கௌ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கௌவி 2
கௌவிய 1
கௌவும் 1
கௌவை 3
கௌவையுற்ற 1
கௌவையுற்று 1

கௌவி (2)

கௌவி அலை பூசை முறை காண்டி அது போலும் – ஆதி:13 48/3
கட்டம் விளைக்கும் கடுகடுக்கும் கௌவி உயிர் – ஆதி:19 7/2
மேல்


கௌவிய (1)

அரவு கௌவிய தேரையை மீட்டு என அகாதத்து – ஆதி:11 35/1
மேல்


கௌவும் (1)

காட்டும் இ தவ வேடத்தில் கரந்து உலகு இன்பம் கௌவும்
கேட்டுளீர் சுருதி உண்மை கிளப்பினும் உணரீர் நன்மை – ஆதி:17 18/2,3
மேல்


கௌவை (3)

கௌவை இன்று ஆகுக கருணை எம்பிரான் – ஆதி:12 48/2
கௌவை நீர் வேலி புடை வளைந்த காசினியில் – ஆதி:19 4/2
களம் படு சிலைத்து என கௌவை வீங்கிற்றே – நிதான:10 47/4
மேல்


கௌவையுற்ற (1)

கௌவையுற்ற புரளியை கண்டு கேட்டு – நிதான:8 4/3
மேல்


கௌவையுற்று (1)

கௌவையுற்று அறு முகங்களும் கவிழ்ந்தன கருகி – நிதான:2 86/4

மேல்