/4

TOP


ஒட்டும் (1)

தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே – சொல். வேற்.இய:9/2

TOP


ஒடியாது (1)

கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது – பொருள். கற்:6/25
நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ – 6/26

TOP


ஒடு (6)

ஐ ஒடு கு இன் அது கண் என்னும் – எழுத். புணர்:11/1
ஒடு_மர கிளவி உதி_மர இயற்றே – எழுத். உயி.மயங்:60/1
சே என் மரப்பெயர் ஒடு_மர இயற்றே – எழுத். உயி.மயங்:76/1
பெயர் ஐ ஒடு கு – சொல். வேற்.இய:3/2
ஒடு என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:12/2
ஒரு வினை ஒடு சொல் உயர்பின் வழித்தே – சொல். வேற்.மயங்:8/1

TOP


ஒடு-வயின் (1)

உடைமையும் இன்மையும் ஒடு-வயின் ஒக்கும் – எழுத். புணர்:30/7

TOP


ஒடு_மர (2)

ஒடு_மர கிளவி உதி_மர இயற்றே – எழுத். உயி.மயங்:60/1
சே என் மரப்பெயர் ஒடு_மர இயற்றே – எழுத். உயி.மயங்:76/1

TOP


ஒடுங்க (2)

ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க – பொருள். உவம:11/4
ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று – பொருள். உவம:15/2

TOP


ஒடுவும் (1)

என்றும் எனவும் ஒடுவும் தோன்றி – சொல். இடை:46/1

TOP


ஒண் (2)

இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே – பொருள். அகத்:28/4
ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:193/1

TOP


ஒண்மைத்து (1)

நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி – பொருள். மரபி:100/4

TOP


ஒத்த (10)

நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே – எழுத். மொழி:8/2
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும் – எழுத். பிறப்:19/4
தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே – எழுத். உயி.மயங்:1/3
ஒத்த எண்ணு முன் வரு-காலை – எழுத். புள்.மயங்:22/2
அதனான் செயற்படற்கு ஒத்த கிளவியும் – சொல். வேற்.மயங்:27/3
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல் – சொல். உரி:91/3
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப – பொருள். கள:2/3
ஒத்த நால் எழுத்து ஏற்று அலங்கடையே – பொருள். செய்யு:38/2
ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை – பொருள். மரபி:98/1
ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின் – பொருள். மரபி:110/1

TOP


ஒத்தது (3)

ஒத்தது என்ப ஏ என் சாரியை – எழுத். தொகை:22/6
ஒத்தது என்ப உணருமோரே – எழுத். உரு:21/3
ஒத்தது என்ப இரண்டு வரு-காலை – எழுத். குற்.புண:29/2

TOP


ஒத்தல் (1)

உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் – பொருள். உவம:8/1

TOP


ஒத்தலின் (1)

மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் – பொருள். கற்:10/11

TOP


ஒத்தலும் (1)

மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் – எழுத். புள்.மயங்:45/2

TOP


ஒத்தவை (2)

ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே – எழுத். தொகை:29/4
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின – பொருள். செய்யு:118/3

TOP


ஒத்தன (1)

தம்தம் இசைகள் ஒத்தன நிலையே – எழுத். நூல்:25/2

TOP


ஒத்தாழிசைக்கலி (2)

ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே – பொருள். செய்யு:130/1
ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும் – பொருள். செய்யு:131/2

TOP


ஒத்தாழிசையும் (1)

ஒத்தாழிசையும் மண்டில யாப்பும் – பொருள். செய்யு:115/1

TOP


ஒத்தாழிசையே (1)

ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே – பொருள். செய்யு:142/1

TOP


ஒத்து (3)

உள்ளுறுத்து இதனொடு ஒத்து பொருள் முடிக என – பொருள். அகத்:48/1
ஒத்து வரு கிளவி உருவின் உவமம் – பொருள். உவம:16/3
ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே – பொருள். செய்யு:142/1

TOP


ஒத்தும் (1)

தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே – பொருள். செய்யு:137/1

TOP


ஒப்ப (5)

ஒப்ப தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும் – சொல். வினை:26/4
அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப – பொருள். உவம:11/2
என்ன மான என்றவை எனாஅ – 11/3
போல மறுப்ப ஒப்ப காய்த்த – பொருள். உவம:16/1
ஒப்ப நாடி உணர்தல் வேண்டும் – பொருள். செய்யு:148/2
ஒப்ப கூறல் ஒருதலை மொழிதல் – பொருள். மரபி:110/9

TOP


ஒப்பது (1)

