ஞ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞமலி 5
ஞலம் 3

ஞமலி (5)

ஆவி செல்கின்ற வெந்நோய் அரு நவை ஞமலி ஆகும் – யசோதர:2 109/2
ஏற்று இடை எயிற்று ஞமலி குலம் இரைப்ப – யசோதர:5 262/2
நாடுவது என் ஞமலி இவை நணுகலகள் காணாய் – யசோதர:5 279/4
சந்திர முன் மதி ஞமலி நாகமொடு இடங்கர் – யசோதர:5 299/1
வள் உகிர் பேழ் வாய் ஞமலி வடிவுகள் – சூளாமணி:11 1933/2
மேல்


ஞலம் (3)

மை ஞலம் பருகிய கரும் கண் மா மணி – சூளாமணி:11 1899/1
பை ஞலம் பருகிய பரும அல்குலார் – சூளாமணி:11 1899/2
மெய் ஞலம் விஞ்சையர் விரவ மேல் எலாம் – சூளாமணி:11 1899/3

மேல்