யூ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

யூகி (17)

ஊன மாற்றர் மேல் யூகி போர்போனதும் – உதயணகுமார:1 38/1
அண்ணல் ஓலை வந்த செய்தி மான யூகி கேட்டு உடன் – உதயணகுமார:1 65/3
மன்னவற்கு இரங்கி யூகி மரித்தனன் என் வார்த்தையை – உதயணகுமார:1 69/1
உன்னி யூகி கான் விறகில் ஒள் எரிப்படுத்தினன் – உதயணகுமார:1 69/4
மற்று இனி யூகி போந்து மலி குடி பாக்கம் சேர்ந்தே – உதயணகுமார:1 83/3
மான நல் யூகி யானை செவியின் மந்திரத்தை செப்ப – உதயணகுமார:1 85/3
உன்னிய யூகி மிக்க ஊரில் தீயிடுவித்தானே – உதயணகுமார:1 110/4
உஞ்சை எல்லை விட்டு வந்து யூகி புட்பகம் சென்றான் – உதயணகுமார:2 126/4
குழைந்து அவன் உரைப்ப யூகி கூர் எயிறு இலங்க நக்கு – உதயணகுமார:2 129/2
ஆங்கு அவள் அறிய கூறியான யூகி தன் உயிர் – உதயணகுமார:2 130/2
சேந்த நின் சிறைவிடுத்த செல்வ யூகி நின்னுடன் – உதயணகுமார:2 132/3
யூகி அங்கு உஞ்சை-தன்னை உற்று அரும் சிறைவிடுக்க – உதயணகுமார:3 161/2
மன்னவன் அனுப்ப யூகி மா நகர் உஞ்சை புக்கு – உதயணகுமார:4 213/1
வெல் மதி யூகி போய் வேந்தனை கண்டனன் – உதயணகுமார:4 220/4
ஓசை வண் புகழ் யூகி ஆனதும் – உதயணகுமார:6 305/2
பெரு விறல் யூகி சொல்வான் பெரும் தவர்-பால் அறத்தை – உதயணகுமார:6 329/3
உருமண்ணு இடபகன் யூகி நல் வயந்தகன் – உதயணகுமார:6 358/1
மேல்


யூகி-தன்னிடை (1)

சென்று யூகி-தன்னிடை திருமுகத்தை காட்டினான் – உதயணகுமார:1 64/4
மேல்


யூகி-தன்னை (1)

ஆம் ஆகும் யூகி-தன்னை அனுப்ப யான் காண்டல் வேண்டும் – உதயணகுமார:4 212/3
மேல்


யூகிக்காக (1)

சேதி நல் நாட்டை யூகிக்காக நல் திறத்தின் ஈந்து – உதயணகுமார:4 208/2
மேல்


யூகிக்கு (1)

அரிய யூகிக்கு அரசன் கொடுத்தனன் – உதயணகுமார:4 219/4
மேல்


யூகிக்கே (1)

அலங்கல் வேலினான் அன்பு உடை யூகிக்கே
இலங்க ஓலை எழுதி வயந்தகன் – உதயணகுமார:1 60/2,3
மேல்


யூகியாம் (2)

உளத்து இயல் பாட்டை கேட்டு யூகியாம் என மகிழ்ந்து – உதயணகுமார:1 81/3
ஒழுகும் காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன் – உதயணகுமார:2 125/1
மேல்


யூகியும் (8)

குங்குமம் அணிந்த மார்ப குமரனும் யூகியும் போய் – உதயணகுமார:1 26/3
என்று அறிந்து யூகியும் இனி சிறையின் மன்னனை – உதயணகுமார:1 70/3
யூகியும் வஞ்சம்-தன்னை உற்று சூழ் வழாமை நோக்கி – உதயணகுமார:1 109/1
கலம் திகழும் யூகியும் காவலன்-தன் தேவியை – உதயணகுமார:2 135/3
அண்ணல்-தன் நிலை அறிந்த யூகியும்
திண்ணிதின் இயல் செய்கை என்று உருமண்ணுவாவினை – உதயணகுமார:2 147/1,2
ஊர் அணி புகழினான யூகியும் மற்றுள்ளாரும் – உதயணகுமார:4 196/2
யூகியும் நீரின் ஆடி உற்று உடன் அடிசில் உண்டான் – உதயணகுமார:4 200/1
அரு மதி யூகியும் அன்பின் உரைத்தான் – உதயணகுமார:4 215/2
மேல்


யூகியை (1)

திரு நிறை யூகியை செல்வன் மகிழ்ந்தான் – உதயணகுமார:4 215/4
மேல்


யூகியோடு (1)

தணிவு_இல் சீர் யூகியோடு சார் உருமண்ணுவாவும் – உதயணகுமார:1 28/3
மேல்


யூகியோடும் (1)

பிரமசுந்தர யோகிக்கு பிறந்தவன் யூகியோடும்
இருவரும் வளர்ந்தே இன்ப கலை கடல் நீந்தி காண – உதயணகுமார:1 18/1,2

மேல்