அடி-தொறும் தலை எழுத்து ஒப்பது மோனை – பொருள். செய்யு:92/1

TOP


ஒப்பர் (1)

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் – பொருள். கற்:6/23

TOP


ஒப்பித்து (1)

குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து – பொருள். செய்யு:242/2
ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின் – 242/3

TOP


ஒப்பின் (4)

காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் – சொல். வேற்.இய:11/1
ஒப்பின் புகழின் பழியின் என்றா – சொல். வேற்.இய:11/2
ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட – சொல். பெயர்:14/5
சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின் – பொருள். செய்யு:56/1
ஆசிரிய_தளை என்று அறியல் வேண்டும் – 56/2

TOP


ஒப்பினது (1)

முறையுற கிளந்த ஒப்பினது வகையே – பொருள். மெய்ப்:25/4

TOP


ஒப்பினானும் (1)

ஒப்பினானும் பண்பினானும் என்று – சொல். வினை:16/3

TOP


ஒப்பினும் (1)

வெளிப்படை-தானே கற்பினொடு ஒப்பினும் – பொருள். கள:50/1
ஞாங்கர் கிளந்த மூன்று பொருளாக – 50/2

TOP


ஒப்பு (5)

அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை – சொல். வேற்.இய:13/6
அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை – சொல். வேற்.இய:13/6
ஒப்பு இல் வழியான் பிறிது பொருள் சுட்டலும் – சொல். வேற்.மயங்:32/3
ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும் என்று – சொல். இடை:2/8
ஒப்பு இல் போலியும் அ பொருட்டு ஆகும் – சொல். இடை:30/1

TOP


ஒப்பு-வழி (1)

ஒப்பு-வழி உவத்தல் உறு பெயர் கேட்டல் – பொருள். மெய்ப்:22/10

TOP


ஒப்பும் (1)

ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா – பொருள். பொருளி:53/1

TOP


ஒப்புமை (3)

குறியின் ஒப்புமை மருடல்-கண்ணும் – பொருள். கள:20/24
எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல் – பொருள். மெய்ப்:22/9
இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை – பொருள். மெய்ப்:26/3
என்று இவை இன்மை என்மனார் புலவர் – 26/4

TOP


ஒப்பொடு (3)

ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ – சொல். பெயர்:9/10
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ – சொல். வினை:23/5
ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் – பொருள். செய்யு:176/1

TOP


ஒப்போன் (1)

தா என் கிளவி ஒப்போன் கூற்றே – சொல். எச்ச:50/1

TOP


ஒராஅல் (1)

மறைக்கும்-காலை மரீஇயது ஒராஅல் – சொல். எச்ச:47/1

TOP


ஒரீஇ (3)

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ – சொல். எச்ச:5/1
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே – 5/2
ஒரீஇ கூறலும் மரீஇய பண்பே – பொருள். உவம:33/1
ஒரூஉ_வண்ணம் ஒரீஇ தொடுக்கும் – பொருள். செய்யு:227/1

TOP


ஒரீஇய (1)

வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய – பொருள். அகத்:32/1
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே – 32/2

TOP


ஒரு (41)

நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் – எழுத். உரு:7/1
நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:51/1
பூ என் ஒரு பெயர் ஆ இயல்பு இன்றே – எழுத். உயி.மயங்:66/1
ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும் – எழுத். உயி.மயங்:67/1
நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:30/1
ஒரு பொருள் குறித்த வேறு பெயர் கிளவி – சொல். கிளவி:42/1
வேறு வினை பொது சொல் ஒரு வினை கிளவார் – சொல். கிளவி:46/1
ஒரு பெயர் பொது சொல் உள் பொருள் ஒழிய – சொல். கிளவி:49/1
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:52/1
வினை வேறுபடாஅ பல பொருள் ஒரு சொல் என்று – சொல். கிளவி:52/2
ஆ இரு வகைய பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:52/3
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:53/2
வினை வேறுபடாஅ பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:55/1
அதனொடு இயைந்த ஒரு வினை கிளவி – சொல். வேற்.இய:13/4
ஒரு வினை ஒடு சொல் உயர்பின் வழித்தே – சொல். வேற்.மயங்:8/1
ஒரு சொல் நடைய பொருள் செல் மருங்கே – சொல். வேற்.மயங்:19/2
ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும் – சொல். உரி:1/4
பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் – சொல். உரி:1/5
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும் – சொல். எச்ச:3/1
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் – சொல். எச்ச:3/2
அவை மூன்று என்ப ஒரு சொல் அடுக்கே – சொல். எச்ச:15/2
எல்லா தொகையும் ஒரு சொல் நடைய – சொல். எச்ச:24/1
ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார் – சொல். எச்ச:64/1
அ பால் பட்ட ஒரு திறத்தானும் – பொருள். அகத்:41/6
ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் – பொருள். அகத்:41/13
ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர் – பொருள். புறத்:12/6
இரு பாற்பட்ட ஒரு சிறப்பின்றே – பொருள். புறத்:16/4
மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே – பொருள். கள:36/3
ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான – பொருள். கள:43/2
ஒரு சிறை நெஞ்சமொடு உசாவும்-காலை – பொருள். பொருளி:10/1
ஒரு பால் கிளவி எனை பால்-கண்ணும் – பொருள். பொருளி:28/1
ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின் – பொருள். செய்யு:98/1
ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான் – பொருள். செய்யு:153/1
அதுவே-தானும் ஒரு நால் வகைத்தே – பொருள். செய்யு:167/1
ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும் – பொருள். செய்யு:168/1
ஓர்_இன பொருளை ஒரு வழி வைப்பது – பொருள். செய்யு:170/2
ஒரு நெறி இன்றி விரவிய பொருளான் – பொருள். செய்யு:171/1
ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர்_இயல் முடியும் – பொருள். செய்யு:198/1
ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும் – பொருள். மரபி:18/1
தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ – பொருள். மரபி:104/4
தன்னான் ஒரு பொருள் கருதி கூறல் – பொருள். மரபி:108/7

TOP


ஒரு-பால் (2)

ஆங்கு_அவை ஒரு-பால் ஆக ஒரு-பால் – பொருள். மெய்ப்:12/1
ஆங்கு_அவை ஒரு-பால் ஆக ஒரு-பால் – பொருள். மெய்ப்:12/1
உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல் – 12/2

TOP


ஒரு-வழி (1)

ஒரு-வழி உறுப்பின் குழுவின் என்றா – சொல். வேற்.இய:19/4

TOP


ஒருங்கு (5)

பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப – எழுத். புணர்:30/1
மெய் ஒருங்கு இயலும் தொழில் தொகு மொழியும் – எழுத். குற்.புண:77/7
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின் – சொல். கிளவி:38/2
நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப – பொருள். அகத்:12/2
இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே – பொருள். செய்யு:23/2

TOP


ஒருங்குடன் (1)

இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும் – சொல். எச்ச:23/3

TOP


ஒருத்தல் (1)

சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும் – பொருள். மரபி:35/2

TOP


ஒருத்தலும் (1)

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் – பொருள். மரபி:2/1

TOP


ஒருத்திக்கும் (1)

ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:26/2

TOP


ஒருதலை (4)

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் – பொருள். கள:9/1
ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉ – பொருள். பொருளி:31/1
ஒப்ப கூறல் ஒருதலை மொழிதல் – பொருள். மரபி:110/9
தான் குறியிடுதல் ஒருதலை அன்மை – பொருள். மரபி:110/14

TOP


ஒருபான் (1)

ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே – பொருள். செய்யு:150/1

TOP


ஒருபோகு (4)

வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே – பொருள். செய்யு:139/2
ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும் – பொருள். செய்யு:147/1
கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று – பொருள். செய்யு:148/1
கொச்சக ஒருபோகு ஆகும் என்ப – பொருள். செய்யு:149/6

TOP


ஒருமை (9)

ஒருமை எண்ணின் பொது பிரி பாற்சொல் – சொல். கிளவி:44/1
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே – சொல். பெயர்:19/2
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று – சொல். பெயர்:22/3
பன்மை சினைப்பெயர் ஒருமை சினைப்பெயர் என்று – சொல். பெயர்:23/2
ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் என்று – சொல். பெயர்:24/4
ஒருமை சுட்டிய எல்லா பெயரும் – சொல். பெயர்:29/1
ஒருமை சுட்டிய பெயர் நிலை கிளவி – சொல். எச்ச:65/1
முன்னிலை சுட்டிய ஒருமை கிளவி – சொல். எச்ச:66/1
ஒருமை கேண்மையின் உறு குறை தெளிந்தோள் – பொருள். கள:20/18

TOP


ஒருமைக்கு (3)

ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது – சொல். கிளவி:44/2
தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே – சொல். பெயர்:31/1
நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே – சொல். பெயர்:35/2

TOP


ஒருமையும் (7)

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். பெயர்:12/2
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். பெயர்:16/2
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே – சொல். பெயர்:17/2
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:11/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:18/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:21/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:24/1

