சை – முதல் சொற்கள் November 6, 2020 Arunesh K Pandiyan சையம் (பெ) ஒரு மலை. a mountain புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 11/14 உயர்ச்சி பொருந்திய சையமலையில் பொழிகின்ற மழை மிகுதியாய் இறங்கிப்பாய