கௌ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கௌசம்பி (1)

வற்சை எனும் நாட்டினுள் வான் புகழும் கௌசம்பி
செற்றவரினும் மிகு சூரன் சுபசந்திரன் – நாககுமார:4 122/1,2
மேல்


கௌசாம்பி (1)

நகரி கௌசாம்பி என்னும் நாமம் ஆர்ந்து இலங்கும் அன்றே – உதயணகுமார:1 9/4
மேல்


கௌசாம்பிக்கு (1)

திரு உறை உஞ்சை நின்று திகழ் கொடி கௌசாம்பிக்கு
வரும் நெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு – உதயணகுமார:4 189/2,3
மேல்


கௌசாம்பியில் (1)

பொங்கு புறம் கௌசாம்பியில் போர்க்களத்தில் விட்டனர் – உதயணகுமார:3 178/4
மேல்


கெளசாம்பியும் (1)

சீர் பொழில் உஞ்சையும் சீர் கெளசாம்பியும்
பார்-தனில் வேற்றுமைபண்ணுதல் வேண்டோம் – உதயணகுமார:4 214/1,2
மேல்


கௌதமர் (1)

நல் தவர்க்கு இறையான நல் கௌதமர்
வெற்றி நல் சரண் வேந்தன் இறைஞ்சினான் – நாககுமார:1 23/3,4

மேல்