TOP


ஒருமொழி (4)

நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி – எழுத். மொழி:10/1
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி – எழுத். மொழி:12/1
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி – எழுத். மொழி:12/1
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட – 12/2
ஈர் எழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் – எழுத். குற்.புண:1/1

TOP


ஒருவர் (4)

ஒன்றே பலவே ஒருவர் என்னும் – சொல். பெயர்:28/2
ஒருவர் என்னும் பெயர்நிலை கிளவி – சொல். பெயர்:37/1
ஒருவர் மருங்கின் படர்க்கை சொல்லே – சொல். வினை:8/2
சுட்டி ஒருவர் பெயர் கொள பெறாஅர் – பொருள். அகத்:54/2

TOP


ஒருவர்க்கும் (2)

ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:29/2
ஒப்ப தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும் – சொல். வினை:26/4

TOP


ஒருவரும் (1)

ஒருவரும் ஒழியா தொகைநிலை-கண்ணும் – பொருள். புறத்:17/13

TOP


ஒருவரை (1)

ஒருவரை கூறும் பன்மை கிளவியும் – சொல். கிளவி:27/1

TOP


ஒருவற்கு (1)

பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் – பொருள். புறத்:17/16

TOP


ஒருவற்கும் (1)

ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:27/2

TOP


ஒருவன் (4)

ஒருவன் தாங்கிய பெருமையானும் – பொருள். புறத்:8/8
வேல் மிகு வேந்தனை மொய்த்த-வழி ஒருவன் – பொருள். புறத்:17/3
தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும் – 17/4
ஒருவன் ஒருவனை உடை படை புக்கு – பொருள். புறத்:17/6
ஒருவன் மண்டிய நல் இசை நிலையும் – பொருள். புறத்:17/15

TOP


ஒருவனை (1)

ஒருவன் ஒருவனை உடை படை புக்கு – பொருள். புறத்:17/6

TOP


ஒரூஉ (5)

விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே – பொருள். செய்யு:53/1
விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே – பொருள். செய்யு:61/1
இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப – பொருள். செய்யு:99/1
ஒழுகு_வண்ணம் ஒரூஉ_வண்ணம் – பொருள். செய்யு:213/8
ஒரூஉ_வண்ணம் ஒரீஇ தொடுக்கும் – பொருள். செய்யு:227/1

TOP


ஒரூஉ_வண்ணம் (2)

ஒழுகு_வண்ணம் ஒரூஉ_வண்ணம் – பொருள். செய்யு:213/8
எண்ணு_வண்ணம் அகைப்பு_வண்ணம் – 213/9
ஒரூஉ_வண்ணம் ஒரீஇ தொடுக்கும் – பொருள். செய்யு:227/1

TOP


ஒரூஉவும் (1)

பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் – பொருள். செய்யு:90/1

TOP


ஒல்லார் (2)

ஒல்லார் நாண பெரியவர் கண்ணி – பொருள். புறத்:21/10
ஒல்லார் இட-வயின் புல்லிய பாங்கினும் – பொருள். புறத்:21/13

TOP


ஒல்வழி (2)

ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும் – எழுத். புணர்:12/2
ஒல்வழி அறிதல் வழக்கத்தான – எழுத். உயி.மயங்:44/2

TOP


ஒவ்வும் (2)

ஒவ்வும் அற்றே ந அலங்கடையே – எழுத். மொழி:39/1
தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் – எழுத். உயி.மயங்:71/1
மே கூறு இயற்கை வல்லெழுத்து மிகா – 71/2

TOP


ஒழித்து (4)

ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே – எழுத். உரு:4/2
மெய் ஒழித்து அன் கெடும் அ இயற்பெயரே – எழுத். புள்.மயங்:52/3
அ பெயர் மெய் ஒழித்து அன் கெடு வழியே – எழுத். புள்.மயங்:55/1
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும் – பொருள். செய்யு:93/1

TOP


ஒழிதல் (2)

கரந்திடத்து ஒழிதல் கண்ட-வழி உவத்தலொடு – பொருள். மெய்ப்:17/2
எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே – பொருள். செய்யு:146/1

TOP


ஒழிந்த (1)

தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் – பொருள். அகத்:51/2

TOP


ஒழிந்ததன் (1)

ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே – எழுத். உயி.மயங்:89/1

TOP


ஒழிந்ததை (1)

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் என – பொருள். அகத்:47/1

TOP


ஒழிந்தோர் (2)

ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் – பொருள். புறத்:24/27
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:195/1

