கு – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குட 1
குடக்கு 1
குடத்த 1
குடந்தம்பட்டு 1
குடா 1
குடி 1
குண்டு 1
குத்து 1
குத்து_உறுத்து 1
குயின்ற 2
குயின்று 1
குரல் 2
குரலினர் 1
குரலொடு 1
குரவை 1
குருசில் 1
குருதி 2
குருதியொடு 1
குரூஉ 3
குல்லை 1
குலை 2
குவளை 2
குவி 1
குழலன் 1
குழவி 1
குழீஇ 1
குழூஉ 1
குழை 2
குழைக்கு 1
குளவியொடு 1
குளனும் 1
குளிர் 1
குளிர்ப்ப 1
குளிர்ப்பு 1
குற 1
குற_மகள் 1
குறங்கின் 1
குறடு 1
குறவர் 1
குறிஞ்சி 2
குறித்த 1
குறித்தது 1
குறித்து 1
குறிநிலை 1
குறியவும் 1
குறு 1
குறுகா 1
குறும் 5
குறும்பொறி 1
குறை 1
குன்றக 1
குன்றம் 1
குன்றா 1
குன்று 3
குன்று-தொறு 1

குட (1)

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71

மேல்


குடக்கு (1)

இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 74

மேல்


குடத்த (1)

புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 121

மேல்


குடந்தம்பட்டு (1)

குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி – திரு 229

மேல்


குடா (1)

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313

மேல்


குடி (1)

இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 178,179

மேல்


குண்டு (1)

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199

மேல்


குத்து (1)

முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து – நெடு 125

மேல்


குத்து_உறுத்து (1)

முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 125,126

மேல்


குயின்ற (2)

தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் – நெடு 84
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119

மேல்


குயின்று (1)

குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88

மேல்


குரல் (2)

நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 68

மேல்


குரலினர் (1)

உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய – திரு 172

மேல்


குரலொடு (1)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 94,95

மேல்


குரவை (1)

தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 197

மேல்


குருசில் (1)

போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276

மேல்


குருதி (2)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52
குருதி செந்தினை பரப்பி குற_மகள் – திரு 242

மேல்


குருதியொடு (1)

குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி – திரு 233

மேல்


குரூஉ (3)

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 28
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103

மேல்


குல்லை (1)

முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 201

மேல்


குலை (2)

இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 24,25

மேல்


குவளை (2)

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83

மேல்


குவி (1)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 35

மேல்


குழலன் (1)

குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் – திரு 209

மேல்


குழவி (1)

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 259,260

மேல்


குழீஇ (1)

செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 153,154

மேல்


குழூஉ (1)

கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24

மேல்


குழை (2)

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 86,87
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139

மேல்


குழைக்கு (1)

பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38

மேல்


குளவியொடு (1)

அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192

மேல்


குளனும் (1)

யாறும் குளனும் வேறு பல் வைப்பும் – திரு 224

மேல்


குளிர் (1)

குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 28

மேல்


குளிர்ப்ப (1)

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304

மேல்


குளிர்ப்பு (1)

குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 12

மேல்


குற (1)

குருதி செந்தினை பரப்பி குற_மகள் – திரு 242

மேல்


குற_மகள் (1)

குருதி செந்தினை பரப்பி குற_மகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க – திரு 242,243

மேல்


குறங்கின் (1)

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109

மேல்


குறடு (1)

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33

மேல்


குறவர் (1)

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 101

மேல்


குறிஞ்சி (2)

நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 239
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267

மேல்


குறித்த (1)

மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து – திரு 181

மேல்


குறித்தது (1)

குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 281

மேல்


குறித்து (1)

குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 281

மேல்


குறிநிலை (1)

இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 74

மேல்


குறியவும் (1)

குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 154

மேல்


குறு (1)

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 37

மேல்


குறுகா (1)

ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 107

மேல்


குறும் (5)

குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் – திரு 209
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 282
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை – நெடு 92
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139

மேல்


குறும்பொறி (1)

குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல் – திரு 213

மேல்


குறை (1)

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173

மேல்


குன்றக (1)

குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து – திரு 196

மேல்


குன்றம் (1)

குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து – திரு 266

மேல்


குன்றா (1)

குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து – திரு 266

மேல்


குன்று (3)

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 77
குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 12
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88

மேல்


குன்று-தொறு (1)

குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217

மேல்