ஹி – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஹிருதயங்களும் 1
ஹிருதயம் 1

ஹிருதயங்களும் (1)

என்றும் எலா நர ஹிருதயங்களும்
கன்றிய தீ_வினை கழகம் என்பவே – ஆரணிய:9 50/3,4
மேல்


ஹிருதயம் (1)

சண்டாள வறிய ஹிருதயம் தனக்கு யானைத்தீ – நிதான:5 27/2

மேல்