TOP


ஒழிந்தோர்க்கு (1)

கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முதுமையும் – பொருள். புறத்:24/2

TOP


ஒழிப்பினும் (2)

நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும் – பொருள். கள:20/8
பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும் – பொருள். கள:23/8
அருமையின் அகற்சியும் அவள் அறிவுறுத்து – 23/9

TOP


ஒழிய (8)

மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் – எழுத். உயி.மயங்:81/4
முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும் – எழுத். புள்.மயங்:20/2
ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும் – எழுத். குற்.புண:64/2
ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே – எழுத். குற்.புண:67/2
ஒரு பெயர் பொது சொல் உள் பொருள் ஒழிய – சொல். கிளவி:49/1
தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் – 49/2
சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே – சொல். இடை:16/2
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய – பொருள். அகத்:2/2
படு திரை வையம் பாத்திய பண்பே – 2/3
சுற்று அமர் ஒழிய வென்று கை கொண்டு – பொருள். புறத்:13/3

TOP


ஒழியா (1)

ஒருவரும் ஒழியா தொகைநிலை-கண்ணும் – பொருள். புறத்:17/13

TOP


ஒழியாது (1)

உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் – எழுத். தொகை:15/8

TOP


ஒழியிசை (6)

கழிவே ஆக்கம் ஒழியிசை கிளவி என்று – சொல். இடை:4/1
விழைவே காலம் ஒழியிசை கிளவி என்று – சொல். இடை:5/1
பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை – சொல். இடை:8/1
தெரிநிலை கிளவி சிறப்பொடு தொகைஇ – 8/2
பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை – சொல். எச்ச:34/1
எதிர்மறை உம்மை எனவே சொல்லே – 34/2
ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின – சொல். எச்ச:38/1
ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின – சொல். எச்ச:38/1

TOP


ஒழுக்கத்தான (1)

உயர்ந்தோர் பொருள்-வயின் ஒழுக்கத்தான – பொருள். அகத்:33/2

TOP


ஒழுக்கத்து (7)

கட்டு அமை ஒழுக்கத்து கண்ணுமையானும் – பொருள். புறத்:21/18
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் – பொருள். கள:44/1
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்து – பொருள். கற்:5/17
களவினுள் நிகழ்ந்த அருமையை புலம்பி – 5/18
கேளிர் ஒழுக்கத்து புகற்சி-கண்ணும் – பொருள். கற்:5/56
தங்கிய ஒழுக்கத்து கிழவனை வணங்கி – பொருள். கற்:6/15
கொடுமை ஒழுக்கத்து தோழிக்கு உரியவை – பொருள். கற்:6/38
அடங்கா ஒழுக்கத்து அவன்-வயின் அழிந்தோளை – பொருள். கற்:9/6

TOP


ஒழுக்கம் (6)

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை – பொருள். கள:44/2
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்து – பொருள். கற்:5/17
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி – பொருள். கற்:6/28
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் – பொருள். கற்:9/14
பெரியோர் ஒழுக்கம் பெரிது என கிளந்து – பொருள். கற்:9/16
துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின் – பொருள். பொருளி:21/2

TOP


ஒழுக்கமும் (4)

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் – பொருள். கள:23/1
ஆங்கு ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே – பொருள். கள:43/1
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் – பொருள். கற்:11/1
மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின் – 11/2
ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி – பொருள். செய்யு:208/2

TOP


ஒழுக்கல் (2)

ஒழுக்கல் வலிய புணரும்-காலை – எழுத். புணர்:10/4
வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் – எழுத். குற்.புண:78/4
நன் மதி நாட்டத்து என்மனார் புலவர் – 78/5

TOP


ஒழுகல் (1)

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் – சொல். உரி:19/1

TOP


ஒழுகலும் (1)

வந்த குற்றம் வழி கெட ஒழுகலும் – பொருள். கற்:5/21
அழியல் அஞ்சல் என்று ஆ இரு பொருளினும் – 5/22

TOP


ஒழுகிய (1)

ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி – எழுத். புணர்:30/4

TOP


ஒழுகியும் (1)

அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும் – பொருள். செய்யு:149/4
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது – 149/5

TOP


ஒழுகினும் (1)

பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும் – பொருள். செய்யு:238/2
தோல் என மொழிப தொல் மொழி புலவர் – 238/3

TOP


ஒழுகு (2)

ஒழுகு_வண்ணம் ஒரூஉ_வண்ணம் – பொருள். செய்யு:213/8
ஒழுகு_வண்ணம் ஓசையின் ஒழுகும் – பொருள். செய்யு:226/1

