கூ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு


கூகையொடு (1)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49

மேல்


கூட்டு (1)

கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 50

மேல்


கூடல் (1)

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71

மேல்


கூதிர் (2)

குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 12
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் – நெடு 72

மேல்


கூந்தல் (4)

இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 200,201
கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 53
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 54
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல்
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 152,153

மேல்


கூப்பிய (1)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 185

மேல்


கூர் (2)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119

மேல்


கூர (1)

மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழ கறவை – நெடு 9,10

மேல்


கூளியர் (1)

வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 282,283

மேல்


கூற்றத்து (1)

கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 81

மேல்


கூற்றே (1)

மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 257,258

மேல்