TOP


ஒழுகு_வண்ணம் (2)

ஒழுகு_வண்ணம் ஒரூஉ_வண்ணம் – பொருள். செய்யு:213/8
ஒழுகு_வண்ணம் ஓசையின் ஒழுகும் – பொருள். செய்யு:226/1

TOP


ஒழுகும் (7)

அ மரபு ஒழுகும் மொழி-வயினான – எழுத். குற்.புண:12/3
தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் – சொல். கிளவி:17/1
பகுதி கிளவி வரை நிலை இலவே – 17/2
ஆங்கு ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே – பொருள். கள:43/1
நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப – பொருள். செய்யு:132/2
நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி – பொருள். செய்யு:135/2
ஒழுகு_வண்ணம் ஓசையின் ஒழுகும் – பொருள். செய்யு:226/1
அகைப்பு_வண்ணம் அறுத்துஅறுத்து ஒழுகும் – பொருள். செய்யு:229/1

TOP


ஒள் (1)

ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்பட – பொருள். புறத்:17/17

TOP


ஒளி (1)

வாள் ஒளி ஆகும் – சொல். உரி:69/1

TOP


ஒளியுடைமையும் (1)

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் – பொருள். செய்யு:177/1
எண்மையும் என்று இவை விளங்க தோன்றி – 177/2

TOP


ஒற்கம் (1)

இலம்பாடு ஒற்கம் ஆ இரண்டும் வறுமை – சொல். உரி:62/1

TOP


ஒற்ற (3)

ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற – எழுத். மொழி:15/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – 15/2
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற – எழுத். பிறப்:11/2
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம் – 11/3
அணரி நுனி நா அண்ணம் ஒற்ற – எழுத். பிறப்:12/1
றஃகான் னஃகான் ஆ இரண்டும் பிறக்கும் – 12/2

TOP


ஒற்றல் (1)

இல் என் கிளவி-மிசை றகரம் ஒற்றல் – எழுத். புள்.மயங்:60/2
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே – 60/3

TOP


ஒற்றவும் (1)

ஆ-வயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் – எழுத். பிறப்:14/2

TOP


ஒற்றிய (3)

ஒற்றிய நகரம்-மிசை நகரமொடு முதலும் – எழுத். மொழி:34/2
ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் – எழுத். புள்.மயங்:1/1
ஒற்றிய தகரம் றகரம் ஆகும் – எழுத். குற்.புண:40/5

TOP


ஒற்றின் (1)

ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் – பொருள். புறத்:3/3

TOP


ஒற்று (36)

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும் – எழுத். நூல்:33/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:15/2
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:18/2
ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும் – எழுத். புணர்:12/2
ஒற்று மெய் கெடுதல் தெற்றென்று அற்றே – எழுத். புணர்:31/2
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே – எழுத். தொகை:1/3
நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் – எழுத். தொகை:18/1
ஆ-வயின் னகரம் ஒற்று ஆகும்மே – எழுத். உரு:7/2
நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிக தோன்றும் – எழுத். உரு:24/1
தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே – எழுத். உயி.மயங்:1/3
ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும் – எழுத். உயி.மயங்:3/2
லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே – எழுத். உயி.மயங்:12/2
ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே – எழுத். உயி.மயங்:30/1
தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை – எழுத். உயி.மயங்:58/4
ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை – எழுத். உயி.மயங்:61/2
ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர் – எழுத். புள்.மயங்:36/3
ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே – எழுத். புள்.மயங்:49/1
பெயர் ஒற்று அகரம் துவர கெடுமே – எழுத். புள்.மயங்:53/2
பத்து என் கிளவி ஒற்று இடை கெடு-வழி – எழுத். புள்.மயங்:95/1
ஈர் ஒற்று தொடர்மொழி இடைத்தொடர் ஆகா – எழுத். குற்.புண:2/2
வேற்றுமை ஆயின் ஒற்று இடை இனம் மிக – எழுத். குற்.புண:6/2
ஒற்று இடை இனம் மிகா மொழியும்-மார் உளவே – எழுத். குற்.புண:7/1
வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகுமே – எழுத். குற்.புண:9/2
வல்லொற்று இறுதி கிளை ஒற்று ஆகும் – எழுத். குற்.புண:9/4
ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம் – எழுத். குற்.புண:13/1
ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் – எழுத். குற்.புண:27/3
பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் – எழுத். குற்.புண:29/1
நின்ற பத்தன் ஒற்று கெட ஆய்தம் – எழுத். குற்.புண:32/2
முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் – எழுத். குற்.புண:33/1
வந்தது ஒக்கும் ஒற்று இயல் நிலையே – எழுத். குற்.புண:46/2
நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா – எழுத். குற்.புண:57/1
ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே – எழுத். குற்.புண:67/2
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே – எழுத். குற்.புண:70/2
ஆ-வயின் ஒற்று இடை மிகுதல் இல்லை – எழுத். குற்.புண:71/2
ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம் – பொருள். செய்யு:8/1
ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப – பொருள். செய்யு:18/1

TOP


ஒற்றும் (8)

ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப – எழுத். உரு:19/3
ய வ முன் வரினே வகரம் ஒற்றும் – எழுத். உயி.மயங்:4/1
னகரம் ஒற்றும் ஆவும் மாவும் – எழுத். உயி.மயங்:29/4
டகாரம் ஒற்றும் ஆ-வயினான – எழுத். உயி.மயங்:38/3
திரிபு வேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் – எழுத். குற்.புண:27/1
ஒன்பான் ஒகர-மிசை தகரம் ஒற்றும் – எழுத். குற்.புண:40/1
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் – 40/2
ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் – எழுத். குற்.புண:58/6
ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் – சொல். கிளவி:7/1

TOP


ஒற்றுமை (1)

தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ – பொருள். மரபி:104/4

TOP


ஒற்றே (18)

மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும் – எழுத். குற்.புண:25/3
மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும் – எழுத். குற்.புண:36/1
நான்கன் ஒற்றே றகாரம் ஆகும் – எழுத். குற்.புண:37/1
ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும் – எழுத். குற்.புண:38/1
எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும் – எழுத். குற்.புண:39/1
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் – எழுத். குற்.புண:40/2
மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும் – எழுத். குற்.புண:42/1
ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும் – எழுத். குற்.புண:43/1
மூன்றன் ஒற்றே வகாரம் வரு-வழி – எழுத். குற்.புண:47/1
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும் – எழுத். குற்.புண:48/1
ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே – எழுத். குற்.புண:49/1
மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும் – எழுத். குற்.புண:56/1
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் – எழுத். குற்.புண:58/2
மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும் – எழுத். குற்.புண:61/1
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும் – எழுத். குற்.புண:62/1
ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும் – எழுத். குற்.புண:63/1
னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல் – சொல். கிளவி:5/1
ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல் – சொல். கிளவி:6/1

TOP


ஒற்றொடு (3)

ஒற்றொடு வருதலொடு மெய் பட நாடி – பொருள். செய்யு:3/2
ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே – பொருள். செய்யு:10/2
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது – பொருள். செய்யு:242/1

TOP


ஒன்பஃது (2)

னகர தொடர்மொழி ஒன்பஃது என்ப – எழுத். மொழி:49/2
ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே – பொருள். செய்யு:101/4

TOP


ஒன்பதிற்று (1)

உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே – எழுத். தொகை:28/2

TOP


ஒன்பதின் (1)

இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே – பொருள். புறத்:21/24

TOP


ஒன்பதும் (3)

அ பால் ஒன்பதும் அவற்று ஓர்_அன்ன – சொல். பெயர்:14/6
அ வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி – சொல். வினை:31/3
ஒன்பதும் குழவியொடு இளமை பெயரே – பொருள். மரபி:1/4

TOP


ஒன்பாற்கு (2)

நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு – எழுத். குற்.புண:67/1
ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே – 67/2
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே – எழுத். குற்.புண:70/2

TOP


ஒன்பான் (6)

ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் – எழுத். குற்.புண:32/1
ஒன்பான் ஒகர-மிசை தகரம் ஒற்றும் – எழுத். குற்.புண:40/1
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது – எழுத். குற்.புண:54/1
ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்றே – எழுத். குற்.புண:58/1
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது – எழுத். குற்.புண:65/1
இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் – எழுத். குற்.புண:75/1

TOP


ஒன்ற (4)

வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற – பொருள். புறத்:13/11
தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ – 13/12
ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க – பொருள். உவம:11/4
ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே – பொருள். மரபி:103/3
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல் – பொருள். மரபி:110/4

TOP


ஒன்றல் (1)

இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே – பொருள். செய்யு:96/1

TOP


ஒன்றற்கும் (4)

ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:26/2
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:27/2
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:29/2
ஒப்ப தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும் – சொல். வினை:26/4

TOP


ஒன்றன் (2)

ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த – சொல். வினை:20/1
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப – பொருள். புறத்:26/3

TOP


ஒன்றனை (1)

ஒன்றனை கூறும் பன்மை கிளவியும் – சொல். கிளவி:27/2

TOP


ஒன்றா (3)

ஒன்றா தமரினும் பருவத்தும் சுரத்தும் – பொருள். அகத்:41/1
ஒன்றா பொருள்-வயின் ஊக்கிய பாலினும் – பொருள். அகத்:41/11
தளை வகை ஒன்றா தன்மையான – பொருள். செய்யு:58/2

TOP


ஒன்றி (4)

ஒன்று வினை மருங்கின் ஒன்றி தோன்றும் – சொல். கிளவி:54/1
ஒன்றி தோன்றும் தோழி மேன – பொருள். அகத்:39/10
காதலின் ஒன்றி கண்ணிய வகையினும் – பொருள். புறத்:21/2
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் – பொருள். கள:2/2

TOP


ஒன்றிய (9)

ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும் – எழுத். தொகை:30/4
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:26/2
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:27/2
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே – சொல். பெயர்:29/2
தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே – சொல். எச்ச:40/2
ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும் – பொருள். அகத்:41/2
ஒன்றிய மரபின் பின் தேர் குரவையும் – பொருள். புறத்:21/6
ஒன்றிய என்ப பிணவின் பெயர் கொடை – பொருள். மரபி:58/2
ஒன்றிய வரூஉம் பொருளும்-மார் உளவே – பொருள். மரபி:72/2

TOP


ஒன்றின் (1)

அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும் – பொருள். செய்யு:93/1

TOP


ஒன்று (20)

உப்பகாரம் ஒன்று என மொழிப – எழுத். மொழி:43/1
ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை – எழுத். தொகை:30/3
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் – எழுத். உரு:27/1
ஒன்று முதல் ஆக எட்டன் இறுதி – எழுத். குற்.புண:28/1
ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் – எழுத். குற்.புண:32/1
நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு – எழுத். குற்.புண:67/1
ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி – எழுத். குற்.புண:70/1
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே – எழுத். குற்.புண:70/2
ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று – சொல். கிளவி:3/1
ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த – சொல். கிளவி:8/1
பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே – சொல். கிளவி:37/2
தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே – சொல். கிளவி:42/2
ஒன்று வினை மருங்கின் ஒன்றி தோன்றும் – சொல். கிளவி:54/1
தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே – சொல். வேற்.இய:9/2
ஒன்று வழி உடைய எண்ணினுள் பிரிந்தே – சொல். இடை:46/2
ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பால் கிளவி – பொருள். பொருளி:2/12
தகு முறை நான்கே ஒன்று என மொழிப – பொருள். மெய்ப்:13/3
கூழை விரித்தல் காது ஒன்று களைதல் – பொருள். மெய்ப்:14/1
நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப – பொருள். செய்யு:132/2
ஒன்று அறிவது உற்று அறிவதுவே – பொருள். மரபி:27/1

TOP


ஒன்றுதல் (1)

ஒன்றுதல் உடைய ஓரொரு வழியே – பொருள். செய்யு:31/2

TOP


ஒன்றும் (5)

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப – பொருள். புறத்:26/3
ஒன்றும் வேண்டா காப்பின்-உள்ளே – பொருள். பொருளி:21/3
கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும் – பொருள். மரபி:21/1
சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும் – பொருள். மரபி:35/2
பேடையும் பெடையும் நாடின் ஒன்றும் – பொருள். மரபி:54/1

TOP


ஒன்றும்-மார் (1)

கன்றலும் செலவும் ஒன்றும்-மார் வினையே – சொல். வேற்.மயங்:3/1

TOP


ஒன்றே (6)

மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என – எழுத். புணர்:6/8
ஒன்றே பலவே ஒருவர் என்னும் – சொல். பெயர்:28/2
ஒன்றே வேறே என்று இரு பால்-வயின் – பொருள். கள:2/1
ஏனை ஒன்றே – பொருள். செய்யு:138/1
தேவர் பராஅய முன்னிலை-கண்ணே – 138/2
ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே – பொருள். செய்யு:175/1
ஒன்றே யார்க்கும் வரைநிலை இன்றே – பொருள். செய்யு:175/2

TOP


ஒன்றொடு (1)

சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து – பொருள். புறத்:21/11

TOP


ஒன்னே (2)

ஒன்னே ஆனே அக்கே இக்கே – எழுத். புணர்:17/3
ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை – எழுத். உரு:8/1

TOP